This story will be life changing | Yoga Vasistam | Part 34 | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #story

Komentáře • 90

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Před rokem +2

    Check these Links for more interesting videos ☺🥳
    1. Bogar turned into a Stone due to a Curse. After that.. | Bogar 7000 - czcams.com/video/LxdklBS27eU/video.html
    2. Multiple ways to attain Motcham in our Life - czcams.com/video/_Rg0ONhZkco/video.html
    3. This is the Easiest way to attain Enlightenment - czcams.com/video/H3oc7BH88jY/video.html

  • @alagesanm956
    @alagesanm956 Před rokem

    மூன்றாவது படி நிலையில் இருப்பது போல் உணர்கிறேன்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem +7

    அகங்காரந்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கிறேன் .
    அன்பே சிவம்
    நன்றி அண்ணா
    எல்லாம் நன்மைக்கே

  • @kckollywoodcinemamasspicture

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gangamanian5910
    @gangamanian5910 Před rokem

    Nithilan pranayamam

  • @ponnammasankar8679
    @ponnammasankar8679 Před rokem

    Nalla analysis 🙏🙏🙏

  • @rajkiran5490
    @rajkiran5490 Před 8 měsíci

    Anna, thanks for the video...

  • @nalinkumarmurugesan8763

    பல நேரங்களில் முதல் நிலை... சில காலங்களில் இரண்டாம் நிலை... சில விஷயங்களில் மூன்றாம் நிலை....

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 Před rokem

    I got answer thank you ND

  • @exportexport7946
    @exportexport7946 Před rokem +1

    You are a blessed soul as you have gained profound knowledge in this life.

  • @jithangaming2731
    @jithangaming2731 Před rokem

    Bro I am new subscriber yoga vasistam pakka vandhen naraya video super ah irukku

  • @vijayexplorernew
    @vijayexplorernew Před rokem

    Enaku 3 nilayum Mari Mari vanthutu iruku

  • @ganeshm8510
    @ganeshm8510 Před rokem +4

    Before get into siddargal line, was at first stage. Now gradually moving to second stage. One day will step into third stage for sure bro...🙂

  • @brockshankar2633
    @brockshankar2633 Před rokem +2

    ஒன்றாம் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு சென்று கொண்டு இருக்கின்றேன் அண்ணா மிக அருகில்

  • @AnviAish
    @AnviAish Před rokem +1

    இவ்வுலகில் உள்ள பொன், பொருள், சொத்துகள் என அனைத்தும் இறைவனுக்கே சொந்தமானவை என்பதை உணர்கின்றேன். இறந்த பின் யாரும் இங்கிருந்து எதையும் கொண்டு செல்வதில்லை.
    ஆசைகளை அடக்கி, அனைத்தும் படைத்தவனுடையது என்பதை ஆத்மா உணர ஆரம்பித்துவிட்டால்.. நிரந்தர பேரின்ப நிலையை அடைய ஆயத்தம் ஆகிவிடுகிறது. உலக ஆசைகளிலிருந்தும், பந்தம் பாசங்களிலிருந்தும், கோபம் பழிதீர்க்கும் எண்ணங்களிருந்தும் விடுபட்டு. படைத்தவனிடம் சரணாகதியை அடையும் ஆன்மா முக்தி ( பிறவாநிலை ) அடைகின்றது!! ஓம் நமசிவாய..🙏❤️💐💐

  • @swishvijai
    @swishvijai Před rokem

    I am in 3rd nilai

  • @arivuselvan5312
    @arivuselvan5312 Před rokem

    I think second category, shifting between first and second

  • @sreedeviannapoorani6429
    @sreedeviannapoorani6429 Před rokem +2

    மூன்று நிலைகளிலும் அவர் அவர் maturity பொறுத்து அடைகிறோம்.முதலில் பணிவு அதில் கிடைக்கும் நற்பலன். பின்பு நற்பலன்கள் கிடைக்கும் வெறுமை.இது எல்லாம் மாயை என்ற தனமை. இதுவும் கடகும் போது name ஷிவம் என்ற உண்மை நிலை.அனைத்தையும் கடந்து🙏

    • @sreedeviannapoorani6429
      @sreedeviannapoorani6429 Před rokem

      மூன்று நிலைகளிலும் முழு அர்ப்பணிப்பு இருந்தால் எல்லாவற்றையும் கடக்க பிரபஞ்சம் துணையாக இருக்கும் 💯

  • @Sasikumar477
    @Sasikumar477 Před rokem

    ஓன்றில் இருந்து இரண்டிற்கும் செல்ல முயற்சிக்கிறேன் 😇😇😇

  • @gacehero283
    @gacehero283 Před rokem

    ஐயா நன்றிகள்……ஐயா உண்னம வாயடைத்து நிற்கிறது,!

  • @ambikadevi765
    @ambikadevi765 Před rokem +2

    தன்னையறிய தனக்கொரு கேடில்லை 🙏பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு🙏 மிக்க நன்றி 🙏 திருக்குறள் பற்றி என்னுடைய யூடியுப் பதிவுகள் கண்டு பயன் பெற தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏

    • @gacehero283
      @gacehero283 Před rokem +1

      சிந்திங்க சிந்தையற்ற சிந்தையை அச்சிந்தையை சிந்திங்க சிந்தை விடுத்து.

  • @kolangiyogiofficial
    @kolangiyogiofficial Před rokem

    இரண்டாம் நிலையில் இருப்பதாக நினைக்கிறேன் நித்திலன் சகோ

  • @suresshm
    @suresshm Před rokem +3

    I am now practising 2nd level. Everything and everyone is same as me. I am trying to stop being judgemental. Silent meditation.

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Před rokem

    Valzha valamudan 🙏 nallathea nadakum 👍

  • @sakthivelg1586
    @sakthivelg1586 Před rokem

    Excellent series. Thanks for introducing the great Yoga vasistham to us. I was not aware of such a great book which hold the highest wisdom.
    When I think of Mahabharata only Bhagavad Gita comes to my mind. But unfortunately our generation has focused in stories rather than the great wisdom imparted by greats in Ramayana. I when I think Ramayana only the story of Rama came to mind earlier but now only yoga vasistham will come to the mind. So far I was unaware of the yoga Vasistham book. Thanks for introducing me to the greatest knowledge. If you can share the author of the book which you read it will great. I can also read and enjoy

  • @shantikanna9044
    @shantikanna9044 Před rokem

    இரண்டாவது படிநிலையை எட்டிப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நிதிலன் தம்பி.

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 Před rokem

    Vanakkam Anna ....... Manam amaithi kolkinrathu purium ninaikuran nanri

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Před rokem

    இந்நேரம் இங்கு இவ்வாறு இருத்தல் அவசியம் என்றான். இருக்கிறேன் சொன்னதும் கேட்டதும் இருப்பதும் அதுவே என்று. சுற்றிலும் நிலை கண்ணாடி, என்ன உன் ஒரு முகம் அல்லாது மற்ற அனைத்து உன்னையும் காட்டுகிறது.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před rokem +1

    Vanakkam anna

    • @raghulk2350
      @raghulk2350 Před rokem

      Adutha exam enna bro
      Chem ah?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      வணக்கம் தம்பி. தேர்வு எப்படி எழுதினாய்

    • @iamaravindh7021
      @iamaravindh7021 Před rokem

      @@NithilanDhandapani solra alavuku ilalna 😮‍💨.25 marks lost . Set 2 was tough.

    • @iamaravindh7021
      @iamaravindh7021 Před rokem

      @@raghulk2350 today chemistry. Next physics monday

  • @nithishkumar795
    @nithishkumar795 Před rokem

    Super sir thank you for the video ☺️💓

  • @kavithat2694
    @kavithat2694 Před rokem

    Hi sir, greetings! Your videos changed me a lot... Thank you

  • @radhakrishnanmanickavasaga124

    Nisargadata Maharaj pathi video pannunga

  • @Abc-ro8zp
    @Abc-ro8zp Před rokem

    Thank you 😊

  • @arulraja2634
    @arulraja2634 Před 3 měsíci

    In the beginning those three asuras were good right then why did brahma teach the devas the way to corrupt those three infact the ones who were wrong in this story is devas they were the one who were jealous of that king.Then why did the asuras required to take several birth as insects and worms instead of the devas please answer this question this feels so onesided to me so please clarify it to me🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @NonStop1284
    @NonStop1284 Před rokem

    Super video

  • @Nithish_maddy
    @Nithish_maddy Před rokem

    அண்ணா வணக்கம் 💗

  • @munish5049
    @munish5049 Před rokem +1

    மாயை ரொம்ப புரட்டி போடுது ப்ரோ

  • @randomshorts8489
    @randomshorts8489 Před rokem

    Between 1 and 2. I have realised the second one which changed my character and personality. But still trying to get out of this bodily pleasures.

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o Před rokem

    மூன்றாவது நிலையில் நான் இருக்கிறேன்

  • @inparanithangarajah9959

    🙏❤️😊

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem

    Anna romba romba thanks anna ❤️🔥🤘

  • @anandabhi6159
    @anandabhi6159 Před rokem

    வணக்கம் 🙏

  • @sathiya5672
    @sathiya5672 Před rokem

    நான் இரண்டாம் நிலை அண்ணா

  • @ktselvam3004
    @ktselvam3004 Před rokem

    வணக்கம் 🙏👍😉

  • @DeepaDeepa-nf9yz
    @DeepaDeepa-nf9yz Před rokem +1

    Hii

  • @yugaeshwaran8938
    @yugaeshwaran8938 Před rokem

    அஷ்ட கோண சித்தர் பற்றி சொல்லுங்க

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před rokem

    🙏

  • @user-sivan-adiyar-jagadish

    I am in stage 2, that's why I am happy and feel satisfied in every thing, love everything because everything is in love only

  • @bhuvanaramesh2661
    @bhuvanaramesh2661 Před rokem

    இரண்டாம் நிலை

  • @muniandygengarajoo8852
    @muniandygengarajoo8852 Před rokem +1

    So you stop Perunool Kaviyam?

  • @thiruvasagan712
    @thiruvasagan712 Před rokem

    சித்தவேதம் பற்றி காணொளி போடவும்.

  • @arunm8838
    @arunm8838 Před rokem +1

    Hi bro h r u

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      வணக்கம் சகோதரா. நான் நன்றாக இருக்கிறேன். தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்

    • @arunm8838
      @arunm8838 Před rokem

      Good bro....
      I am following you pass 2 yrs
      U r doing amazing things...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      @@arunm8838 thank you bro 😊 continue supporting bro 😊

    • @arunm8838
      @arunm8838 Před rokem

      With my pleasure✨😌

  • @pumeshelan5083
    @pumeshelan5083 Před rokem +1

    First comment

  • @Vanthana-cg3gz
    @Vanthana-cg3gz Před rokem

    2 category bro

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před rokem

    Thalavali irukah?

  • @raghulk2350
    @raghulk2350 Před rokem

    Vanakkam anna