ஜாதகப்படி வெற்றி யாருக்கு / குருஜி திருப்பூர் GK ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • GK ASTRO OFFICE CONTACT:
    Mrs. Aswini Thangalakshmi 7200663516
    WHATS APP: wa.me/message/...
    For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
    10 ம் பாவக திசா என்ன செய்யும்
    • 10 ம் பாவக திசா என்ன ச...
    வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
    • வக்ர கிரகங்கள் நின்ற ப...
    சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சூரியன் உடன் சேர்ந்த க...
    சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சந்திரன் உடன் சேர்ந்த ...

Komentáře • 78

  • @radhab7820
    @radhab7820 Před 3 měsíci +3

    என் வாழ்க்கையின் நிறைய மாற்றம் நிகழக் காரணம் குருவுடன் நான் பயணிப்பதே.குரு.வாழ்க.

  • @parmanandlalparmanandlal2927
    @parmanandlalparmanandlal2927 Před 3 měsíci +1

    நமஸ்காரம் ஸ்வாமி... கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள கிரகாசாரப்படி மட்டுமே பார்க்க வேண்டியது முக்கியம் அல்லவா ஸ்வாமி.. 🙏🙏

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 Před 3 měsíci +3

    நமஸ்தே குருஜி உங்கள் ஆசி அனுக்கிரகம் வேண்டி உங்களோடு பயணிக்கும் மாணவன் குரு ஆனந்த்,, குரு வணக்கத்துடன் 🙏🙏🙏

  • @sudharcoinselling6925
    @sudharcoinselling6925 Před 3 měsíci +2

    ஜோதிட ஆசான் ஜோதிட குருவின் குருஜி அவர்களுக்கு எங்கள் குடும்பத்தாரின் முதல் வணக்கம்

  • @ushasanjay8176
    @ushasanjay8176 Před 3 měsíci +1

    தெளிவான அற்புதமான விளக்கம் sir 🙏🙏🙏

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 Před 3 měsíci +2

    அய்யா குருஜி அவர்களுக்கு நமஸ்காரம்.
    ஒரு வாழ்வில் ஏற்படும் போட்டிகள் எது. எந்தவகையான போட்டி, அல்லது வழக்கு, தேர்வு இவைகளுக்கு எந்த எந்த பாவங்கள் பார்க்கவேண்டும், என்பதையும் அது வெற்றிக்கான பாவம் எது, என்பதையும் தெளிந்த பார்வை கொண்டு கண்டுகொள்ள வழி சொல்லி தந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி அய்யா. கோட்சாரத்தையும் அதில் எவ்வாறு இணைக்க பார்ப்பது என்றும், கற்று கொள்ள செய்தீர்கள் நன்றிகள்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před 3 měsíci +2

    அற்புதம் அய்யா 🙏🙏💐💐

  • @jagannathan7298
    @jagannathan7298 Před 2 měsíci

    குருவே சரணம் குருவே துணை

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Před 3 měsíci +1

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்

  • @reena5823
    @reena5823 Před 3 měsíci +1

    Niraya loss but u r
    Explanation good
    I try sir thank u

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 3 měsíci +1

    அருமையான விளக்கம் சார்

  • @baalakrishna4687
    @baalakrishna4687 Před 3 měsíci +3

    ஜோதிட மஹா ஞானி திருப்பூர் ஜி கே ஐயாவின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před 3 měsíci +2

    குரு வாழ்க குருவே துணை வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 Před 3 měsíci +1

    வணக்கம் குருஜி நன்றி வாழ்க வளமுடன்

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Před 3 měsíci +1

    Jaigurudev great explanation

  • @Ganeshkumar-tx2jw
    @Ganeshkumar-tx2jw Před 3 měsíci +1

    Thanks guruji 🎉🎉🎉

  • @logupaintings
    @logupaintings Před 3 měsíci +3

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam Před 3 měsíci +1

    ஆத்ம குருநாதருக்கு பணிவான வணக்கங்கள் 🙏❤️

  • @drvijayashealthcare7641
    @drvijayashealthcare7641 Před 3 měsíci +1

    விருச்சிக லக்னம் 6ஆம் வீடு மேஷ ராசியில் ராகு கேதுவின் நட்சத்திரத்தில் எனில் ராகு யாரைப் போல் செயல்படும்.கேது துலாம் வீடு 12 .சேவ்வாய் நட்சத்திரம் சாரம்.குருவின் 9ஆம் பார்வையில் கேது

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Před 3 měsíci +1

    வணக்கம் குருஜி

  • @user-on5mf1il3f
    @user-on5mf1il3f Před 3 měsíci +1

    குருவின் திருவடிகள் போற்றி 👐

  • @gobbulkannadeen9185
    @gobbulkannadeen9185 Před 3 měsíci +1

    கடவுளுக்கு நன்றி குருவ்வடி சரணம் 🙏🙏🙏

  • @Balutailor880
    @Balutailor880 Před 3 měsíci +1

    Gk ஐயா வணக்கம்

  • @girikumarsubramaniiyer4710
    @girikumarsubramaniiyer4710 Před 3 měsíci +1

    Ram ram valgha nalamudan valgha valamudan நமஸ்காரங்கள்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 3 měsíci +1

    சூப்பர் சார்

  • @gayathrikarthik3109
    @gayathrikarthik3109 Před 3 měsíci +1

    குருவே துணை

  • @ramanraman0906
    @ramanraman0906 Před 3 měsíci +2

    குருவே வணக்கம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @karthikvijay3686
    @karthikvijay3686 Před 3 měsíci +2

    Please increase voice level not able to hear.

  • @AA-qn6ld
    @AA-qn6ld Před 3 měsíci +1

    Arumai Arumai sir

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Před 3 měsíci +1

    அய்யா வணக்கம் 🙏❤🙏
    ஓம் ஸ்ரீ கருப்பசாமி துணை 👋

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt Před 3 měsíci +1

    Excellent explanation sir thanks a lot sir🎉

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Před 3 měsíci +1

    குருவே சரணம் 🙏

  • @prithivirajnandakumar8538
    @prithivirajnandakumar8538 Před 3 měsíci +1

    Guru Vanakkam !

  • @AstroVasuji
    @AstroVasuji Před 3 měsíci +1

    ❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤

  • @muruganvc0299
    @muruganvc0299 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் gk அய்யா 🙏🏻💐.

  • @rajeshbaikki
    @rajeshbaikki Před 3 měsíci +1

    குருவே சரணம்

  • @abbaskasim3541
    @abbaskasim3541 Před 3 měsíci +1

    குருவே சரணம், குருவே துணை.
    குரு பாதம் போற்றி போற்றி.
    குரு பாதம் பற்றி.

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 Před 3 měsíci +1

    Vanakkam sir. Tq .sir.lalitha

  • @PerumPalli
    @PerumPalli Před 3 měsíci +2

    ❤❤❤

  • @c.perumal8121
    @c.perumal8121 Před 3 měsíci +1

    Om namasivaya 🕉🙏🙏🙏

  • @user-ok9oj6mj8x
    @user-ok9oj6mj8x Před 3 měsíci +1

    True. Thanks for your information 🙏🙏🙏❤

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 Před 3 měsíci +1

    என் குரு சரணம்

  • @user-bf1rt5ed3s
    @user-bf1rt5ed3s Před 3 měsíci +1

    வணக்கம் அய்யா

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 Před 3 měsíci +1

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 3 měsíci +1

    வணக்கம் சார் 🙏

  • @malarkodi4284
    @malarkodi4284 Před 3 měsíci +1

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před 3 měsíci +1

    Valhavalamudan guruji

  • @manikandajo1695
    @manikandajo1695 Před 3 měsíci +1

    குருநாதன்தாள் வாழ்க 🎉🎉

  • @eaglebalu7714
    @eaglebalu7714 Před 3 měsíci +1

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி

  • @sirlakshmiautostores5794
    @sirlakshmiautostores5794 Před 3 měsíci +1

    வணக்கம் ஐயா

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 Před 3 měsíci +1

    Thank you sir. 🙏

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan Před 3 měsíci

    Shri Gurupyo Namaha 🌺🌺🙏🏼🙏🏼

  • @shunmugaraja9321
    @shunmugaraja9321 Před 3 měsíci +1

    🙏🙏🙏....

  • @manimaran8379
    @manimaran8379 Před 3 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abbaskasim3541
    @abbaskasim3541 Před 3 měsíci +1

    குருவே next book release எப்போது.

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 Před 3 měsíci +1

    சிம்மலக்னம்10 , 3க்கு உடைய சுக்ரன் 6 இல் போட்டி தேர்வில் வெற்றி கிடைக்குமா ஐயா ??

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 Před 3 měsíci +1

    லக்னம் பலமாக இருக்கனுமா லக்னாதிபதி பலமா இருக்கனுமா

  • @soodimuthu6991
    @soodimuthu6991 Před 3 měsíci +1

    ❤🙏💐

  • @amudhamunusamy2826
    @amudhamunusamy2826 Před 2 měsíci

    லக்னாதிபதி வக்ரமானால் ஜாதகம் வலுவானதா இல்லையா குருஜி.

  • @Capevloger
    @Capevloger Před 3 měsíci +1

    Na kanni lagnam 11th house la suriyan, sukiren asthangam budhan asthangam

    • @ramaswamyr5973
      @ramaswamyr5973 Před 3 měsíci

      உங்கள் லக்ன அதிபதியான ஶ்ரீ புத பகவானுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை....!

    • @Capevloger
      @Capevloger Před 3 měsíci

      @@ramaswamyr5973 en illa theirnjukalama 31-07-1995 paramakudi 11:00 am

    • @Capevloger
      @Capevloger Před 3 měsíci

      @@ramaswamyr5973 enaku guru vakkaram, sani vakkram, budhan asthangam, sukiran asthangam, ragu kethu usually vakkram den eppdi elam vakrama eruku, ragu dasai epdi erukum nu solungalen

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 Před 3 měsíci +1

    ஐயா வணக்கம், ஆண் ஜாதகம் DOB 15.09.1981,6.44am கரூர், கல்யாணம் நடக்குமா

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Před 3 měsíci +1

    Dear Guruji, லக்னாதிபதி கோட்சாரதில் நல்ல position என்பது, சந்திர ராசியில் இருந்தா அல்லது லக்னத்தில் இருந்தா?!

  • @karthikvijentra2016
    @karthikvijentra2016 Před 3 měsíci +1

    குருநாதருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 Před 3 měsíci +1

    🙏🪷

  • @baalakrishna4687
    @baalakrishna4687 Před 3 měsíci +1

    11ம் அதிபதி HD1& 3ம் அதிபதி HD2 ஜாதகருக்கு வெற்றி கிடைக்குமா ஐயா

  • @srikicha5916
    @srikicha5916 Před 3 měsíci +1

    வணக்கம் குருஜி

  • @Mohanasundharam
    @Mohanasundharam Před 3 měsíci +1

    குருவே சரணம் 🙏

  • @Suganya409
    @Suganya409 Před 3 měsíci +1

    Guruvae saranam

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 3 měsíci +1

    Thank you guruji

  • @akilamanivel4270
    @akilamanivel4270 Před 3 měsíci +1

    வணக்கம் ஐயா

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před 3 měsíci +1

    வணக்கம் குருஜி

  • @KanchanaS-ez9te
    @KanchanaS-ez9te Před 3 měsíci +1

    குருவே சரணம்.

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Před 3 měsíci +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @maran_selvi
    @maran_selvi Před 3 měsíci +1

    குருவே சரணம் 🙏🙏🙏