எம்.ஜி.ஆர் இறந்த அன்று இரவு என்ன நடந்தது தெரியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2022
  • எம்.ஜி.ஆர் இறந்த அன்று இரவு என்ன நடந்தது தெரியுமா??
  • Zábava

Komentáře • 118

  • @DKalidoss_
    @DKalidoss_ Před 2 lety +8

    எங்கள் தெய்வத்துக்கு இந்த மாறு வேசமா
    .

  • @sriramsriram6844
    @sriramsriram6844 Před rokem +6

    உள்ளம்என்பது
    உள்ளவரை
    உன்நினைவே
    என்பள்ளிஅறை
    வாழ்க வாழ்க
    என்
    புரட்சித்தலைவர்
    புகழ்

  • @umasm1696
    @umasm1696 Před 2 lety +6

    வணக்கம் ,வாழ்க வளர்க, மக்கள் திலகம், புரட்சி தலைவர் ,எங்கள் குலதெய்வம், பொன்மனச்செம்மல், எம். ஜி .ஆர். அவர்களின் மங்காப்புகழ் ,வாழ்க வளர்க.

  • @murugesans5123
    @murugesans5123 Před rokem +9

    மன்னாதிமன்னன் எங்கள் தங்கம் புகழ் ஓங்குக

  • @lathalatha7620
    @lathalatha7620 Před 2 lety +63

    எம்.ஜி.ஆர் புகழ் ஓங்குக.....பொன்மனச்செம்மல் புகழ் வளர்க...

    • @sujiaarthi1632
      @sujiaarthi1632 Před 2 lety +1

      நன்றி...

    • @baskarane7823
      @baskarane7823 Před rokem

      மக்கள் திலகமே, புரட்சி நடிகரே, பரங்கிமலை பாரியே. பொன் மன செம்மலே, புரட்சி த தலைவரே, நாடோடி மன்னனே நீன் புகழ் இப் பார் உள்ளவரை மறையாது. உன் புகழ் நீடித்து நிற்கும்.

  • @annalakshmiannalakshmi9934
    @annalakshmiannalakshmi9934 Před 2 lety +22

    Good

  • @ganeshganesh97
    @ganeshganesh97 Před 2 lety +26

    I love MGR sir...

  • @theepetti4066
    @theepetti4066 Před 2 lety +20

    திருச்சி காட்டூரான் . "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும், " உயிர் என்பதும் மூன்றெழுத்துதான் , அது முடிந்த பின்னாலும் இன்றும் எங்களின் இதயம் எம். ஜி. ஆர் அவர்களை பற்றி பேசாத நாளில்லை, நினைக்காத மனிதர்களில்லை , அதனால்தான் எம். ஜி. ஆரின் மூச்சு நின்றபின்னும் இன்றும் அவரைப்பற்றி பேசுகிறோம் .

  • @srsekar2486
    @srsekar2486 Před 2 lety +14

    மனித வாழ்வில் மரணம் தவிர்க்கமுடியாத ஒன்று

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 Před 2 lety +9

    எங்கள் வீட்டு பிள்ளை.

  • @sujiaarthi1632
    @sujiaarthi1632 Před 2 lety +17

    😍😍😍😍😍

  • @lingaraju4466
    @lingaraju4466 Před 2 lety +13

    அனைத்து ஒவ்வொரு வாழும் கடவுள் எம் ஜி ஆர் நாம் இதயம்

  • @anthivelli6389
    @anthivelli6389 Před rokem +2

    இந்த இதயம்இப்பவும்தங்கத்தின் இறப்பைபற்றிகேட்கும்போதுதுடிக்குது.தாங்கமுடியலவலிக்குது.

  • @KrishnaMurthy-kl7vy
    @KrishnaMurthy-kl7vy Před 2 lety +8

    சரியான தகவல் தந்தமைக்கு நன்றி

  • @backiyabackiya6305
    @backiyabackiya6305 Před 2 lety +14

    இறந்தும் இறவா பெற்றவர் வெகு சிலரே போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் எல்லாம் சேரட்டும் கண்ணனுக்கே ஆனால் சில குருட்டு மேதாவிகளுக்கு புரிவதே இல்லை உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 Před 2 lety +14

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று சும்மாவா பாடினாரு 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 Před 2 lety +32

    இதயதெய்வம் என்ற பேர் எம் ஜி ஆர் க்கு மட்டுமே பொருந்தும். எம் ஜி ஆர் மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பார் .வாழ்ந்திருப்பார்

  • @sivakarthika522
    @sivakarthika522 Před 2 lety +29

    MGR காலமாகி 30வருடங்களாகியும் அவரது திரைப்படங்கள் இன்றும் திரையிடப்படுகின்றது,ஆனால் இன்றய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே திரையிடமாட்டாது.

  • @logithalogitha121
    @logithalogitha121 Před 2 lety +14

    It was a stunning blow to her. He had departed, leaving her in the lurch. In a daze she summoned the driver and rushed to Ramavaram Gardens, MGR's residence, but when she reached there she was refused permission to enter the house. She got out of the car and banged on the door with her fists. When the door was opened at last no one would say where the body was. She ran up and down the front and back stairs several times but all the doors were firmly slammed on her face to prevent her from having a glimpse of the dead body of the man who was not only her mentor but with whom she had had such a close, emotional association.
    Eventually she was told that his body had been taken away through the back door and driven to Rajaji Hall. She got into her car with her heart pounding and instructed the driver to race there. At Rajaji Hall she rushed to the body and firmly planted herself at the head. MGR lay supine, neatly dressed in his full-sleeved shirt, fur cap and dark glasses - his trademark attire.
    One can imagine her feelings on seeing the lifeless body of the matinee idol who had promised Sandhya, her mother, that he would take care of her dear Ammu. She did not shed a tear. She did not wail. She stunned the onlookers and mourners by standing vigil by MGR's body for two days - thirteen long hours the first day and eight hours the second day. She willed herself not to give way to physical exhaustion.
    But the mental and physical torture came from other sources. Several women supporters of Janaki's stood near her and began stamping on her feet, driving their nails into her skin and pinching her to drive her away. But she stood undaunted, swallowing the humiliation and her pride, obstinately remaining where she had taken position. She seemed oblivious of her surroundings. But there must have been one question hammering her brain - what now? She was thirty-eight, single, left in limbo by the very man, now lying lifeless, who had brought her into politics with promises of a great future ahead. She, who had been looked upon by the party cadres as a natural successor to their beloved leader, was now a non-entity, fighting to have a glimpse of the departed leader. It was not in her nature to take defeat lying down.
    She followed the body as it was placed in the gun carriage, trying to place a wreath on the body and join the funeral procession. The soldiers on duty

    • @parimalamurugeson3928
      @parimalamurugeson3928 Před rokem

      எல்லாம்தெரிந்ததுபோல்பேசக்கூடாது!அவருக்கு உண்மையாக,இருந்ததுயார்என்பது,உலகறிந்த,உண்மை!!,அவருக்குகளங்கம்ஏற்படுத்தியதற்கும்,துரோகம் இழைத்த கற்கும்,இன்னும்நிறையதண்டனைகளைகடவுள்கொடுத்திருக்கவேண்டும்!யாருக்குமேஉண்மையாக,இல்லாத,ஆணவத்தால் ஆடிய,அந்தம்மஆவஐஉண்மஐயஆன,எம்ஜிஆரின் தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்கப்பட்டு ரன்கள்??

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 Před 2 lety +16

    தன்வினை தன்னைச்சுடும்! ஓட்டப்பம் வீடுடைச்சுடும்! முப்பது ஆண்டுகளுக்கு பின் அம்மையாரின் மரணத்தில் சந்தேகம் வந்து விட்டதே?

  • @vinothvinoth2015
    @vinothvinoth2015 Před 2 lety +27

    MGR is the kindest personm.He has great humar..he is the one of the good leader in politics ...His each and every flim contains good information ...

  • @mallimallika3933
    @mallimallika3933 Před 2 lety +12

    வாத்தியார் ஒரு தெய்வம் 🙏🙏🙏

  • @backiyabackiya6305
    @backiyabackiya6305 Před 2 lety +23

    The man behind all the good souls.. thats the power of three letters till ruling this state.. the name is MGR 🔥🔥🔥 there is no death for this legendary one! No comparison only one super one✌️✌️✌️

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Před 2 lety +6

    பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Před 2 lety +19

    மனிதர்களுக்குத் தானே மரணம்....தெய்வத்துக்கு ஏது மரணம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +72

    என் எம்ஜிஆர் அப்பாக்கு எப்பயுமே மரணமில்லை !!!! எப்பயுமே அப்பா புகழ் நிலைக்கும் ! 👸

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 Před 2 lety +9

      அவா் என்றும் அழியவில்லை நம் உள்ளங்களில் வாழ்கிறாா்.அவா் பெற்ற புகழை இவ்வையகத்தில் இனி எவரும் பெற போவதில்லை இது நிதா்சணம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +3

      @@sankarasubramaniank6363 ஆமாம் 👍

    • @vel8152
      @vel8152 Před 2 lety +1

      ❤️

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 Před 2 lety

      எம்.ஜி.ஆர். பவித்திரமானவர்.மானுடர்களுக்குத்தான் மரணம் நிகழும் திவ்யமானவர்களுக்கு என்றுமே மரணமில்லை.

    • @sangimangi487
      @sangimangi487 Před 2 lety

      0

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 2 lety +39

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். தலைவர் இன்றும் மக்களின் மனதில் வாழ்கிறார். பொன்மனசெம்மல் புகழ் என்றும் நிலைக்கும்.

    • @anandnagapa4802
      @anandnagapa4802 Před 2 lety

      Aamaam.nadandadhu.nadandha
      Daagaveairukatum.J.J..vinmaranamum.??

    • @manoharijayagopal22
      @manoharijayagopal22 Před 2 lety

      7
      .

    • @saraswathysachusachu259
      @saraswathysachusachu259 Před 2 lety

      An

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb Před rokem +1

      இப்படியே நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் என்று சொல்லக் கூடாது, எம் ஜி ஆர் அவர்களுக்கு நடந்தது என்ன? சூழ்சிக்காரணுவ யார்?,யார்?, மறைந்திருக்கும் உண்மை என்ன? அவருக்கு எதிரியாக இருந்த கருணாநிதி நரியின் மீது ஏன் சந்தேகம் எழவில்லை?இதற்குத் துணை போன துரோகிகள் யார்? யார்? என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அந்த மாபாதகர்களை மிக மிக கடுமையாக தண்டிக்க வேண்டும், இல்லாவிட்டால் தொடர்ந்து இது போல் நடந்துகொண்டே இருக்கும்.உதாரணம் இந்திரா காந்தி,ராஜிவ் காந்தி,ஜெயலலிதா இறப்பு உண்மை இன்னும் வரவில்லை.

  • @ezhilezhil7276
    @ezhilezhil7276 Před 2 lety +21

    Ever Green HERO MGR

  • @kaviyakaviya4610
    @kaviyakaviya4610 Před 2 lety +15

    Eventually she was told that his body had been taken away through the back door and driven to Rajaji Hall. She got into her car with her heart pounding and instructed the driver to race there. At Rajaji Hall she rushed to the body and firmly planted herself at the head. MGR lay supine, neatly dressed in his full-sleeved shirt, fur cap and dark glasses - his trademark attire

  • @sujiaarthi3726
    @sujiaarthi3726 Před 2 lety +17

    MGR this 3letter word creates many good things hes a real life teacher that's why the films he acted showed moral in life.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +1

    Super informationnever knew this

  • @backiyabackiya6305
    @backiyabackiya6305 Před 2 lety +10

    Purachi thalaivar namam valga

  • @chitrachitra6483
    @chitrachitra6483 Před 2 lety +14

    எட்திக்கும் பரவி இருக்கு எம் தலைவன் புகழ்

  • @boopathyraj3076
    @boopathyraj3076 Před 2 lety +15

    கவிப்பேரரசு கண்ணதாசன் அய்யா சொன்னது போலவே தலைவருக்கு மரணம் இல்லை நான் நிரந்தரம் ஆனவன் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
    புரட்சித் தலைவர் நாமம் வாழ்க 🌹🌹🌹
    MGR பக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37.

  • @vib4777
    @vib4777 Před 9 měsíci

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...

  • @ksomasundaram17
    @ksomasundaram17 Před 2 lety +25

    M.G.R. சாகா வரம் பெற்றவர். நம் இதயத்தில் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவர் இதய தெய்வம்.

  • @ezhilezhil7276
    @ezhilezhil7276 Před 2 lety +17

    Super...mgr pugal endrum irukum

  • @vinothvinoth2015
    @vinothvinoth2015 Před 2 lety +5

    Makkal manathil valnthu kondu than irukirar...ivar pukal ulagam irukum varai irukum..en uir appa..appa pukal valga..appa namam valga

  • @gkphone3581
    @gkphone3581 Před 2 lety +2

    JEYA LALITHA NO 1 TIRUDI..
    (TIRUDDIN TAAI)
    KARUNANITHI NO 1 TIRUDAN..
    (TIRUDDIN TANTAI)

  • @backiyabackiya6305
    @backiyabackiya6305 Před 2 lety +10

    MGR PAKKA MASS...GOOD

  • @sureshsairam7833
    @sureshsairam7833 Před rokem +2

    Karunanithi seen mgr at his house after passed away at 2.45am in ramavaram house after phoned up by a liquir business man from ramavaram house.

  • @sujiaarthimax
    @sujiaarthimax Před 2 lety +9

    Avar namam endrum mannai vittu pogathu

  • @kvganesan725
    @kvganesan725 Před 2 lety +11

    பிறர் கென்னா முற்பகல் செய்யின்: தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும் - குறள். வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான். நன்றி அய்யா, வணக்கம்.

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Před rokem

      கரெக்ட் சகோதரா MGR எப்போ உடல் நலம் இல்லாமல் கீழே படுத்தரோ அப்பவே அ தி மு க வை கைப்பற்ற ஒரு நடிகையின் சூழ்ச்சியும் மத்திய அரசின் முக்கியமான நபருடன் சேர்ந்து ஆலோசிக்கப்பட்டது என்றும் கிசு கிசுக்கப்பட்டது என்றும் பேசப்பட்டது.அதனாலேயே வள்ளலின் சகாப்தம் முடிந்தது. அந்த பாவம் சும்மா விடுமா? அடுத்து தன் வினை தன்னைசுடும் என்பதுபோல் அந்த நடிகையின் சகாப்தமும் முடிஞ்சு போச்சு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது உண்மையாச்சு.என்றும் MGR புகழ் ஓங்கி ஒலிக்கும் ஒளி விளக்கு 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

  • @rajarajesh3275
    @rajarajesh3275 Před 2 lety +3

    How many years he was affected by sugar & bp?
    Pacemaker was supported to his heart function.

  • @anthivelli6389
    @anthivelli6389 Před 2 lety +14

    அவர்இதயம்நின்றதுஅப்படீன்ம்போதுஉண்மையிலேயேஇப்போதும்எனக்குள்ஏதோஒருதவிப்புஏற்படுதுதாங்கமுடியாதமனவலிஏற்படுகிறதுஐய்யோதெய்வமேஎ.ம்.ஆர் இல்லையே

  • @vijai8398
    @vijai8398 Před 2 lety +21

    Makkal thilagam MGR valga...

  • @chitrachitra6483
    @chitrachitra6483 Před 2 lety +26

    MGR..pugal valga...

  • @ganeshganesh97
    @ganeshganesh97 Před 2 lety +7

    Good humar

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 Před 2 lety +9

    என்றும் எங்கள். உங்கள். புரட்சி தலைவர் புகழ் என்று ம். நிலைத்து நிற்கும். ஜெய்ஹிந்த்

  • @ezhilezhil7276
    @ezhilezhil7276 Před 2 lety +6

    Makkal thilakam MGR...VALGA PALLANDU MGR PUGAL

  • @tamiltamil3051
    @tamiltamil3051 Před 2 lety

    🙏

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Před 2 lety +1

    Keaduvaan.keaduninayppawan..!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +17

    சாகா வரம் பெற்ற
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @kvganesan725
    @kvganesan725 Před 2 lety +12

    தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றார். மதிப்பின் மிகு அம்மா திருமதி ஜானகி இராமச்சந்திரன் அவர்கள்.அவரது புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும். நன்றி அய்யா, வணக்கம்.

  • @sivakarthika2671
    @sivakarthika2671 Před 2 lety +7

    Manathil endeum nirpavar

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Před 2 lety +1

    Many of them said Jayalalitha behaviour against our thalaivar caused his Ill health

  • @sivakarthika3830
    @sivakarthika3830 Před 2 lety +20

    Mgr is nice person

  • @sivakarthika2671
    @sivakarthika2671 Před 2 lety +20

    Best Humar MGR

  • @balasubramanian-rf5es
    @balasubramanian-rf5es Před 2 lety +10

    எதையும் தாங்கும் இதயம்

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 Před 2 lety +2

    Deivathuku yethu irapu pirapu???!!!!!!

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 2 lety +1

    விதைச்ச வினை அறுத்தாச்சு நெக்ஸ்ட் புக்கிங் 0 மரணத்தில்
    சந்தேகம் உறுதி
    புலி புலி வருது கதை தான்

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Před 2 lety +2

    Darling Vaathiyaar MGR for Tamil Nadu people's heart 💖 forever
    V badly missing such a humanitarian
    God sent person to poor people 👍👌

  • @gkphone3581
    @gkphone3581 Před 2 lety +2

    MGR NO 1 TARMATTIN TALAIVAN..

  • @KrishnaMurthy-kl7vy
    @KrishnaMurthy-kl7vy Před 2 lety +20

    எம்ஜிஆர் பற்றிய வதந்திகளுக்கு ,முற்றுப்புள்ளி வைக்கும் உங்கள் போன்றோரின் ஆதாரங்கள், அவரை பற்றிய, தவறான எண்ணம் கொண்டோருக்கு தெளிவை தரும்.உங்கள் பணிக்கு🙏🙏🙏🙏🙏

  • @user-ul3cs4tq7z
    @user-ul3cs4tq7z Před 2 lety +2

    மகோரா செய்த வினை சுட்டது

  • @prabhuaccurate.deciedprabh9090

    MGR. . க்கு. .மரணமில்லை .. இப்பொழுதும் .நம்.முடன். . வாழ்ந்துகொணடுதான்இருக்கிரார்

  • @saravananecc424
    @saravananecc424 Před 2 lety +13

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +2

    But j j has wasted her brilliance talent etc I this cinema and politics super educated lady I like her very much very sad life

  • @navisaugustin2153
    @navisaugustin2153 Před rokem

    purtchithaliver.mgrgreat

  • @nagarajant1906
    @nagarajant1906 Před 2 lety +8

    MGR pugal entrum valga

  • @mubarakali3100
    @mubarakali3100 Před rokem +4

    MGR அவர்கள் மறைந்து 30 ஆண்டுகள் ஆன பிறகும் இது போன்ற கருத்துக்களை தகவல்களை பதிவிறக்கி மக்களது சிந்தனகளை சோதிப்பது நாகரீகமானது அல்ல என்பதை புரிந்து உணர்ந்து செயல்பட அன்புடன் வேண்டுகிறேன்.

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Před 2 lety

    Moore la visham kalathathu unmaya irukkalaam because avar irapatharku munnai naal nalla irunthaar endru M.S.Viswanathan music director solli azhuthaar

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Před 2 lety

    RMV..DR.B.S.solvadhim.saridaan.
    iravil.mhor.saapidakuodaadhu.yandru.DR.ku.teariyum.allawaa.avrin.
    Smmadathodu.khodukkapattadaa.
    K.K.vayum.JJ.vayum.mgr.vudalay
    Paarka.Raajajihalukkuvarshollirukalaam.

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Před 2 lety

    Rajiv Gandhi , Jayalalithaa ivargal thaan kaaranama irukkalaam

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Před 2 lety +2

    Janagimeedu.abaandam.sonna.JJ
    Mudivaipaarka.janagiammaillayea..?!🤪

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Před 2 lety

    டாக்டர் பேசுவாங்கனு சொல்லிட்டு நீங்ங பேசரீங்க நம்பமுடியவில்லை

  • @vivekanand1331
    @vivekanand1331 Před 2 lety +5

    கடவுள்எம்ஜிஆர்சதுணி

  • @waseeemfahamed2928
    @waseeemfahamed2928 Před 2 lety +1

    Useless info. Unauthenticated

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +2

    He knew the dirty politics well so he has succeeded

  • @ezhilezhil7276
    @ezhilezhil7276 Před 2 lety +5

    Endeume NGR PUKAL ALIYATHU

  • @jamunajamuna4512
    @jamunajamuna4512 Před 2 lety +16

    After his death in 1987, he became the third Chief Minister from the state of Tamil Nadu to receive the Bharat Ratna after C. Rajagopalachari and K. Kamaraj. The timing of the award was controversial, due to the fact that it was given so quickly after his death and he was elected as Chief Minister only 11 years before the award. Many opponents, mostly outside Tamil Nadu, criticised then ruling party INC, under Rajiv Gandhi to have influenced the selection committee to give the award to help win the upcoming 1989 Lok Sabha election. The ruling party forming a coalition with J. Jayalalithaa, the successor to M.G.R. at that time, were able to sweep Tamil Nadu, winning 38 out of 39 seats, INC were however unable to win nationally.

  • @ganeshganesh97
    @ganeshganesh97 Před 2 lety +5

    Theiva piravi MGR..VALGA PALLANDU PUKAL

  • @abrahamvincent5926
    @abrahamvincent5926 Před 2 lety +5

    எம்ஜியார் இறந்த அன்று இரவு
    கிறிஸ்துமஸ் விழா. வழக்கமாக
    நடக்காவிடாமல் போலீஸார் சர்ச்
    முன்புறம் தடியடி நடத்தி அராஜக ஆட்டம் அதுவரை நடந்திராத அளவு போலீஸ் வன்முறை ஆட்டம்
    தமிழகத்தில் ஆரம்பமானநாள்.

    • @kannanasi878
      @kannanasi878 Před 2 lety +7

      உண்மையான கிறிஸ்தவன் அன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவில்லை

    • @anandnagapa4802
      @anandnagapa4802 Před 2 lety

      Andru.cristmas.khondaattam.teavyaa

    • @KarthiKeyan-vc1ie
      @KarthiKeyan-vc1ie Před 2 lety

      Oru xmas kondadalenna athu pavaseyalla

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +1

      @@kannanasi878 அன்று நான்church க்குப் போகவில்லைங. இந்த ஒப்பற்ற தலைவரின் இழப்பு என்னை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.