மகர ராசி.தமிழ்புத்தாண்டு பலன்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #9629865348 #astrology #tamilnewyear
    #சோபகிருது #தமிழ்புத்தாண்டுபலன்கள்
    #capricorn #மகரம் #magaram
    வணக்கம். மகர ராசிக்கு 2-ல் நிற்கும் சனி பகவான் பணப்புழக்கத்தை ஏற்படுத்தி தருவார். ராசிநாதன் இரண்டில் ஆட்சிபெற்று நிற்பதால் தொழில் சிறப்படையும். தொழிலிலிருந்து வருமானங்கள் பெருகும்.
    இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் அமோக லாபம் தரும். வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து ராகு 3-ல் வருவது மிக மிக சிறப்பான ஒரு கிரக நிலை ஆகும்.
    இதுவரை இருந்துவந்த தடை அனைத்தும் விலகும். உற்சாக நிலை பிறக்கும்.
    வழக்கில் வெற்றி காணலாம். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி முகம்
    உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு சிறப்பான வேலை ஒன்று அமையும்.
    எதிரிகள் பலவீனப்படுவார்கள். வெளிநாட்டு தன சேர்க்கை உண்டாகும். குரு நான்கில் இருப்பது வீடு ,வாகன சேர்க்கைக்கு
    உதவிகரமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த நான்காமிட குரு திருமணம் செய்து வைப்பார்.
    நல்ல வேலைகளும் அமையும். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு முன்னேற்றமான காலம் ஆகும்.
    பூமி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த நான்காம் இட குரு பொருள் வரவை அதிகப்படுத்தி தருவார். செவ்வாய் பலம் பெறும் பொழுது சொந்தவீடு அமையலாம்.
    புதனும் ,சுக்கிரனும் இணைந்து நல்ல இடத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஊதிய உயர்வும் ,பதவி உயர்வும் உண்டாகும். நன்றி. வாழ்த்துக்கள். K.G.Rajan cell;9629865348 #9629865348 #astrology
    #மகரம் #magaram #capricorn #சோபகிருது
    #தமிழ்புத்தாண்டுபலன்கள் #tamilnewyear

Komentáře •