எல்லைகளைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தாரா காமராசர்? | DR Kantharaj | Globe 360

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2023
  • Follow Our Other Social Media Platform
    Facebook : business. latest/...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other CZcams Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    எல்லைகளை தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்தாரா காமராசர்? | DR Kantharaj | Globe 360

Komentáře • 232

  • @shanmggammanickam4652
    @shanmggammanickam4652 Před 5 měsíci +6

    நான் பேசும்போது கூட நிறைய நண்பர்கள் சண்டைக்கு வந்து பிரிந்தே போனார்கள்.இப்ப அவர்கள் இதைப்பார்க்க வேண்டும்..

  • @avworld79
    @avworld79 Před 2 měsíci +5

    அருமை

  • @syedathavurraheman8214
    @syedathavurraheman8214 Před měsícem +1

    சிறப்பான நினைவுகள்,
    ஐயா பல உண்மை தகவல்கள் பதிவு செய்கிறீர்கள்,சில விஷயங்களை நான் நேரில் கண்டு இருக்கிறேன்,தவிர தங்களின் சகோதரரின் நட்பில் இருந்து உள்ளேன்

  • @lrelangovan8924
    @lrelangovan8924 Před rokem +35

    தேர்தல் என்று வந்தபோதே ஓட்டுக்குப் பணம் என்று வந்து விட்டது என்பது உண்மைதான்.நான் சிறுவனாக இருக்கும்போது (60 களில்) தேர்தலில் ரூ.2, 5 என்று பிரதான கட்சிகள் பணம் கொடுத்தன!

    • @tamilselvik3438
      @tamilselvik3438 Před rokem +8

      உண்மை. பலருக்கு கசக்கும்.

    • @viviyanlouis2895
      @viviyanlouis2895 Před rokem +5

      அந்தக்காலத்துல எங்க ஊர்ல ஒருத்தருக்கு நாலணா வீதம் ஓட்டுக்கு காசு கொடுத்தார்கள்

    • @andrewpt6338
      @andrewpt6338 Před rokem +2

      Enga voorla bannu tea koduthanga.

    • @Pakkodaboyz1986
      @Pakkodaboyz1986 Před rokem +1

      ஆனா குடுத்தவங்க திமுக காரனுங்க 🤗

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 Před rokem

      ​@@Pakkodaboyz1986mathavanga vera edhachum koduthangala. Ella kalisadiyum onnu Ithan

  • @tigeragri5355
    @tigeragri5355 Před rokem +37

    மருத்துவர் காந்தராஜ் ஐயா கூறியதிலேயே சிறப்பானது
    Don't be a job seeker be a job provider
    எந்த வினாவிற்கும் சளைக்காமல் எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் மடைதிறந்த வெள்ளமாக இந்த வயதிலும் பதிலளிக்கும்
    கம்பீர காந்தராஜ் அவர்கள் வாழ்க
    நலத்துடனும் வளத்துடனும்

  • @jegatheeskannan6966
    @jegatheeskannan6966 Před rokem +10

    Excellent 💐

  • @vijikkovai
    @vijikkovai Před rokem +19

    சரியாக சொல்லுகிறார். காங்கிரஸ் காலத்திலேயே ஓட்டுக்கு காசு தரப் பட்டது. எனக்கு தெரிந்து ஓட்டு போட ஆட்டோ எல்லாம் அனுப்புவார்கள்.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Před rokem +10

    டாக்டர் கொடுத்தசில உருப்படியான பேட்டிகளில் இதுவும் ஒன்று. பாராட்டுகள்.

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Před rokem +11

    This is the best interview of this man

  • @Straj0007
    @Straj0007 Před 7 měsíci +4

    காமராஜர் நேர்மையானவர் நு நீங்களே ஓப்புகொள்கிறிர்கள். That is Kamarajar. ....

  • @user-ce3jr9rv4h
    @user-ce3jr9rv4h Před rokem +7

    Veluthathellam paal entru irunthen ipothan Ella visayamum theriyuthu thanks sir

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před měsícem +1

    டாக்டர் உண்மை தான் சொல்லுகிறார் 💐

  • @vijayakumarsubramanian3475

    Kamaraj கருப்பு Pakkam சொல்லுங்கா Sir

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Před rokem +9

    காமராஜரரின் மறுபக்கத்தை அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 Před 9 měsíci +2

    வீட்டில் தெலுங்கு பேசுகிறவர்கள் ஆட்சி காலம் பொற்காலம்.

  • @Vasanthi-fy9xo
    @Vasanthi-fy9xo Před rokem +4

    Really he gives lot of information. in various fields... very useful... to understand he'll be interviewed ..

  • @Jayantan846
    @Jayantan846 Před rokem +29

    தமிழ்நாட்டை பாதி கேரளாவிற்கு தாரை வார்த்தது கர்ம வீரர் காமராஜரயே சேரும் 🙏🙏🙏🙏

    • @KrishanNathan-ok3yp
      @KrishanNathan-ok3yp Před 10 měsíci +1

      இப்போது இருக்கிற நீங்க நாட்ட பத்து கூறா போடுவிங்க அந்த மனுசன் நாடு இந்தியா மக்கள் இந்திய மக்கள்

    • @KrishanNathan-ok3yp
      @KrishanNathan-ok3yp Před 10 měsíci

      கேரளாவே சின்ன மாநிலம் அதவனுக்கு கொடுத்தது பொருக்கல ஒரு நாட்டில் இருந்து கொண்டு பொறாமை கொள்ள கூடாது

    • @Premkumarprasath
      @Premkumarprasath Před 3 měsíci

      கள்ள நோட்டு காமராசு

    • @kandasamy2494
      @kandasamy2494 Před měsícem

      Poda loosu​@@Premkumarprasath

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Před měsícem

      தமிழ்நாட்டை முழுசா தெலுங்கர்களுக்கு (கலைஞர் குடும்பத்துக்கு) தாரைவார்த்தவர்கள் இப்படி சொல்லக்கூடாது.😂😂😂😂😂

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před měsícem +1

    காமராஜரின் மறு பக்கம் பலரும் அறியார்.
    1962 சட்ட மன்ற தேர்தல்.சாலியமங்கலம் தொகுதி விண்ணப்பம் செய்தவர் மூவர்.ஒருவர் சுதந்திர போராட்ட தியாகி அருந்தவபுரம் மருதையா தேவர் இன்னொருவர் பட்டியல் இனத்தை சேர்த்த அருமலைக் கோட்டையை சேர்ந்தவர்! கணேசன்: அடுத்தது என் தாய் அந்தக்கால 4 அணா உறுப்பினர் காங்கிரசில் அப்போது அனைவராலும் அறியப்பட்ட சமூக சேவகி. சாலியமங்கலம் T B யில் காமராஜர் நேர் காணல் அவரது முதல் கேள்வி எவ்வளவு செலவு செய்வீர்கள் என்பது.சொன்னோம் அதிக பட்சமாக என் தாயார் கூறினார்.சரி அறிவிக்கிறேன் என்று சொல்லி சென்றார்.வேட்பாளர் யார் தெரியுமா? தியாகி இல்லை தாழ்த்தப்பட்டவர் இல்லை அந்த கால 4 அணா பெண் உறுப்பினர் இல்லை. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் விண்ணப்பமே செய்யாத மக்கள் தொடர்பில்லாத பெரும் பணக்காரர் ஜமீன்தார் உக்கடை அப்பாவு தேவர். 5 ஆண்டுகள் அவர் தொகுதியின் எந்த இடத்திற்கும் வந்ததில்லை தொகுதிக்கு எதுவும் செய்ய வில்லை காமராஜர் ஒன்றும் மகான் அல்ல சராசரி அரசியல்வாதி. அவரைப்பற்றி இன்னும் நிறைய கூறலாம் அப்போது என் வயது 13.

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 Před rokem +9

    சூப்பர் சார் நிலை என்ன என்று தெரிந்து தான். தங்கள் . பேட்டி வெரி. Nice. (மாநிலம் முழுதும் ஒரு குழுவிடம் ரேசன் குடுத்த ) diplomatic Idukki/ பாலக்காடு. என மற்றவர்களுக்கு.. வாரி வழங்கி ய. உத்தமர் வாழ்க

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Před rokem +3

    Kaamarajar avarala dhaa Ezhai pirpadathupatta maanavargal maanavigal padithanar. Arasu palligalil madhiya unavu thittam kondu vandhavarr. Thanakku endru edhuvum serthu vaikkavillai. Elimaiyaaga vaadagai veetil vaazhndhavarr. Idhayum manadhill vaithu kondu pesavum.

  • @Sasi110
    @Sasi110 Před rokem +20

    காமராசரராலத்தான் காவேரி தமிழகத்தில் இருந்து. பரிபோனது. இது உண்மை.

    • @KrishanNathan-ok3yp
      @KrishanNathan-ok3yp Před 10 měsíci +1

      அய்யா அவர் மாநில தலைவர் இல்லை அவர் தேசிய தலைவர் அவர் நாடு இந்தியா எல்லாத்துக்கும் எல்லாம் கிடைக்க செய்தார்

    • @KrishanNathan-ok3yp
      @KrishanNathan-ok3yp Před 10 měsíci +1

      நீங்கலாம் எங்க இருந்து வரிங்க காவேரி ஒங்க வீட்டுல இருந்துதான் பாய்யிது

  • @VimalKumar-xu1eh
    @VimalKumar-xu1eh Před rokem +4

    Kamarasar tamizhar illai Indian...

  • @santhosama393
    @santhosama393 Před rokem +9

    Sex dr Kantha raj சொல்வது உண்மைதான். எல்லையை பாதுகாக்க போராடியது அண்ணா,கலைஞர்,ராசாராம் மட்டுமே.

  • @chandramoulil1068
    @chandramoulil1068 Před rokem +1

    YARE PATHITHAN NALLATHA SOLLIRUKARU THEVAILLAMMA NALLVARA THAPPU SOLRARU
    FIRST KAMARAJ BIRTHDAY DAY EPPO IVARODA VAYASU BIRTHDAY EPPO SOLLASOLLUNGA

  • @palanivelvel8717
    @palanivelvel8717 Před rokem +52

    காமராஜரின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிய டாக்டர் அவர்கட்கு நன்றி

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 Před rokem

      Kamarajar Tamilakatheai muneayreaiea edhu eneai atrea thaleai vear Tirudearkalin katchineearedeam cooli vanghei kondhu kathim kandarai oru frd

    • @Koliking.121
      @Koliking.121 Před rokem

      உன் ஜாதி வாழ்க.. Ithuuuu

    • @krishnakumars1325
      @krishnakumars1325 Před rokem

      தமிழர் விரோதிகளே என்றாவது ஒருநாள் நீங்கள் அழிந்து நாசமாய்ப் போவீர்கள்

    • @Fantastic91172
      @Fantastic91172 Před 11 měsíci +4

      Kamarajar s freedom fighter. Avarukku India patru dhan irundhadhu.. where as dravidian party developed Tamil sentiment to win elections.. kandharaj ku Dravidam thavira ellame thavaraga dhan theriyum…

    • @baskarandurairaj1404
      @baskarandurairaj1404 Před 9 měsíci +1

      Kamaraj is great. K PLAN enna nu history padinga. Intha koomuttai oru ANNA pathi mattum pesamaataru. Athukku oru karananm irukku. EVK samopath had said that on past.
      Koomuttai kandhaaraj

  • @arulrajj
    @arulrajj Před rokem

    😮

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Před rokem +1

    Truth is bitter ,cross voting started from tamilnadu,pl tell about mullai Priar dam hight reduction

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Před 7 měsíci +1

    காமராஜர்ஆங்கிலம்.இந்தி.மொழியைசரளமாகபேசுவார்னு.சொல்கின்றனர்.நேருக்குவுக்கு..தட்டினார்

  • @parameswarang7748
    @parameswarang7748 Před rokem +2

    Salem steel factory Kamarajar kondu vanthathu.Dr thavaraga solla vendam

  • @periakaruppanarumugam8587

    Nalla petchu

  • @balajipigeonseller8932
    @balajipigeonseller8932 Před rokem +1

    Great info sir 👌👍👌

  • @saibaba172
    @saibaba172 Před rokem +14

    மிக அருமையான பேச்சு🔥

  • @selvaranisalvarani7127
    @selvaranisalvarani7127 Před 5 měsíci

    இவேபினத்துட
    ச்சீய்இன்னுயாரல்லாசொல்லுரானோகாமராஜரகூரைசொல்ராஎங்க
    ஐய்யாவிஜயகாந்சாமியகூரைசொல்ராஇவேமட்டுதாயோக்யேவிட்டாகண்ணகயேகழங்கம்சொல்லுவா

  • @amirtharaj5870
    @amirtharaj5870 Před rokem +1

    KAKAN WAS NOT RECOMMENDED FOR CM.

  • @cleanpull999
    @cleanpull999 Před rokem +1

    His brother minister?..who?

  • @karuppaiyan4652
    @karuppaiyan4652 Před rokem

    Are you saying Periyar asking people to study is wrong ? He did not say study to become only as clerk . Insist people to study world knowledge. If Periyar oppose Anna there should be a reason. Kamraj was Indian nationalist he can't be think always state perspective .so there should be conflict. Can't avoid it. Even Kalaigar has to be silent during srilanka war.

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Před 11 měsíci +1

    Kamaraj won before PERIYAAR SUPPORTED him in srivilliputhur.
    See velusamy interview.
    NO NADAR IN kudiyaatham. But kamaraj won in kudiyatham .
    Anchor is giving points to cleverly insult kamaraj. Planned interview

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 11 měsíci

    Kamarajar contested from virudhunagar in1967 and was defeated.. Not from sathur. In 1962, he contested from sathur and won .

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 Před 8 měsíci

      Ovoru manei thulikalilum Narhin munatreatheai patrei mathuma sinthutha thaleaivareai madikea thavareiea deaseam D.M.K.enear sareayea kadeaikaleai thiranthu naseam seaithanear 1971 il viveasayea current Unit ku 1 Paisea kureaikea poreatheam seaithea vivea saiekaleai Tamilaka thil 7 nabhareai Tamilakathiru unavalikum vivasaie yeandrum phareameal mirukanghaleai pool shuthu kondrear Tamilakatheai searnthea katchea theiveai 1973 il PanAm vanghei kondhu thareaivarthu Manear valeai kudea phakuteil meen phidikum Tamilaka makealeain valvhakaratheai naseam seaithear 2009 il Sonia Gandhi Edeam PanAm vanghei kondhu eleangheai Rajhabhatchaevurku india weapons kaleai kodhuthu eleangheai makalin naal walvirkakea phadhu patea LTTE Prabhakaran odhu 2 eleangheai vaeal apeavei tamilarkaleaium kondru olithean Tamilaka throkei kathean karuna nidhi avanu groupil coolei vangheikondhu kandaraj,shubha vee ,kee.veeramani pondrea porukei kal uleanear

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Před rokem +5

    டாக்டர்ஐய்யாசொல்வதுவரலாற்றுஉண்மைநேரு...பங்கு என்ன..

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 Před 9 měsíci +1

    பெரியார், அண்ணா, கருணாநிதி, MGR, ஜெயலலிதா ஆகியோரின் எப்போது வெளிவரும்.

    • @vasanthanvasam6488
      @vasanthanvasam6488 Před 3 měsíci

      வராது... திராவிட சொம்பு...நல்லவர்களை மட்டுமே குறை சொல்லும்

  • @yesuthankam9565
    @yesuthankam9565 Před rokem +41

    காமராஜின் உண்மை வரலாற்றை உலகுக்கு அறிவித்த அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Před rokem +3

      காமராசருக்கு காந்தியையும்‌ பிடிக்காது.

    • @guysnraw69
      @guysnraw69 Před rokem

      Please share news article links about this...

    • @KrishanNathan-ok3yp
      @KrishanNathan-ok3yp Před 10 měsíci +2

      உங்களுக்கு எல்லாம் மெகா ஊழல் அரசியல்வாதிகள் தேவை

  • @arunmozhinavaneetharajan1068
    @arunmozhinavaneetharajan1068 Před 11 měsíci +3

    Excellent sir🎉

  • @tharshanshanmugam8543
    @tharshanshanmugam8543 Před 11 měsíci

    Salem na oru kethu . Salem makkal very claver

  • @ramalingamchinnappan2880

    dr sir neengal solluvathu nejam krishnamurthy iyyar tnagar somasundrm play grund streetel irundhar

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před rokem +1

    Nalla vealeai Porukei kandhaRaj kamarajar 1975il ereanthu vitear avear erunthiruntheal kamarajar seaithea sathiyeal eleamgheail 2009 il Prabhakarean odhu eleangheai tamilsrkalum koleapayearkal

  • @nishaj7936
    @nishaj7936 Před rokem +3

    Super memory power sir hat's of to u sir

  • @user-yo1sp3hh4g
    @user-yo1sp3hh4g Před rokem +20

    காமராஜரின்இன்னொரு
    முகத்தைஎடுத்துரைத்த
    காந்தராஜ்அவர்களுக்கு
    நன்றி நன்றி நன்றி.

  • @cleanpull999
    @cleanpull999 Před rokem +1

    @12:48 communist Candidate is a Jamindar 😂

  • @shanmugamknativeindian2567

    Dr. Kantharaj explains fact in lucid way exposing illeducated caste fanatic Brahminical promoting kamaraj sanars mis deeds

  • @SelvarajRajamaniNadar-jd2mn

    Dear Doctor,
    You are totally wrong. I am challenging, are you ready to argue with me?
    I know you are tilting the fact.
    My dear Doctor Please fix date for open argument.

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Před rokem

    சேலத்தில் ஜெயித்தவர் யார்

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Před rokem +1

    தீட்டு மாதிரி இருந்தது என்ன இடையில் மாதிரி
    வைகுண்டரை படி

  • @praveenraj4683
    @praveenraj4683 Před 10 měsíci

    Very informative and interesting

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se Před rokem +15

    காமராஜர் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் தான் காமராஜர் முதல்வரார்

    • @thenmozhi.ssacravarthi2139
      @thenmozhi.ssacravarthi2139 Před rokem +6

      காமராசரை முதல்வர் ஆக்கியதே சத்தியமூர்த்தி என்ற பிராமணர் தான்.

  • @tamilmani4218
    @tamilmani4218 Před 11 měsíci

    காங்கிரஸ்கட்சியில்மூத்ததலைவா்கள்ஆட்சிபணியில்இருந்துவிலகிகட்சிவளா்ச்சிபணில்ஈடுபடவேண்டும்என்றதிட்டத்தைகாமராஜா்நேருவிடம்மூன்வைக்கிறாா்காமராஜரின்இந்ததிட்டம்பிடித்ததுபோகவேநேருகாமராஜரைஅகிலஇந்தியகாங்கிரஸ்கட்சியின்தலைவராக்கினாா்அரசியல்விமா்சனத்துக்குதகுதிஇல்லாதவா்என்றுதெளிவாகிறது

  • @Fantastic91172
    @Fantastic91172 Před 11 měsíci +2

    Kamarajar kalathula dhan naadu munneriyadhu. Unga dravida katchi vandhuchu, kudigaranunga dhan vallarndhanunga… Eppo pathallum negative ah ve pesunga… unga DMK vandhu Tamil tamil nu solli nattaiye kollaiyadikuranga….

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před 8 měsíci

    Karuna nithi matrum D.M.K. katchei enear kandarajku sileareai nireaiea kodhuphateal avarkaleai atharithu kandaraj kuvhuvean kamarajar unmain nayeagheam kandaraj Pearum thaleaivaredeam poeai panam keathum thaleaivear kodhukea maruthu viteatavear unmaiein nayagheal makeal thondhean makaluku thearium unaeai yeanea veandru panam kodhukathea kamarajeareai eleathea paleai chool ovetea vidhathae kandaraj

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před 11 měsíci

    1967 election preachareathin [odhu congress latchinear Pearum taleaivear kamarajar Edeam 1 Rubeaiku oru badei arusei thangheal aeatchiku vandhea pireaku podhuvadeakea pireachaream theai Annavum D.M.K/ katchinearum kodhupatheakea vaku kodhu kindreanear naamum adhu Pol 1 Rubaiku oru padei aresei kodhupatheakea makalideam pirea cheateam seaitheal ,athumae aeatchiku varuvom yeandru kuri adearku kamarajearo umeal Makaluku 1 aRu beaiku 1 badei arisei kodhukea mudhiumea Makaledeam [ooi soolei vaku vanghea kudhathu yeandru thadhuteavear pearum thaleai vear Pulukinei kandaraj Pooi soolei Makealeai yeamatrei vaku vanghuvadeai thadutheavear makalideam PanAm kodhuthea vothi vanghuvear ,un latchinear endrealeavum ovoru urilum Makaluku PanAm kodhuthu vithu vanghinearkal kadeantjea election lum yeatheaneai uerlalul makalideam PanAm kodhuthu bangjieatheai kaium kalavu,akea election comitienear D.M,K. katchi karearkaleai piditheatheai matanthu vitteayea makal taleaivear kamarajarei palipeatheal un kaium kalum eluthu kithu pokeapokuthu

  • @saiffazl4272
    @saiffazl4272 Před rokem +14

    காவிரி உற்பத்தியாகும் குடகை தமிழகத்துடன் இணைக்க பெரியார் ஒருவர் தான் குரல் கொடுத்தார்!
    பத்திரிகைத் தொடர் ஒன்றுக்காக ஒரு முறை குடகு பகுதியில் மடிகேரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைக் கிராமங்களில் பயணம் செய்தேன்.
    அங்குள்ள தலைக்காவிரி பகுதியில்தான் பொன்னி உற்பத்தியாகிறது.
    குடகு மக்கள் இன்னமும் தங்களைத் தமிழர்களோடு அடையாளப்படுத்திக் கொள்வதில் விருப்பம் காட்டியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
    முன்னொரு காலத்தில் குடகுமலை சோழர்கள் காடு என்றழைக்கப்பட்டது. அவர்கள் அங்கு வாழ்ந்தற்கான வரலாற்று உண்மைகள் செறிந்து உள்ளன.
    1956ல் மொழிவாரி மாநிலப் பிரிப்பிற்கு முன் குடகு மதராஸ் ராஜதானியோடு இருந்தது. அங்கு பேசப்படுகிற துளு தமிழிலிருந்து பிரிந்து சென்ற மொழிதான்.
    குடகு மக்களின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான பெல்லியப்பா (அந்தப் பெயரில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் கூட தமிழகத்தில் இருந்தார்) காங்கிரஸ்காரர். காந்திஜியைக் குடகு மலைக்கு அழைத்து வந்தவர். பின்னாட்களில் அவர் தனிக் கட்சி கண்டு சுதந்திரத்திற்குப் பின் குடகு ராஜ்யத்திற்குப் போராடினார்.
    காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தில் எந்த “பந்த்” நடத்தினாலும் காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பெரிய அளவுக்கு ஆதரவு தென்படாது.
    ஏன் என்றால் நீர்ப்பங்கீடு எப்படி வந்தாலும் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ அவர்களுக்கு எந்த மேம்பாடும் இல்லை.
    மொழிவாரி மாநிலப் பிரிப்பில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் துளு மொழி அடிப்படையில் ‘குடகு’ என்கிற தனி மாநிலக் கோரிக்கை நேருஜியிடம் வைக்கப்பட்டது. குறைந்தபட்சம் யூனியன் அந்தஸ்தாவது தரப்படவேண்டுமென்று கேட்டனர்.
    ஆனால் ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என்று நேருஜி ஆலோசனை கூறினார்.
    குடகு மக்கள் தமிழகத்துடன் இணையவே விருப்பப்பட்டனர். ஆனால் அன்று அதை நாம் பெரிதாகக் கருதவில்லை.
    தந்தை பெரியார் ஒருவர் தான் குடகைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார். பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார்.
    இருந்தும் நாம் அலட்சியப்படுத்தி விட்டோம்..
    கர்நாடகமும் குடகை முதலில் நிராகரிக்கவே செய்தது. ஆனால் விஸ்வேசுவரய்யா என்ற கர்நாடக பொறியியல் மேதையின் அறிவுரையைக் கேட்டு அது குடகை ஏற்றுக்கொண்டது.
    அன்று முதல் இன்று வரை நமது அரசியல்வாதிகள் காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் கோட்டை விட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
    மக்கள் கவனத்தைத் திசை திருப்ப உண்ணாவிரதம், கதவடைப்பு என்று இயல்பு வாழ்க்கையை நாசப்படுத்துகிறார்கள்.
    காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வந்து கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஆகியும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. கண்ணீரில் காவிரி… வெந்நீரில் தமிழகம்!
    என் சிறு வயதில் அன்றைய மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னைக்கு விடுமுறைக் காலம் கழிக்க வருவோம்.
    கடற்கரைக்குப் போவதென்றால் கொள்ளை ஆசை. ஆனால் வீட்டில் பெரியவர்கள் “இன்னைக்கு ஞாயிறு. பீச் லீவு. பூட்டுப் போட்டிருப்பார்கள்!” என்று சொல்லித் ஏமாற்றுவார்கள் - தட்டிக்கழிப்பார்கள்.
    அது சென்ற ஞாயிறு உண்மையானது. காவிரி போராட்டக்காரர்களுக்குப் பயந்த அரசு ஆயிரக்கணக்கில் போலீசைக் குவித்து பெசன்ட் நகர் பீச்சையும் மெரீனாவையும் “பூட்டிப் போட்டது!”
    “மக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தான் பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள்!” என்று காவிரிப் பிரச்னையில் மாநில அரசு முதலைக் கண்ணீர் வடிக்கிறது.
    அது உண்மை என்றால் கடற்கரைகளைத் திறந்து விடுங்கள். மக்களை அறவழியில் போராட்ட அனுமதியுங்கள்.
    தமிழகத்தின் சக்தி என்னவென்பதை புரிந்து கொள்ளட்டும்.
    ‘தராசு’ ஷ்யாம்
    ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர்.

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 Před rokem

      நீங்கள் கூறியுள்ள சில செய்திகள் இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறது.
      காவிரி விஷயத்தில் நமது அரசியல் வாதிகள் விவசாயத்திற்கு தண்ணீர் வருவதை விரும்பவில்லை.
      தண்ணீரை வடித்து மணல் அள்ளி சம்பாதிக்கவே விரும்புகிறார்கள்.
      குடகு கிடைத்திருத்தாலும் அதையும் சுரண்டி ஏப்பம்விட்டிருப்பார்கள்.
      குடகு கர்நாடகத்தோடும்
      திருப்பதி ஆந்திரத்தோடும் சேர்ந்ததால் தப்பின.
      😂
      எல்லாம் அவைகளின் நல்வினைப்பயனால்.

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před 8 měsíci

    Pearum thakeaivear Tamilakea mudal varakea erukumpodhum,akilea india congress thaleaivear akea erukum podhum aeatchil eleathea podhum karunanidhi or M.G.R, Jayalalitha pondroe thuneaiku vearu nabhear kal or thuneaiku car manidearkaleai kutei kondru yeanghum sealea vileaiakalukaka valnthea yeandhea thavearum seaieathea kamarajar thanei akea ayul muluvadhum seandtear kandaraj kureieathu pool yeandrea thavarum seaieatheaveat kamarajar makalin sudanhireakathirkakea vealeaiyear kaleai yeathirthu 9 aeandhukal sereaieil erundear Anna.Karunanidhi Peariyear pondroear vealeaiyarkal india veai alea veandhum yeandru kureiyeavearkal

  • @selvaranisalvarani7127
    @selvaranisalvarani7127 Před 5 měsíci

    இவே
    மதகலவரத்துன்டுரமாதிதெரியுதுரொம்பபடிச்சாமூழம்புன்னுசொல்ராங்கரொம்பகோழம்பிபேய்இருக்கார்சாவதர்குர்ல்ல
    எலல்லொரையுமட்டம்தட்டிரலாநினைக்காரூ

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před rokem

    Peariyear congress katchikul yhaleai Edeam mudhiyathu Tamilakathil kamarajar balam poruntheiyea Taleaivear..Tamilakathin munneatreathirku adithalea miteavear

  • @subramanir.9237
    @subramanir.9237 Před rokem

    1971 wrong

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 5 měsíci +1

    Thevar Ayyaa only speech against Kamarasar politics

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před 8 měsíci

    Pearum thaleaivear kondhu vanthea eleavasea kalvei ,viveasayeathirku avear Tamilakathil katiyea12 aneai kathukal avear aeatchil aneaithu uerkali;um Sidco tholil peateai kal kindhuvanthu siru tholilkal areambhithear palla tholirchaleaikal kondhu vabNdear afeai kavealei kudieanar kandaraj neum un D.M.K. kavealei kalum avear kalil vilunthu kumbhidhuvathakea yeanei aveareai vanangheineal mhathumae narkathi unaku

  • @kandasamy2494
    @kandasamy2494 Před 9 měsíci

    Karunanithi sarkaria thirudan

  • @santhigr6787
    @santhigr6787 Před rokem +7

    கடவுளுக்கே நாம்குறைசொல்லேவோம்

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Před 11 měsíci +1

    Kamaraj was pointed as great leader by SAGAYAM IAS OFFICER
    AND
    PRESIDENT KALAM. Is that certificate enough? Who r u?. KOOMUTAI.
    KAMARAJ DID NOT SAY KULAMAAVATHU AND MEDAVATHU. no proof.
    Dravidian comedy piece kandharaj

  • @kandasamy2494
    @kandasamy2494 Před měsícem

    Kirukkan kandharaj ularukiran

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Před 9 měsíci

    DMK ADMK FALL ON FEET OF INDRA

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Před rokem +3

    சரியான துல்லியமான பேட்டி. பாராட்டுகள் காந்தாரஜ். . பழைய சரித்திரத்தை புட்டு புட்டு வைக்கிறாய். ராஜாராம் செய்யாததை நீ செய்கிறாய். பாராட்ட வார்த்தைகள் இல்லை❌

  • @kaverikds5361
    @kaverikds5361 Před rokem +3

    சின்ன மேளம் காந்தா இசை வேலை திராவ்ட பொய்யும் புரட்டும்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Před 11 měsíci +7

    காமராசர் படிக்க சொன்னார் கருணாநிதி குடிக்க சொன்னார் இதுதான் தேசியவாதத்துக்கும் திராவிடத்திற்க்கும் உள்ள வித்தியாசம்

  • @kandasamy2494
    @kandasamy2494 Před 9 měsíci

    Jeyalalitha a.1 kutravali

  • @akhilema1269
    @akhilema1269 Před rokem +7

    சிறப்பு! சொன்னவையெல்லாம் 100% சரி சரி சரி. ஆனா கலைஞர் கலைஞரென்று ஒரு துரோகியை ஏன் சொல்லாறரு?

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce Před rokem

      காங்கிரஸ்ச வெளிச்சம் போட்டுக் காட்டியது இவர்கள் தான்

  • @kandasamy2494
    @kandasamy2494 Před 9 měsíci

    Kirukkan ularukiran

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před rokem

    Kantharaj adichei videathea 67 election kamarajar tholvieal arandhuponea ANNA DURAI makal Edeam yeatchariyekaieakea erukea vendhum yeavealavhu narcheikeaikaleai seaithu Tamilakatheai munneatreieavear aveareaiyar makal thorkadithu viteal matreavearkal yeamathurea, nineaithu kudea parka mudiea vileai yean dear pu;ukinei kandaraj pearum thaleai vear voruku [Anam kodhutheat yeankindrean kandhaRaj kamarajar sudanthirea poreateathil edupathu 9 aeandhukal sireaierundhu vanghei kodhutheal sudeandireatheal nee epothu sokusakea PanAm vanghei kondhu pulukei kondhu erukireai konjam alea vidhu puluku

  • @Sasi110
    @Sasi110 Před rokem +22

    பக்கா சுயநலவாதி. காமராசர் இப்பத்தான் தெரியுது

    • @lakshree3268
      @lakshree3268 Před rokem +2

      ஆமாம் படிக்க வைத்தவன் சுயநலவாதி . குடிக்க வைத்தவன் பொது நலவாதி

    • @Sasi110
      @Sasi110 Před rokem +3

      @@lakshree3268 அய்யா காமராசர் காலத்தில் வாழ்ந்தவர்களில் யாரும் படிக்கவில்லையாபள்ளிக்கூடம் என்பது காமராசர் காலத்திற்கு முன்பாகவே இருந்துள்ளது மதிய உணவுத்திட்டைத்தான் காமராசர் கொண்டு வந்தார்

    • @veeramaniveeramani6513
      @veeramaniveeramani6513 Před rokem

      ​@@Sasi110 palikudam irunthathu evlo irunthathu
      Athan kelvi
      Kalavi padipavar yenikai athigam ella kamaraj aatchi vantha udane school nariya katta pattathu kalvila puratchi yerpattathu athanala periyar kalvi kan theranthavar nu parttanar kamaraj a

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před rokem +1

    Sonia vedeam Tamilaka mudalvar akea erunthea kathean karuna nidhi 2009 il [alla 100 kodei PanAm vanghei kondhu Sonia Raja bhat chea virku aeyuthean gheal kodhupatearku yearhirphu tearivikea vileai Rajabhat charai Sonia vidwam vangheiyea aeayutheatheai kondhu eleamgheail eleangheai tamilearkal 2 Latcheam peareai kothu kothakea kondru kuvitheaean Tamil thirokei karunanidhi edeai marukea mudhiumea kandhaRaj L T T E Prabhakarean savukum Tamil turokei karuna nideiae kareaneam cooliku kuvum katchei D.M.K. Tamilaka munneatreathirku adithalea miteavear Pearum thaleai vear kamarajar avear 12 aneai kal Tamilakathil Katei vivea sayeatheai pearukinear adean pireaku vandea annamkaruna bidhi,Jayalalitha M.G.R.mudealei ore 1 aneai abathu katieathakea solea mudhiumea kandhaRaj frd kalin katchei D.M.K. kavealei thirudean Karu nanidhi kamarajarun kal thusei ku kudea pearea matear

  • @magesanmagesan227
    @magesanmagesan227 Před rokem +4

    60 வருடத்திற்கு முன்பு நடந்தவை இப்போது என்ன வேணாலும் சொல்லலாம் காசா பணமா இப்பொழுது என்ன வேணாலும் சொல்லலாம்

  • @RamaRama-uh8yl
    @RamaRama-uh8yl Před rokem +1

    Kalaigharai vimarsikkum alavukku. Kamarajarai. Yarum vimarsippathollai. Karanam. Jathi.

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před rokem

    D.M.K. Tamilakatheai naseam paneira lat chei

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed Před měsícem +1

    இந்த கிழவன் அடிவாங்கியே தீர வேண்டும்.

  • @user-eh5hz5jm9l
    @user-eh5hz5jm9l Před rokem +1

    Kamarajar selfish. Who is thiasaki kalainjar.very ambak speech

  • @craftworld1341
    @craftworld1341 Před rokem

    inthalu kandu pudichava vaisana luudunga poithiyam olaruthu

  • @Nandhu890l
    @Nandhu890l Před rokem +10

    இலாகா இல்லாத அமைச்சர அனைத்து துறையிலும் வேலை செய்யலாம் என்று சொன்னவர்தான் இவர்😂😂😂

  • @sasikumar-ke6kk
    @sasikumar-ke6kk Před rokem +1

    First froud anna, next karunanidhi

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před rokem

    Kashu vanghei kondhu koovum Dr.karuna nidhin yokieadeaieai matrei kurhum doctor

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před rokem +1

    தவறான பார்வை. 😢😢

  • @palaniyappanmuthukumar2257

    Old picker dr

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Před rokem

    India vin shudean tireathirlakea 9 andhukal vealeai yearkalealeal siteail adeaikea phathu thandj'ikwa patear karunanidhi nathin vidhu thaleaikakea 1 naal aeavathu yeathavathu panei ulearea uleal seaibathil no 1 karuna nidhi 1977il karuna nidhi sarkariyra commision viseareaneai seaithea nedei pathei aveareai scientific thirudean thirudean yeandrear ,kamarajarin yeanthea uleal eavathu undea adeai kandea Raj 7/: paditheavear kal erunthea Tamila katheil 13000 palli kal thirean thear yealarum maneavear kaluku eleavadea madhiea unavu kodhuthu AVEAR kaleai paliku varea valearyhear elea vasea kalvi kodhuthu 9 aeandhu Kalil Tamilakathil 37/: padithea manilea makeup near kavealei Karu nanidhi thaean n aeatchei kalathil madhu vilea thireanthu Tamilaka Makealeai kudhikarear kal akea akei near

  • @albismifashion7013
    @albismifashion7013 Před 11 měsíci

    காமராஜர் தாயை கவனிக்காதது வருந்ததக்கது

  • @kandasamy2494
    @kandasamy2494 Před 9 měsíci +1

    Kilattu nai ularukirathu

  • @Vijai342
    @Vijai342 Před rokem +10

    காமராஜர் நல்லவர் அவ்வளவு தான் பெருசூ ரொம்ப கதை vidathe

  • @Raj-ol8yy
    @Raj-ol8yy Před rokem +12

    கருணாநிதி புத்தர்
    காமராஜ் எத்தர்
    இதுதான் இந்த பித்தலாட்டப் பொய்யர் புரட்டுவது

  • @sivaprakash5264
    @sivaprakash5264 Před rokem +7

    கச்சத்தீவை விற்ற கதைய பேசுடா

  • @Sasi110
    @Sasi110 Před rokem +22

    காமராசர் புனித மனிதர். கிடையாது சாதி. பாசம். மிக. மிக. அதிகம் இவர்.முதல்வரராக. இருந்தக்காலத்தில்தான் தமிழ்நாடு முழுக்க நாடார் உறவின் முறை சங்கம் நிறுவப்பட்டது

  • @kushalkumar8031
    @kushalkumar8031 Před rokem

    kaantharaaj.....unnaiyellaam kuppiddu pasa solraan paaru.....

  • @Nandhu890l
    @Nandhu890l Před rokem +1

    Evar poi soldrari evar dmk ambimani 😂😂

    • @ExploringLife333
      @ExploringLife333 Před rokem

      ‘Abimani’ is a small word. He is a mouthpiece of dmk

    • @Sasi110
      @Sasi110 Před rokem +2

      காமராசர்கடவுளா நல்ல மனிதரா

    • @Nandhu890l
      @Nandhu890l Před rokem

      @@Sasi110 அவரோட வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

  • @thee1653
    @thee1653 Před rokem +3

    நீங்க சொல்றதில 1% சரியாக இருந்தால்கூட தமிழக மக்கள் அவரை தூக்கிவைத்து கொண்டாட மாட்டார்கள்.👊👊