"துணிவு" - Title மாதிரி தான் அஜித் சாரும்! | Thunivu | H Vinoth | Ajith Kumar | Manju Warrier

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • "துணிவு" - Title மாதிரி தான் அஜித் சாரும்! | Thunivu | H Vinoth | Ajith Kumar | Manju Warrier
    #Thunivu | #HVinoth | #Ajith | #ManjuWarrier | #AjithKumar | #kalaignartv | #thunivumovie | #thunivusong
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in

Komentáře • 1,3K

  • @samvel9822
    @samvel9822 Před rokem +31

    H.vinoth's Speech give me an Goosebumps 💥🔥💯

  • @felixgeorge4297
    @felixgeorge4297 Před rokem +97

    இப்போது உள்ள இயக்குனர்களில் லோகேஷ் வினோத்தும் இந்த இரண்டு இயக்குனர்கள் மிகப்பெரிய நடிகர் வைத்து படம் பண்ணிய பிறகும் அதே பணிவாக மற்றும் தெளிவாகவும் தன்னடக்கத்துடனும் பேசுகின்றனர் இந்தப் பண்பு அனைவரிடமும் இருப்பதில்லை உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @VidaaMuyarchii
    @VidaaMuyarchii Před rokem +29

    ஆட்ட நாயகன், ஆசை நாயகன் எல்லாம் எங்க அஜித் தான் 🤟
    #Thunivu watch it in theatres Jan 11th.

  • @pk_psych
    @pk_psych Před rokem +21

    I watched yesterday.. H.Vinoth sir 🙌🏻 Ajith sir 🔥 Manju warrior mam ❤️ Great story lovely screenplay and social message 🙌🏻

  • @aathithbhalaje6868
    @aathithbhalaje6868 Před rokem +40

    That ending dialogue from director H. Vinoth was extremely savage😈..."SEIROMMM"🔥🔥🔥
    This shows his confident for the movie #Thunivu ❤🔥💯

  • @sundararajan1196
    @sundararajan1196 Před rokem +19

    8:20 தங்கதுரை வேற லெவல் நீங்க..
    சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வந்துருச்சு...

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před rokem +696

    சமூக பொறுப்புள்ள இயக்குனர் 👏👏

    • @user-pf8ix4uq3k
      @user-pf8ix4uq3k Před rokem +13

      உண்மைதான்,,,👍

    • @stephenraj9704
      @stephenraj9704 Před rokem +1

      @@user-pf8ix4uq3k pp

    • @bkarthick2311
      @bkarthick2311 Před rokem

      Appadi illa sir, enna porutha varaikum h.vinoth padamna theeran mattum than. Aana atha pathi talke varathu

    • @bkarthick2311
      @bkarthick2311 Před rokem

      Intha padam paravala matjiri itukkum

    • @bkarthick2311
      @bkarthick2311 Před rokem

      Different scripta edukka mattrar

  • @ragavarajan4099
    @ragavarajan4099 Před rokem +17

    இன்று முதல் என்னுடைய சிறந்த இயங்குனர் h. Vinoth anna🙏

  • @aravindhanultimate9276
    @aravindhanultimate9276 Před rokem +16

    அந்த மனசனோட சிரிப்ப பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு🥰❣️

  • @amala5824
    @amala5824 Před rokem +18

    அழகு அறிவு திறமை நேர்மை துணிவு தைரியம் இது எல்லாமே எங்க தல நீங்க மட்டும் தான் மை டியர் தல துணிவு வெற்றி பெற உங்கள் தீவிர ரசிகையின் வாழ்த்துகள்

  • @pilotpraveen548
    @pilotpraveen548 Před rokem +17

    தங்கதோடு எது சேந்தாலும் தங்கமாக மாறும் வாழ்த்துகள் 🔥🔥🔥

  • @rawvishwaaa1
    @rawvishwaaa1 Před rokem +32

    I came as a Ajith Fan but leaving now as H.Vinoth fan !! 😊

  • @Rahul-nk5us
    @Rahul-nk5us Před rokem +16

    Kandipa intha padam Vinoth sir. Unga effort kaga Blockbuster agum💥

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 Před rokem +14

    இந்த பொங்கல் துணிவு பொங்கல் தான் வாழ்த்துக்கள் அஜித்குமார் சார் H,வினோத் சார்🌹🌹🌹🤝🏻

  • @m.muthukumardmkvpm2491
    @m.muthukumardmkvpm2491 Před rokem +13

    ஒரு நல்ல இயக்குனரின் தரமான திரைப்படமாக துணிவு அமைய நல்வாழ்த்துக்கள் 👍🙏👌👏

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj Před rokem +34

    அட்லீ கண்ணில் படும் வரை Share பண்ணவோம் 😅🤣🤣🤣

  • @cshankarmani
    @cshankarmani Před rokem +25

    This is the main difference between a Tamil Director H.Vinoth and Telugu Director Vamsi . I think Thunivu will connect well with Tamil Audience better

  • @rajmedia4611
    @rajmedia4611 Před rokem +11

    H.Vinoth Anna & AK sir both are my inspiration ... Heart touching video ....

  • @ilangovan368
    @ilangovan368 Před rokem +18

    வினோத் சார் உண்மையிலேயே வினோதமான சார் தான்

  • @lokeshkrishna5682
    @lokeshkrishna5682 Před rokem +16

    H. Vinoth is The most interesting character I can ever seen 😇

  • @pushparajs7615
    @pushparajs7615 Před rokem +17

    H.Vinoth is so forward in his thoughts. He has so much clarity on his ideas.

  • @sulaimansha4761
    @sulaimansha4761 Před rokem +14

    One of my favorite Directors: H. Vinod Sir..!!

  • @kchandrasekar1967
    @kchandrasekar1967 Před rokem +11

    Ippathaya theriyuthu thala unna Yen choose pandunarnu semma speech ya😍😍❤️

  • @rahulkrishnan772
    @rahulkrishnan772 Před rokem +17

    Our Lady Super Star Manju Chechi 😘

  • @MrAbusalik
    @MrAbusalik Před rokem +17

    படம் தியேட்டரில் பார்த்தேன் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு அருமையான படம் பார்த்தேன் மக்களுக்கு இந்த படத்தில் நிறைய படிப்பினை இருக்கு
    ஒரு வெள்ளை சட்டை ஒரு பெண்ட் தலை முடி வெள்ளை தாடி வெள்ளை அது தான் அவர் உண்மை

  • @icebear10677
    @icebear10677 Před rokem +11

    Tv la pakka miss pannita thanks kalaingar tv for uploading this video😸👌

  • @jdthealcoholic6105
    @jdthealcoholic6105 Před rokem +9

    Really Impressed with H. Vinoth sir's humbleness ❤️❤️

  • @user-dn9fo8xl8o
    @user-dn9fo8xl8o Před rokem +14

    Very calm and composed! Never seen such a responsible director lately. Sir you've earned a lot of respect!

  • @user-db1fr3uy2v
    @user-db1fr3uy2v Před rokem +26

    மீண்டும் எப்போது கூட்டணி h.வினோத் அஜித் குமார்

  • @sureshr4637
    @sureshr4637 Před rokem +9

    H.வினோத் நி மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்

    • @armprabhu
      @armprabhu Před rokem

      Kind person.... Be blessed

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade Před rokem +14

    29:53 The segment I liked more
    As Vinod explains the fall-and-rise of life, Manju Wareier mam saying ‘wow’
    Indeed this comment fits her so well
    She is a fighter too

  • @az-empire653
    @az-empire653 Před rokem +17

    #Thunivu 💯🔥
    கண்டிப்பா பந்தயம் அடிக்கும்🌈💥

  • @veluprasanth0355
    @veluprasanth0355 Před rokem +9

    ❤😥 CAN FELT IN UR EYES TEARS FOR UR FRIEND SPEECH THAT WAS AN A DEEP SOUL UNDERSTANDING CONNECTION 😥 ❤

  • @user-pf8ix4uq3k
    @user-pf8ix4uq3k Před rokem +13

    கடவுள் பற்றிய வினோத் அவர்களின் புரிதல் சிறப்பு,,,

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 Před rokem +11

    Thangadhurai Anna portion sema fun 😁😁

  • @venkatbharathi9858
    @venkatbharathi9858 Před rokem +10

    7:42 anna neenga namma aalu Anna literally me anna 💜😊

  • @explorewithiftu
    @explorewithiftu Před rokem +9

    Semma interesting ah iruku program... Vinoth sir semma

  • @johnsonxavier9068
    @johnsonxavier9068 Před rokem +12

    Thala Ajith fans from Kerala Trivandrum waiting for Thuniv.....

  • @sdrajbilla519
    @sdrajbilla519 Před rokem +21

    சினிமாவில் சிறந்த மனிதர்கள் அஜித்+வினோத்+சிவா

    • @alexpandian5896
      @alexpandian5896 Před rokem +3

      Thala and vinod mass 😘 ok bro.... But plz don't add Siva 🙏

  • @askerajith4810
    @askerajith4810 Před rokem +15

    23.03😁 manju warrior mam MASS Watha seirom🔥🔥🔥

  • @poke992
    @poke992 Před rokem +10

    Down to earth person Vinoth sir....v wish all goodness to u sir ❤️❤️❤️❤️❤️

  • @studypurposeonly69
    @studypurposeonly69 Před rokem +21

    23:02 🔥🔥🔥

  • @anandakumar198
    @anandakumar198 Před rokem +10

    Ithanaltha Ajith sir Vinoth sir ah koopitu chance koduthu irukaru🖖🔥🔥🔥🥰❤️❤️💐

  • @ottupdates6411
    @ottupdates6411 Před rokem +13

    MANJU WARRIER ❤️😍

  • @thalaprakash6404
    @thalaprakash6404 Před rokem +11

    Thanks for kalaingar tv this episode great moment 🥰🥰💥💥💥

  • @inbakutty292
    @inbakutty292 Před rokem +10

    23.02 Manju Dialogue cute da🤩💞💯❣️

  • @MR-ul9ke
    @MR-ul9ke Před rokem +13

    THUNIVU - BIG BLUSTER FOR 2023

  • @wasteoftime8141
    @wasteoftime8141 Před rokem +10

    என்னைக்குமே படச்சவன் துணை நமக்கு ✨
    மனசுல போராட துணிவிருக்கு !🔥

  • @kmani735
    @kmani735 Před rokem +14

    29:50 31:45 Love you vinod Anna ❤️

  • @balajibala6867
    @balajibala6867 Před rokem +12

    16:30pakaaaa thalaaaa fan polaaa H.vinoth Anna 💯👀😍

    • @sportsrocky
      @sportsrocky Před rokem

      Thunivu dialogue:
      En kooda mothuna unga vaala vettivutruvan 🐿️
      🤣🤣🤣

  • @shivanikiran6823
    @shivanikiran6823 Před rokem +12

    H. Vinod laugh😂 I liked it

  • @nithishkumar7626
    @nithishkumar7626 Před rokem +11

    Vinoth such a humble human🔥

  • @smileinurhand
    @smileinurhand Před rokem +9

    இவ்வளவு தேளிவான, மனிதர்களை நேசிக்கும் மனுசன் எப்படி Commercial Heroesக்கு கதை/ திரைக்கதை எழுத முடியுது !!!
    அறிவே ஆயுதம் வாழ்த்துகள் விநோத் .

  • @haripsd26
    @haripsd26 Před rokem +17

    Jeikanum Vinoth nee ... 🔥🔥🔥

  • @stylewell9289
    @stylewell9289 Před rokem +10

    நல்ல தாழ்மையான.. நல்ல மனிதர் வினோத் அவர்கள்

  • @saravanancvf3077
    @saravanancvf3077 Před rokem +14

    23:10 unexpected moment 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shakthisachin0774
    @shakthisachin0774 Před rokem +14

    Semma brother super blackbaster move🔥🔥👌👌👌

  • @user-fh2xu8tr1p
    @user-fh2xu8tr1p Před rokem +5

    உங்களுடைய.துணிவு.நிகல்ச்சி.அருமையாக.இருக்கு.எங்கள்.எல்லோரையும்.சந்தோசபடுதிடிங்க.ரொம்ப.நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kooki7679
    @kooki7679 Před rokem +11

    Retelecast this show during pongal ❤️🔥

  • @vijayarajalex103
    @vijayarajalex103 Před rokem +6

    இந்த ஒரு காணொளியை பார்த்த பிறகு உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் ஆனேன் உங்களுடைய அடுத்த அடுத்த படங்களுக்கு மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன் 🫂🫂🫂

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Před rokem +8

    இந்த படம் வேற லெவல் ல இருக்கும் போலயே 🔥🔥🔥

  • @riyazahamed7793
    @riyazahamed7793 Před rokem +6

    Last part with dir. Saravanan is just awesome 👍👍

  • @torquemaster5114
    @torquemaster5114 Před rokem +15

    21:14 cute raa eleiii❤😂

  • @durgaumar7781
    @durgaumar7781 Před rokem +5

    Vinoth sir semmaya pesurennga closeupla smile semma sir semmaya vekkapadureenga sir so sweet sir ungala pathi unga friend sonnathu !!!!!!!!!!

  • @KapilDev-vl8de
    @KapilDev-vl8de Před rokem +27

    நான் life நல்லா ஜெயிச்சு காமிச்சுட்டு, அஜித் அண்ணா meet பண்ணுவேன் 🇮🇳💪

    • @sureshr4637
      @sureshr4637 Před rokem

      சிறப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de Před rokem

      💥 congratulations 👌🏻

    • @ajiththanan2842
      @ajiththanan2842 Před rokem

      Ajith anna va?jo😅😢

  • @sportsrocky
    @sportsrocky Před rokem +24

    Came as Thala fan left as H Vinoth fan 🔥

  • @vsmanoj6158
    @vsmanoj6158 Před rokem +16

    31:37 👌🏻

  • @rajadking
    @rajadking Před rokem +7

    Vinoth sir madhiri thaan niraraya Tamil pasanga irukom... mannum mann saarntha valkaiyum.. arumai sir.!! hats off!!

  • @thilkumar100
    @thilkumar100 Před rokem +16

    என்ன மனுஷன் சார் நீங்க..எனக்கு அஜித் சார் பிடிக்கும் அவருக்கு உங்களை ஏன் பிடிக்குது இப்ப தெரியுது.

  • @murugansaranam
    @murugansaranam Před rokem +11

    leaving this interview as H.Vinod fan..Very honest..

  • @narayanannarayanan4989
    @narayanannarayanan4989 Před rokem +8

    H.வினேத் சார் உண்மையான நேர்மையான மா மனிதர்

  • @tamilmix7484
    @tamilmix7484 Před rokem +14

    23:01 த்தாஆஆ செய்றோம்.....😍

  • @mohammedsadamhussain7219

    H.Vinoth is a man of simplicity

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 Před rokem +10

    Manjuvaryar❤️👌

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Před rokem +15

    தன்னம்பிக்கை💪
    தன்னடக்கம்✌️
    தனிவழி😍
    - தல

  • @rameshramesh-hb3if
    @rameshramesh-hb3if Před rokem +5

    Super speech H.Vinoth sir thank u sir thala mass.
    Thuniv vera level

  • @sathakkathullam8204
    @sathakkathullam8204 Před rokem +14

    வினோத் (வினோதன்) அவர்களுக்கு நண்பர் கடந்த கால நிகழ்வுகள் குறித்து பேசும் போது கண் கலங்கியது , அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு இந்நிலை வந்திருக்கிறார் என்பது தெரிகிறது...... உங்கள் வாழ்வில் மிகப் பெரிய வெற்றியும் உயரமும் அடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....🫂💞

  • @fazeetkm3720
    @fazeetkm3720 Před rokem +9

    வினோத் நீ வேற லெவல்..

  • @elavarasansan2508
    @elavarasansan2508 Před rokem +16

    " No Guts No Glory "
    " THUNIVU "
    💪💪💪💪💪

    • @singhamar7825
      @singhamar7825 Před rokem +1

      No Glory because No guts.
      With udayanidhi+with more screen+with lyca +with vinodh etc is not a guts.
      Not a big director¬ a new story and bad comments even though no 1 collection that is called guts. 👍😀

  • @kathirvel135
    @kathirvel135 Před rokem +9

    கடவுள் விசயம் அருமை வினோத் sir

  • @pmkani842
    @pmkani842 Před rokem +12

    All ways THALA 💥 EPPOTHUM MASS

  • @kingson6579
    @kingson6579 Před rokem +12

    Enga LADY SUPER STAR MANJU WARRIOR+ unga Kollywood NO1 THALA അജിത് കുമാർ. Sir Thunivu block buster tha urappu

  • @Vaniyambadi-Youtube2880
    @Vaniyambadi-Youtube2880 Před rokem +9

    *My Favorite H Vinoth Sir Journalist Man*

  • @venkatbharathi9858
    @venkatbharathi9858 Před rokem +12

    வலிமையில புகழ்
    துணிவுல தங்க துரை

  • @kamalakannan114
    @kamalakannan114 Před rokem +10

    துணிவு என்ற சொல் அஜித் குமார் மற்றும் மஞ்சு வாரியர் இருவரது வாழ்க்கைக்கு பொருந்தும்.
    மஞ்சு வாரியர் வாழ்க்கை 😥

  • @mhasaan2000
    @mhasaan2000 Před rokem +8

    Director Vinod is a kind person and very polite.

  • @melvinthomas8370
    @melvinthomas8370 Před rokem +5

    Manju Warrier most cute and prettiest actress 😍😍

  • @sonshoulder3484
    @sonshoulder3484 Před rokem +12

    h vinoth semma confifent ah irukaru...seiyirommmm🦾

  • @selvaselvakumars3855
    @selvaselvakumars3855 Před rokem +7

    Best director ever...Hands off u H.vinoth sir🔥🔥🔥🔥🤗👋👏

  • @hiphopsrilankan9168
    @hiphopsrilankan9168 Před rokem +12

    Manju Warrier 😲😲
    23:02 **tha seyirom 🔥

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před rokem +13

    தல அஜித் ரசிகர்கள்🔥🔥🔥🔥🔥

  • @janaavengat2399
    @janaavengat2399 Před rokem +8

    நண்பர் வினோத் ஒரு வினோதம் தான், துணிவு அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா

  • @eswarkl901
    @eswarkl901 Před rokem +10

    This interview is more commercial. Look at other interviews from him. He is a man of wisdom. Wish him greatest success as a common man.

  • @user-zz5kq6mf4d
    @user-zz5kq6mf4d Před rokem +15

    Vinod Sir.... ennore padam Panna nu

  • @paradisedreams3639
    @paradisedreams3639 Před rokem +15

    31:43 ... Mathematics X (god)

  • @vishnumadhavan2708
    @vishnumadhavan2708 Před rokem +10

    Manju Warrier 😍🔥

  • @FilmCompanionSouth
    @FilmCompanionSouth Před rokem +9

    Dive into the intricate details of Thunivu through this Deep Focus episode with director H.Vinoth. He talks about how the story took shape, Ajith's involvement and contributions to the film, the 360 degree fight sequence and much more!
    czcams.com/video/zKaU5HyfQus/video.html

  • @user-dh5vc7vx6d
    @user-dh5vc7vx6d Před rokem +6

    தல ரசிகன் என்று சொல்லி கொள்வதில் மிக மிக மகிழ்கிறேன்..
    தல தல தல..

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Před rokem +14

    I wholeheartedly wishing Thunivu team for a mammoth success. Enna da Vijay na dp vachittu all the best solraanu paakuringalaa 😁, Thalapathy fan ah irunthuttu ellarukkum support pannuvan 💙💜. Namakum Ak sir kum enna problem? All the VERY best for both the films

    • @studypurposeonly69
      @studypurposeonly69 Před rokem +1

      Bro nee paakadha movie related channel edhachu iraka illaya? Pora edathula ellam irukinga

  • @balrajayyakkannu471
    @balrajayyakkannu471 Před rokem +5

    Nan BSF EXAMக்கு போறத்துக்கு 2நாள் முன்பு என் அம்மாவுடன் இந்த திரைப்படம் பார்த்தேன் ஒரு ஒரு dailagம் மிகப்பெரிய Motivationஆக அமைந்தது...