கருத்தடை 🎯 ஆப்ரேசனுக்கு பின் குழந்தை பெற என்ன செய்வது Best Tubal Reversal Laparoscopic Center tamil

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024

Komentáře • 522

  • @santhiyapssh7413
    @santhiyapssh7413 Před 4 lety +16

    Madam எவ்வளவு பணம் செலவு
    ஆகும் எந்த ஹாஸ்பிடல் ல பன்னுவாங்க ப்ளீஸ் ரிப்ளே பன்னுங்க டியர் மேடம்

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      contact us on 9626700900.. we thought our other videos useful to you...

    • @maheswarimaheswari9749
      @maheswarimaheswari9749 Před 3 lety

      Man please ennapanarathyu solluingka Nan forasan pannuran Ennakgu gulainai vannum ennapanarathyu solluingka Madam

  • @nishamathu9909
    @nishamathu9909 Před 3 lety +66

    Mam 2 operation panni kulanthai eduthu family planning panna appuram marupadium kulanthai pethukka mudiuma

  • @manikathir9155
    @manikathir9155 Před 5 lety +7

    எனக்கு மொத்தம் மூன்று குழந்தைங்க முதல்ல பையன்.ரெண்டாவது ரெட்ட குழந்தை பிறந்து இறந்து போயிட்டாங்க. குழந்தைங்க இருக்கும் போதே நான் கருத்தடை ஆப்ரேசன் பண்ணிட்டேன்.இறந்த பிறகு மறுபடியும் குழந்தை வேணுனு ஆப்ரேசன் பண்ணேன் ஆனா குழந்தை நிக்கல.என்னால ஏன் குழந்தைங்கள மறக்க முடியல.எனக்கு இன்னொரு குழந்தை வேணும்.என்ன பண்ணலாம் மேடம்.நான் ஆப்ரேசன் பண்ணி 4 வருஷம. ஆச்சு.தயவுசெஞ்சு பதில் அனுப்புங்க.please madam please.............. Three babies normal delivery than

  • @ArumugamArumugam-hk8em
    @ArumugamArumugam-hk8em Před 3 lety +7

    Mam Enaku 2 boy baby eruku. Family planning panni 7years aguthu age 28 next girl baby venum Enaku pregnancy ku vaipu eruka pls sollunga mam

  • @Shabir-pq1cm
    @Shabir-pq1cm Před 5 lety +11

    Irandu secerian senji irukken kudumba kattupaadum senjitten tirumba reversal operation Panna mudiuma pls reply pannuga

  • @gowthamiseenu5417
    @gowthamiseenu5417 Před 2 lety +2

    Mam எனக்கு பேமிலி பிளானிங் செயிது 3 இயர் அச்சு ஆன இப்பே எனக்கு வயிற்றில் உருளர மாதிரி ஏன்ன காரணம் plz சொல்லுங்க

  • @mahiramonira164
    @mahiramonira164 Před 4 lety +2

    உங்க வீடீயோ எல்லாம். சூப்பர் 👌👌👌👌👌👌

  • @pavivarshenee8324
    @pavivarshenee8324 Před 2 lety +3

    Mam எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு இரண்டு குழந்தைகளுக்கு மே scissoring) தான் mam நான் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டேன். என் கணவர் ஆண் குழந்தை வேண்டும் என கேட்கிறார்கள் எனக்கு இதில் விருப்பம் உள்ளது . ஆனால் திருப்பி ஆப்ரேஷன் செய்வதன் மூலம் உயிருக்கு எந்தவித பிரச்சினை ஏற்படுமா,mam please சொல்லுங்க

  • @karthikrishya4097
    @karthikrishya4097 Před 3 lety

    மேடம் தயவுசெய்து ரிப்ளை பண்ணுங்க மேடம் உங்கள கடவுள் மாதிரி நம்பி இருக்க மேடம்

  • @badridurga3053
    @badridurga3053 Před 3 lety +1

    Mam enaku 3 girl baby. 1st 2 baby normal delivery. 3rd baby c.section. family planning panniyachu. Aana en husband boy baby venumnu solliranka enaku pregnancy chance eruka mam

  • @AshokKumar-bm8fw
    @AshokKumar-bm8fw Před 4 lety +2

    ரொம்ப நன்றி

  • @lithikaasina3538
    @lithikaasina3538 Před 2 lety +4

    Mam eanaku 2operation panni kulanthai piranthathu 1first kulanthai eanaku maatruthiranali kulanthai 2baby poranthu 30daysla death akirucccu eanakku re operation panni 3vathu kulanthai pethukalama

  • @udhaysharma4400
    @udhaysharma4400 Před 3 lety +2

    இரண்டு சிசேரியன் செஞ்சிருக்கங்க குடும்ப கட்டுபாடு பண்ணிட்டாங்க மறுபடியும் எனக்கு பேபி உண்டாகுமா மேடம் ரிப்ளை பண்ணுங்க

  • @arivualagi9485
    @arivualagi9485 Před rokem

    நான் ஒரு குழந்தையுடன் ஆப்ரேஷன் செய்து விட்டேன் என்னால் மறுபடியும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள ப்ளீஸ் அம்மா சொல்லுங்க

  • @rprema177
    @rprema177 Před 3 lety +1

    வணக்கம் மேடம், எனக்கு 3 பிள்ளைகள் இருக்காங்க, நான் 2 வது திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஆப்ரேசன் செய்து 10 வருடம் ஆகிறது. எனக்கு மறுபடியும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா? மேடம் இப்ப நான் என்ன செய்ய வேண்டும். என்ன விபரங்கள் வேண்டும். எவ்வளவு செலவு ஆகும் மேடம். தயவுசெய்து செல்லுங்கள் மேடம். Plz Reply Madam Contact Pannugga

  • @rajigomathinayagam3376
    @rajigomathinayagam3376 Před 5 měsíci +1

    Hi, Ma'am, I already Karuttatai pannitten laparoscopy, but baby now, i have baby vennum ma'am mudiuma

  • @jaseenasadham1692
    @jaseenasadham1692 Před 5 lety +8

    Enaku 2baby cesarean pani piranthaga...family planning panite tubectomy....again conceive aaga mudyuma...pls rly

  • @archanaraghuraman9181
    @archanaraghuraman9181 Před 5 lety +2

    I under gone bilateral tubal ligation before 6years .it is possible to get pregnant again .

  • @twwhssgausdi1006
    @twwhssgausdi1006 Před 3 lety

    மேடம் எனக்கு மேரேஜ் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க என் கணவர் திடீர்னு இறந்துட்டாங்க ஆனா குடும்ப கட்டுபாடு பண்ணியாச்சு எனக்கு இரண்டாவது திருமணம் ஆகப்போகுது ஆனா அவங்க வீட்ல ஒரே பையன் அவங்க சைடு குழந்தை வேணும் அப்படின்னு கேக்குறாங்க மறுபடியும் ஆபரேஷன் பண்ணுவதற்கு எவ்வளவு செலவாகும் மேடம்

  • @karthikrishya4097
    @karthikrishya4097 Před 3 lety

    வணக்கம் மேடம் எனக்கு வயசு 25 மேடம் எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க இரண்டு பெண் குழந்தைகள் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் அதான் மேடம் பிறந்தாங்க மூன்றாவது குழந்தை கேட்டாங்க பையன் கேட்டாங்க ஆனா எனக்கு இரண்டு குழந்தை ரொம்ப கஷ்டப்பட்டு நார்மல் டெலிவரி தான் கஷ்டப்பட்டு போறேன் அதனால ரொம்ப வலி தாங்க முடியாம ஆபரேசன் பண்ணிகிட்ட மேடம் ஆனா இப்ப 3-வது குழந்தை கேக்குறாங்க த ஆபரேஷன் பண்ண முடியுமா பண்ணி குழந்தை பெத்துக்க முடியுமா தப்பா நினைச்சுக்காதீங்க மேடம் தயவு செய்து சொல்லுங்க எவ்வளவு செலவாகும் ஆபரேஷன் பண்ணி ரெண்டு வருஷம் ஆகுது மேடம் ப்ளீஸ் மேடம் இது ஒரு உதவியா நெனச்சு சொல்லுங்க மேடம் தயவு செய்து சொல்லுங்க மேடம் ப்ளீஸ்மேடம் உங்கள கடவுள் மாதிரி நினைச்சு கேக்குற மேடம் எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது மேடம் இது எனக்கு வாய்ஸ் மெசேஜ் பண்ணி தான் மேடம் உங்ககிட்ட கேட்கிறேன் தயவு செய்து சொல்லுங்க மேடம் ப்ளீஸ் மேடம்

  • @eswarieswari5816
    @eswarieswari5816 Před 3 lety +1

    Enaku 2 female baby eruku 2baby operation epo re operation panni kuzanthi pera mudiyuma

  • @murugamurugan4076
    @murugamurugan4076 Před 3 lety +2

    Hi.mam anaku 2 baby. Sisarian. Family plan panitanga some brablam marubadium babyiku vaipuiruka ple replay

  • @kkavitha433
    @kkavitha433 Před 3 lety +1

    அம்மா எனக்கு family planning panniten அம்மா, எனக்கு epa baby பிறக்க வைக்க முடியுமா,period regular entha problem illa

  • @selvaraj6903
    @selvaraj6903 Před 3 lety

    குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பிறகு உடல் உறவு வைத்துக் கொள்ளலாமா எவ்வளவு நாட்கள் கழித்து வைத்து கொள்ளலாம் என்று சொல்லுங்க

  • @VishalSk-w5i
    @VishalSk-w5i Před 16 dny

    மேடம் இந்த ஹாஸ்பிடல் எங்கு உள்ளது எவ்வளவு செலவாகும் தயவு செய்து சொல்லுங்க மேடம்

  • @michaeldishosa3628
    @michaeldishosa3628 Před 2 lety +1

    Two girl baby eruku family planning panni next one boy baby venum praganancy vaipu eruka mam

  • @shanthiprabha5070
    @shanthiprabha5070 Před rokem +1

    Enaku cesarean 2 girl irukanga,again ennala pregnant aga mudiuma

  • @s.keerthanapg-asstincs2448

    Mam..already family plan panna doctor ku yantha place la panni erukanganu theriyum thana mam?

  • @sridharsridhar1547
    @sridharsridhar1547 Před 3 lety +2

    Hi man 2girl baby ergu family planning panned na kulanthai patthuga mudiuma

  • @michealantony3428
    @michealantony3428 Před 4 dny

    Mam enaku 3baby unwanted ah prgnant akitan but na abortion tabletum yaduthukitan . Enaku epo 2/12month akuthu ana baby nalla erukunu solluranga...... But na tablet yaduthatha sollala ...... Enaku payama eruku enaku family palaning tan panna solluranga copy but enaku 3 baby atter few yearsla pethukanu u thonuthu........ Pls reply mam pls

  • @SaharudeenM
    @SaharudeenM Před 26 dny +1

    Mam kudumbakattubadu panni 11 years achu aana enakku tyroid irukku idhanala kulandhai pirakka vaippu irukka

  • @josphinranjith136
    @josphinranjith136 Před 3 lety +1

    Mam back round music podathinga Unga voice cleara illa

  • @jaseer1905
    @jaseer1905 Před 2 lety +1

    Mam yenakku 2 kulanthainga இருக்காங்க 2 m செசெரியன் than ippo lepproscope மூலம் family plan panni 3 years ஆகுது மறுபடி 3 vathu குழந்தை பெற முடியுமா என்ன செய்யனும்

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk Před 3 lety

    AFTER FAMILY planing recersal DONE now need baby SUCCESS aguma icic?????

  • @kathirpugal329
    @kathirpugal329 Před 3 lety

    குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டேன் இரண்டு மாதம் பிரீயட் ஆனேன் அதன் பிறகு ஆகளை என்ன காரணம்

  • @shargunaguna9838
    @shargunaguna9838 Před 4 lety +2

    Hi mam open family palan ing panniyachu after iui panna mudiuma

  • @VarshaS-gr1wi
    @VarshaS-gr1wi Před měsícem

    Hi mam yanku 2baby 2nd baby பொறந்து 1month ஆகுது குடுபகட்டுபடு pannidaga yanaku enuoru baby venum mam

  • @kavisri9916
    @kavisri9916 Před 3 lety +1

    Mam enak 2 baby erukku enak loproscopy panni 8 years aaguthu enak age 36 marupadi kulanthai peththukka mudiumaa

  • @PriyaPriya-os2be
    @PriyaPriya-os2be Před 2 lety

    ஹாய் மேம் எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தது நான் குடும்ப கட்டுப்பாடு எனக்கு 26 ஏஜ் மறுபடியும் குழந்தை இதுக்கு எவ்ளோ அமௌன்ட் ஆகும் கொஞ்சம் சொல்லுங்க

  • @manjuvirattunayagan1580

    Mam குடும்ப கட்டுப்பாடு அப்றம் உடலுறவு வைத்து குழந்தை பெற முடியுமா சொல்லுங்கள் கொஞ்சம்

  • @gmvishvagmvishva4175
    @gmvishvagmvishva4175 Před 4 lety

    Two baby's family planning panniyachu mam marupadium baby prakkuma mam. Type size evlo erukanum mam pls solunga

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      we will try tubal reversal surgery... contact us on 9626700900.. we thoght our other videos useful to you..

  • @RamyaRamya-os6oq
    @RamyaRamya-os6oq Před 4 lety

    Madam enaku already 2babies iruku family planning panniyachu. Again engaluku oru baby vendum Ena seivathu marubadium operation seikira mathiri irukuma

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      yes.. tubal reversal surgery.. contact us on 9626700900..we thought our other videos useful to you..

  • @gmvishvagmvishva4175
    @gmvishvagmvishva4175 Před 4 lety +1

    Mam success aguma mam type size evlo cm erukannum athai eppati theruchakanum pls solunga mam thukkamay varamatiguthu man pls solunga

  • @suryakaladaxita197
    @suryakaladaxita197 Před 4 lety +1

    How much fees for tubal recanlization

  • @nithyaramya2373
    @nithyaramya2373 Před 5 lety +2

    Evalu selavaum mam solunga pls

  • @arunkumara2293
    @arunkumara2293 Před 2 lety

    Mam family planning senja aprm ..pregnant aga mutiyuma..ella marupatiyum bby pethuga operation pani thn pethuga mutiyama madam...ennagu 2 bby erugu...epa ennagu 3rd bby vennum madam...athugu thn...

  • @nandhinikarthick7166
    @nandhinikarthick7166 Před 2 lety

    Mam na family planning panni 20days aguthu udane tube reversal panna mudiuma illa ethana nal kalichi panna mudium pls sollunga mam

  • @syedalifathima7753
    @syedalifathima7753 Před 4 lety

    karu vuruvaha saathiyam illinaa "iui" pannalaamaa madam

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      send your reports and contact us on 9626700900. we thought our other videos useful to you..

  • @skamalraj6547
    @skamalraj6547 Před 2 lety

    Hi madam man nandhini enku rendu family plan pante IPO kollantha Venum

  • @estheresther6958
    @estheresther6958 Před 2 lety

    Hai MAM enake karpa mam mam operation Paniya ji Adnan thirupi Kulanthai Pera Oru Oru idea sollunga man united kar Baithe operation Paniya chi

  • @varalakshmi5047
    @varalakshmi5047 Před rokem

    2 c seion rendum boy baby... Yenaku right side overs la katti irunthathu atha remove pannum pothu right side family plan pannitanga... Yenaku age 32 yenaku baby porakkuma.... 3ç sacsion pannuvangala

  • @vinothkumarlachumanan5312

    2 baby opereation panni family planning panniyachu.marubadiyum mudiyuma

  • @starraja4895
    @starraja4895 Před 4 lety

    மேடம் எத்தனை வயது இருக்கனும் மேடம் இந்த ஆஸ்பத்ரி எங்கல்லாம் இருக்கு மேடம்.

  • @saranya2139
    @saranya2139 Před 3 lety

    Mam,operation pannama kolantha pethukka mudiuma?

  • @jspeditstatuschannel9489

    Mam enaku 10 days complete...inaiku Mon urine LA check pannan..first two line vanthuchi.....aprom T LA ULA line maranjitu mam enna reason mam..ithu positive ah ila negative a mam

  • @gowriayyanar9804
    @gowriayyanar9804 Před 3 lety +1

    Mam na family planning panni 4years achi mam eppo na consivaka mutiuma mam

  • @r.v.s5405
    @r.v.s5405 Před 2 lety

    வணக்கம் மேடம்
    எனது பெயர் சுகன்யா
    வயது 27
    எனக்கு குழந்தைகள்2 பெண் குழந்தைகள் 2 வது குழந்தை பிறந்து 5 மாதம் ஆகி இருக்கு நான் குடும்ப கட்டுபாடு செய்துடன் ஆனால் எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் நான் உங்கள் மருத்துவமனைக்கு வரலாமா நான் கால் பன்னா நீங்க எடுக்கல தயவு செய்து கருணை காட்டுங்க மேடம்

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 2 lety

      நேரடி கலந்துரையாடல் (You Tube LiveChat)
      Dr. அசோக்
      சக்தி கருத்தரிப்பு மையம் & ஶ்ரீ சக்ரா மருத்துவமனை
      வரும் வெள்ளி இரவு 8.00-9.00 pm
      1. ஆண்மைக்குறைவு 2.குழந்தையின்மை 3.அறுவைசிகிச்சை சந்தேகங்கள்
      Click the link to join
      czcams.com/video/UjGA2uO0efs/video.html
      WhatsApp: 9626700900
      Helpline:9626200600

  • @indhujasathseeshkumar7311

    Mam enku 2 operation panirukanka first boy second boy baby is no more
    Ofter family planning iui panna mudiuma

  • @divyabharathi9140
    @divyabharathi9140 Před 3 lety +1

    How years after family planning reversble will do

  • @rabiyailakki8241
    @rabiyailakki8241 Před 3 lety +2

    Mam enaku 2 babys one gril and boy na ippo than family planning operation pannah 10 says aguthu enaku oru doubt ethana month ku husband and wife distance maintain pannanum pls sollunga

  • @abiramis1969
    @abiramis1969 Před 11 měsíci

    After family planning baby possible

  • @user-hs4kx1jw8g
    @user-hs4kx1jw8g Před 2 měsíci

    Mam nan 2 babys ennagu apresan panni baby etuthanga engu family planning pannitachu 2year apparam nan period s agala nan pregancy kit vangi test pannen 2 lines gamuchu apparam 2 days la periods agitten 😢😢 enagu something irugu mam...please 🙏🙏reply pannuga mamm😢😢😢😢

  • @jayasrinithidayana3821
    @jayasrinithidayana3821 Před 4 lety +1

    Enaku age 37, 2 pen kulandaikal irukindragal, enaku devource agivittadu, naan second marriage pana pokiren , naan femily plan Pani 14 varudangal agindrathu, ennala innor kulandai petrukolla mudiuma, enaku Oru vazu solunga madam

  • @user-re4dl6nu8p
    @user-re4dl6nu8p Před rokem

    மேடம் என்னோட பேர் பேச்சியம்மாள் மேடம் எனக்கு பேமிலி ப்ளான் பண்ணாங்கள‌‌இல்லையானு தெரியால மேடம் அது எப்பிடி தெரிஞ்சு கிறது மேடம்

  • @murugeshmk9103
    @murugeshmk9103 Před 2 lety

    Na ஆப்ரேஷன் pani 5 years aakudhu marupatium operation pani kulandha purakuma solluga mam

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 2 lety

      If you can any doubts live chat with DR.Savitha Ashok
      CZcams live chat ‼️
      நேரடி கலந்துரையாடல்‼️
      Dr. சவிதா அசோக்
      ⚧சக்தி கருத்தரிப்பு மையம் & ஸ்ரீ சக்ரா மருத்துவமனை⚧
      💥வரும் வெள்ளி இரவு 8.00-9.00pm 💥
      ❓IUI,IVF Test Tube Baby
      ❓குழந்தையின்மை ❓அறுவைசிகிச்சை சந்தேகங்கள்
      🎯Click the link to join
      czcams.com/video/RroMo4dsLec/video.html
      🔥WhatsApp helpline : 9626700900

  • @jeevithabharathi8451
    @jeevithabharathi8451 Před rokem

    Mam enaku சி section panni 2 male baby eruku family plan panni one year aguthu now female baby ku asaiya eruku mam mudiuma pls reply

  • @ramyaramya4189
    @ramyaramya4189 Před rokem

    Mam enakku 37vayapthu family planning panniyashu.marubadiyum kulanthai pera mudiyuma...evlo selavu ahum dactar

  • @kumareshankamara8073
    @kumareshankamara8073 Před 5 lety +1

    Appretionuku evlo selavu agum pls reply

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety +1

      contact us on 9626700900...follow our videos its useful to you...

    • @ManiKandan-vw8uo
      @ManiKandan-vw8uo Před 2 lety

      Hello mam ennaku 24 age aguthu 2 peniulathaikal family ment panniyachi innoru baby venuma Enna seivathuam

  • @greensmiley9894
    @greensmiley9894 Před 4 lety +2

    Selavu evalo agum mam solunga

  • @PriyaDharshini-ty6jf
    @PriyaDharshini-ty6jf Před 10 měsíci

    Family planning Pani eruka tha scan edukamudiuma

  • @varalakshmi5047
    @varalakshmi5047 Před rokem

    Mam yenaku right side femali paln pannitanga yenaku baby porakkuma

  • @KokilaNagaraj-dx8sk
    @KokilaNagaraj-dx8sk Před 4 měsíci

    Madam Ina too tube removar family baling ok but na consevanna madam

  • @tamilbharathi704
    @tamilbharathi704 Před 2 lety

    Mam ennakku irandu kuzanthai irandume operation than gh la than operation family planning pannidanga rupal reversal Panna muduyuma uyirukku aapathu varuma

  • @poojashri6083
    @poojashri6083 Před 2 lety

    Enakku two girl baby irukku naan family plan pannitten enakku male baby venum naan Enna pannanum evlo selavanalum paravailla

  • @harinithi-qs9ev
    @harinithi-qs9ev Před 6 měsíci

    Fees hou much mam

  • @sivaranjanisivaranjani4277

    Hello mam family planning operation panni ,one month la contact vachketa baby fom aguma

  • @vijayendran6501
    @vijayendran6501 Před 4 lety

    Hai maidam எங்களுக்கு 2baby 1தவறி vittathu engalukku marupadium kulanthai pirakkuma maidam pls ரிப்ளை மே

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      hai Vijay endran... welcome to our Sakthi fertility.. feel free.. nowadays all problems are treatable... we will try tubal reversal surgery for next baby.. then we will plan to normal conception... contact us on 9626700900.. we thought our other vidoes useful to you..

    • @vijayendran6501
      @vijayendran6501 Před 4 lety

      @@SakthiFertilityHospital தஞ்சாவூர் aprashn pannuvingala

    • @s.keerthanapg-asstincs2448
      @s.keerthanapg-asstincs2448 Před 3 lety

      @@vijayendran6501 nenga panitingla

  • @maranbaskaranmaran9891

    Hai mam enaku two babies irukanga family planing panni 10 years agudhu thirumbavum baby venum reoperation panna baby porakuma enoda age 29 mam

  • @PriyaDharshini-ty6jf
    @PriyaDharshini-ty6jf Před 10 měsíci

    Enaku family planning pani 4masamakuthu two child erukanka enaku family planning remove pana mudiuma

  • @k.paulpandieswari859
    @k.paulpandieswari859 Před 4 lety

    Entha operation Panna kulantha pethukurathuku eathana percentage chance eruku

  • @aswanthdhikshit9804
    @aswanthdhikshit9804 Před 4 lety

    Vanakam Amma enaku irandu kulanthai normal delivery family plane operation panita aduthu penkulanthai vandum entru oru China aasai normal delivery pana mudiyuma inoru China santhegam kulanthai penkulanthaya yentru conform pana mudiuma madam

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety +1

      sorry.. we will try to next baby only... sex selection is not possible and it is also offensive.. watch our videos and contact us on 9626700900...

    • @baranishivani5193
      @baranishivani5193 Před rokem

      Normal delivery is possible or not

  • @udhaysharma4400
    @udhaysharma4400 Před 3 lety

    Mam oru help operation pannitanga marubadiyum baby undaga vaaippu irukka

  • @mahiramonira164
    @mahiramonira164 Před 4 lety +1

    உங்களால் எனக்கும் உதவ முடியுமா??

  • @xavierxavierpaulraj6572

    Medam second marriage panniketten marupadium re opration panni kulanthai Pera mudiuma

  • @sarathkumar9018
    @sarathkumar9018 Před 5 lety

    Mam enaku delivery ku Ennum 4 days tha eruku but pain varala. Na ena pananum mam Ennoda reports la Naalatha eruku doctor solranga. Na pain vara ena pananum mam pls reply panuga mam.

  • @SS-hx2vd
    @SS-hx2vd Před 4 lety

    medam yenaku family planning panni 8 years asu.yenaku opreation pannithan baby yeatuthanga.ippa yengaluku baby venum vaipu iruka medam

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      hai muneesboy... welcome to our sakthi fertility.. feel free.. we will try tubal reversal surgery... after that we will plan normal conception... send your reports and contact us on 9626700900.. we thought our other vidoes useful to you..

  • @lakshmi1841
    @lakshmi1841 Před 2 lety

    Mam ennakku operation panni 8 years akuthu eppa ennakku kulathai veannum pannalamma ennakku pirakkumma please sollugka mam

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 2 lety

      நேரடி கலந்துரையாடல் (You Tube LiveChat)
      Dr. அசோக்
      சக்தி கருத்தரிப்பு மையம் & ஶ்ரீ சக்ரா மருத்துவமனை
      வரும் வெள்ளி இரவு 8.00-9.00 pm
      1. ஆண்மைக்குறைவு 2.குழந்தையின்மை 3.அறுவைசிகிச்சை சந்தேகங்கள்
      Click the link to join
      czcams.com/video/UjGA2uO0efs/video.html
      WhatsApp: 9626700900
      Helpline:9626200600

  • @abiramis1969
    @abiramis1969 Před 11 měsíci

    Mam 3 operation apuram baby pera mudiyumaa

  • @srinivi9648
    @srinivi9648 Před 7 měsíci

    Mam enakku 2kolanthaiga enakku karbapaila neerkatti perusa irunthichi kattiya eduthuto family plan pannitaga 5monthu aguthu oru pakka tube eduthutaga mam 😢😢😢😢enakke theriyala mam tube a cut pannitha viduvagganu nanacha ana apparam tha soltraga tube a cutpanni eduthutom ini kolantha pethukka mudiyathunu sonnaga ennana thaggave mudiyala mam ivf antha mathiri polana panam naraya agunu sollraga antha alaukku eggakitta kasu illa egga akkaku 14 years a kolantha illa oru kolantha pethu kuduthurukkalanu ippo thonuthu mam 😢😢😢😢kasu tha intha ulagam 💔💔💔💔 avasara patto family plan pannitomenu kuttraunarchiya irukku 💔💔💔💔💔💔

  • @svatamil3865
    @svatamil3865 Před 10 měsíci

    Mam enaku karuthadai operation panni 2 years aachi innum periods aagale adhuku solution sollunga pls

  • @MahaLakshmi-xd3fd
    @MahaLakshmi-xd3fd Před 3 lety

    Madam i have 1boy baby but na family planning operation pannita 4 years akuthu Eppa yanaku baby venu yannala mudima nalla solution sollunga

  • @arulgeetha9782
    @arulgeetha9782 Před 3 lety

    How many days working finished

  • @monikak7131
    @monikak7131 Před rokem

    Mam normal delivery aitu 20 years aguthu reopration panni kolantha pethukala ma

  • @xavierxavierpaulraj6572
    @xavierxavierpaulraj6572 Před 2 lety +1

    Re process Panna amount evolo

  • @ammuchennal9075
    @ammuchennal9075 Před 3 lety

    Medam yenukku dilivery ku pin 6 month later irregular periods erukku mam periods irregular tha erunthusi mam eppo yenukku taidness vaamiting erukku mam enna solution pannalam please sollunga

  • @maghimasree7288
    @maghimasree7288 Před rokem

    Mam nan family plan panni ipo 5 yrs aguthu ennala marupadiyum kulanada pethukka vaippu irukka

  • @ibrahimhathipa5338
    @ibrahimhathipa5338 Před 3 lety

    Medan yanakku 2 beby erukku na opresan pannitte eppo marubadium headband baby venumunu solraga help pannuga medam pls pls😔😔😔

  • @RamyaRamya-os6oq
    @RamyaRamya-os6oq Před 4 lety

    Labroscopy maarithane irukum tubal reversal enaku doubt ah iruku mam

  • @sribabyscsksri2046
    @sribabyscsksri2046 Před 4 lety

    I'm sorry mam it's my fault i,'m really sorry,anakku reopration pannalama mam pls

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      hai... welocme to our sakthi fertility.. we will try tubal reversal surgery for next baby after family planning.. contact us on 9626700900 for further details.. contact us for further queries..

    • @sribabyscsksri2046
      @sribabyscsksri2046 Před 4 lety

      @@SakthiFertilityHospital OK mam tku so much, I will contact to you mam

  • @lathalatha539
    @lathalatha539 Před 4 lety

    2sesoriyan family planning pannittu 3 babyku operation panna problems varatha avangaloda odambukku onnum agatha medam

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      its laparoscopic surgery...watch our videos and contact us on 9626700900 for further queries..