லவ் பேட்ஸ்ஸுக்கு என்ன மருந்து தரலாம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2019
  • டெராமிஸன் SF

Komentáře • 101

  • @udayas6067
    @udayas6067 Před 5 lety +1

    Super na.. very practical info.. romba useful ah iruku..

  • @sivakumark8651
    @sivakumark8651 Před 4 lety

    தெளிவான மற்றும் விளக்கமான பதிவு! நன்றி மிக

  • @rajg5355
    @rajg5355 Před 4 lety

    தெளிவான விளக்கம் நன்றி 👌👌

  • @harishsrinivasan3724
    @harishsrinivasan3724 Před 5 lety

    Super na usefull video... Thanks

  • @yuvaraj.s1830
    @yuvaraj.s1830 Před 4 lety

    Thank you very much very useful video

  • @tharshanmano1180
    @tharshanmano1180 Před 5 lety

    நன்றி அண்ணா

  • @kanimozhi7667
    @kanimozhi7667 Před 4 lety

    நன்றி ஐயா

  • @bstudio7912
    @bstudio7912 Před 5 lety +1

    Thanks for your information 👍👍

  • @pr.jayanchristianmessage7588

    Thank you brother

  • @commonwing1424
    @commonwing1424 Před 4 lety

    Thankyou nice useful video

  • @rislanris8538
    @rislanris8538 Před 4 lety

    Thankq ji

  • @user-ru2rp8hc1g
    @user-ru2rp8hc1g Před 11 měsíci

    Nalla thakgvel Anna. Supar

  • @jeevithajoshi8684
    @jeevithajoshi8684 Před 4 lety

    Super thanks bro

  • @prabhakaranprabhakaran1198

    Nalla Patheve Anna Supar

  • @user-sv7xy6vz4f
    @user-sv7xy6vz4f Před 4 lety

    நல்ல தகவல் எனக்கு கிடைத்து விட்டது

  • @karthikkarthik-pu1vg
    @karthikkarthik-pu1vg Před 5 lety +1

    New budgies brought NYC vid very useful ji. Love from Bangalore

  • @vaanone
    @vaanone Před 5 lety

    Good info

  • @sowmiyav8299
    @sowmiyav8299 Před 5 lety +6

    S correct. pls watsup group konjam start pannuga...

  • @vidhyaofficial6656
    @vidhyaofficial6656 Před 2 lety

    Fever vandhu talaiya thalaiya suthudu broo aduku enna medicine kudukanum? Sollunga

  • @vinothkumarpriya2141
    @vinothkumarpriya2141 Před 4 lety

    Super Anna

  • @kr.rizanrizan36
    @kr.rizanrizan36 Před 5 lety

    bro tenna mataiyala sanjea kudu (box) kunji porikka vaika nallama? ilati sati yea va vaikanum konjam solunga

  • @sankarsiva1017
    @sankarsiva1017 Před 5 lety +1

    Extremely thanks to video

  • @deivakuttykutty9529
    @deivakuttykutty9529 Před 5 lety

    Sir bird food yedukuthu yeduthutu mela poi ukanthukiruthu sogama....ithuku termeric powder waterla kudukalama

  • @ligorinastarack6752
    @ligorinastarack6752 Před 5 lety

    Unga vedio super
    Ungala contact pannalama

  • @vaishnaviramkumar8005
    @vaishnaviramkumar8005 Před 4 lety

    Bro african lovebird tetracycline water la mix panni kuduthen but kudikala vera entha vazhi la tharalam

  • @helinacarrier3040
    @helinacarrier3040 Před 5 lety

    sir thank you ennoda birds kunchuku food uooda mattiyuthu enna pannalam

  • @Ramprasath-jb9tr
    @Ramprasath-jb9tr Před 4 lety +1

    It is urgent how to find male and female in blue colour love birds plz sir reply me fast

  • @vineshvinu25
    @vineshvinu25 Před 5 lety

    Budggies and finches same cage la viekalama sir

  • @msundar9023
    @msundar9023 Před 5 lety

    Medicine name enna anna

  • @sandipsasane9657
    @sandipsasane9657 Před 3 lety

    🐦❤️👌👍😘

  • @abinomanu3720
    @abinomanu3720 Před 5 lety

    Bro my budgies body ful of koli pan what is the medicine for that

  • @sasikumarsasi6547
    @sasikumarsasi6547 Před 4 lety

    Venkaiam kodukaklama

  • @_k_k_kings_54200
    @_k_k_kings_54200 Před 5 lety

    Bro muttai 5min ataikakuthu . Abram veliyil vanthuruthu.why?

  • @asureshasuresh1111
    @asureshasuresh1111 Před 4 lety

    Itha ellathukkum kotukkalama

  • @kanchanamurugan3360
    @kanchanamurugan3360 Před 5 lety

    Romina thanks

  • @jebastinraj6447
    @jebastinraj6447 Před 4 lety

    Terramycin SF கிடைக்கவில்லை இதற்கு பதிலாக எது பயன்படுத்தலாம்

  • @palaniguru9047
    @palaniguru9047 Před 4 lety

    மாதம் எத்தனை முறை வைக்கலாம்

  • @vijayakumarmani6186
    @vijayakumarmani6186 Před 5 lety

    Adult pair vanum bro

  • @aishusathya5585
    @aishusathya5585 Před 5 lety

    Enoda love birds ku ....stomoc la obisity pola veengi irukku...rommba nala..he's not good now...ippo na enna pandrathu ..
    Medicine iruuka pl...solunga friends..
    Kapathanummm. One of the my favourite bird...pl tell me the medicine...

  • @vimalraj4147
    @vimalraj4147 Před 4 lety

    Nenga soldra tablet name purila bro.. Type pannunga tablet name

  • @salvakarthik4785
    @salvakarthik4785 Před 4 lety

    Medicine name soluga broooooo spelling type panuga

  • @sasikishantha
    @sasikishantha Před 5 lety

    Medicine name all

  • @MrSaiarunmahesh
    @MrSaiarunmahesh Před 4 lety

    BRO NEGA SOLRA MATHIRI NA BEET ROOT LA VACHA ANA ETHUVUME SAPIDALA

  • @ChandraSekar-by3vb
    @ChandraSekar-by3vb Před 4 lety

    அடி பட்டு ரத்தம் வந்தால் எவ்வாறு சரி செய்வது

  • @vijayakumarmani6186
    @vijayakumarmani6186 Před 5 lety

    குடல் புழு நீக்கம் பற்றி சொல்லுங்க

  • @sivaselva4327
    @sivaselva4327 Před 5 lety

    Love birds sales panrathu eruntha big sales pannanuma samll pannanuma dir

  • @premajohn8578
    @premajohn8578 Před 5 lety

    New born baby has no hair growth wat to do

  • @Mohanraj-jq7lh
    @Mohanraj-jq7lh Před 4 lety

    என் பறவை உடம்பு உதறிக்கிட்டே இருக்கு என்ன பண்ணலாம் சார்

  • @mrkarthick7447
    @mrkarthick7447 Před 4 lety +1

    Bro 🐦🐦பறவையின் இறக்கை மற்றும் கால்நடை பகுதியில் 🐦பறவையின் புழுக்கை 🍪🍪 உட்டிக்கொள்கிறது .
    இதனால் பறவை இறந்து விடுகிறது 🐦😭😭😨
    Solution iruka please reply panuga 😭🙏😰

  • @abdulmuthalif9949
    @abdulmuthalif9949 Před 5 lety

    எனது |ove bird 40 நாட்கள் ஆன குஞ்சு திடிர் என்று இரண்டு கண்களும் மூடியே உள்ளன. சில சமயம் ஒரு கண் திறக்கிறது. இது எதுவும் நோயா இதற்கு எதாவது மருந்து உண்டா தயவு செய்து சொல்லுங்க.

  • @robertnadar3671
    @robertnadar3671 Před 5 lety

    Which medicine please mention it.

  • @kakkamuttaisamayal365
    @kakkamuttaisamayal365 Před 5 lety

    Love birds pesumah anna

  • @vigneshraja9078
    @vigneshraja9078 Před 5 lety +7

    what's up LA group start pannuga sir...

  • @sivaselva4327
    @sivaselva4327 Před 5 lety

    Red eyes love bird normal love bird onnavikkalama sir

  • @veisweety298
    @veisweety298 Před 4 lety

    டெராமிசன் sf இந்த மருந்த 20 நாள் குஞ்சுகளுக்கு கொடுக்கலாமா

  • @vijiammuvijiammu1835
    @vijiammuvijiammu1835 Před 4 lety

    ஒரு ஜோடி லவ் பேர்ட்ஸ் சொல்லும் முட்டை போடுது சார் அது வந்து செத்துப் போச்சு இப்போஓயாத கட்டிகிட்டு இருக்கு அதுக்கு என்ன சார் டிப்ஸ் கொஞ்சம் சொல்லுங்க

  • @ssrbricks4790
    @ssrbricks4790 Před 5 lety

    Wow very experience speech nice bro , African love birds maintenance tariuma ma bro. U r location and number I need bro I am in tiruttani

  • @ganeshprabu9410
    @ganeshprabu9410 Před 5 lety

    அண்ணா கோலக்கள் என்றால் சுண்ணாம்புக் கல்லா தயவுசெய்து வீடியோ போடவும்

  • @vijayakumarmani6186
    @vijayakumarmani6186 Před 5 lety

    Hi bro

  • @prakashp699
    @prakashp699 Před 5 lety

    Love birds பெரிய பறவை குஞ்சுகளோட இறக்கைகளை பறிக்கிறது

  • @selvi7155
    @selvi7155 Před 2 lety

    Love birds. விலை எவ்வளவு

  • @sathamsatham2722
    @sathamsatham2722 Před 5 lety

    Bro yennoda oru bird gunda oru orathula iruku how to treat

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  Před 5 lety

      அந்த பறவையை மட்டும் தனியாக கூண்டில் விடவும்
      டெராமிஸன் SF கேப்சூல் மருந்து கொஞ்சம் தண்ணீரில் கலந்து ஐந்து நாட்கள் கொடுக்கவும்

  • @suryabhavani1697
    @suryabhavani1697 Před 4 lety

    Enoda bird thanni kuda kudikala

  • @selvi7155
    @selvi7155 Před 2 lety

    Love birds பெருச சின்னத எப்படி பக்கரது

  • @renukanthmurugeshwari1512

    டெட்ராமைசின் sf மாத்திரைகள் தற்போது வருவதில்லை என்று மருந்து கடையில் சொல்கிறார்கள் ... வேறு மாற்று வழிகள் உள்ளனவா ?

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  Před 5 lety +1

      tetracycline ( liquid ) மூன்று லிட்டர் தண்ணீரில் ஒரு மூடி கலந்து தொடர்ந்து ஐந்து நாள் கொடுக்கவும் .ஒரு ஜோடி லவ்பேட்ஸ்க்கு 200 ml தண்ணீரில் 5 சொட்டு கலந்து தரவும்

  • @ranjibalu8008
    @ranjibalu8008 Před 5 lety

    Love birds பானை க்கு மூடி வைத்து மூடனுமா

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  Před 5 lety +1

      தனியாக ஒரு ஜோடி லவ்பேட்ஸ் இருந்தால் பானை மூடவேண்டாம் குரூப்பில் ஒன்று மேல் ஜோடி இருந்தால் கண்டிப்பாக பானை மூடி வைக்கவும்

  • @vidhyascreations9600
    @vidhyascreations9600 Před 5 lety

    Hi sir pls clear my doubt..love birds and budgies are same or different one?if so,how to differentiate love birds from budgies

    • @birdsworldtamil7151
      @birdsworldtamil7151  Před 5 lety

      பஜ்ஜிஸ் க்கு மூக்கு மேல் உள்ள கலர் பார்த்து தெரிந்து கொள்ளலாம் ஆனால் லவ் பேட் என்று சொல்வது ஆப்ரிக்கன் பேட் அதில் ஆன் பெண் அறிவது சில அடையாளம் அது பற்றி விரைவில் விடியா போடுகிறேன் எழுத்தில் சொல்வதைவிட விடியோவில் எளிமையாக புரியவைக்கிறேன்

  • @dkarthick7139
    @dkarthick7139 Před 4 lety

    தாய் பறவை வயிரு வீக்கமாக உள்ளது.முட்டை வைப்பதில்லை ஏன்

  • @petssuryaintamil4748
    @petssuryaintamil4748 Před 5 lety

    Bro love birds dull irrku yanna panna bro

  • @sakthikumar.s5432
    @sakthikumar.s5432 Před 4 lety

    Bro naan love birds valakurathuku beginner so enaku nariya doubt irruku , unga number venum. Pls share me

  • @autokaran5419
    @autokaran5419 Před 4 lety

    நான் சவூதயில் லவ்பேட்ஸ் வைத்திருக்கிறேன் உங்க போன் நம்பர் தரவும்

  • @vijayv8286
    @vijayv8286 Před 5 lety

    Not really sure

  • @Raavan_Tn
    @Raavan_Tn Před 5 lety

    Aduthu video podumpothu cage kita ninnu podathenga sir unga voice a vida birds sound thaan keekuthu irritating

  • @sudhakarr9008
    @sudhakarr9008 Před 5 lety

    அண்ணன் எனது லவ்பேட் முட்டை கீலே தல்லிவிடுகிறது

  • @ss-mu3gj
    @ss-mu3gj Před 5 lety

    கா

  • @selvi7155
    @selvi7155 Před 2 lety

    Call nanber

  • @palaniguru9047
    @palaniguru9047 Před 4 lety

    அண்ணா
    உங்கள் வாட்சாப் நம்பர் அனுப்பவும்

  • @s.gokulrajraj4380
    @s.gokulrajraj4380 Před 4 lety

    Mobile no ji

  • @rajaamanik6670
    @rajaamanik6670 Před 4 lety

    Bro number sollunga

  • @ss-mu3gj
    @ss-mu3gj Před 5 lety

    நம்பர் கொடுங்க ஜீ கால் பன்னுங்க ஜீ