(PART-54) kanakkanpatti Sri sadhguru mootai swamigal

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2022
  • பழனி அருகே அமைந்துள்ளது கணக்கன்பட்டி இங்கு ஸ்ரீ சற்குரு ஜீவசமாதி அமைந்துள்ளது இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் அதைப்பற்றி திருமலைசாமி ஐய்யாவின் அவர்களின் நேர்காணல் வீடியோ
    #kanakkanpatti#srisadguru#jeevasamadhi#siddhar#palanimalai#dindiguldistrictnews#

Komentáře • 47

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Před 2 lety +6

    Inaiku than na vanthu thatha va paathutu vanthen.... Romba happy 🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthivelkalai7574
    @sakthivelkalai7574 Před 2 lety +3

    இறைவன் அருளால் சற்குருவே ௧ருணையால் வாழ்க வளமுடன் நேர்மையாக 🦋🦋🦋🦋🦋

  • @nsakthivel6737
    @nsakthivel6737 Před 2 lety +5

    ஐயா வணக்கம் சந்தனம் எப்பொழுது ஐயாவின் சன்னதியில் தருவார்கள்

  • @malikarti
    @malikarti Před 2 lety +8

    ஐயா. நான் கணக்கம்பட்டி சென்று வந்தது இருக்கிறேன். என் மகளுக்கு தோல் நோய்(pigmentation) குணமாகும் வேண்டும் ஐயா.சற்குரு வே சரணம்

  • @radhikaradhika4599
    @radhikaradhika4599 Před rokem +2

    ஐயா நான் நேற்றுதான் கோவிலுக்கு சென்று வந்தேன் குழந்தை வரம் வேண்டி

    • @manikandanm3064
      @manikandanm3064 Před rokem

      கண்டிப்பாக இந்த மாதமே நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும். சற்குருவே சரணம்🙏🙏🙏🙏

    • @manikandanm3064
      @manikandanm3064 Před rokem

      நானும் குழந்தைக்காக தான் போன மாதம் போனேன். இப்போ இந்த மாதம் நாள் தள்ளி போய்யிருக்கு

  • @PrakashKumar-yd6yu
    @PrakashKumar-yd6yu Před 2 lety +2

    ஓம் சச்சிதானந்த சற்குரு பழனிச்சாமி அப்பா திருவடிகள் சரணம் எங்களுடைய தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்று அப்பா வுடைய பரிபூரண அருள் கிடைக்க வேண்டும்

    • @manikandanm3064
      @manikandanm3064 Před rokem

      கண்டிப்பாக அப்பாவோட பரிபூரணமான கிடைக்கும் நல்லதே நடக்கும்........ சற்குருவே சரணம்🙏🙏🙏

  • @subramanisubramani718
    @subramanisubramani718 Před rokem +1

    Henry Iyer nandriya nandriya kanakkanpatti song

  • @sasikala2376
    @sasikala2376 Před 2 lety +2

    Om Sai Ram. Om sarguruve saranam.

  • @baassiys2015
    @baassiys2015 Před 2 lety +2

    Om sarguruvae saranam🙏🙏🙏

  • @dharshinidharshini2245
    @dharshinidharshini2245 Před rokem +1

    ஐயா நல்ல தகவல் நன்றி.ஓம் சற்குரு அப்பா சரணம் சரணம்

  • @kavitha6827
    @kavitha6827 Před 2 lety +1

    Om satguruve saranam

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 Před 2 lety +1

    Om Sarguruve Saranam 🙏🙏🙏🙏🙏

  • @shortsgamerfr6153
    @shortsgamerfr6153 Před rokem +1

    Om sree
    sarguruve saranam

  • @devakumarv2343
    @devakumarv2343 Před 2 lety +2

    Kanakkanpatti Palaniswamy Sadguruve Saranam. Praying for Sadguru's blessings for my dream to come true.

  • @asmithasamy9089
    @asmithasamy9089 Před 2 lety +2

    🦋🦋🦋🙏🙏🙏🙏🙏

  • @amutharajk9785
    @amutharajk9785 Před 2 lety +2

    கடன் தீர்க்க ஐயா அவர்க ளை எவ்வாறு வழிபட வேண்டும் என்று பதிவிடுங்கள்

  • @kasthurivivek2589
    @kasthurivivek2589 Před 2 lety +1

    Ayya sarguruvin jeeva samathil santhanam eppothu sendral ketaikum

  • @subramanisubramani718
    @subramanisubramani718 Před rokem +1

    Kanakkampet t-shirt guruve sharnam kanakanpatti satguru saranam guruve Pravesh Sharma

  • @indhurani238
    @indhurani238 Před 2 lety +2

    Thanjavurswamigal paththi oru vidio podunga sir

  • @rajangamp5185
    @rajangamp5185 Před 2 lety +4

    சற்குருவே சரணம் பழனி மூட்டை சாமி சரணம் கலசம் மீடியா அவர்களுக்கு என்னுடைய ஒரு ஒரு கேள்வி அய்யா ஓட பாடல் படங்கள் ஷேர் சாட் ல வரணும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் ஐயா

  • @puppylifes
    @puppylifes Před 2 lety +3

    ஐயா.என்னையே என் மாமனார் கட்டை கம்பால் முதுகில் அடித்துவிட்டனர் இதனால் வலி வேதனையோடு இருக்கிறேன். மருத்துவமனைக்கு சென்றால் ஒன்று இல்லை என்று சொல்லுறாங்க. இதனால் மனவேதனை வீட்டில் ஏற்பட்டது. என்னை காப்பாற்றிகொடுங்கள்.எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர்களை வளர்க்க வலியை குணமாக்கி கொடுங்கள் ஐயா.

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 Před 2 lety +1

      அம்மா நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.அம்பாவை நம்புங்கள் நல்லதே நடக்கும்

    • @saiiiiiii206
      @saiiiiiii206 Před 2 lety

      Appa va nambunga

    • @eswarinagendran2388
      @eswarinagendran2388 Před 2 lety

      மனம் உருகி சற்குருவிடம் வேண்டி கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பூரண குணம் கிடைக்கும்

  • @sangeethakarthikeyan7572
    @sangeethakarthikeyan7572 Před 2 lety +2

    அப்பா எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்

    • @manikandanm3064
      @manikandanm3064 Před rokem

      கண்டிப்பாக காப்பாற்றுவார் சற்குருவே சரணம்🙏🙏🙏🙏

    • @சேரநாட்டுசூலூர்மைந்தன்
      @சேரநாட்டுசூலூர்மைந்தன் Před rokem +2

      உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். ஐயா துணையாக இருந்து வழிகாட்டி பாதுகாப்பு தருவார்கள்

  • @radhikaradhika4599
    @radhikaradhika4599 Před rokem +1

    அய்யாவின் படத்தை வீட்டில் வைத்து எப்படி வழிபடுவது

  • @MuthuKumar-bx1iy
    @MuthuKumar-bx1iy Před 2 lety +1

    ஐயா குழந்தை பிறந்தவுடன் எத்தனை நாட்கள் கழித்து அய்யாவின் சமாதிக்கு வரலாம்

  • @MuthuKumar-bx1iy
    @MuthuKumar-bx1iy Před 2 lety +1

    Ayya mottai Samy avargalin malai photu non veg saltilama

  • @Jo_studio_01
    @Jo_studio_01 Před rokem

    என் மாமியார் இறந்து 9மாதம் ஆகிறது . அவர்களுக்கு 6மாத அடப்பு இருந்து.நான் அப்பாவ பார்க்க வரலாமா. என் குடும்பத்தில நிம்மதி இல்லை.அதிக கடன் பிரச்சினை.என்‌கணவருக்கு இதய பாதிப்பு. மனக்கவலை சொல்லமுடியாத பிரச்சினை.என்னால தாங்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.நீங்கதான் எனக்கு துணையாக இருக்கனும் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋 நான் அங்கே வரலாமா 🙏🙏🙏🙏

    • @KalasaMedia
      @KalasaMedia  Před rokem

      🙏🙏🙏

    • @Jo_studio_01
      @Jo_studio_01 Před rokem +1

      நாங்கள் அங்கே வரலாமா 🙏🙏

  • @sai-yk8hf
    @sai-yk8hf Před 2 lety +2

    திருச்சிற்றம்பலம்

  • @mithunexpert6672
    @mithunexpert6672 Před 2 lety +1

    Non veg saptutu sarguru sanathiku sellalama ayya

  • @ratchanasuresh99
    @ratchanasuresh99 Před 2 lety +3

    Saguru pray panna life change aguma

  • @thangarajthangaraj6275
    @thangarajthangaraj6275 Před rokem +1

    sir neenga sTS sir thana na chitra nga sir