சிவாஜிக்காக மூன்று மாதம் படப்பிடிப்பை தள்ளி வைத்த ஏவி.எம்.-CHAI WITH CHITHRA -AVM KUMARAN PART 2

Sdílet
Vložit
  • čas přidán 26. 02. 2021
  • TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 104

  • @manikandaprabhu1572
    @manikandaprabhu1572 Před 3 lety +50

    அருமையான பேட்டி.இப்போதுதான் ஏ.வி.எம் குமரன் சாரைப்பார்க்கிறேன். அனுபவங்களை சுவாரஸ்யமாய் சொல்லும் குமரன் சாருக்கும் கேள்வி கேட்கும் சித்ரா லட்சுமணன் சாருக்கும் நன்றிகள்

  • @kaviarasu2194
    @kaviarasu2194 Před 3 lety +23

    வாழ்த்துக்கள்,
    சான்றோர்கள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்.
    சினிமா என்பது தொழிலாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் வாழும் மண்ணில் நானும் பிறந்திருக்கிறேன்,
    நன்றி.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 lety +6

    உண்மையாக நடந்த விஷயங்களை மிக அழகாக சொல்லி இருக்கிறார். தற்பெருமை கொஞ்சமும் இல்லாத மனிதர் என நினைக்கிறேன்.

  • @SuperCukooo
    @SuperCukooo Před 2 lety +4

    Many times I'm hearing this interview because of respectful AVM KUMARAN VOICE , they way he delivers ...

  • @panneerselvamnatesapillai2036

    திருப்தி இல்லை என்றால் செலவைப் பற்றி கவலைப் படாமல் தூக்கி எறிந்து விட்டு மீண்டும் எடுப்பதில் செட்டியார் சளைக்க மாட்டார் போல.மேலும் தனது அனுபவங்களை பொறுமையாகவும் நிதானமாகவும் சொல்கிறார்.

  • @balajiiyer142
    @balajiiyer142 Před 3 lety +8

    4 yrs old kamal hassan kattabomman dialog delivery is unbelievable for sure concpet of mazhalai will be the till 6 yrs for kids

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Před 3 lety +28

    எத்தனை நினைவாற்றல் , எத்தனை தங்கு தடையில்லாத தெளிந்த நீரோடை போன்ற பேச்சு. நன்றி சித்ரா சார்.

  • @sivasubramaniamnatarajan1021

    Mel makkal men makkal. AVM Mr Kumaran sir. What a free flowing talk stern confidential speech. Wonder why Mr Kumaran sir stopped making movies. Met him in Gold coast Australia at his daughters house.

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Před 9 dny +1

    AVM மெய்யப்பனுக்கு திரைப்படம் எடுப்பதில் இருந்த தீர்க்க தரிசனம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது - வாழ்க அவர் புகழ்!

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 3 lety +6

    சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி குணா 👍

  • @Disha87
    @Disha87 Před 3 lety +10

    AV மெய்யப்ப செட்டியாரின் table lamp ன் focus உலக நாயகனை உருவாக்கியது..

  • @sujathashankar5104
    @sujathashankar5104 Před 3 lety +5

    Great interview, sound knowledge & experience of Kumaran sir is splendid

  • @malaiyappanmalai2371
    @malaiyappanmalai2371 Před 3 lety +4

    திரு.குமரன்ஐயாஅவர்களின்பேட்டியைஇப்பொழுதுதான்பார்க்கின்றேன்நல்லநினைவாற்றல்ஐயாM.S.V.அவர்களும்நிறையதடவைகூறிஇருக்கிறார்.ஐயாஅவர்களுக்குநல்லசங்கிதஞானம்உண்டுஎன்று.

  • @rajaraman8660
    @rajaraman8660 Před 3 lety +12

    1st movie liye, director a thookittare Kamal😂

  • @sivasubramaniamnatarajan1021

    Sabash Mr Lakshmanan very good interview. 👏👍🙏

  • @Good-po6pm
    @Good-po6pm Před 3 lety +2

    NICE INTERVIEW - VERY INTERESTING

  • @veerappana1222
    @veerappana1222 Před 3 lety +1

    அருமை. இளங்கோ வீரப்பன்

  • @gowthamraj2092
    @gowthamraj2092 Před 3 lety +6

    அந்த நாள் .. Wonderful Movie.. It's Roshman Effect From Akira.. Same handled in விருமாண்டி..

  • @balajiiyer142
    @balajiiyer142 Před 3 lety +6

    This is why AVM ppl stand out they don't hide at all from where they got rights and all the new producers and directors who hide the stories they steal need to learn from them

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 Před 3 lety +1

    Good talk nice talk true talk captain Veera

  • @manoharanmano8673
    @manoharanmano8673 Před 3 lety +1

    Vazthukal sir

  • @rammohan173
    @rammohan173 Před 3 lety +1

    ஜாவர் சீதாராமன் பற்றி அவரை நன்கு அறிந்தவர்கள் யாராவது நூல் ஒன்று எழுதினால் நன்றாக இருக்கும். அவரது நாவல்கள் அனைத்தையும் படித்து, அவர் நடித்த திரைப்படங்களைப் பார்த்து அவரது திறமை யை எண்ணி வியந்திருக்கிறேன். அவரை நன்கு அறிந்தவர்கள் யாராவது இப்போது இருக்கிறார்களா? இத்தகைய உன்னதமான உயர்ந்த மனிதர்களின் சரித்திரம் நிச்சயமாக ஆவணப்படுத்தப்படவேண்டும்.

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 3 lety +9

    பால் தாக்கரே ஏவிஎம் லிருந்து பம்பாய் பட மணிரத்னம் வரை டீல் பண்ணியிருக்கார் போல

  • @ommuruga786
    @ommuruga786 Před 3 lety +1

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌🙏🙏

  • @veeravignesh9698
    @veeravignesh9698 Před 3 lety +1

    Gd knowledge

  • @ganeshmacwell9636
    @ganeshmacwell9636 Před 3 lety +7

    இந்த வயதிலும் தெளிவான பேச்சு

  • @sepatrick1123
    @sepatrick1123 Před 3 lety +1

    Dr Sarah Ramachandran was practicing as a roaring Gynecologist in Sivagangai and my teacher was the contact person. His name was Aravamutham. Paramakudi was the place where Kamal Hassan hail from.

  • @vasudevan31355
    @vasudevan31355 Před 3 lety +2

    அருமை சார். ஆனால் ஒரு திருத்தம்.. 'அழகுக்கு அழகு... நிலவுக்கு நிலவு' பாடலில் அல்ல பிரம்மாண்ட செட். தண்ணீரில் தாமரை இலைகள் கொண்ட பிரம்மாண்ட செட்கள் போட்டு எடுத்த பாடல் 'நீலப் பட்டாடை கட்டி' என்ற பாடலே. கிட்டத்தட்ட 25 மிகப் பெரிய தாமரை இலைகளை வடிவமைத்து மோட்டார்கள் மூலம் சுழல வைத்து அமர்க்களப்படுத்தி இருப்பார்கள்

  • @SABAKI992
    @SABAKI992 Před 3 lety +7

    சிவாஜி கணேசன் பராசக்தி படத்தில் ஒல்லியாக இருந்த போது (சிவாஜி) கணேசனிடம் மெய்யப்ப செட்டியார் அவர்கள் கணேசன் என்ற பேருக்கு தகுந்தார் போல் குண்டாக இல்லை என்று சிவாஜி கணேசனை மெய்யப்ப செட்டியார் அவர்கள் கிண்டல் செய்தார். அதன் பிறகு சிவாஜி கணேசன் குண்டாக ஆன போது அழகாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

  • @selvakumar1315
    @selvakumar1315 Před 3 lety

    Super

  • @balaa15
    @balaa15 Před 10 měsíci

    AVM 🙏🏻. Business management படிக்கிறவங்க படிக்கவேண்டிய மனிதர்.

  • @faizulahamed4288
    @faizulahamed4288 Před 3 lety +2

    High class luxury interview...

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie Před 3 lety +2

    Chitra sir, it will be helpful to add video clip of the movie/song or photos of concerned people that this gentleman is talking about... It will help people like me to know better about old time cinema.
    I hope you will do for the next videos.
    Thank you.

  • @krishnanvaradharajan5578
    @krishnanvaradharajan5578 Před 3 lety +1

    Andha Naal has the same story line as the Women in Question, 1950 British Movie. Randor Guy noted that Andha naal was adapted from this film though there is thematic resemblence with Roshomon

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt Před 3 lety

    Supr

  • @srinivasanns1284
    @srinivasanns1284 Před 3 lety +22

    நான் ஜாவர் சீதாராமன் மடியில் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டு இருக்கிறேன், இடம் நெப்டியூன் ஸ்டுடியோ. எனது தந்தையின் நண்பர் சுந்தரம் என்பவரை பார்க்க சென்றபோது இது நடந்தது. ஜாவர் பந்தா இல்லாத நல்லவர்.

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 Před 10 měsíci +2

      Yes he was our family friend Gowri mami was my mom's friend They gifted a silver image if thayar and Venkatachalapathy for our wedding

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před 10 měsíci

      AVM chettiar Nadigar Thilagathai virumpa villai.2000 adikaz eduthu muditha pirakum Chettiar paarkka virumpavillai.Perumal Mudhaliar mattumee uruthiyaaka irunthaar.Nadigar thilagam kudumbam intrum Perumal Mudhaliar mllthum avar kudumpathin miithum nantriyudan irukkiraarkaz.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Před 7 dny +1

      Koduthu vaithavar.. vaalthukkal ❤

  • @RamaduraiIyengar
    @RamaduraiIyengar Před 10 dny

    Dr Sarah Ramachandran had her Clinic in Malony Road in name Sarah nursing home. I was born in 1972 in that Nursing home

  • @judorathinam1020
    @judorathinam1020 Před 21 dnem

    👌🙏

  • @jongayya9831
    @jongayya9831 Před 3 lety +1

    Sahasranamam also was tried for Antha Naal before Sivaji.

  • @dilukshan515
    @dilukshan515 Před 3 lety +1

    PlZ ask about Kavingar Kannadasan

  • @musiclover2999
    @musiclover2999 Před 3 lety +7

    not able to comment during Rathnakumar's interview. Rathnakumar had so much of hatred on ilayaraja. He went to ilayaraja for his sengaathu boomiyilae film in 2011. He praised ilayaraja lot during its audio release. Ilayaraja appreciated him for the story and direction. Even ilayaraja told that Rathnakumar has passed IPS exam and asked rathnakumar to tell his IPS story. The story he told was different from what he shared in the recent interview.(அது வேற வாய் ) chai with chitra should not have telecast that episode which had cruel castism and defaming ilayaraja.

  • @harishbala4916
    @harishbala4916 Před 3 lety

    🙏🙏🙏👌👌👌👌

  • @rajarathinam4761
    @rajarathinam4761 Před 3 lety

    🤘👌🤘

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Před 3 lety +1

    In 1974 My office staff used to run Magazine club.Mother India of Baburao Patel was a popular mag. Just like Kalkandu of Thamizhvanan it had Question and Answers in satire.Here is an example.Q.It was replied by minister that production of biscuits has gone up.Answer by Patel.Thank God, poor people will get wheat now to eat! Very witty answers used to be.

  • @kumarprem9917
    @kumarprem9917 Před 3 lety

    Touring talkies online tv channel open pannunga

  • @ananthanarasimhan
    @ananthanarasimhan Před 3 lety +1

    ad clips have different sound levels. please normalise the entire video to same level. especially purple note ad is louder

  • @abduljailany6709
    @abduljailany6709 Před 3 lety +2

    Ellam Mela Irukravan Paathuppaan.. Movie update sollunga sir..
    Note; Ibrahim rowther films la Miga piramaandama, ALIEMS ah pathi movie Bigboss Aari ah vachchi yeduthirukaanga nu mattum theriyum... sir

  • @josephsanthoshr7377
    @josephsanthoshr7377 Před 3 lety

    #touringtalkies #chitralakshmanan
    Sir my great appreciation for presenting us these valuable interviews. But I request editors to edit these interviews with coverage(inserts of pictures of celebritieswho had been referred).
    Its my suggestion as a media professional.
    Thanks 😊.
    Keep the good work going.

  • @farookbasha3178
    @farookbasha3178 Před 3 lety

    Kovai thambee petty please chitta sir

  • @sureshbabu4695
    @sureshbabu4695 Před 3 lety

    🖐️🖐️👍❤️😍😍✌️👏

  • @sarathyp6710
    @sarathyp6710 Před 3 lety +3

    சீக்கிரம் அப்லோட் பண்ணுங்க 😁

  • @sarathyp6710
    @sarathyp6710 Před 3 lety +9

    ரத்தினகுமார் வீடியோ பதிவுல கமெண்ட் செக்ஷனை ஆஃப் பண்ணாமல் இருந்து இருக்கலாம்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 3 lety +4

      ஆமாம். கேள்வி கேட்க பதில் சொன்னார் ரத்னகுமார், அதற்கு எதிராக கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு அதை விடுத்து ஒருமையில் பொஙகுகிறார்கள் சிலர், அதற்கு சித்ரா லட்சுமணன் சார் எப்படி பொறுப்பாவார். அவர் கேள்வியில் விரசம் மற்றும் உள்நோக்கம் இல்லை.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 3 lety

    Parthal padi theerum sowckar amma ve vithuthingale

  • @josenub08
    @josenub08 Před 3 lety +2

    very aristocratic man ..house of movies

  • @foster6818
    @foster6818 Před 3 lety +7

    வீரபாண்டிய கட்டபொம்மன் release date 16 May 1959.
    களத்தூர் கண்ணம்மா release date 12 aug 1959.
    இப்போ எப்படி அந்த டயலாகை 4 1/2 வயசு கமல்(ரங்கராஜன்)க்கு எப்படி கிடைத்தது? களத்தூர் கண்ணம்மா படம் படபிடிப்பு எப்போது துவங்கியது? ஆடிஷன் எப்போது?

    • @santhanaprabu9073
      @santhanaprabu9073 Před 3 lety +3

      That's Drama dialogue

    • @kvs6830
      @kvs6830 Před 8 dny

      களத்தூர் கண்ணம்மா release date 12 August 1960.

  • @gap61513
    @gap61513 Před 3 lety +3

    And how many days can you hide from public?? .
    Can you stop us from commenting here also ??

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 Před 3 lety +2

      ஏம்பா மாற்றுக்கருத்தே இருக்க கூடாதா? ரத்னகுமார் அவர், அவருடைய அப்பா, அவர் சாதி அனைவரின் குறையையும் தான் சொன்னார்.

  • @avajayakumar4221
    @avajayakumar4221 Před 3 lety +5

    AVM ஒரு நிறைகுடம். பொறுப்பு துறப்பு - 7 Th Channel பாதிப்பா.

    • @arunb8841
      @arunb8841 Před 3 lety +1

      No, because of M Rathna Kumar's recent outburst against IR.

  • @arunb8841
    @arunb8841 Před 3 lety +1

    Sorry sir, not good to not provide respects to late people.

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt Před 3 lety +3

    DMK fake

  • @blackshadowgamez8445
    @blackshadowgamez8445 Před 3 lety +2

    When AVM Kumaran clearly informs that how AVM got affected through MK stupid Hindi agitation, only DMK and MK got benefited

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 3 lety

      ஆம்.

    • @cgsrinivasan3209
      @cgsrinivasan3209 Před 3 lety +1

      During Hindi agitation dmk leader Anna,not MK,

    • @blackshadowgamez8445
      @blackshadowgamez8445 Před 3 lety +1

      @@cgsrinivasan3209 Yeah I know but what and how it have to done, MK is the architect, that's why after Anna death even he is in 6th position he could grab the CM poost

  • @directorchandru1402
    @directorchandru1402 Před 3 lety +1

    விஜய் சூர்யாவிற்க்கு ஆஸ்கா் விருது வாங்கித்தர நான் தயாா் சவால் பிரேஸ் மீடியா என்னை பேட்டி எடுப்பாா்களா director am chandru 9150871338 producer தேவை படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த படத்திற்க்கு 4 ஆஸ்கா் விருது 8 தேசிய விருது வாங்கித்தருவேன் சவால் இப்படத்தில் வரும் அனைத்து வருமானமும் பத்திரிக்கையாளா் சங்கத்திற்க்கும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் தற்க்கொலை விவசாய குடும்பங்களுக்கும் இயக்குனா் சங்கத்திற்க்கும் போய்ச்சேரும்

    • @CricketLeagueHere
      @CricketLeagueHere Před 3 lety +2

      Semma comedy sir neenga.. which category you will get Oscar ?! More over don’t spam the comments .. prove the talent with short film atleast

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan Před 10 měsíci +1

    பா. நீலகண்டன் எம்ஜிஆர் குழுவின் இயக்குனர். அந்தாளுக்கு அந்த புத்தி தான் இருக்கும். Useless fellow

  • @msmmsm8001
    @msmmsm8001 Před 10 měsíci

    ஹிந்திய அப்பவே அடித்து விரட்டி பட்டய கிளப்பி இருக்காங்க நம்ம ஆளுங்க