“ஆடின காலும், பாடிய வாயும் சும்மா நிக்காது!” | Folk Arts & Artists | Kutty Documentary

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • ஒரு நாட்டு மக்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்த நாட்டு மக்களுடைய கலையைக் கவனிக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்ல நம்மிடம் அதிகளவிலான நாட்டுப்புறக் கலைகளும், கலைஞர்களும் இருக்கின்றனர். நாட்டுப்புறக் கலைகளை ரசிக்கும் நாம் அந்த கலைஞர்களைப் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறோம் என்பது கேள்விக்குறி. இந்த வீடியோவில் சில நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியல் குறித்துப் பேச முயற்சிதிருக்கிறோம்.
    #Chennaisangamam #Folkart #Nammaooruthiruvizha #KuttyDocumentary #Folkartist #Asiaville
    -------------------------------------------------------------------------------
    Stay tuned to A Kutty Documentary for latest updates on Social impact and documentary videos.Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to A kutty Documentary Channel and click the bell icon 🔔
    #akuttydocumentary #kuttydocumentary #shades #meetseries #socialimpact #asiaville #asiavillekuttydocumentary
    Also, Like and Follow us on:
    Facebook: / asiavilletamil
    Twitter: / asiavilletamil
    Website: asiaville.in/
    Instagram: / a_kutty_documentary
    Subscribe to our group channels for other interesting content:
    Asiaville Tamil : / @asiavilletamil
    Asiaville Malayalam : / @asiavillemalayalam0
    Asiaville Hindi : / @asiavillehindi

Komentáře • 13

  • @Bdhsk1627
    @Bdhsk1627 Před rokem +2

    பார்க்கற ஒவ்வொரு காணொளியிலும் சொல்லிட்டே வர்றேன்.. இது சாதாரண team illa 🙏🏻💐❤️🌷🤝

  • @antonyadaikalaraj1713
    @antonyadaikalaraj1713 Před rokem +2

    Worth👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @umamaheswari2773
    @umamaheswari2773 Před rokem +2

    Super

  • @vigneshselvi6797
    @vigneshselvi6797 Před rokem +2

    I am like to the documentry

  • @smartboysadham6739
    @smartboysadham6739 Před rokem +2

    Congratulations ✨♥️🥰

  • @ajitvelavan4639
    @ajitvelavan4639 Před rokem +2

    Nice work particular mention for bringing in the life of the artists

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před rokem +2

    Good work guys.. 👏👍

  • @muthalipr113
    @muthalipr113 Před rokem +1

    Arumai

  • @sorukulambu3271
    @sorukulambu3271 Před rokem +2

    Thank you for this 🥺

  • @muthalipr113
    @muthalipr113 Před rokem +1

    Eaditig sema veralevel

  • @pambainathamgroupmani7415

    எனது கலைமுன்னோடி அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனது காளியாட்ட ஆசான் திரு முத்துக்குமார் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா

  • @anbudananbu
    @anbudananbu Před rokem +2

    Nice

  • @arjuns9175
    @arjuns9175 Před rokem +1

    Thevarattam video annuppunga