எலி தொல்லையா ? கவலை இல்லை.| how to reduce rat in farm,home, garden| mouse killer | rat avoid ideas |

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2023
  • #வீடு_தோட்டம் மற்றும் பண்ணையாளர்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்று எலி தொல்லை இந்த #எலி தொல்லை எப்படி கையாள்வது.
    இயற்கை மருந்துகளோ நாட்டு மருந்துகளோ எலி வராமல் தடுக்க முடியுமே தவிர இருக்கும் எலிகளை நிரந்தரமாகவோ முழுமையாகவோ அளிக்க முடியாது. ஆனால் செயற்கையான மருந்துகளை பக்குவமாக கையாள்வதன் மூலம் முழுவதுமாக தடுக்க முடியும். எலியால் பல தொழில்கள் முடங்குனதுண்டு பல பொருட்கள் நாசமானது உண்டு. பல நஷ்டங்களை சந்தித்தது உண்டு. அதற்கான வழிமுறைகளை உங்களுக்காக #smart_farmer_tamil ல் முழு தகவலுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
    #mouse
    #rat
    #mice
    #எலி
    #rat_disease
    #Eli
    #Eli_medicine
    #Eli_control
    #mice_killer
    #snake_problem
    #mouse_remedy
    #rat_remedy
    smartfarmer671@gmail.com
    #natural_Integrated_Farm
    #madurai - 7708513500

Komentáře • 35

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před rokem +3

    உங்கள் வீடியோ ஒன்று தான் உருப்படியானது மிகவும் நன்றி சார்

  • @balachandernatrajan8723

    வாழ்த்துக்கள் சகோ நீங்கள் பதிவிட்ட இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் மேலும் ரெடல் எங்கு கிடைக்கும் என்று பதிவிடுங்கள்

  • @abjbirdshomebhavani4059

    Thank you bro

  • @deepikaarunpandiyan776

    Great job👌👏

  • @thangarathinamjayaraj6896

    உண்மை brother மாத்திறை சாப்பிட்டு திரும்பவும் குழி தோண்டிவிட்டது

  • @kalaiselvi2219
    @kalaiselvi2219 Před rokem +1

    Useful Information given 👍

  • @thamizhvelan6746

    Ithunala namma idathulaye sethuta..I mean eli pondhu... Illana vera ethachu idukula sethuta namala eduka mudiyathey...athu decompose aagi smell varumey sago...

  • @Gyuvasri96

    Anna kozhi sediya pudingi poduthu bro eanna panrathu

  • @sivaganeshan7492

    Anna please reply

  • @kikisLiffe
    @kikisLiffe Před rokem +3

    Anna naan maadila Koli ,birds vachuruken enakum rat periya problem aa iruku ..neenga solra paste vachen but thirumba vanthuruchu..ipa paste use pana payama iruku ..Koli saptuta athan

  • @yasararafathyasararafath1325

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே இந்த இந்த டியூப் மருந்து எங்கு கிடைக்கும் என்று சொன்னீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před rokem +2

    👍👌👌👍🤝

  • @thangarathinamjayaraj6896

    13000 வாட்டர் filter வயர் கடித்து use செய்யவும் முடியவில்லை

  • @princlynprince3620

    புதினா செடியவே புடுங்கி போட்டிருது

  • @nirmalapeter298

    இந்த மருந்து எங்கு கிடைக்கும்

  • @kittyriyas509
    @kittyriyas509 Před rokem +1

    அண்ணா இந்த எலி மருந்து எங்க கிடைக்கும்

  • @suruthiran486

    பேஸ்ட், கெடைக்கல அண்ணா 😢