கடலில் காற்றும் மழையும் துயரமான அனுபவம் - உங்கள் மீனவன்

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2020
  • #ungalmeenavan #fisherman

Komentáře • 146

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 Před 4 lety +35

    மனசுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது தம்பி பத்திரமாக இருக்கவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og Před 4 lety +31

    கடவுள் எப்போதுமே துணை இருப்பார் அண்ணா.

  • @jarinajamal914
    @jarinajamal914 Před 4 lety +11

    அந்தோனி தம்பி நீங்கள் சொல்வதை கேட்டு மனதுக்கு கஸ்டமா இருந்தது இறைவன் எப்போதும் துனை இருப்பான்

  • @ilayarajailayaraja159
    @ilayarajailayaraja159 Před 4 lety +9

    மீனவர் வாழ்க்கை இவ்வளவு அனுபவங்களையும் கஷ்டத்தையும் தாங்கியயுள்ளதை அறிந்து வேதனை யடைகிறேன் நண்பா
    மேன்மேலும் வாழ்வில் துயரம் நீங்கி நன்ாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @sunnancy3903
    @sunnancy3903 Před 4 lety +11

    கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார். அண்ணா .

  • @franklincharls41
    @franklincharls41 Před 4 lety +10

    சகோதரர் ஆண்டனி தயவுசெய்து உங்கள் மூத்த சகோதரர்கள் சொல்வதைக் கேளுங்கள் - கடவுள் அவர்கள் மூலம் எச்சரிக்கை செய்வார் - கவலைப்பட வேண்டாம் - கடவுள் உங்களை கைவிட மாட்டார்!! God Bless you !!

  • @rameshkumar-of9ly
    @rameshkumar-of9ly Před 4 lety +15

    இனி மேல் மீனவர்களிடம் பேரம் பேச மாட்டேன், நண்பா.

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs Před 4 lety +9

    உங்கள் அனுபவம் எங்கள் அனுபவம் ஆனது...

  • @jesusmathasusai1890
    @jesusmathasusai1890 Před 4 lety +32

    மழை பாதுகாப்பு ஆடை( jerkins )வாஙகி தர விரும்புகிறேன். உங்கள் அளவு சொல்லுங்கள். முகவரி தரவும். தபாலில் அனுப்புகிறேன்

  • @mkumarthala1010
    @mkumarthala1010 Před 4 lety +6

    மிகவும் வேதனையா இருக்கு நண்பா

  • @nandininandhu8779
    @nandininandhu8779 Před 4 lety +6

    This is miracle Anna becoz they all are came back to home..all glory to God

  • @jkw857
    @jkw857 Před 3 lety +1

    கடவுள் உங்களை எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பராக

  • @srinivassrinivas9347
    @srinivassrinivas9347 Před rokem

    மனசுக்கு மிகவும் வேதணையாக இருக்கு பிரதர் காற்று அதிகம் அடிக்கும்போது கடலுக்கு போகாதீங்க நல்லா இருங்க

  • @saravanakumar880
    @saravanakumar880 Před 6 měsíci

    இந்த மாதிரி இனிமேல் மீனவர்கள். வாழ்க்கையில் எந்தவொரு பாதிப்பையும். இறைவன். தர மாட்டான்.. ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. மீனவர்களை. காப்பாற்று.

  • @durgaramachandran5679
    @durgaramachandran5679 Před 4 lety +1

    நல்லவர்களை மட்டுமே கடவுள் சோதிப்பார்....அனுபவமே சிறந்த ஆசான்...👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 4 lety +1

    சூப்பர் வீடியோ.. நல்ல அனுபவம்

  • @atchalyaalexandar4015
    @atchalyaalexandar4015 Před 3 lety

    Kadavul than ungaluku thunai 🙏🙏🙏😥😥😥⛪⛪⛪

  • @mddass9047
    @mddass9047 Před 4 lety +6

    வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் இதைவிட மிகப்பெரிய பிரச்சினையை கையாள்வதற்கு இது ஒரு சின்ன துருப்பு சீட்டு நண்பா

  • @naturelover797
    @naturelover797 Před 3 lety

    You all real warrior...
    Hats off... 🙏

  • @sheikhmdas1
    @sheikhmdas1 Před 4 lety +1

    Great broo.., heart touching

  • @ganeshamalganeshamal5721
    @ganeshamalganeshamal5721 Před 4 lety +1

    Good luck beli safe.

  • @sureshpriya3658
    @sureshpriya3658 Před 3 lety

    Anthony bro ungala ennakku romba pidikkum....😍

  • @mohamedriswan280
    @mohamedriswan280 Před 4 lety +1

    Super bro

  • @ruban-lw4wh
    @ruban-lw4wh Před 4 lety

    God bless you all

  • @shyamalavarutharaj8269
    @shyamalavarutharaj8269 Před 4 lety +1

    வணக்கம் தம்பி வாழ்க்கையே ஒரு போராட்டம் வாழ்ந்துதான் காட்டனும் என்பதை தான் இந்த பதிவு வாழ்க வளமுடன்

  • @venkatk3707
    @venkatk3707 Před 3 lety

    Super

  • @pintoolakshman1619
    @pintoolakshman1619 Před 4 lety +1

    Respected u bro 🙏🙏💐💐😘

  • @manigaya3626
    @manigaya3626 Před 4 lety +1

    First ungaloda safety tha mukkiyam anna.....be safe...and protect your family annaa....😊😊

  • @murudio7777
    @murudio7777 Před 4 lety

    Hi bro, just a small advice. Safety first and precaution better then cure. God bless you guys. Muru Singapore

  • @jothimurugan760
    @jothimurugan760 Před 4 lety +1

    Anna super

  • @malluhamzakb6813
    @malluhamzakb6813 Před 3 lety +1

    Yeppavum annan pechu kekkanum

  • @dineshbabu3306
    @dineshbabu3306 Před 4 lety

    கஷ்டப்படாம, வேலைக்கு போகாம இருக்க சோம்பேறிகளுக்கு இந்த வீடியோவை போட்டு காட்டுங்க..
    அண்ண உங்களுக்கு நல்லதே நடக்கும்.
    உங்களுக்கு அனுபவமும் , சந்தோஷமும் கடல் போல கிடைக்கும்.
    வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @sureshkumarmichael2240
    @sureshkumarmichael2240 Před 4 lety +4

    கடவுள் சக்தி ஒன்று உள்ளது என்பது மட்டும் உண்மை. உழைப்பாளிகளை கடவுள் கண்டிப்பாக கைவிடுவதில்லை நண்பா...

  • @kovaikuttis360
    @kovaikuttis360 Před 4 lety +12

    இயற்கையோடு போராடி கொண்டே இருக்க வேண்டும் நண்பா நீங்க சொல்றது கேட்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு நண்பா

  • @simbasimba1965
    @simbasimba1965 Před 4 lety

    Risk is all over the world, Take it positive brother, keep doing the best and money is not the only solution to the problem.

  • @RadhaRadha-ud5zr
    @RadhaRadha-ud5zr Před 4 lety +7

    Romba kastamdhan.....anthony army da 8.56😂😂😂 ennada anga eduthutan 😂😂😂

  • @karthikdriver2324
    @karthikdriver2324 Před 4 lety +1

    Anna
    Super

  • @jenniferthomas2430
    @jenniferthomas2430 Před 4 lety

    வணக்கம் அண்ணா 🙏
    இறைவன் துணை அண்ணா உங்கள்லுக்கு.

  • @muthukrishnanpriya6152

    Great anna

  • @ranjithkumar5763
    @ranjithkumar5763 Před 4 lety

    Super anna ❤️

  • @venkatesanmalathi8956
    @venkatesanmalathi8956 Před 4 lety +1

    Kastama eruku anna

  • @thasnithas8491
    @thasnithas8491 Před 4 lety +1

    God help you al l fisher and friends

  • @strikeson3297
    @strikeson3297 Před 4 lety

    Thank god😇

  • @simsonraj4791
    @simsonraj4791 Před 4 lety

    Anna ninga vera LEVEL na

  • @maazmohommed893
    @maazmohommed893 Před 4 lety +1

    Dhayavu senji oruvaatiki paththu vaati weather check panni kadalukku ponga safety first may god bless you all a fan from Kuwait 🇰🇼

  • @minibot1266
    @minibot1266 Před 4 lety

    Anne super anne 👍👍👍👍👍👍

  • @thinalansaravanan4120
    @thinalansaravanan4120 Před 4 lety

    @ 8.56 hahaha ennada angge eduthuttan semmeq semmeq anthony annaa....

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 Před 4 lety +1

    துணிந்த தைரியம் கொண்ட மனிதர்கள்....

  • @prakashn6152
    @prakashn6152 Před 4 lety +1

    கண்களில் கண்ணீர் வருகிறது அண்ணா...

  • @jaileema1154
    @jaileema1154 Před 4 lety +1

    Anna kasatama eruku

  • @HemaNemoo
    @HemaNemoo Před 4 lety

    True heroes

  • @nskselva2828
    @nskselva2828 Před 4 lety

    God pless u

  • @SanjayKumar-lw1dp
    @SanjayKumar-lw1dp Před 2 lety

    Mariyadhas I love you too ❤️❤️❤️ I love you ❤️❤️❤️❤️ I love you too ❤️

  • @suriyasuriya6434
    @suriyasuriya6434 Před 4 lety

    Kastama irukku nanba

  • @UdayaKumar-cm4gd
    @UdayaKumar-cm4gd Před 4 lety

    கடவுள்...

  • @kisshinair
    @kisshinair Před 4 lety

    Nanba!! Boat eri pogum pothe mayemkam varameh eppedi thavurkerathe?? Pls enneke unggelodeh tips sollungge.

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 Před 4 lety +1

    Omg🙏🙏🙏💚

  • @munnamunna9792
    @munnamunna9792 Před 4 lety

    Unge manasuke ellam nallathave nadakum

  • @RS-sr6nu
    @RS-sr6nu Před 4 lety

    🙏🙏🙏

  • @mohamedikram2137
    @mohamedikram2137 Před 4 lety

    ❤❤❤

  • @kalaivanann688
    @kalaivanann688 Před 4 lety

    kadaul thunai iruppar anna

  • @shanthielango7664
    @shanthielango7664 Před 3 lety

    கேட்க்கவே பயமாக இருந்தது. இனிமேல் கவனமாக இருங்கள். காற்றையும் கடலையும் அடக்கியவரை கண் மூடி தியானித்தீர்களோ. கரை வந்து சேர.கடவுளுக்கு நன்றி.

  • @vinnarasivincy2084
    @vinnarasivincy2084 Před 4 lety

    So sad take care

  • @anns143
    @anns143 Před 4 lety

    Meeeeenava 👍👍👌👍👌👍👌👍

  • @surya3339_
    @surya3339_ Před 3 lety

    Time God.

  • @sebastianmanohar1258
    @sebastianmanohar1258 Před 3 lety

    Which place u people belong to

  • @muthulakshmibirlasekar3450

    Evalavu kasta meen pitichi rembàa kuraivana rate kudukringa vangi virpavarkal 3 madangu vely vachi virkiragal remba kastama eruku 👌👌👌

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 2 lety

  • @jeya88
    @jeya88 Před 4 lety

    Hand Gloves vachukonga Anna....

  • @varshashashikumar6638
    @varshashashikumar6638 Před 4 lety

    Hi bro God with you don't worry

  • @parthibanparthiban9559
    @parthibanparthiban9559 Před 4 lety +3

    ஆரோக்கிய மாதாவே உங்களுக்கு துனணயாக இருப்பாள்.மாியே வாழ்க

  • @krishealam3477
    @krishealam3477 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lp6mh9ze4z
    @user-lp6mh9ze4z Před 4 lety +1

    Povom Annan nenga kastapadaaaa paravu kastathukku palan kidaikum Anna don't feel

  • @extremebadass4430
    @extremebadass4430 Před 4 lety

    Anna, neenga export panra meenla oru 10 meen varusai paduthi sollunga.

  • @yesudayanandan.m1721
    @yesudayanandan.m1721 Před 4 lety

    Hii Anna . Eppadi irukinga

  • @hemassk52
    @hemassk52 Před 4 lety +1

    😭🙏🙏

  • @jenopras7721
    @jenopras7721 Před 4 lety

    Meenavargalukku yenruthan thalayeluththu nanraha amayappohuthu yenru theriyavillai 🤔uraugala sefe a irunga.

  • @jeevithanarmatha8787
    @jeevithanarmatha8787 Před 4 lety

    Anna romba kashtamaa iruku but jesus never fails

  • @nathanbala6931
    @nathanbala6931 Před 4 lety

    gbu all bro

  • @nadeermohamad8757
    @nadeermohamad8757 Před 3 lety

    Sollum phozu kannula kanner waruzu bro

  • @al.g.srimanalagappan7083

    Naa Antony and Mariadass fan...

  • @indrapandurajan4058
    @indrapandurajan4058 Před 4 lety

    Very sad to hear bro

  • @user-ms9jg1dk7j
    @user-ms9jg1dk7j Před 3 lety

    தீவு எப்படி இருக்கும்

  • @nadesongopal5754
    @nadesongopal5754 Před 4 lety

    💪👏👍

  • @geethashankeran5547
    @geethashankeran5547 Před 3 lety

    ❤❤❤❤🇲🇾

  • @gopipc
    @gopipc Před 4 lety

    ANTHA THEEVAI KAATUNGA ANNA

  • @sangee1401
    @sangee1401 Před rokem +1

    Bathroom vantha eanna pannu ena anna suma therunchukira tha keten thapa nenachukirathenga🙏 pls reply for me

  • @medonabritto3645
    @medonabritto3645 Před 4 lety +4

    Hi Kingston Anna

  • @rubinrubin298
    @rubinrubin298 Před 4 lety +5

    இதுதான் மீனாவன் வாழ்கை குமரி மீனாவன்

  • @dhivyakesav6860
    @dhivyakesav6860 Před 4 lety

    Ini ipadi seiya vena anna kaathu adicha v2laeay irunga kadhaluku pogadhinga yarum. ungala nambi unga fmly iruku anna

  • @AnilAnil-qx4gn
    @AnilAnil-qx4gn Před 3 lety

    Hi anna

  • @JiwaSundrum2104
    @JiwaSundrum2104 Před 4 lety +1

    Kavanama irunge anna.. kaathu veekama iruntha Kaduluku povathinge

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 Před 4 lety +1

    24.02.20 வீடியோ போடலயா நண்பா😔😔😔

  • @user-ms9jg1dk7j
    @user-ms9jg1dk7j Před 3 lety

    😭😭😭😭😭😭

  • @piremilauthayakumar3071
    @piremilauthayakumar3071 Před 4 lety +1

    தம்பி கவனமாக இருக்கவும் கடல் வாழ்க்கை இப்படி கஸ்ற்ற வழ்கை தம்பி கவனமாக இருக்கவும்

  • @gopinaths1430
    @gopinaths1430 Před 4 lety

    Pathu bro....

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf Před 4 lety

    Anna mukkiyamana spare parts kandipa extra eduthutu ponga so konjam helpfull ah irukkum

  • @SathishKumarS-xh2kk
    @SathishKumarS-xh2kk Před 4 lety

    😢😢😢😢

  • @balakumarponnudurai9058

    😱😢😥😰

  • @ahamedsahran5104
    @ahamedsahran5104 Před 4 lety

    Allah pothu maanavan. Allah akbar 😢😢