கார்த்திக்கு நடிக்கவே தெரியாது - அமீர்க்காக களம் இறங்கிய கஞ்சா கருப்பு | Paruthiveeran, Ameer,Karthi

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #paruthiveeran #kanjakaruppu #ameer #directorameer #sasikumar #sasikumarspeech #samuthirakani #vetrimaaran #gnanavelraja #sivakaumar #suriya #karthi #suriya42 #rammovie #ram #latest #cinema #controversy

Komentáře • 487

  • @kamalbasha7181
    @kamalbasha7181 Před 8 měsíci +351

    இந்த காலத்திலும் நேர்மையாக வாழலாம் என்பது திரு.அமீர் அவர்களின் வாழ்க்கையில் இருந்து நமக்கு நல்ல படிப்பினை கிடைக்கிறது.
    அமீர் அண்ணனைப் போல நேர்மையாக வாழ்ந்தால் இத்தனை பேர் குரல் கொடுப்பார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ❤

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv Před 8 měsíci +7

      kadaisiyil sivakumaar kudumbam than jaadhi yin pinnaadi olindhukkolvaarkal idhaan nadakkum

    • @dhanvino3970
      @dhanvino3970 Před 8 měsíci +4

      Ameer onnum yoggiyan Ila... Intha issue la niyayam avar pakkam iruku avlo than...

    • @amazingcanada3440
      @amazingcanada3440 Před 8 měsíci +2

      @@dhanvino3970😂😂 aammaa neethan yoginaan… janangale yogiyan vandhutaaru sombu veliya veikaadheenga

    • @dhanvino3970
      @dhanvino3970 Před 8 měsíci +3

      @@amazingcanada3440 ama da… ask your mother about my yogiyathai…

    • @amazingcanada3440
      @amazingcanada3440 Před 8 měsíci

      @@dhanvino3970 I am your dad .. 🤣 don’t get angry son .. if you talk too much i will shit on your mouth

  • @josephjoseph108
    @josephjoseph108 Před 8 měsíci +232

    கஞ்சா கருப்பு கட்டிங் போட்டு எல்லாத்தையும் கக்குன மாதிரியே இருக்கு, ஆனா அமீரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு தான் இது

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 8 měsíci +2

      குடித்தவன் பொய் சொல்லமாட்டான்
      காரணம் அவன் மனம் விழித்துக் கொள்ளும்

    • @sasikumar-rr5bv
      @sasikumar-rr5bv Před 8 měsíci +1

      😆😆 unamaiya pesuraapla

  • @NagaRaj-xf8cw
    @NagaRaj-xf8cw Před 8 měsíci +112

    சிவகங்கை சிங்கம் நீ கலக்கு தலை

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 Před 8 měsíci +114

    கஞ்சா கருப்பின் மனம் நொந்த பேச்சு
    பாராட்டுக்குறியது.

  • @jankiram3768
    @jankiram3768 Před 8 měsíci +162

    கஞ்சா கருப்பு எளியவராக இருந்தும்.நன்றி மரவாமை நேர்மை அநைத்தும் உள்ள மனிதராக காணப்படுகிறார்.வாழ்த்துக்கள்.கஞ்சா அண்ணா.

  • @AbdulMajeed-wd8br
    @AbdulMajeed-wd8br Před 8 měsíci +112

    வெற்றிமாறன்க்கு நிகர்ராக இருக்கவேண்டியவர் அமீர் சந்தனதேவன் வரனும் அமீர் அண்ணண் அப்பதா நீங்க யார்னு தெரியும்

  • @younusyounus6800
    @younusyounus6800 Před 8 měsíci +246

    உண்மைய பேசிய கஞ்சா கருப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @siriusful1
    @siriusful1 Před 8 měsíci +859

    எல்லா சின்ன கலைஞர்களும் தனக்கு பின்னாளில் சிவகுமார் குடும்பத்தால் வாய்ப்பு மறுக்கப்படும் எனத் தெரிந்தும் நியாயத்தின் பக்கம் நிற்கின்றனர். ஆனால் கார்த்தி, சூர்யாவோ கள்ள மௌனம் சாதிப்பதை பார்த்தால் இவர்களையா கொண்டாடினோம் என வேதனையாக உள்ளது😢😢

    • @muhammedumar4281
      @muhammedumar4281 Před 8 měsíci +35

      ஆமாம் 💔

    • @hussainhussain3209
      @hussainhussain3209 Před 8 měsíci +19

      Yes

    • @harishg1507
      @harishg1507 Před 8 měsíci +17

      Inimel avangaluke vaipu kastam daan , unless Surya and Karthi come out and speak , they will face the backlash ..... Watch out for kanguva ......

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 8 měsíci +1

      அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா

    • @vijivisu7913
      @vijivisu7913 Před 8 měsíci +14

      ஆமாம்

  • @Magesh143U
    @Magesh143U Před 8 měsíci +48

    உண்மையின் பக்கம் நின்ற கருப்பு சாருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤

  • @tamilantamilan3536
    @tamilantamilan3536 Před 8 měsíci +146

    நன்றியின் அடையாளம் கஞ்சா கருப்பு அண்ணன்

  • @senlee5170
    @senlee5170 Před 8 měsíci +58

    5:46 கஞ்சா கருப்பு மிகவும் அருமையாக சொல்கிறார்👍 வாய்மையே வெல்லும் 👍

  • @anbu6895
    @anbu6895 Před 8 měsíci +100

    அண்ணன் கஞ்சா கருப்பு அவர்களுக்கு தலை வணக்கிறேன்

  • @jayaasekar
    @jayaasekar Před 8 měsíci +34

    அது தெரியலையே டா உனக்கு . . . ! 👌👌👌

  • @marimuthuamsakumar1387
    @marimuthuamsakumar1387 Před 8 měsíci +282

    நான் என் குடுபதோடு திரைரங்கம் சென்று கார்த்தி படம் பலமுறை பார்த்துயிருக்கேன்..... இனி அந்த தவறை செய்ய மாட்டேன் only download...

    • @Raj555-gy3qw
      @Raj555-gy3qw Před 8 měsíci +9

      Good

    • @sekarshanmugasundaram5665
      @sekarshanmugasundaram5665 Před 8 měsíci +8

      Salute 🫡 bro...

    • @anithap3566
      @anithap3566 Před 8 měsíci +6

      Yes, I will wait until Netflix or Amazon release . It is the need of the hour to support Ameer and boycott selfie புகழ் சிவகுமார் family 😂😂😂😂😂😂😂

    • @razakrazak8026
      @razakrazak8026 Před 8 měsíci +6

      kandipa nanum than

    • @abdulakram9455
      @abdulakram9455 Před 8 měsíci +2

      Super.anna❤

  • @tharsangenes208
    @tharsangenes208 Před 8 měsíci +54

    மதிப்புக்குரிய ஐயா சிவகுமாருக்கு சொல்லிக் கொள்வது என்னவென்று சொன்னால் உனது மகன் இன்றைக்கு சினிமாவில் ஜெயித்து கொண்டிருக்கிறான் அதுக்கு காரணம் ஆமீர்

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Před 8 měsíci +54

    surya karthi இரண்டுபேரும் எப்படிபட்டவங்கனு தெறிஞ்சுபோச்சு...வெளிவேடகாரர்கள்...எப்படி பேசுவாங்க..அப்படியே ரொம்ப நல்லவங்க மாதிரி...கார்த்தி நீ ஒருகோடி இங்க கொடூத்தேன் னு பெருமை பேசிக்கிறியே..உன்னை உருவாகூன மனிதனை அம்போனு விட்டுட்டியே
    அவரு உன்னை வச்சு எடூக்கலனா நீ இல்ல.surya தம்பி தான் தெறிஞ்சீருக்கும்...அவருக்கு settle பண்ணிட்டு 30 கோடி கொடுத்துட்டு மன்னிப்பு கேளுப்பா...மக்கள் மத்தியில் ரொம்மப நல்லவன மாதீரி நல்நாவே நடிக்கிற. கார்த்தி...

  • @babusingh5701
    @babusingh5701 Před 8 měsíci +44

    சிவக்குமார் குடும்பத்தில் புகுந்த ஆமைதான்.
    ஞான வேலன்.

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp Před 8 měsíci +11

    இதுதான் உண்மையான விசுவாசம் கஞ்சா கருப்பு அருமை அமீர் அண்ணன் இல்லை என்றால் கார்த்தி இல்லை இதை அந்த குடும்பம் உணர வேண்டும் இதற்கான பலனை விரைவில் இந்த குடும்பம் அனுபவிக்கும்

  • @Firose_Begum
    @Firose_Begum Před 8 měsíci +182

    Kanja karuppu is a honest and innocent man.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Před 8 měsíci +36

    தம்பி !
    தாங்கள் கஞ்சா கருப்பு இல்லை .
    எதற்கும் அஞ்சா(த) கருப்பு !!
    வாழ்த்துகள் !!!

  • @parthasarathyrajaram8107
    @parthasarathyrajaram8107 Před 8 měsíci +33

    இன்னும் எத்தனை பேரிடம் வசவுகள் வாங்க போகிறீர்கள் சிவகுமார் சார்... என் இந்த மௌனம்

  • @raisudeenabdulwahab9757
    @raisudeenabdulwahab9757 Před 8 měsíci +56

    😢இந்த சூர்யாவும்,கார்த்தியும் மிகவும் கேவலமான பிறவிகள் போல தெரிகிறது...இவர்களையும் கொண்டாடுறோம் பாருங்க..அங்க தான் நம்ம தப்பு...நம்ம தமிழர்களின் தப்பு..அமீர் சாருக்கு எவ்ளோ ஆளுங்க சப்போர்ட்..அத வச்சு புரிஞ்சிக்க கூடிய தன்மை கூடவா நமக்கு புரியாமல் போகும்...!!!???..சிவகுமார் Family!!???😢

  • @akrishnakumarkrishnakumar1578
    @akrishnakumarkrishnakumar1578 Před 8 měsíci +39

    பெரிய மனிதர் என்ற பெயரில் சின்ன புத்திக்கார்

  • @Gobi_Ew
    @Gobi_Ew Před 8 měsíci +47

    சிவக்குமார் FAMILY இவ்வளவு நாள் சம்பாதிச்ச பேர , ஞானவேல்ராஜா ஒரே INTERVIEW ல முடிச்சு விட்டாரு

  • @Salimkutty-id4ld
    @Salimkutty-id4ld Před 8 měsíci +18

    உண்மை தான் ஐயா கச்சா கருப்பு சொல்லுவது
    இந்த படத்தில் நடித்த மற்றும் பாடல் எழுதியா சினேகன். இன்னும். அதிக நபர். இந்த படத்தை பற்றி உன்மையான விசயத்தை சொல்லி வருகிறார்கள். 😮.

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp Před 8 měsíci +11

    பருத்தி வீரன் ஒரு உலக சினிமா அமீர் அண்ணன் ஒரு ஆக சிறந்த இயக்குநர்

  • @AbbasAli-co2pj
    @AbbasAli-co2pj Před 8 měsíci +48

    உன்மையே பேசு நல்ல மனிதன்

  • @user-du2lo6yn3d
    @user-du2lo6yn3d Před 8 měsíci +3

    கஞ்சா கருப்ப நான் சாதரணமாக நினைத்தேன் ஆனால் அவர் பெரிய மனிதர் உன்மையான பேச்சு

  • @natharzhamkr8864
    @natharzhamkr8864 Před 8 měsíci +36

    பரவால்ல நல்லா பேசுறாரு 🔥🔥🔥

  • @balaji2079
    @balaji2079 Před 8 měsíci +296

    சிவக்குமார் பேமிலிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் இவன் வாங்கிட்டான்😂😂😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 8 měsíci +1

      அமீர் ஏன் கார்த்தியை வளர்த்தது போல வேறொறு துலுக்கன் நடிகரை உருவாக்க முடியவில்லை 😂😂அப்படி உருவாக்கி சம்பாதிக்கமால் பிச்சை எடுக்க வெட்கமாக இல்லையா துலுக்கா

    • @manzoorali8535
      @manzoorali8535 Před 8 měsíci +40

      ஒறவே கஞ்சா கருப்பு 'இவர்'
      என்ற மரியாதைக்குள்ள வரமாட்டாரா??.....
      இவர்னு சொல்ல ஏதாவது சிறப்பு தகுதி வேணுமா ?

    • @saravanana2857
      @saravanana2857 Před 8 měsíci +12

      ​@@manzoorali8535சரியான கேள்வி...

    • @subeshnavarathinam7116
      @subeshnavarathinam7116 Před 8 měsíci

      😂😂😂

    • @VpvetrivelVpvetrivel
      @VpvetrivelVpvetrivel Před 8 měsíci +1

      😂😂😂😂

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Před 8 měsíci +5

    Excellent speech sir

  • @tamilmalumi
    @tamilmalumi Před 8 měsíci +68

    முஸ்லீம் பொய் சொல்லமாட்டார்..... நல்ல தகவல் .... எனது நண்பனும் நோன்பு இருக்கும் போது மிக ஒழுக்கமாக இருப்பான். பொய் சொன்னால் இறைவனை தொழுகை செய்ய முடியாது என்பான்.....

    • @mohamedabdulla1589
      @mohamedabdulla1589 Před 8 měsíci +8

      Brother Interst Vanga Maatargal,,

    • @kevinwiltord2794
      @kevinwiltord2794 Před 8 měsíci +4

      Lol 😂😂😂😂

    • @pranavchellam2143
      @pranavchellam2143 Před 8 měsíci

      முஸ்லிம் பொய் சொல்லமாட்டாரா 😂😂😂😂

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 Před 8 měsíci

      ​@@pranavchellam2143ex Muslim tamilan என்ற வலைகாணொளியில் மேலதிகமாக தெரிந்து கொள்ளலாம்.

  • @kesavanmathi180
    @kesavanmathi180 Před 8 měsíci +2

    வணக்கம்.
    தலைசிறந்த கலைமகன் திரு.கஞ்சா கருப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..... நன்றிகள்...!!
    உண்மையான உணர்வுகளை உளமாற வாழ்த்துகிறேன்.‌‌..!!
    நன்றி வணக்கம்.

  • @anbu6895
    @anbu6895 Před 8 měsíci +65

    சிவகுமார் குடும்பம்த்தின் நிலை இதற்கு மேல் யாரும் அசிக்கபடுத்த முடியாது தயவு செய்து அந்த பன்னியை விரட்டி விட்டு அமீர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் வேண்டும்

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Před 8 měsíci +42

    அமீர் க்கு நீதி வேண்டும்

  • @jrajju
    @jrajju Před 8 měsíci +16

    சினிமாவின் மகா கஞ்சர் ரஜினி தான் என நினைத்து இருந்தேன் இவனுங்க அவரையே மிஞ்சிட்டானுங்க 😮

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Před 8 měsíci +8

    உண்மையில் கஞ்ச கருப்பு நேர்மையான மனிதர்

  • @erodesimransaitsait5752
    @erodesimransaitsait5752 Před 8 měsíci +22

    சூப்பர்

  • @possiblevision1097
    @possiblevision1097 Před 8 měsíci +83

    மனக் குமுறலலோடு, உண்மையின் சாட்சி....
    ❤❤❤

  • @showgathimran3377
    @showgathimran3377 Před 8 měsíci +23

    அண்ணன் கஞ்சா கருப்பு உண்மையை போட்டு உடைத்து விட்டார் பாறையை சிலையாக செதுக்கிய சிற்பி அமீர்

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 Před 8 měsíci +47

    குடிச்சவன் பொய் சொல்ல மாட்டான் டா 😂😂😂😂

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil Před 8 měsíci +6

    கஞ்சா கருப்பு அவர்களின் மனந்திறந்த நன்றியுணர்வோடு பேசுவது பாராட்டுக்கள்.❤

  • @DayaPalan
    @DayaPalan Před 8 měsíci +26

    அமீர் என்ற வார்த்தைக்கு..நிமிர் என்றெ சொல்லாம்..

  • @sureshkumart5895
    @sureshkumart5895 Před 8 měsíci +22

    Super thalavare

  • @laxpcf6232
    @laxpcf6232 Před 8 měsíci +8

    வணக்கம் பருத்திவீரன் எப்பேர்பட்ட படம் அமீர் என்று சிற்பி செதுக்கிய படம் அது அதை தவறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது உண்மையில் அமீர் ஒரு பண்பான மனிதர் நேர்மையானவர்

  • @remoram111
    @remoram111 Před 8 měsíci +18

    Super👌👌 anna

  • @jaileader
    @jaileader Před 8 měsíci +19

    இவர் பேசறது சரிதான்.... ஆனால் பேட்டி எடுக்கும் போது.....அடலீஸ்ட் கொஞ்சம் கொஞ்சம் மோர் கொடுத்து இருந்தால்... போதை கொஞ்சமாவது இறங்கி இருக்கும்.... 🤔

    • @shaffiullahabdul6861
      @shaffiullahabdul6861 Před 8 měsíci

      பொய்யர்கள் சிவக்குமார் குடும்பத்தினருக்குஆதரவாகபேசுவதுதவறுங்க

  • @abdulazees2513
    @abdulazees2513 Před 8 měsíci +18

    Ameer , I am really proud about you about your honest and prayers. Keep continue your good work. Allah will bless you with good people. Don't worry. You have lot of good friends.

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 8 měsíci

      Do Allah accept movies/cinema..

    • @Sameer-rr5yh
      @Sameer-rr5yh Před 8 měsíci

      Azeez, loosu maadhri pesadhay, Ameer pandra velaya 100% Haram (film making) adhula nee yanna , Namaz pathi pesura.. Thamaas pannama po pa..

  • @bijurajan5099
    @bijurajan5099 Před 8 měsíci +9

    Unmayana nanban

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc Před 8 měsíci +4

    இன்றும் தந்தையின் பின்னால் நின்று அவர் சொல்படி இயங்கும் இரண்டு பொம்மைகள் தான் சூர்யா கார்த்திக்

  • @europejobsintamil754
    @europejobsintamil754 Před 8 měsíci +16

    Kandipa

  • @yuvaraja7483
    @yuvaraja7483 Před 8 měsíci +28

    Amir sir great

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Před 8 měsíci +10

    Kancha karuppu good people popular actor

  • @malarjmmalar2820
    @malarjmmalar2820 Před 8 měsíci +58

    Paruthiveeran is gem of a movie . Ameer sir is diamond 💎 class Director

    • @rethishrajan6839
      @rethishrajan6839 Před 8 měsíci

      Dai apo Yan da Adhi bagavan odala 😂😂

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 8 měsíci +1

      ​@@rethishrajan6839deuuuii loosu 4 padam direct pannaru
      1.mounam pesiyathu
      2.raam
      3.paruthi veeran
      4.aadhi baghavan
      Adhi bagavah only average film

    • @malarjmmalar2820
      @malarjmmalar2820 Před 8 měsíci +2

      @@rethishrajan6839 so low class mentality. Choose d gem achievement of a rare kinda screenplays. As for us abroad tamilians...Ameer sir is a gem director.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před 8 měsíci

      ​@@rethishrajan6839ஏன்டா ஆதி புருஷ் ஏன்டா ஓடல
      ஊத்தி முடிகிச்சி
      உன் கடவுள் படமே காறி முழிந்து விட்டு போனாங்களே டா
      எல்லா படமும் ஓடாது
      அது புரிந்து கொள் புரோக்கர் மாமா

    • @rethishrajan6839
      @rethishrajan6839 Před 8 měsíci

      @@manivannanpalanisamy5899 Ram movie odava ella flopu yaru kitta muttu kudukura 🤣🤣

  • @Raj555-gy3qw
    @Raj555-gy3qw Před 8 měsíci +18

    People avoid karthi ,surya movies in theaters

  • @muthupandi8594
    @muthupandi8594 Před 8 měsíci +7

    இயக்குனர்:பாலா.ஆமீர் இல்லாமல் இரு அபூர்வ சகோதர்கள் இல்லை 😇

  • @user-ki9dq9nk2n
    @user-ki9dq9nk2n Před 8 měsíci +18

    Ameer is a good hearted person.Dont fool him.

  • @saravanansaran3773
    @saravanansaran3773 Před 8 měsíci +43

    அகரம் இப்போ தகரம்

  • @renaldu5057
    @renaldu5057 Před 8 měsíci +21

    Ammer anna yarttum panam vangi emaththa matarunga avar nalla thamilan❤

  • @baburaj6266
    @baburaj6266 Před 8 měsíci +10

    சூர்யா குடம்பதிர்க் பணம் கொடுப்பதில்லை பிர்ச்சனை யில்லை தங்களுக்கு கீழே ஞானவேலு பொல அடிமையாக அமீர் இருக்கணும் நினைகிறாங்க அப்படி அமீர் அடிமையாக இருந்திருந்தால் கண்டிபக அமீர் வைச்சு 10 படம் சூர்யா கார்ஹிக் கதாநாயகன் இயக்க வைதுறுப்பர்கல் அமீர் பெறும் பினாமி தயாரிப்பர் ஆக்கி இறுப்பஸ்ங்க.

  • @rabeekraja6954
    @rabeekraja6954 Před 8 měsíci +10

    the gret mr.karuppu

  • @SWAMYNATH.S
    @SWAMYNATH.S Před 8 měsíci +9

    நேர்மையான கேள்வி...

  • @user-nd7vx9rf1x
    @user-nd7vx9rf1x Před 8 měsíci +4

    நன்றி கருப்பு அன்னா❤❤

  • @sakthimaadesh1694
    @sakthimaadesh1694 Před 8 měsíci +17

    Ivan entha oru Karan da Enna killi killiuran😂😂

  • @mohammed2.i
    @mohammed2.i Před 8 měsíci +33

    gnanavel raja seekiram poision kudichitu sethuru daw 😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 8 měsíci +5

    அண்ணன் கஞ்சா கருப்பு சொல்வது உண்மை

  • @shahuloooo
    @shahuloooo Před 8 měsíci +20

    Ameer is a honest man . True words spoken by ganja Karuppu

  • @RajKumar-tu4rc
    @RajKumar-tu4rc Před 8 měsíci +75

    #அமீருக்கு தோள் கொடுப்போம்
    #அமீருக்கு துணை நிற்போம்
    #அமீருக்கு நீதி வேண்டும்
    # ஈன பிறவி சிவசக்தி பாண்டியன்
    # ஈன பிறவி ஞானவேல் ராஜா
    # ஈன பிறவி SR.பிரபு
    # நன்றி கெட்ட கார்த்திக்
    # மௌனம் பேசாத சூர்யா
    # வாக்கு தவறிய சிவகுமார்

  • @ManiKandan-tk4tf
    @ManiKandan-tk4tf Před 8 měsíci +22

    💯 true 👍

  • @SKS9091
    @SKS9091 Před 8 měsíci +58

    கொங்குமண்டலத்தில் ஒருசமூகம் எப்போதும் முதுகில் குத்தும் எடுத்துக்காட்டுகள் ஏராளம்.

    • @palanitamizh
      @palanitamizh Před 8 měsíci +4

      அப்படி எல்லாம் கூறக்கூடாது... தவறான பதிவு

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Před 8 měsíci +4

      Apduuiii ilaaa nanba naanu kongu thaan i won't support surya family

    • @user-mn2dq7fv3z
      @user-mn2dq7fv3z Před 8 měsíci

      Correct sir.😂😂😂😂😂😂

    • @user-bm8vj8he8j
      @user-bm8vj8he8j Před 8 měsíci +2

      palani baba sothai ellam attaya pottathu , kongu mandalam thaan

    • @user-mn2dq7fv3z
      @user-mn2dq7fv3z Před 8 měsíci +8

      கொங்கு மண்டலத்தில் ஒரு சமூகம் பணத்து மேல் வெறியாக இருப்பாங்க.ஒரு பைசா செலவு செய்யமாட்டாங்க.எங்க ஊரில்தோட்டம் வைத்திருந்தாங்க ஒரு பாட்டி.அவங்க வீட்டுக்காரர் கூலி அதிக மாக் கொடுத்தாங்கள் என்று சாக போயிட்டாங்க என்று எங்கள் அம்மா சொன்னாங்க.அந்த காலத்தில் நடந்தது☹️☹️☹️☹️☹️☹️☹️

  • @Mkonji762
    @Mkonji762 Před 8 měsíci +87

    அமிர் தலைசிறந்த இயக்குனர் என்பதில் எந்த மாறுபாடும் இல்லாதது போல அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரும் எந்த மாறுபாடும் இல்லாமல் அப்படியே ஒப்பிப்பது போல அனைவரும் ஒப்பிக்கின்றனர்

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 Před 8 měsíci +22

    ameer sir great person 🙏🙏💐🎉🎊🎉🎊

  • @peterasamy4356
    @peterasamy4356 Před 8 měsíci +7

    Super Kanja karupu sir

  • @muhammedumar4281
    @muhammedumar4281 Před 8 měsíci +13

    11:14 14:48 👌👌👌

  • @kathirraga3344
    @kathirraga3344 Před 8 měsíci +32

    Super karuppu

  • @meenacabana
    @meenacabana Před 8 měsíci +11

    4:05 1330 kural became 1536 kural,. namas became thamasu. very Genuine interview from Ganja karuppu

  • @srmwor86
    @srmwor86 Před 8 měsíci +21

    First seeman and vijaya lakshmi
    Second sk and imaan
    Third trisha and mansoor
    Fourth amir and gnanavel
    Makes me wonder why they keep the crowd occupied on some quarrel. What is happening in the background to keep the people attention to elsewhere...
    Irukura thalavazhila ivainga aduchukira thalavazhi vera... 😢

    • @user-sj2hs5fd6x
      @user-sj2hs5fd6x Před 8 měsíci

      Don't see movies or actors bro. They are worth for nothing

  • @commoner22
    @commoner22 Před 8 měsíci +8

    பருத்தி வீரன் படம் நான் 7 time பாத்துருகேன் in theatre...😂😂😂

  • @hahanajimudeenhahanajimude9013
    @hahanajimudeenhahanajimude9013 Před 8 měsíci +5

    செம்ம

  • @commoner22
    @commoner22 Před 8 měsíci +8

    இதெல்லாம் மனசுல வச்சி தான், பாலா, சூர்யா வ ஓட விட்டுருக்காப்ள வணங்கான் ல..😂😂😂

  • @rabertvedha6705
    @rabertvedha6705 Před 8 měsíci +9

    12:10 side gap la vitta paara 😂😂 itha vida karthiya asinga padutha mudiyathu da

  • @user-lu4zj1ne8t
    @user-lu4zj1ne8t Před 8 měsíci +6

    Super

  • @rlakshmay
    @rlakshmay Před 8 měsíci +7

    Time to identify the real heros like Amir, Kanna Karuppu & reject Selfish Sivakumar family.

  • @ibramshapnk8791
    @ibramshapnk8791 Před 8 měsíci +17

    நன்றி கெட்டவர்கள் சிவக்குமார் குடும்பம்

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 Před 8 měsíci +3

    Arumai Annan I kancha karuppu Ivan thalapathi Thalaivar rasigan

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Před 8 měsíci +7

    இந்த சிவகுமார் குடும்பம் ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? ஏண்டா பணம் உங்களுக்கு பெரியவிஷயமாடா? எவ்வளவு பணம் சம்பாதிச்சாலும் புத்தி இன்னும் சிறுசாவே இருக்கே? பணம் .....பணம்.....பணம்...ச்சை.......

  • @user-rs4ii6fq2j
    @user-rs4ii6fq2j Před 8 měsíci +12

    என்ன அகரம் மானம் மலை ஏறுது

    • @meenam2170
      @meenam2170 Před 8 měsíci +4

      Agaram pera soli nalavanga nu katikiranga,first avangaluku life koduthavungaluku settle panitu agaram pananum

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Před 8 měsíci +9

    இயக்குனர் என்பர் ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கி சமம்

  • @pandiarajanc6620
    @pandiarajanc6620 Před 8 měsíci +3

    சிவகங்கை சீமான்
    கஞ்சா கருப்பு அண்ணன்
    நன்றி நன்றி அன்பின், நன்றி கடன்

  • @Rio-mg9ky
    @Rio-mg9ky Před 8 měsíci +7

    Naan ellam theatre la first patha movie paruthiveeran adha pathu karthi fan anen ana ipo veruthu pochu.

  • @Thisysr24
    @Thisysr24 Před 8 měsíci +12

    We Stand with ameer sir ❤

  • @DiyanTamizh
    @DiyanTamizh Před 8 měsíci +3

    நல்ல மனிதர் கஞ்சா கருப்பு

  • @karnan4483
    @karnan4483 Před 8 měsíci +19

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vinoth7509
    @vinoth7509 Před 8 měsíci +16

    Thala sema sarakula irupaaru pola

  • @harshajakkam102
    @harshajakkam102 Před 8 měsíci +6

    10.58..100℅ true

  • @tajmalhussan1293
    @tajmalhussan1293 Před 8 měsíci +2

    Super.anna

  • @anithap3566
    @anithap3566 Před 8 měsíci +10

    கார்த்தி ஒரு காஷ்மோரா நடிகர் 😂😂😂😂😂😂😂😂

  • @selvad94
    @selvad94 Před 8 měsíci +3

    Super 👌 anna❤

  • @pandiarajan252
    @pandiarajan252 Před 8 měsíci

    100% உண்மை

  • @manomanohar9991
    @manomanohar9991 Před 8 měsíci +2

    Super Anna