karai Yeri Meen vilaiyaadum kaaviri naadu

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • The inimitable musician "Thirai isai Thilagam" KV Mahadevan is one of the integral contributors for AP Nagarajan's devotional ventures ,creates a seperate dimension with his flamboyant music. And Thirumal Perumai is no exception but sadly, marked the end of the APN- KVM combo after which APN paired up with Kunnakudi for the rest of his projects. This song, vivaciously sung by "Isai arasi" P Susheela and perfectly complemented by Soolamangalam S Rajalakshmi is a real dulcet . For Kannadasan, it is a child's play to extol anything, and here given a scumptuous theme , the Chozha king and kingdom , he cake walked by delivering his best without heroic efforts. Whenever i listen to this song, i am always reminded of Trichy and surrounding regions where i spent my college days. This movie also features a serene lullabic version of bharathi's Kaakai chiraginiley which i ve planned to upload later.

Komentáře • 168

  • @harishsview7339
    @harishsview7339 Před 5 měsíci +17

    இந்த பாடலை தேர்வு செய்து
    எங்களுக்கு தந்த
    பிள்ளைக்கும் அவரின்
    பெற்றோருக்கும்
    எங்கள் மனமார்ந்த நன்றி
    வாழ்த்துக்கள்
    அபோது இருந்த
    நமது பெருமைக்குரிய
    காவெரி நாடு எங்கே என்று
    இப்போது நாம் தேடும்
    நிலைமைக்கு வந்துள்ளோம்
    தமிழ் நாட்டு ஆற்றுகரைகளை
    தேடும் நிலை வந்து விட்டது
    காவெரி கரையில் மீன்
    இப்போது மீன்கள் விளையாடவில்லை
    எங்கு பார்த்தாலும்
    மது பாட்டில்கள் தேவையற்ற
    பொருள்கள் சொல்லவே
    அவமானமாக உள்ளது
    இனி நமத பிள்ளைகள்
    பேரப்பிள்ளைகளுக்காக
    இந்த மாதிரி உண்மையும்
    பழமையும் நிறைந்த
    பாடல்களை
    நாம் ஒவ்வொருவரும்
    பாதுகாத்து வைக்கவேண்டும்
    ஏன் என்றால்
    நமது அரசாங்கம் இவைகளை
    பாதுக்காக்க வில்லை
    இனியும் பாதுகாக்கும்
    என்ற நம்பிக்கை இல்லை
    வாழ்க நம் பழம்பெருநாடு

  • @balaraman684
    @balaraman684 Před 2 lety +26

    ராஜசுலோசனா நாட்டியப்பேரொளிக்கு இணையாக ஈடுகொடுத்து ஆடுகிறார்.சிறப்பாக உள்ளது.

  • @premag6971
    @premag6971 Před dnem +3

    இந்த பாடல் மீண்டும் பள்ளி பருவத்திற்கே கொண்டு சென்று விட்டது.

  • @chandras8400
    @chandras8400 Před 17 dny +11

    காலம் உள்ளவரை மறையாத மறக்க முடியாத ஆடல் பாடல் இசை.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 6 měsíci +11

    உண்மையில் கரையேறி மீன் விளையாடிய காவிரியை இன்று பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது.

  • @kulandaiveluramanujam9963

    கண்ணதாசா நீ கவிஞன் இல்லை. தமிழ்த்தாயின் தலைமகன் மட்டுமல்ல ஒரே மகன்.
    கவிஞன் என்ற பெயரில் கண்டவன் எல்லாம் தமிழை அளிக்கின்றார்.

    • @varalakshmibv8251
      @varalakshmibv8251 Před 4 měsíci +2

      Lovely very beautiful actors old is gold ❤️❤️❤️❤️❤️❤️

    • @gunaakash9023
      @gunaakash9023 Před 4 dny

      உண்மை, உங்கள் பாராட்டுக்கள் என்னை மெய் சிலிர்க்க வைத்துள்ளது

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Před 4 dny +1

      தமிழில் வாழ்த்தினால் மட்டும் போதாது. பிழை இல்லாமல் பதிவு செய்யுங்கள். அது மற்றவருக்கும் கற்பித்தலாக இருக்கும். அளிக்கின்றனர் இல்லை. அழிக்கின்றனர்.🎉🎉

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk Před rokem +11

    இந்த பாடல் என் மனம் கவர்ந்த பாடல், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அருமை.

  • @asokanasokan4373
    @asokanasokan4373 Před rokem +8

    Super old Barath song....highly appreciated....nowadays we can't see like this dance in cinema.....

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 Před 16 dny +4

    அருமையான பாடல்!
    இசையும்... பாடல் கருத்தும்... பாடலுக்கேற்ற நடனமும் அருமை! இப்போது ...தமிழ்நாடு...குடிகார நாடாக ஆகிவிட்டது

  • @srinivasanvisalam
    @srinivasanvisalam Před 2 dny +1

    இந்த மாதிரி பாட்டைக்கேட்டுதான் பழம் பெருமை தெரிந்து கொள்ளமுடியும்

  • @cgopal2732
    @cgopal2732 Před 2 lety +14

    இணிஒரு இப்படிஒருநடணகலை காலம்வருமா இந்தகாலத்தில்வா ழ்ந்தநமக்குசந்தோஷமே

  • @kulandaiveluramanujam9963

    தமிழனின் பெருமையை, இவ்வுலகம் உள்ளவரை நிலைக்கச் செய்ய அரும்பணியாற்றிய அனைவரின் பொற்பாதங்களிலும் வணங்கி மகிழ்கின்றேன். வாழ்க என் தாய் தமிழ்.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před 2 lety +9

    கரிகால் பெருவளத்தான் புகழ் வாழ்க சோழநாடு சோறுடைத்து

  • @user-gc3ip6dm2r
    @user-gc3ip6dm2r Před 9 měsíci +14

    வணக்கம்.
    இந்த பாடல்
    பாடல் மட்டும் அல்ல
    நமது முன்னவர்களின்
    வரலாறு வரலாறு
    வரலாறு மட்டும் அல்ல
    நமது கலாச்சார நடனம்
    அப்பப்பா எத்தனை நலினம்
    மன்னர் வீற்றிருக்கும் அழகு
    நடன மங்கையர் கள்
    பத்மினி தேவி
    ராஜசுலோச்சனா இருவரின்
    ஆபாசம் இல்லாத
    ஆடல் கலை பாடல் வரிகள்
    எதை எப்படி சொல்வது என்று
    தெரியலை
    இப்போது இப்படிப்பட்ட
    நடனம் யாராலும்
    ஆட இயலாது எங்கள்
    காலத்தில் நாங்கள்
    அனுபவித்த சுகம்
    இனி வரவே வராது
    இன்றைய இளம்
    வயதுடைய வர்கள்
    இதுமாதிரியான பாடல்களை
    ரசிக்க வேண்டும் என்று
    விரும்பும் அம்மா

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 Před 4 dny +1

      ஏன் இக்கால தலைமுறையும் நம் காலத்து பாடல்களைத்தான் விரும்பிப் பாடுகிறார்கள். மகிழ்வுடன் நானும் ஒரு அம்மா.❤❤❤❤😂

  • @s.govindan.gullampattis.go8025
    @s.govindan.gullampattis.go8025 Před 4 měsíci +4

    என்ன ஒரு அருமையான தத்துவ பாடல் பத்மினி ராஜ சுலோக்ஷனா நடனம் ஆடும் அழகு இது போன்ற பாடல் கள்இனிமேல்கேட்க முடியாது அன்புடன் எஸ் கோவிந்தன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சாமல்பட்டி பக்கத்தில் குல்லம்பட்டி கிரமாம்
    குல்லம்பட்டிகிரமாம்

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 Před 2 lety +16

    என்னுடைய பள்ளிப் பருவம் எனது சீனியர் மாணவி ஹேமலதா என நினைவு. பாட்டுப் போட்டி நன்றாகப்பாடக்கூடியவர்.பரிசை வென்றார் இந்தப் பாடலைப் பாடி. அருமை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு கேட்டு ரசித்தேனன். தாத்தையங்கார்பேட்டை உயர்நிலைப்பள்ளி அப்போது 1973 to 1977 காலகட்டம்

  • @graceregina3891
    @graceregina3891 Před 3 měsíci +4

    Iruvarum azhagaga dance adhuvum bharadh natiyum arpudham. Hats off to both the great artists. ❤😂🎉😊

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +29

    2023ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்கிறீர்கள்.

    • @vijigs5809
      @vijigs5809 Před rokem +2

      எல்லோரும் கேட்பார்கள் தெவிட்டாத தேனமுதம்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +7

    *... "காரைக்குடி சினிமா பாட்டு சித்தரின்" தெய்வீக வைர வரிகள் ...*

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +5

    *... பத்மினி அம்மா மட்டும் எப்படி இவளோ அழகு ... வியக்க வைக்கும் திறமை ...கடவுளின் படைப்பில் பத்மினி அம்மா ஒரு அதிசய விண்மீன்...*

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Před 2 lety +13

    என்ன ஒரு அருமையான நடனம். அழகு பதுமைகள் பத்மினி ராஜசுலோசனா...பார்க்கவும் கேட்கவும் என்ன இனிமை...சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +49

    அருமையான நடனம்!! பத்மினி ராஜச்சுலோச்சனா என்னப் பிரமாதமா ஆடுறாங்க!! மன்னனின் புகழைப் பாடி ஆடிப்பாடுற அழகு நங்கைகள்!!ஆஹா!! கேவீஎம்மின் நடன இசைக்கு மறு இசை யாருக் குடுத்திட முடியும்?!?!சுசீலாவின் மோகனக் குரலும் சூலமங்கலத்தின் பக்திக்குரலும் இணைந்து சுருதி கோர்க்கும் நேர்த்தி அட அட அட!! என்ன மியூசிக் !!என்னே ஆடல்!! நான் மயங்கி விட்டேன்!!

  • @balakrishan5721
    @balakrishan5721 Před 3 lety +37

    மறக்க முடியாத. மன்னர் ஆட்சி காலம்.மனதில் நிலைத்து நிற்கும் அருமையான பாடல்.பத்மினி. ராஜசுலாஸின்இருவர்நடனம்சூப்பர்

  • @balakrishan5721
    @balakrishan5721 Před 3 lety +23

    அருமையான கருத்துக்கள் உள்ள பாடல்.பத்மினி. ராஜசலோசனா.இருவர்நடனம்.சூப்பர்

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 2 lety +9

    இருவருமே சிறந்த பரத நாட்டிய மேதைகள். பின் பாட்டு சூலமங்கலம் ராஜலட்சுமியும் பி..சுசீலாவும். நல்ல பொருத்தம்.

  • @u.rajamanickamu.rajamanick6574

    பத்மினிக்கு ஈடு கொடுத்து தானும் ஒரு நாட்டியப்பேரொளிதான் என்பதை நிரூபித்துள்ளார் ராஜசுலோசனா.சோழநாட்டின் சிறப்பை அழகான வரிகளில் கண்ணதாசன் வடிவமைத்துள்ளார்.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety +2

      ராஜசுலோசனாவும் நடனம் நன்கு தெரிந்த ஒரு நடனமணிதான்!

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Před 2 lety

      @@abdulhameedsadique7805 உண்மை

  • @s.govindan.gullampattis.go8025
    @s.govindan.gullampattis.go8025 Před 2 měsíci +3

    மறக்க முடியாத மன்னர் ஆட்சி காலம் நினைவுபடுத்துகிறது

  • @revathishankar946
    @revathishankar946 Před měsícem +3

    Very beautiful to see the entire costumes and seetings E R Sahadevan is very much fit for king character Golden days 2 Veteran dancers with KVM sirs music and PS and Soolamangalam Rajis voices mesmorising everybody

  • @slakshmi3434
    @slakshmi3434 Před 3 lety +26

    கண்ணதாசனின் கைவண்ணத்தில் அமைந்த அற்புதமான காவிய பாடல் இது

  • @mkmk8537
    @mkmk8537 Před 2 lety +7

    நம் நாட்டின் கலாச்சாரத்தை, நாகரீகத்தை, பண்பாட்டை சொல்லும் பாடல். பாடலை கேட்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @mohanam5452
    @mohanam5452 Před 2 lety +4

    அருமை அருமை அருமை அற்புதமான நடன பிரம்மாண்டமான கலை நடனத்தை பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது

  • @user-gt3pn9cl1d
    @user-gt3pn9cl1d Před 5 měsíci +2

    இவர்களின் பாதங்களும்,உடல் அசைவும் இசை ஒலிக்கு ஏற்றார் போல் எவ்வித குறையுமின்றி காணமுடிகிறது.22.3.24

  • @prakashjothi2972
    @prakashjothi2972 Před 4 lety +17

    கரை ஏறி மீன் விளையாடும் காவிரி நாடு.
    அற்புதமான பாடல் வரிகள்
    அற்புத நடனம். பத்மினி, ராஜசுலோசனா.& இசை
    இனி பார்க்க ,. ரசிக்க, கேட்க முடியுமா? 28.7.2020

  • @panchavarnambharathi9108
    @panchavarnambharathi9108 Před 8 měsíci +3

    மிகவும் அருமை

  • @sakthianbu9054
    @sakthianbu9054 Před 3 lety +12

    காவிரியின் சிறப்பு இப்பாடலில் வருணிக்கப்பட்டுள்ளது. அதற்கு சரிசமமாக சோழ மன்னரை பற்றி வருணிக்கப்பட்டுள்ளது.

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +22

    கலைஞர் ஏ. பி. நாகராஜன் திரை உலாக் காலம் அது திரைத்துறையின் நற்காலம் எங்கள் கண்கள் உள்ள உணர்வுகள் பெருமை கொண்ட காலம் என்ன அற்புதமான திறமை அவருக்கு பல படங்கள் கலை வளம் கொஞ்சிடும் படங்கள்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +2

    *... தலைக்கணமே இல்லாத - KVM மாமாவின் சிலிர்க்க வைக்கும் தெய்வீக இசை...*

  • @gnanaseelant6954
    @gnanaseelant6954 Před 4 lety +19

    எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பாடலும் நடனமும்.

  • @muthamil03
    @muthamil03 Před 4 lety +15

    No back dancers, no multiple locations
    No multiple costumes
    But this song lives still
    Because of the quality of dance

  • @pmariyappan7762
    @pmariyappan7762 Před 9 měsíci +3

    முத்தரையர் குல மீனவர் பாடல் 💛💛❤️❤️💛💛

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +4

    *... Kvm மாமா & MSV அய்யா...இந்த இருவரின் இசை அமைப்பிலும் சுசீலா அம்மா - சூலமங்கம் அம்மா கூட்டணியில் வெளி வந்த எல்லா பாட்டுக்களுமே Ever Green Super Dooper Hits...*

  • @saraswathitvr6593
    @saraswathitvr6593 Před 2 dny +1

    What a wonderful song it is!

  • @kalimuthumathivanan4368
    @kalimuthumathivanan4368 Před 2 lety +2

    கேமராக்கள் கலை வளர்த்த காலம்
    திரைத்துறை அறம் வளர்த்தகாலம்
    திரையில் அறப்பாடத்தை
    திறம்பட நடத்திய ABN,BRB,ACT,k. போன்ற திரை நல்லாசிரியர்கள்
    வழி நடத்திய காலம்
    KVM ஒரு வேளை தேவலோக வசந்த மண்டப இசைகலைஞரே என்ற ஐயப்பாடு உள்ளது ஏனெனில்
    புராணபடங்களில் எப்போதும் அவர் இசை பொங்கி வழியும்.அன்புடன் மதிவாணன்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 2 lety +6

    இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள்அல்ல.

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 2 lety +5

    பாடலின் கவித்துமையாய் ரசிப்பதா நடனத்தின் நளினத்தை ரசிப்பதா என்றே theriyavillai

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 Před 2 lety +5

    மிக மிக அருமை..பாடல் உறையூர் சோழ வேந்தன்
    கரிகாலன்(கிமு.60-+கி.மு.10)
    கல்லணை கட்டியவர்.

  • @Villupuraman
    @Villupuraman Před 9 lety +19

    proud to be a tamilan.. should bring back the same glory at world wide...

    • @muthamil03
      @muthamil03 Před 4 lety +2

      Absolutely

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 Před 2 lety +1

      Sir, even this will not happen in dreams, because India and all states almost copied the western eastern and other modern civilization. We are all have forgotten the old civilization, and no traces of it there. Only " yecham and Micham" thàan.

    • @righttime6186
      @righttime6186 Před 2 lety +1

      @@sivasubramanian3082 you statement may be suitable for others not to Tamilians because Tamilelam Tigers selected Tiger as their flag symbol because of Great Chola glory

    • @lotus4867
      @lotus4867 Před 2 lety +1

      வேர்களை மறந்துவிட்டு
      வேற்று நாட்டு மயக்கத்தில் உழன்று கொண்டு உள்ளோம் .

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 2 lety

      உங்களின் பதிவுகளை தாய் தமிழில் பதிவிடுங்கள் .

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 5 měsíci +2

    One of my favorite song🎵🎵🎵🎵🎵 school la dance💃💃💃💃💃 adi iruken

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Před 2 lety +3

    Supper song and dance by two legends. My school days song. My sister and fds were dancing this song. But I first time watch this song. Simply supper. Thank you sir. I went my school days golden days. 23.05.22.

  • @sakthianbu9054
    @sakthianbu9054 Před 3 lety +11

    என்றும் மனதில் நிற்கும் இனிய கீதம்

  • @balakrishan5721
    @balakrishan5721 Před 3 lety +9

    அருமையான. அற்புதமான. நடனபாடல்.என்றும்மறக்கமுடியாதகாவையம்.நடனம்சூப்பர்

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 2 lety +4

    பத்மினி ராஜசுலோசனா நடனம் அருமை

  • @maiyappansp6554
    @maiyappansp6554 Před rokem +2

    அருமையான காவிரிபுகழ் பாடல்

  • @srk8360
    @srk8360 Před 2 lety +5

    அருமையான நடனமும் பாடலும்..

  • @rathinamurthi5626
    @rathinamurthi5626 Před 2 lety +1

    எல்லாமே அருமை , வாழ்க தமிழ்நாடு . 31.7.2022 10.50 காலை

  • @gobinathm.b.4281
    @gobinathm.b.4281 Před 4 lety +9

    What a fantastic song! Thank you very much!!

  • @gopalv6119
    @gopalv6119 Před 2 lety +5

    கண்களும் செவியும்
    இன்புற்று தன்னிலை மறந்ததுவே

  • @luckybaring3907
    @luckybaring3907 Před 2 lety +4

    Great song explains our rich heritage. 😍 lovely dance and superb song by talented artists. Thank you God for this opportunity 🙏

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +10

    காவிரிக்கு
    நிகர்
    காவரியே காவியம்

  • @abiramky
    @abiramky Před 12 lety +6

    wat a lovely song tat describes abut our past tamizh king's rule,,,
    Be proud to be a tamizhan

  • @narasimhankrishnamachari368

    மிகச்சிறந்த நடனம் இசை

  • @oraimishra
    @oraimishra Před 2 lety +4

    It was the year 1978..Nallur West Tirunelveli High school..LDS meeting..two girls were dancing to this songs.. simply awesome to recall

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 9 měsíci

      நீங்கள் அங்கு கல்வி பயின்றீர்களா அல்லது ஆசிரியரா பணி புரிந்தீர்களா

    • @sreejasujathasuia4448
      @sreejasujathasuia4448 Před 9 měsíci

      கல்வி பயின்றேன்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 9 měsíci

      @@sreejasujathasuia4448 ok

  • @chandranerer1255
    @chandranerer1255 Před 2 lety +3

    So beautiful song. Super dance of Padmini and Rajasulochana

  • @sersubramaniam2147
    @sersubramaniam2147 Před 10 lety +8

    Rajasulochana .a classical dancer and Sulamagalan Rajalashimi ,a classical siger was contemrory of Sushela ans Pdmini,They both may nt be so papular like later two but NEVER LESSTHAN THE OTHERS.The Great KVM, put them in right

  • @rsreditz4296
    @rsreditz4296 Před 3 lety +5

    அருமையான இனிமை நிறைந்த பாடல்

  • @righttime6186
    @righttime6186 Před 2 lety +9

    "கொடி ஏறிப் புலி விளையாட" என்பதில் ராஜசுலோசனா அம்மாவின் கண்ணசைவு ♥️♥️♥️♥️♥️

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Před 2 lety +1

      நீங்கள் குறிப்பிட்ட பிறகு மீண்டும் பார்த்தேன்! பரதத்திற்கு பாவம் மிக மிக முக்கியம் என்பதை வெளிப்படுத்தும் அருமையான தருணம்! சூப்பர்!

  • @kadirveljayakandhan669
    @kadirveljayakandhan669 Před 9 lety +6

    Nice songs..we are proud to be a tamilan...apdi eruntha tamilnadu politician
    epdi maathitanga

  • @kumuthampoongan7708
    @kumuthampoongan7708 Před 3 lety +2

    மனதை கவர்ந்த பாடல் நடன காட்சி

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Před 2 lety +1

    What a choreography?
    Present generation dancers should learn from these.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 3 lety +5

    Fentostic , super song. and excellent dance

  • @kalaiarasi1924
    @kalaiarasi1924 Před 2 lety +2

    நடனம் இசை பாடல் மிக அருமை

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 Před 2 lety +1

    Very very beautiful and such a great Tamil song, 🌹
    ,

  • @sarahradha6221
    @sarahradha6221 Před 5 měsíci

    Wow wow ..Rajasulokshana amma super dance

  • @deviravindran9031
    @deviravindran9031 Před 2 lety +3

    what an expression through abinayam!

  • @OSweetLeafx
    @OSweetLeafx Před 13 lety +12

    Thank you SO much for posting this! I been looking for this video for years.

  • @sujathabalasubramanian9084

    Very nice to hear this song

  • @sujathabalasubramanian9084

    Nahum schoolla dance adi iruken intha pattuku

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 2 lety +5

    தங்கப்பதுமையும் போர்ச்சிலையும் சேர்ந்து நடனமாடினால் இப்படித்தான் இருக்கமா பாடலின் கவித்துமையை rasippadha

  • @navashanthikrishnasamy236

    தலைவா தவm(புதல்வா] நாதனை கண்டேனடி -!- விந்தி(யா] மாலை!- துர்க்கா

  • @kashyap3120
    @kashyap3120 Před 2 lety +1

    APN always ensures Padmini s costume is rich. If one closely watch the difference in make up, hair dress, costume can be noted.

  • @msg1956
    @msg1956 Před 2 lety +1

    Evergreen song..!

  • @pandianswami5104
    @pandianswami5104 Před 2 lety +1

    Best of padmini dance

  • @silambuananthi4884
    @silambuananthi4884 Před 5 lety +6

    Nice dance and nice lyrics

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 Před 2 lety

      பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் பாலாறும் தேனாரும் பாய்வது போன்ற இனிமை ஸ்வரங்கள் அற்புதம் sr லட்சுமி சுசீலாம்மா lot😄of thanks

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 Před 2 lety

      சூழமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் கானக்குயில் சுசீலாமா இருவருக்கும் lot of thanks

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 2 lety +2

    We are all most unfortunate creatures as we were not born during this majestic rule who were ruled the country nor for them selves but for people. They build big temples, many schemes for agriculture labourers and distribution of lands and more importantly they have not made curruption from the public money either for them or for their wards
    But unfortunately we are living surround by criminal politicians, murderers and swindled people's tax money for him and his family for many generation and living real princily life

  • @rajpirakash
    @rajpirakash Před 2 lety +1

    அருமை

  • @SusilaVemulapalli-pz4fx
    @SusilaVemulapalli-pz4fx Před 10 měsíci +1

    సుపర్

  • @rajisikamani7663
    @rajisikamani7663 Před 7 dny

    Old is gold nice dance

  • @vijayajay8579
    @vijayajay8579 Před 2 lety +3

    Alagana Natyah Tharagaigail ... Arputhamana paadal,suthamana tamil mannarin varthaigal..... Naam tamilanaga perumai padaa veendumm

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +1

    Best dancers both of them

  • @user-fu6hk3ls5q
    @user-fu6hk3ls5q Před 4 měsíci

    பத்மினிக்கு முகம் அழகு
    உடல் அமைப்பு இல்லை.
    உடன் ஆடுபவருக்கு முகத்தை காட்டிலும் உடல் அமைப்பு மிகவும் அழகு.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 3 lety +4

    Super.song🙏

  • @kudiyarasipandiyan3780
    @kudiyarasipandiyan3780 Před rokem +1

    Rasaniudu kettukonde erukkalam. Arummiyana padal. Nadanam.

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 Před 2 lety +2

    Super

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 Před 3 lety +3

    Wonderful

  • @beemarajdurairaj2154
    @beemarajdurairaj2154 Před 2 lety +1

    Super song & Super dance . Who is the music director ? Thanks a lot to him .

  • @arumuganainar1233
    @arumuganainar1233 Před 2 lety +2

    Ever green

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Před 2 lety +4

    கவியரசர்என்றும்வாழ்ந்துகொண்டுஇருப்பார்

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir Před 2 lety +1

    Super dance

  • @vijayakumard60
    @vijayakumard60 Před 4 měsíci

    Excellent

  • @eswarivignesh8688
    @eswarivignesh8688 Před 2 lety +2

    Movie name