ஆர்ம்ஸ்ட்ராங்கை புதைத்த இடம் யாருது தெரியுமா ? : BSP Armstrong Memorial Place Live Visit

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #amstrong #bsp #arrowroots
    Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged

Komentáře • 71

  • @induraniindurani1638
    @induraniindurani1638 Před měsícem +38

    வாசம் உள்ள மலர் 😢 மறைத்தாலும் மனம் போகாது 😢 என் அண்ணா ஆம்ஸ்ட்ராங் 🙏புதைக்கப்படவில்லை😢 விதைக்கப்பட்டார்... வளர்வார் விருட்சமாக ✨💫 ஜெய் பீம் அண்ணா🎉❤💐🙏

  • @rajasekarandevaraj2369
    @rajasekarandevaraj2369 Před měsícem +28

    இவர் பேச்சை அவர் இறந்த பிறகு தான் கேட்டேன் என்ன அருமையான பேச்சு கருத்துள்ள பேச்சு அவர் மேல் எனக்கு தனி மரியாதை வந்து விட்டது அவர் பலகாலம் வாழ்ந்திருக்கலாம் சதிகாரர்களாள் அவர் உயிர் பிரிந்தாலும் அவர் எத்தனையோ மக்கள் மனதில் வாழ்ந்து கோணாடிருக்கிறார்

  • @elumalaic3128
    @elumalaic3128 Před měsícem +60

    அவர் செய்த சேவைகள் ,அவர் அரசியல் கொள்கைகள் அவரின் அம்பேத்கர் கொள்கைகள் அனைத்தும் காட்சி படுத்த வேண்டும். அவர் அனைவரின் நெஞ்சங்களிலும் வழ்வர். ஜெய்பீம்

  • @Muthukumaranperu1980
    @Muthukumaranperu1980 Před měsícem +10

    உண்மையில் அண்ணா மனித நேயம் கொண்ட மா மனிதர் அண்ணண் அவர் மறைந்தாலும் அவர்கள் புகழ் என்றும் மாநிலத்தில். மற்றும் எங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில்............ மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் திருவள்ளூர் மாவட்டம்.... அருமை சந்தோஷ்.... அண்ணா

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Před měsícem +22

    நன்றிங்க அவர் ஆன்மா சாந்தி
    அடையட்டும் 🙏

  • @pmebdo
    @pmebdo Před měsícem +12

    சூப்பர சுரேஷ் தம்பி வாழ்க ஆம்ஸ்டாங் அண்ணன் புகழ்

  • @saravananrr187
    @saravananrr187 Před měsícem +6

    ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் பணியை அவர் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவருடைய பணியை தொடர்ந்து ஆற்றிட எண்ணம் கொண்டு செயல்படும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @davidm9108
    @davidm9108 Před měsícem +22

    எங்கள் அண்ணா தெய்வம்

  • @mathimathi-tj3js
    @mathimathi-tj3js Před měsícem +3

    திருப்பி அடித்தால் மட்டுமே இங்கே வாழமுடியும் நியும் நானும் சமம் என்கிற உணர்வு உணரும் வகையில் எந்த ஒரு நிலையும் ஓயாது தொடரும் பழிக்கு பழி

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Před měsícem +5

    Vaalthugal thambi, ungal seyal sirakkattum. Nellai Sambavar

  • @PraveenKumar-cw6tb
    @PraveenKumar-cw6tb Před měsícem

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் ஒரு சமூகத்தின் போராளி மட்டும் அல்ல அண்ணல் அம்பேத்கரின் போன்று அனைத்து சமூகத்தின் மிகப்பெரிய தலைவர் ஆவார் புத்தர் மற்றும் அம்பேத்கரின் உண்மையான சீடர் ஜெய் பீம் ஜெய் ஆம்ஸ்ட்ராங் ✊🏻

  • @magesuari5076
    @magesuari5076 Před měsícem +2

    The love of the people towards Armstrong ❤️.

  • @shunmugam5747
    @shunmugam5747 Před měsícem +5

    ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் அண்ணா

  • @vsobana3539
    @vsobana3539 Před měsícem +10

    அப்பா நா நெனைச்சாமாரி இருக்கு

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před měsícem +3

    இவ்வளவு நல்ல மனிதருக்கு எப்படி இவ்வளவு எதிரிகள்?

  • @seaworldz5829
    @seaworldz5829 Před měsícem +12

    Paavam nalla manusan ...ipdi pannitanuga padupavigal 😢

  • @amuthababu5229
    @amuthababu5229 Před měsícem +4

    Naanum pothur la dhan irukan.. indha oor la Armstrong sir irupadhu perumiyaga ulladhu...

  • @beastganesh62
    @beastganesh62 Před měsícem +2

    அண்ணார் ஒடுக்கா பட்டா மாக்காள் முன்றவேண்டும் என்று பாடுபாட்டார் சுயநாள அரசியள் சதியாள் வீழ்தபாட்டார் மீண்டும் 100 ஆம்ஸ்ட்டாங்கள் வாருவார்கள் காலத்தின் காட்டாயாம் ஜெய்பீம் வாழ்க

  • @karuppasamym1255
    @karuppasamym1255 Před měsícem +1

    Super Anna

  • @vijisubha1987
    @vijisubha1987 Před měsícem +1

    வாழ்த்துக்கள் தோழர்

  • @தேசியவாதிதமிழன்

    ஒரு மாநில தலைவருக்கே இந்த நிலைமையா 😢😢😢😢 யாராக இருந்தாலும் சரி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எந்த கட்சிகார்களாக இருந்தாலும் சரி 😢😢😢😢

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Před měsícem

      எந்த கட்சி அவர். மாயாவதி உபிலயே இல்லாத ஆள். எதோ காற்று அடிக்க ஏதோ போய் கோபுரம் மேல் உட்கார்ந்த கதைதான்

  • @AnandhaJothi-dc5qo
    @AnandhaJothi-dc5qo Před měsícem +8

    அண்ணா........

  • @KeerthanaKeerthana-se1yh
    @KeerthanaKeerthana-se1yh Před měsícem

    Supper sir👍👍👍

  • @RajaAlagu-io2td
    @RajaAlagu-io2td Před měsícem +3

    Super super super

  • @user-xe8yy8dv4k
    @user-xe8yy8dv4k Před měsícem +9

    Jai bheem 😢

  • @vengadamuthukrishnan4448
    @vengadamuthukrishnan4448 Před měsícem

    Tnpsc, police coaching தாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் சமுகத்துக்கு.

  • @ushamurali2890
    @ushamurali2890 Před měsícem

    Miss you anna

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 Před měsícem +1

    அறிவார்ந்த சமூகம். பழையபடி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வழியில் அயோத்தி தாச பண்டிதர் கக்கன் ஆம்ஸ்ட்ராங் வழி தோன்றல்கள். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதப்போகும் சமூகம்.

  • @CheShiva
    @CheShiva Před měsícem

    Annaa peyaril eduction institute start pannunga please
    This is his dream 🎉🎉🎉

  • @wonderfullovebirdsdogworld8808

    Rest in peace

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 Před měsícem

    Need Justice for Armstrong Anna

  • @Manivannan-yf8gl
    @Manivannan-yf8gl Před měsícem +1

    Annan Armstrong kanda kanauv ninnaiuvaga vendam Jai Bhim

  • @pboopathi-ql8ek
    @pboopathi-ql8ek Před měsícem

    Good i like
    I am ready
    Credit anna
    Lic boopathi

  • @ShobaShoba-ci4xk
    @ShobaShoba-ci4xk Před měsícem

    Avanga virupampola seiranga namakku enna iruku. ANNAN ROMBA ANBANAVAR UTHAVUM GUNAM KONDAVAR. ANNAN RIP.

  • @arulprakasam4309
    @arulprakasam4309 Před měsícem +1

    Rip😭😭🙏🙏🤝

  • @hamsasundar5719
    @hamsasundar5719 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @ramkumar-fn1mp
    @ramkumar-fn1mp Před měsícem

    Irukum pothu vitutu Ipa lake view, arasa maram solikitu😢

  • @thamizhanda1999
    @thamizhanda1999 Před měsícem +1

    24ம் புலிகேசி: யோவ்..!மங்குனி யாரோ ஒருவர் நம்மைவிட தமிழ்நாட்டை சிறப்பாக ஆள்கிறாராமே..?மங்குனி:ஆம் மன்னா அவரின் பெயர்...."ஸ்டாலின்தான் வந்தாரு ஊர்த்தாலிய அறுத்தாரு இன்னும் இன்னும் அறுப்பாரு " அதுதான் அதுதான் "தமிழ்மக்களோட" முடிவு...24ம் புலிகேசி:எனக்காவது கரடி...ஆனால் "திராவிடமாடலுக்கு" அதைவிட கேவலமான மிருகம்தான் காறிதுப்பும் போல...ஹிஹிஹிஹி....!

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv Před měsícem

  • @adhiakkash7405
    @adhiakkash7405 Před měsícem

    Vithikkapattavar 🎉

  • @tamilselvi9564
    @tamilselvi9564 Před měsícem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushparani160
    @pushparani160 Před měsícem +1

    Anna Im from Malaysia. Location kuduenge.

  • @valanarasu4293
    @valanarasu4293 Před měsícem

    Love u all bro upto my capacity I will share 2:39

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před měsícem

    Jai bheem ❤❤❤

  • @ArulDineshraj
    @ArulDineshraj Před měsícem

    😢😢😢😢😢😢😢😢

  • @tirupavai8417
    @tirupavai8417 Před měsícem

    Yenna katti yenna pagan, Armstrong uyirodu ellai.Anyayamaga sadhi seidhu vitargal.Armstrong pavam.Elloraiyum nambivittar.

  • @hemnathnaresh
    @hemnathnaresh Před měsícem

    Evannaku annannan amstranh pathi ethuuemetheriyathu

  • @parthasarathy2423
    @parthasarathy2423 Před měsícem

    எல்லார் சமாதியும் கேப்டன் சமாதி ஆகிடுமா..? கேப்டன் சமாதி பார்த்து காப்பிடிக்க வேண்டாம்.🙏

    • @bharathivtv
      @bharathivtv Před měsícem

      Silent plz விஜி அண்ணா ஆக்டர் னால தெரிய வந்தது but ஆம்ஸ்ட்ராங் அண்ணாவின் பொது நலம் அவர் இறப்பிற்குப் பின்பே நமக்கு தெரிய வந்தது இதற்கு முன்னாடி நீங்கள் கூட பார்த்திருக்க மாட்டீர்கள்

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Před měsícem

    புதைக்கப் படவில்லை. விதைக்கப் பட்டிருக்கார்.

  • @NagaDevi-z3x
    @NagaDevi-z3x Před měsícem +3

    Summa
    vitrathinga

  • @sportslover6658
    @sportslover6658 Před měsícem

    பேசுவது மட்டுமே செயல் இருக்காது

  • @tamilarasuk3246
    @tamilarasuk3246 Před měsícem

    பெரிய சுதந்திர போராட்ட தியாகி.

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 Před měsícem +2

    கபோதிக்கு போதி மரம

  • @தேசியவாதிதமிழன்

    எது எப்படியாக இருந்தாலும் சரி 😢😢😢😢😢

  • @riyafazil
    @riyafazil Před měsícem +2

    அவரு சொத்து பொது சொத்தா அவூங்க செத்த வச்சு நாச்சு வாழ்ந்துடு போகடும்.உதவி செய்தே பாடைல ஏத்தியாச்சு அவரு கொஞ்ச நஞ்ச காசுல அவூங்க குடும்பம் வாழ்ந்துட்டு போகட்டும்.ஊ வீட்டு சொத்த கூடுப்பியா..அவரு புள்ள வாழ வைக்க பொருளாதாரம் வேணாமா நீ பண்றதுக்கு அண்ணே காச கேக்கத நீங்க செய்யுங்க.என்ன.அண்ணன சாவ ஊட்டாச்சு அண்ணே காச அழிக்க போறீங்களா.அந்த மனுசே பாவம் டா பொண்டாட்டி புள்ளய வாழ விடுங்க.அவரு இல்லை சம்பாதீச்சு கூடுக்க.நீங்க கூடுப்பீங்களா.நல்லவே நல்லது பண்ணி என்னத கொண்டு போனாரு

  • @logupersonal7640
    @logupersonal7640 Před měsícem

    🙏🙏🙏

  • @tamilarasuk3246
    @tamilarasuk3246 Před měsícem

    ஆம்ஸ்ட்ராங் பெரிய கார் கம்பெனி நடத்தி பணக்காரர் ஆனவர்.அத வச்சி மக்கள் சேவை செஞ்சாரு.

  • @manooo3
    @manooo3 Před měsícem +1

    என்ன டா ஈ ஓட்டுறிங்க

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 Před měsícem

    🙏🙏🙏🙏🙏