Crime Time | வாகனம் நிறுத்துவதில் வாக்குவாதம்..- காவலர்களுடன் வெடித்த மோதல்..| Karur | Police Fight

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • கரூரில் வாகனம் நிறுத்துவதில், காவலர்களுடன் ஏற்பட்ட மோதலில் இரு இளைஞர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதாகவும், தட்டிக் கேட்ட தங்களை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், சகோதரிகள் காவல்நிலையம் முன்பு கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர். சகோதரிகளின் குற்றச்சாட்டு என்ன? போலீஸ் தரப்பு விளக்கம் என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews #crimetime
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 208

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před měsícem +132

    கல்லறை செல்லும் வரை காக்கிகள் திருந்த வாய்ப்பு இல்லை

    • @meenag1171
      @meenag1171 Před měsícem +3

      Poi sonalum ketpenga avanga mela ulla thapu yenna nu parunga

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Před měsícem +70

    ஈ லோகத்தில் மட்டுமல்ல வேறு ஏது லோகத்திலும் தமிழ் நாடு கேவல் துறை போல மோசமான துறை கிடையாது.

    • @user-in1rw8zw3z
      @user-in1rw8zw3z Před měsícem +1

      காவல் துறை டா அது கேவல் இல்ல தமிழ் தெரியாத தர்குரி

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh Před měsícem

      @@user-in1rw8zw3z நான் அத சரியா தான்டா சொல்லிருக்கேன். அது 14 ஊர்களில் உள்ள 14 பேர் , 1 பொம்பளையைமேய்ந்ததினால் பிறந்த உனக்கு புரியாது

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh Před měsícem +1

      @@user-in1rw8zw3z "தற்குறி " இது கூட தமிழ்ல எழுத தெரியலியே உன் வாப்பா யாருடா ? வெள்ளரிக்காயா?😂

    • @BS-pl4fg
      @BS-pl4fg Před měsícem +1

      ​@@ItsMeNimesh👌

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh Před měsícem +2

      @@user-in1rw8zw3z நான் சரியா தான்டா சொல்லிருக்கேன் . உன் அறிவுக்கு இதெல்லாம் புரியாது. போய் சூன் tv சீரியல் பாரு😂

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p Před měsícem +107

    போலீஸ் என்றாலே அவர்களுடைய சில்லரை தனமான புத்தியை காண்பித்து விடுகிறார்கள்😢😢😢😢😢😢😢😢

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Před měsícem +37

    அப்புறமென்ன ரெண்டு நாளைக்கு பிறகு ரெண்டு தரப்பும் கட்டிப்பிடிச்சு வீடியோ போட்டு நம்மள காறி துப்ப வைப்பாங்க😊

  • @Thamizhan752
    @Thamizhan752 Před měsícem +26

    சீருடை ன்னா லே அராஜகம் தான். எங்கோ ஒரு மூலையில் ஒரு சீருடை நல்லது பண்ணி விட்டால் கொண்டாடுகிறோம். அது அவன் சுய நினைவு இல்லாத போது செய்வது. அவ்ளோ தான்

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 Před měsícem +28

    காவலர்கள் கன்னியமாக நடக்க வேண்டும் காட்டுமிராண்டிதனமாக நடக்கக்கூடாது

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 Před měsícem +39

    விடியல் ஆட்ச்சின் அவலம்.....இதுதான்....

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Před měsícem +1

      வெகு பலருக்கு விடியல் ஆட்சிதான்!
      சிலருக்கு என்றும் விடியாது

  • @Thamizhan752
    @Thamizhan752 Před měsícem +27

    ஓட்டு போடும்போது மூளைய எங்கே வச்சி இருந்தீங்க...?
    அனுபவிங்க...!

    • @royaalloki
      @royaalloki Před měsícem

      Avaga yaruku vote potagunu thayruma

  • @user-dx4ch1ye2r
    @user-dx4ch1ye2r Před měsícem +59

    ஒரு சில காவலர்களால் காவல்துறைக்கு அசிங்கம் ஏற்படுகின்றது

    • @sathishbala3252
      @sathishbala3252 Před měsícem +5

      சில இல்லை பல கπவலர்கள்

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh Před měsícem +8

      ஐயா ஒரு சில அல்ல, நூத்துக்கு 95 கேவலர்கள் அப்படித்தான்

    • @nks76
      @nks76 Před měsícem +1

      All are like this

    • @PJMKumar
      @PJMKumar Před měsícem +1

      @@ItsMeNimesh மிகவும் சரியான பதிவு 🌷✔️✔️

  • @palanivelshidhar9772
    @palanivelshidhar9772 Před měsícem +22

    போலிஸ் இப்படி நடந்துகொள்வது நல்லதல்ல.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Před měsícem +8

    போலீஸ் அடிக்க யாரு உரிமை சொன்னது உடனே அந்த போலீஸ் டிஸ்மிஸ் பண்ண வேண்டும்

  • @Kavingarkamu
    @Kavingarkamu Před měsícem +15

    கேவலமான துறை

  • @kumaresanl164
    @kumaresanl164 Před měsícem +14

    இவங்க பொம்பளைங்களைமட்டும்தாக்குவாங்க.ஆம்பளையைகண்டால்ஒதுங்கிகொள்வார்கள்.இது தான் நிலை

  • @gopinathr6064
    @gopinathr6064 Před měsícem +13

    காவல் நிலை சீல் வைக்கவேண்டும்

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 Před měsícem +7

    உயரதிகாரிகள் விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும்!

  • @anandraj6527
    @anandraj6527 Před měsícem +22

    போடுங்கம்மா ஓட்டு
    திமுக வை பாத்து

    • @kannanchinnasamy4546
      @kannanchinnasamy4546 Před měsícem

      எந்த ஆட்சி வந்தாலும் காவல்துறை அடிப்பதை நிப்பாட்ட வேண்டும்

  • @arpudhamanivijaya3707
    @arpudhamanivijaya3707 Před měsícem +3

    கண்ணீருக்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி பதில் சொல்லியே ஆகவேண்டும்

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Před měsícem +8

    Sister u r correct

  • @devagirigiri5987
    @devagirigiri5987 Před měsícem +3

    தலைமை சரியில்லை

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 Před měsícem +3

    அதுசரிங்க நீங்க ஏன் அவங்க உருவங்களை மறைச்சு காட்றீங்க யார் என்னானு தெரிய தான நியூஸ் போடுறீங்க.தெளிவா இல்லை உங்க கிரைம் நியூஸ்.வசனம் தா கேக்குது ஓளிபதிவு சரியில்லை 👍👍👍👍👍

  • @nsmuthu5072
    @nsmuthu5072 Před měsícem +13

    சட்டத்தை எல்லோருமே மதிக்க வேண்டும்

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op Před měsícem +3

    இதுக்குத்தான் மக்கள் சாதிய சங்கம் அரசியல் ரௌடிகளி்ன் உதவியை நாடுகின்றார்கள்!

  • @ganesanperiyanan8214
    @ganesanperiyanan8214 Před měsícem +11

    இது தான் தமிழக ஒற்றுமை

  • @sathishseenu7530
    @sathishseenu7530 Před měsícem +2

    CCTV பாருங்க உண்மை என்னவென்று தெரிந்துவிடும் 🤷🏻‍♂️

  • @manis100
    @manis100 Před měsícem +2

    சிந்தனைக்கு மட்டுமே!!!!!
    சிறப்பு சலுகைகள் எதிர் பார்ப்புகள்!!!!(அடிப்படையில்)
    VIP-----சலுகைகள்////காவல்துறை குடும்பம்++++++
    காவல்துறை மோதல்கள் தவிர்க்க வேண்டும்////
    சிந்தனை துளிகள்!!!!!!!

  • @5554raveen
    @5554raveen Před měsícem +3

    தமிழ்நாடு காவல்துறை நிலமை சந்திசிரிக்குது

  • @arunprasath6738
    @arunprasath6738 Před měsícem +3

    இது எல்லாம் சப் இன்ஸ்பெக்டர் அம்மா குடுத்த ஐடியா இது போல தானே எல்லாருக்கும் இருக்கும் என்ன ஒரு நடிப்பு

  • @breakout6150
    @breakout6150 Před měsícem +4

    கஞ்சா கேஸ் போட்டுருவான்க வாய தொரந்த

  • @user-rg8fb5dw8e
    @user-rg8fb5dw8e Před měsícem +1

    போலிசுக்கும், போலீஸ் குடும்பத்திற்கும் சண்டை...

  • @kannanchinnasamy4546
    @kannanchinnasamy4546 Před měsícem

    மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்கும் வரை இதே நிலைமை தொடரும்

  • @SleepyFullMoon-ro8hc
    @SleepyFullMoon-ro8hc Před měsícem +1

    இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியல

    • @AvArunsivam
      @AvArunsivam Před měsícem

      Ottu motha makkalum sernthu kavalarkali kudumbam kudumbamaga koluthum nilai uruvaga vaipu irukkunu ninaikiren

  • @cdavid6148
    @cdavid6148 Před měsícem +2

    தீராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா

  • @vijianselvaraj2056
    @vijianselvaraj2056 Před měsícem +4

    Shame lady police officer shame.

  • @tindumon3565
    @tindumon3565 Před měsícem +6

    காக்கி ரவுடிக்கள்😅😂

  • @ghssivaviduthi
    @ghssivaviduthi Před měsícem +9

    பெற்றோர் கள் தான் காரணம்.

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před měsícem +3

    Mama thana 😂😂

  • @Marvel_Avengers..
    @Marvel_Avengers.. Před měsícem +1

    அவங்க தான் வண்டிய இங்கே நிப்பாடாதீங்க சொன்னாங்களே கொஞ்சம் தள்ளி நிப்பாட்டி இருந்தா பிரச்சினை இல்லை

  • @vinothkumark.c7042
    @vinothkumark.c7042 Před měsícem +1

    Full video podunga bro

  • @rajendranp5812
    @rajendranp5812 Před měsícem +3

    Who supply liquor?

    • @anburajan932
      @anburajan932 Před měsícem

      Every govt supplies. What can u do.

  • @thangaraj7409
    @thangaraj7409 Před měsícem

    அரசு உடனடியாக அந்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மனித உரிமை கலகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-vd3gi7ko3k
    @user-vd3gi7ko3k Před měsícem +5

    Panna pavam summa vidadhu

  • @aravinddoc
    @aravinddoc Před měsícem +2

    Look at the way of the news presentation by the anchor. He has no sense of sympathy. Everyday is a disappointment to see such people.

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 Před měsícem +2

    Law and order super

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf Před měsícem +9

    Rompaaa Acting....மாதிரி, இருக்கு

  • @KasimJaleel
    @KasimJaleel Před měsícem +5

    Respect woman pengal athekam பேசுவார்கள்

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Před měsícem

      இருந்தாலும் அவர்களுக்குரிய மதிப்பை அளிக்க வேண்டும்!

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Před měsícem

    CCD camera இல்லையா?

  • @rajendranp5812
    @rajendranp5812 Před měsícem +1

    A survey should be conducted whether police department to be revamped or Not?

  • @user-sy6th1dk8m
    @user-sy6th1dk8m Před měsícem

    அவரது தாய் காவல் ஆய்வாளர் அவர்கள் எத்தனை பேரை இது போல் நடத்தி இருப்பார்

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 Před měsícem

    All settings 👌

  • @duraibhoovaragamoorthy5270
    @duraibhoovaragamoorthy5270 Před měsícem +1

    This is not a separate incident and consequence to misbehavior of a lady SI son. This is not enough for them .

  • @karthimg3589
    @karthimg3589 Před měsícem +2

    அம்மா ஐடியா குட்டிகள் ஆட்டம்

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x Před měsícem +2

    Appapaa sudalai aatchila makkaluku daily vidiyalo vidiyal, Scotland police panra alaparai sudalai vida mosama eruku, makkal vazha thagithiyatra manilamaga mari varuvirathu. Intha pozhappuku, sudalai aathiya kalachuru pogalam , daily oru pirachanai, intha policeala, maga matamana kevalamana natla vazrom.

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Před měsícem

      வடக்கே, வட கிழக்கே கொஞ்சம் பாரு
      பாத்துட்டு பேசு ராசா!

  • @siddharththemusician6718
    @siddharththemusician6718 Před měsícem

    Problem starts when we start argue with police. Friday evening I saw youths are very rudly behaving with a constable who asked to remove the car from no parking near marina swimming pool.

  • @sreeniwasan
    @sreeniwasan Před měsícem

    சபாஷ்! சரியான போட்டி! இதைத்தான் நாங்கள் விரைவில் எதிர்பார்த்தோம். வாருங்கள், இசை நிகழ்ச்சிகளைத் தொடங்குங்கள். Strat musicals.

  • @breakout6150
    @breakout6150 Před měsícem +1

    Vote போட்டல அனுபவை ராஜா😂😅

  • @user-ms5te9jd5j
    @user-ms5te9jd5j Před měsícem

    முதல்வர் அவர்களின் வளர்ப்பு

  • @krishnahem1134
    @krishnahem1134 Před měsícem +1

    Akka thangachi kuda pirandha pasam nesam endra theriyum iraiva tamilnadu ippadi law mosama irukkey

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 Před měsícem

    Where is human rights commission?

  • @Tamil1965
    @Tamil1965 Před měsícem +3

    CCTV Footage இருக்குமே

  • @candyindiayt6505
    @candyindiayt6505 Před měsícem

    Please update true news

  • @joybackthasingh
    @joybackthasingh Před měsícem

    Police Station pa CC TV Vela siyathae 😂 100 Ku Call Panni Complaint Kudunga

  • @user-rf5ex2do6z
    @user-rf5ex2do6z Před měsícem

    Very simple, if you have park the car somewhere else !

  • @krishnahem1134
    @krishnahem1134 Před měsícem +1

    As per law police dont have rights to beat human public too much attakasam

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Před měsícem +2

    Day CM naaiya paruda

  • @svrubberstamps
    @svrubberstamps Před měsícem +2

    விடியாலோ விடியல் டா அம்பி,

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Před měsícem

      சிலரைத் தவிர்த்து
      பல உள்ளங்கள் கொண்டாடுவது ❤️!

  • @aruldassaruldass6585
    @aruldassaruldass6585 Před měsícem

    பென்காவருக்கு.அதிகாரம்.கொடுத்தது.யார்.

  • @anelson9552
    @anelson9552 Před měsícem

    Need not like this.

  • @user-oj4ut5pg1t
    @user-oj4ut5pg1t Před měsícem

    இதுதான் இது தாண்டா திராவிட மாடல்.

  • @No_god_bad_god
    @No_god_bad_god Před měsícem +1

    Police public adicha no problem but police karan polica addicha problem

  • @asirkodai774
    @asirkodai774 Před měsícem

    காக்கி சட்டை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவலர் மிது என்ன நடக்கும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Před měsícem +2

    Police 😰 West Salary Tamilnadu Cm 🤔 Answer Me 🥹

  • @chakravarthinarayanan450
    @chakravarthinarayanan450 Před měsícem

    TN Police

  • @shantha80
    @shantha80 Před měsícem +1

    Adangommala.. aanmai illai endral aaspathri ku pongada pottaingala... - Sivaji kichinamurthy ponvarigal

    • @anburajan932
      @anburajan932 Před měsícem

      Potty pasanga than hospital poi kattu pottu nadipanga.

  • @arpudhamanivijaya3707
    @arpudhamanivijaya3707 Před měsícem

    இல்ல போலீஸ்காரங்க கடவுள் நினைப்பா

  • @user-rf5ex2do6z
    @user-rf5ex2do6z Před měsícem

    DO NOT touch the COPS!

  • @user-pw6fh3if5f
    @user-pw6fh3if5f Před měsícem +3

    முதலில் காவலருக்கு ஏன் கட்டுபடவில்லை இவர்கள் வாக்கு வாதம் பண்ணவேண்டிதில்லை

  • @niyazsubi294
    @niyazsubi294 Před měsícem

    Kaakekal eppadi chacha orunaal potuthaluruvaanuka

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před měsícem +13

    விபச்சாரி பிள்ளைகள்.👲👮👲👲👮👮👮👲👮👮👲👲👮👲

    • @anburajan932
      @anburajan932 Před měsícem

      Neengal eppadi? Nandraga partheergala.

    • @vravicoumar1903
      @vravicoumar1903 Před měsícem

      @@anburajan932 நன்றாக படித்தேன்.இரண்டு மூன்று விதமான காரணங்கள் சொல்லபடுகிறது.உண்மை இறைவன் அறிவார்.. ஆனால் பெண்களை அடிப்பதற்க்கு இவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை..

    • @vravicoumar1903
      @vravicoumar1903 Před měsícem +5

      @@anburajan932 நண்பரே.போலிஸ் அதிகாரி தனக்கு கீழ் வேலை பார்க்கும் காவலர் விடுமுறை கேட்டதற்க்கு . குட்டி செட்டப் பண்ணி கொடு . விடுமுறை கொடுக்கிறேன் என்று கேட்ட செய்தி புதுச்சேரி காவல்துறையில் நாத்தமா நாறுது.. பாவம் நீங்கள்..

    • @anburajan932
      @anburajan932 Před měsícem +1

      Hi Ravi, we can't say anything unless we saw and enquire both. I am not a police and I am not supporting to them. I know they always play a game to fool the public. But their situations also to be understand.

  • @swaminandana4215
    @swaminandana4215 Před měsícem

    ENNAYYA PEIPPADAM MAADHRI KADHAI SOLLUREY

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Před měsícem +1

    Crpc 166 A kizl pc mela ks podavendum

  • @kannanchinnasamy4546
    @kannanchinnasamy4546 Před měsícem

    சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு என்ன ஆயிற்று? இதயம் மக்கள் மறந்து விடுவார்கள்

  • @venkatesan3740
    @venkatesan3740 Před měsícem

    antha policekararkalai kai kalai vetti vidunkal appoluthutan pothumakkallai parthu payapaduvarkal. 6:01

  • @pavijaypavijaypavijay7466
    @pavijaypavijaypavijay7466 Před měsícem +1

    இதுதான் திராவிட மாடல்

  • @joshirajpaul1310
    @joshirajpaul1310 Před měsícem

    😮who broke the hand of the police? He didn't have any protection. What a shame to the police 😮 The one who attacked the police and the police who attacked the girls are the same so they should be punished 😮 There are arrogance on both the sides😮

  • @muniappans8595
    @muniappans8595 Před měsícem

    இரண்டும் ஒரு மாதிரிகள் சூர்யா போதையில் தள்ளாடும் நிலையை பாருங்கள். சூர்யாவின் தாயும் ஒரு காவல்துறை துணை ஆய்வாளர்.

  • @user-oc1to7dq9t
    @user-oc1to7dq9t Před měsícem

    What police dept., They are apart from human being. No Justice,. Police dept taken judicial powers their self. Where Tamilnadu going?

  • @haridoss8817
    @haridoss8817 Před měsícem

    Police magan mahal innoru police complaint kuduga mudiyalana podhu makkal enna panuvanga?

  • @manikandanmanikandan336
    @manikandanmanikandan336 Před měsícem

    Poli.. Foolish.

  • @girikrishnanp1693
    @girikrishnanp1693 Před měsícem +1

    News 18 over pandha tv.feela

  • @ranjithkumar-ow1vi
    @ranjithkumar-ow1vi Před měsícem

    Police my sister. Da

  • @vigneshn4083
    @vigneshn4083 Před měsícem

    New 18 tn என்ன நடந்தது என்று தெளிவாக சும்மா வாயில வந்ததெல்லாம்

  • @rsnegarsnega7123
    @rsnegarsnega7123 Před měsícem +1

    TN police thirutu police

  • @user-qb8qx5nh9o
    @user-qb8qx5nh9o Před měsícem

    Police always mama pasanga than
    Ah aha ah

  • @veeramanir6178
    @veeramanir6178 Před měsícem

    போடி போடி ... உங்க அம்மாட்ட சொல்லி புள்ளையா ஒழுங்கா விளக்க சொல்லுங்கடி...

  • @Kkrrao
    @Kkrrao Před měsícem

    Police high officers is did not take action properly because of that it has happen

  • @anbuanbu5085
    @anbuanbu5085 Před měsícem

    Sila police kaaranunga hero.. Nu ninaikkuraanunga ithu periya thavaru sattam sari illai

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 Před měsícem

    எதுக்குங்கதிருவிழாகூட்டங்களில்கூடுதலாகபோதைமாத்திரைகளகளைபுழக்கத்தில்விட்டுஇளைஞர்களிடம்வசூல்நடத்தினாலே சட்டமும்ஒழுங்கும்கட்டுக்குள்வந்திடுமே!

  • @albertstephen3615
    @albertstephen3615 Před měsícem

    Tamilnadu Police during Madam J. Jayalalitha as CM was the best. Now, it is considered the worst police department in Chennai. Sad to see so much corruption and highhandedness. Will the police department in Chennai ever change. Big question ❓❓❓❓❓

    • @AvArunsivam
      @AvArunsivam Před měsícem

      Mandsatchiyoda pesuda kandara Oli mavane
      Suthanthiram vaanki75 varusama ottu motha India villn nilamaium ithu thaanda

  • @PRABAKAR-qu9hg
    @PRABAKAR-qu9hg Před měsícem

    Un annan enna seidan

  • @mohan3501
    @mohan3501 Před měsícem

    This is goonda raj.