உங்களை வேதனை படுத்துபவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை/Punishment by God to those who 'Hurt' you!

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2020
  • subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.com/store/apps/de...
    App Store: itunes.apple.com/app/id157749...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

Komentáře • 1,4K

  • @deekshitarameshiyer1522
    @deekshitarameshiyer1522 Před 4 lety +87

    Ma’am, neenga Manthrangal ucharipu patri oru padhivu potrundhel. Miha miha arumaiyana padhivu. Ennaipol Sahasranamam matrum Soundarya lahari Parayanam seivorku oru nalla information ah irundhudhu. Ungaloda eppome thannai oppittu kondu potti potukondu irukkum innoru channel kaarar, ippa sila kaalamaga Edho 108 potri potukonduvarugiraar. Adhai kekave sagikkavillai. ‘Om’ endra andha oru pranava manthrathai kooda seriyaga sollavillai. Idhil ungalai paathu paathu poramaiyum kazhpunarchiyum vera. Adhuve Kuppusamy sir oda 108 Aiyanar potri matrum Pala Sanskrit padalgalai naan ketu irukkiren- Enna ucharippu Enna positive vibration. 🙏🏻🙏🏻🙏🏻 ippodhu potu irukkum indha video vum andha channel kaarar dhaan paathu thannai thiruthikolla vendum 😊🙏🏻👍🏻you keep going Ma’am

  • @divyadiya2527
    @divyadiya2527 Před rokem +289

    வாழும்போது தண்டணை தராத கடவுள் இறந்த பிறகு பிறகு தண்டித்து என்ன பயன்?? நம்முடைய வாழ்க்கை நரகமாக மாறும் அளவுக்கு கெடுதல் செய்து அவமானப்படுத்தி பின் இறந்த பின் சொர்க்கம் ஏதற்கு நமக்கு?? தவறு செய்பவர்களுக்கு தண்டனை தராத தெய்வம் இறந்த பின் அவர்களுக்கு நரகம் அளித்து என்ன பயன் ??? 😢😢😢😢😢 எங்கள் வாழ்க்கையில் கண்ணீர் மட்டுமே மிச்சம் 😪😪

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 Před 4 lety +50

    வணக்கம் என்னை நிறைய பேர் வேதனைப் படுத்தி இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லோருமே நல்ல வசதியாகும் நிம்மதியாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு கடவுளும் துணை நிற்கிறார் நான் நேர்மையாக தான் வாழ்கிறேன் ஆனாலும் அவமானம் படுகிறேன் இதுதான் இன்றைய உலகம்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 3 lety +30

    நான் எந்த ஜென்மாவில்
    என்ன பாவம் அவர்களுக்கு செய்தேனோ
    இன்று அவர்களால் வேதனை அனுபவிக்கிறேன்
    சுமையை தலை மேல் தாங்க
    பொறுமையையும்
    வலிமையையும் கொடு இறைவா

  • @thangarajaathisangareswari900

    என் அன்பு சகோதரர் மிக என்னை நினைவில் மறக்க முடியாத அளவில் துரோகம் செய்து விட்டான் கண்டிப்பாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் கடவுள் லே

  • @rakavi5773
    @rakavi5773 Před 4 lety +604

    அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்படுபவர்கள் அவதூறாக பேசுபவர்கள் நன்றாக வாழ்வில் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள மேடம் கடவுளும் அவர்களுக்கு நல்லதுதான் செய்கிறார்

  • @sankarp1025
    @sankarp1025 Před 3 lety +252

    அம்மா இறந்தபின்னாடி அவர்களுக்கு தண்டனை கிடைக்கர்த விட உயிரோட இருக்கும் போது கடவுள் தண்டனை அவர்களுக்கு குடுக்கனும்

    • @user-kw9dr4pv2l
      @user-kw9dr4pv2l Před 3 lety +39

      100% உண்மை.. அப்படி வாழும்போதே சரியான தண்டனை பெற்றால்தான் மேலும் தவறுகளை தொடராமலாவது இருப்பார்கள்!!

    • @kumaranalmahalingam2554
      @kumaranalmahalingam2554 Před 3 lety +15

      Uyiroda irukumbothu tandikka padanum.

    • @manjulasivasubramaniam919
      @manjulasivasubramaniam919 Před 3 lety +12

      💯 Unmai than.
      Punishment should be when
      They're Alive👍

    • @manjulasivasubramaniam919
      @manjulasivasubramaniam919 Před 3 lety +3

      @@user-kw9dr4pv2l💯 Correct

    • @sirlpimksldsculpturesmanaa2887
      @sirlpimksldsculpturesmanaa2887 Před 3 lety +3

      செத பின்னாடி எல்லா உயிரோட இருக்கும்போதே கொடுக்குது பாருங்க நல்லதெரியும் எல்லா சாமி ககும் கடுபிட்டு கண்ணாபுண்ணன்னு பேசுவான் ரொம்ப புறுமைய soldrann அனிதா சந்ததியுடன்.சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @vanik2067
    @vanik2067 Před 3 měsíci +3

    நான் உயிருடன் இருக்கும்போதே எனக்கு துரோகம் செய்தவர்கள் கடவுள் தண்டனை கொடுக்க வேண்டும் நான் அதைக் கண்ணால் பார்த்து விட வேண்டும்

  • @shanthiravichandar7760
    @shanthiravichandar7760 Před 4 lety +67

    மிக அருமையான பதிவு. வேதனையில் தவிக்கும் என் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது உங்கள் வார்த்தைகள் 🙏

  • @vetrivelg1112
    @vetrivelg1112 Před 4 lety +58

    நம்மை வேதனை படுத்துவார்களுக்கு இறைவனே போதித்து விடுவான் என்று கூறும் உங்கள் உறுதியான வார்த்தைகள் மனசாந்தியை தந்தது தாயே🙏🙏🙏

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 3 lety +2

      GOD'S PROPHET MOHAMMAD said in his golden sayings that when a fire destroys the woods, likewise all good deeds of the JEALOUSY MAN will be destroyed by the GOD. Trust u understand, thanks.

    • @RameshKumar-gt2ek
      @RameshKumar-gt2ek Před rokem +1

      Thanks 👍

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Před 4 lety +6

    அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா, வீட்டுல அம்மா அப்படித்தான் யாராவது நம்மை திட்டும் போது அமைதியா இருப்பாங்க, ஆனால் அம்மா அவங்களுக்கு உதவி பண்ணிட்டு தான் இருப்பாங்க, அவங்க செஞ்ச பாவத்தை கட்டிட்டு போகட்டும் என்று சொல்லிட்டு இருப்பாங்க, 👌👌👌👌👌🙏🙏

  • @mandodari4037
    @mandodari4037 Před 3 lety +21

    அம்மா உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவர் என்றும் துணை இருப்பார் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @ramachandranmuthusami7239

    அழகான தமிழில்
    விளக்கமளிக்கும்
    தாயே
    புஷ்பவனம் குப்புசாமி அருமை

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +6

    வலிமை உள்ளவர் எளிமை உள்ளவரை தாக்குவார்

  • @kavikavi4695
    @kavikavi4695 Před 4 lety +32

    எனக்கு நடந்தது அப்படியே சொல்ர மாதிரிஇருக்கு நன்றி மேம் 10 நாளாக..பக்கத்துல என்னை பேசிகொன்டே இருக்காங்க நான் எதுவும் அமைதியாக இருக்கேன். பேசரவங் க அனுபவிகட்டும்

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před 4 lety

      Worship varahi amman lakshmi narasimhar in home...

    • @tsugumar9137
      @tsugumar9137 Před 4 lety +3

      இந்த உலகத்திலேயே மிகவும் கஷ்டபர்ர ஜென்மம் என் மகன்தான். மூன்று அறுவை சிகிட்சை நடந்து மிகவும் நலிவுற்ற அவனை நான் வசிக்கும் மறைமலை நகர் அருகில் உள்ள கோத்தாரி நகர் மக்கள் அவனை மிக கேவலமாக பேசி கலாட்டா செய்து வீட்டையே விற்கும்படி செய்து விட்டனர். இத்தனைக்கும் இந்த மனிதன்களும் மனுஷிகளும் தென் மாவட்டத்திலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள். நாங்கள் பக்கத்தில் இருக்கும் செங்கல்பட்டுகாரர்கள். கடவுள் எங்கே இருக்கிறான்? இதுகள்தான் நன்றாய் வாழ்கிறதுகள். வயதான காலத்தில் அமைதியாய் இருப்பதற்கு வீட்டை கட்டினால் என் மகனை மிகவும் இழிவு படுத்தி துரத்தி விட்டது இந்த மூடர் கூட்டம். இப்படிக்கு ஒரு அப்பாவி மகனை பெற்ற வயதான தந்தை.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před 4 lety

      @@tsugumar9137 varahi amman kumda start panunga.. Avanga kita Unga prachanai soli aluga...nala kaalam ungaluku vandhu vitadhu.. Varahi mantram therindha solunga.. Avamana paduthupavargaluku marana vedhanai thara kudiya deivam.. Anubava unmai..

    • @tsugumar9137
      @tsugumar9137 Před 4 lety +2

      @@mithrasathish4038 மிக்க நன்றி. நான் சிறு வயது முதல் கோயிலே கதி என்று வாழ்ந்தவன். ஆனாலும் என் அம்மா ஆசையோடு கட்டிய வீட்டை விற்றதில் எனக்கு மிகுந்த மன வருத்தம். ஏன் என்றால் எக்காரணம் முன்னிட்டும் வீட்டை விற்காதே என்று என்னிடம் கூறி விட்டு மரணம் அடைந்து விட்டார்கள்.

    • @balaganapathy3902
      @balaganapathy3902 Před 3 lety +1

      First time varahi amman punishment panuvanganu kelvi paduren avungala yepadi worship panrathu namaku neyayam kidaikanum na plz solunga unmaiyavey avunga avalo sakthi vaintha goda kandipa thapu panunavungala punishment panuvangala unmaiya plz solunga

  • @kanihasworld535
    @kanihasworld535 Před 3 lety +3

    நன்றி அம்மா நான் வேதனை அணுபவிகிறேன் உங்கள் வார்த்தை ஆதரவு இருக்கிறது

  • @VGRagni
    @VGRagni Před rokem +11

    ஒருவர் வாழும்போதே அவர் பண்ணின தப்புக்கு தண்டனை கிடைக்கணும்ல?

  • @lalibujji
    @lalibujji Před 4 lety +7

    நாம் நண்பர்கள்களாக பழகுபவர்களிடம் , நமக்கு ஏதோ உதவி தேவைப்படுகிறது . அவர்களை விட்டால் வேறு வழி இல்லை அவர்களால் மட்டுமே அந்த விஷயத்தை நமக்கு உதவி செய்து தர முடியும். ஆனால் அதை சாக்காக வைத்து கொண்டு நம்மை அவமானப்படுத்துகிறார்கள் மனதை காயப்படுத்துகிறார்கள் . நமக்கு பதிலுக்கு பேச தெரியும் இருந்தாலும் நமக்கு அவர்களிடம் அந்த உதவி கட்டாயமாக தேவைப்படுவதால் எல்லாவற்றையும் தாங்கி கொள்ள வேண்டி இருக்கிறது .
    இந்த கடும் சொற்கள் அவமானப்படுத்துதல் அளவுக்கு மீறி போனால் என்ன செய்வது .
    சாதாரணமான சமயங்களில் நன்றாக பழகுகிறார்கள் . உதவி என்று கேட்டு சென்றால் , அந்த குறிப்பிட்ட உதவி செய்து தருவதாக ஒத்துக்கொண்டு பின் ஏன் நம்மை சிறுமை படுத்த வேண்டும் . அதற்கு ஆரம்பத்திலேயே முடியாது என்று கண்ணியமாக சொல்லி விடலாமே .
    சடார் சடார் என்று சுடு சொற்களை வீசுகிறார்கள் . தாங்க முடியாத வேதனை யாக இருக்கிறது . இதற்கு யாராவது ஆறுதலாக பதில் குடுங்கள் .

    • @nagakannitv7040
      @nagakannitv7040 Před rokem +1

      உங்களை அவர்கள் படுத்திய அவமானம் அவர்களுக்கு வேறு ஒருவரால் நடக்கும்...கர்மா என்பது திருப்பி தாக்கும் வல்லமை உடையது

    • @lalibujji
      @lalibujji Před rokem +1

      @@nagakannitv7040 உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

    • @lazygirlbeauty3172
      @lazygirlbeauty3172 Před rokem

      Dont worry brother, god will definitely punish them, in front of you, if you are a lucky guy you will see the persons with lot of sufferings and problems. God will definetely punish them

    • @lalibujji
      @lalibujji Před rokem

      @@lazygirlbeauty3172 i am sister 😊

    • @sandysanraj2550
      @sandysanraj2550 Před rokem

      செல்லம் கவலைப் படாதே

  • @nadarajahnadah8590
    @nadarajahnadah8590 Před 3 lety +7

    உங்கள் தெய்வீகமுகமும் ;தங்கமான மனதும் ;தெளிவுரையும் எல்லோரையும் சிந்திக்க வைக்கும்.

  • @ammaskitchen4441
    @ammaskitchen4441 Před rokem +2

    ரொம்ப ரொம்ப நன்றி மேடாம் உங்களுக்கு நான் ரொம்ப மனகஷ்டத்தில் இருந்தேன் உங்கள் இந்த விடியோவை பார்த்து தான் நான் மனதில் ஒரு நம்பிக்கை வர ஆரம்பித்தது இது போல் விடியோக்காள் இன்னும் போடும் படி கேட்டுகொள்கிறேன் மேடாம் மிக்க நன்றி

  • @e.murugesan4783
    @e.murugesan4783 Před 3 lety +2

    அம்மா இந்த கதை எனக்கு உண்மை யாகவே ரொம்ப பிடித்திருக்கிறது

  • @poongavanamvenkatappan4736

    Don't worry.கண்டிப்பாக உங்களை கடவுள் நன்றாகவைப்பார். உங்கள் சகோதிரி சாந்தி,கிருஷ்ணகிரி.

  • @mahendranthulasi6577
    @mahendranthulasi6577 Před 4 lety +21

    சத்திய நாராயணன் பூஜை மிக விரைவில் போடுவதற்கு மிக்க நன்றிகள் அம்மா

    • @telugenaswasa352
      @telugenaswasa352 Před 4 lety

      Apadiye orisa myanmar kadavul pathiyum terinjikonge adeyum kumbidunge tamilargal kalyana timele yentha poojayum seiyamatinge thidirnu ipdi vere state kalacharam deiva valipaadu seiyanumnu aalayaringale yen ninga tamilar kalacharathe matum follow pana alayamatrige

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 lety

      என்ன சொல்ல வரு க்கின்றீர்கள் நீங்கள் யார் அலைவது திருமண நேர த்தில் பூஜை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு எப்படித் தெரி யும் பார்த்து பே சுங்கள் எங்கள் கலாச்சஸ்றம் என்ன தெரியும் என்று இங்கே பேச வந்தீர்கள் கொல்டி அனைத்து கலாச்சாரத்தையும் மதிப்பவர்கள் நாங்கள் எங்களைக் காப்பி அடிப்பவர்கள் உங்கள் கொல்டியர்கல் idiot

  • @aravindr.b5976
    @aravindr.b5976 Před 2 lety

    இந்த சம்பவம் ஒரு நல்ல செய்தி.தீய என் ந ம்உடயவர க ள்இனியாவதுதிருந்துவார்களா?. திருந்தினாள்நல்லது.

  • @jamunarani8069
    @jamunarani8069 Před 4 lety +48

    அமாம் மா என்னை கஸ்டபடுத்தினவங்க ல கடவுள்கிட்ட தான் சொல்லுவேன்

  • @lndralekaleka9207
    @lndralekaleka9207 Před 4 lety +26

    நன்றி மேம் நீங்க சொன்ன பிறகு தா மனசுக்கு நிம்மதியா இருக்கு மேம் சாமி கும்புடுறதா கேலி பேசுறாங்க மேம்

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 Před 4 lety +41

    நான் ரொம்ப கஷ்ட்டப்பட்டுடன் இன்னும் வேதனபட்டுட்டுதான் இருக்கன் நான் மனசலவுல யாருக்கும் எந்த துரோகம் பன்னதல்ல என்ன எல்லாரும் கஷ்ட்டப்படுத்தராங்க

  • @lekshmia3846
    @lekshmia3846 Před 2 lety +2

    சூப்பர் நீங்கள் சொல்வது அனைத்தும் ://உண்மை தானா 👌👌🌹🤹‍♂️

  • @sridevisrinivasan5740
    @sridevisrinivasan5740 Před 4 lety +89

    நன்றி மா, நான் சில உறவுகளால் ரொம்ப கஷ்டபபட்டு இருக்கேன். இப்போ அதை எப்படி கடந்து போறதுனு புரியுது

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 Před 3 lety

      Try pannitu nalla irukka bro 🙏

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 3 lety +1

      DEAR TAMIL FOLKS,
      HOW IS IT BELOW.
      உலக மனிதர்களுக்கான இறுதி மற்றும் கடைசி தீர்க்கதரிசி.
      நபி முகமது தனது பொன்னான சொற்களில் கீழே கூறினார்.
      எல்லா புகழும் கடவுளுக்கே. இஸ்லாம்.
      பேசுவது வெள்ளியிலிருந்து வந்தால், நீங்கள் பேச விரும்பினால், அது வெள்ளிக்கு சமம், அமைதியாக இருப்பது தங்கத்திற்கு சமம், ஏனென்றால் ஒரு மனிதனாக நம் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், மக்கள் தங்கள் நாக்குகளை பேசுவதை கட்டுப்படுத்த முடியாது.
      நபி சயீதினா முஹம்மது (ஸல்) அவர்கள் தனது ஹதீஸ், பாரம்பரியம், ஹதீஸின் ஒரு பகுதியாக “எனக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய எவரும்” என்று கூறுகிறார், “எனக்கு அவரது நாக்குக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்,” என்று அவர் கூறினார் "அவரது நாக்கு" என்று சொல்லவில்லை, ஆனால் அவர் கூறினார், "அவரது தாடைகளுக்கு இடையில் என்ன இருக்கிறது, நான் அவருக்கு சொர்க்கத்தை உத்தரவாதம் செய்வேன்."
      ஏனென்றால், நீங்கள் மக்களை எவ்வாறு உரையாற்றுவது என்பது உங்களுக்குத் தெரியாது, மேலும் அவர்களின் உணர்வுகளை நீங்கள் காயப்படுத்துகிறீர்கள்.
      THE GOD’S PROPHET SAID, IF YOU GUARANTEE YOUR TONGUE FROM HARMING OTHERS, THEN I WILL GUARANTEE YOU THE PARADISE, FROM HIS GOLDEN SAYINGS.

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 3 lety +1

      GOD'S PROPHET MOHAMMAD said in his golden sayings that when a fire destroys the woods, likewise all good deeds of the JEALOUSY MAN will be destroyed by the GOD. Trust u understand, thanks.

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 2 lety

      💙❤️💜

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 2 lety

      💙❤️💜

  • @kuttychitty2233
    @kuttychitty2233 Před 4 lety +23

    இப்பல்லாம் negative ஆ பேசறவங்கள பாத்தா போர் அடிக்குது மேடம். அடச்செய் குறை சொல்றத தவிற வேற ஒண்ணுமே வராதா ன்னு இப்பல்லாம் கண்டுக்கிறதே இல்ல மேடம். இன்னும் சொல்ல போனா என்ன இன்னைக்கு கம்மியா திட்டிட்டீங்க நாளைக்கு இன்னும் நிறைய திட்டுறத நிறைய emotion ஓட எதிர்பாக்கிறோம் னு காமடியா எடுத்துட்டு போய்கிட்டே இருக்கேன் மேடம். ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் மேடம் நாம முன்னேறிக்கிட்டே இருப்போம் நம்மள திட்டுறவங்க குறை சொல்றவங்க பொறாமை படுறவங்க அதே இடத்துல அப்படியே இருப்பாங்க மேடம்.

    • @luckyponmuthu2393
      @luckyponmuthu2393 Před 4 lety

      Yes

    • @kuttychitty2233
      @kuttychitty2233 Před 4 lety

      @Revathi Ramesh கொஞ்சப்பண்ண அடியா குடுத்துருக்கு வாழ்க்கை😂

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 3 lety

      GOD'S PROPHET MOHAMMAD said in his golden sayings that when a fire destroys the woods, likewise all good deeds of the JEALOUSY MAN will be destroyed by the GOD. Trust u understand, thanks.

  • @jkaavinash9443
    @jkaavinash9443 Před rokem +2

    கடவுள் என்றும் கெட்டவர்கல் பக்கம்தான் இருப்பான் எதுதான் உண்மை

  • @kidsgamerfreefiregaming1718

    மிக்க நன்றி அம்மா! மனம் திருப்தி அளிக்கிறது உங்களுடைய பதிவு! 🙏🙏🙏🙏🙏

  • @BaMeena
    @BaMeena Před 3 lety +18

    நானும் சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன்.. எங்களை மனம் நோக பேசியவர்கள், அவமானபடுத்தியவர்கள், நன்றி மறந்தவர்கள் எல்லோரும் இன்றுவரை நன்றாக இருக்கிறார்கள்.. நாங்கள்தான் மேலும் மேலும் கஷ்டப்படுகிறோம்..

  • @surekha.l7784
    @surekha.l7784 Před 4 lety +25

    அம்மா super இதே மாதிரி positive வா இன்னும் நரியா போடுங்கள் இந்த பதிவு என் மனம் தெளிவாக உள்ளது thk u amma love u

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui Před 3 lety +2

    அம்மா .... அம்மா .... எனக்கு அம்மா இல்லை உங்களை நான் என் அம்மா மாதிரி பார்க்கிறேன் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் எனக்கு என் மனதில் கேள்வி தோன்றும் போது வருகிறது , அதற்கு சரியான அருமையான முறையில் தெளிவாக சொல்றீங்க. என் பக்கத்து விட்டார் என்னை கண்டாலே தப்பான வார்த்தை பேசறாங்க நான் அமைதியா விலகிடுவேன். இருந்தாலும் என் மனதில் ஒரு சின்ன வருத்தம் ஏன் இப்படி பேசுராங்கனு மனம் வருத்தமடையும் அவங்க சிரிப்பாங்க நான் அழுவேன் | ஆனால் இனி நான் தைரியமாக இருப்பேன் உங்கள் பதிவை கண்டவுடன் என் மனம் மாறிவிட்டது ரொம்ப நன்றி அம்மா எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @kamilkandiah6061
    @kamilkandiah6061 Před 3 lety +2

    நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள் .நன்றி அம்மா.

  • @kothainayagidhandapani1749

    Nice video.. for past 3 months I was suffering bcz of some negative person's.. but now I feel very much better and feeling positive vibes around me.. thank you thank you so much madam..🙏🙏

  • @nalathasaainalathasol2380

    வணக்கம் மேடம் இப்போது வீடியோ வில் ரொம்ப நல்ல விஷயங்கள் சொல்லி புரிய வைத்துக்கு மிகவும் நன்றிகள்

  • @esakkimuthu6963
    @esakkimuthu6963 Před rokem +1

    Man neenga soluvathu unmai pathivu super

  • @kugathasiniajith3472
    @kugathasiniajith3472 Před 3 lety +2

    சந்தோசம் அம்மா.. மன நிறைவாக இருக்கிறது. 👍🙏🙏

  • @sugunasuguna6712
    @sugunasuguna6712 Před 4 lety +52

    என் கணவர் உறவினகளால் எனக்கு ரொம்பவே தொல்லை குடுத்துட்டு இருக்காங்க அம்மா நான் அவங்கள திருப்பி பேசவேமாட்டே என் பிள்ளைகளோடு சேந்து அழுதுட்டு இருப்பேன் 😭😭😭😭

  • @radhaarun5930
    @radhaarun5930 Před 4 lety +14

    Yes Mam. Its true. I felt sad when someone hurts but I don't speak anything to hurt them.

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 3 lety +1

      DEAR TAMIL FOLKS,
      HOW IS IT BELOW.
      உலக மனிதர்களுக்கான இறுதி மற்றும் கடைசி தீர்க்கதரிசி.
      நபி முகமது தனது பொன்னான சொற்களில் கீழே கூறினார்.
      எல்லா புகழும் கடவுளுக்கே. இஸ்லாம்.
      பேசுவது வெள்ளியிலிருந்து வந்தால், நீங்கள் பேச விரும்பினால், அது வெள்ளிக்கு சமம், அமைதியாக இருப்பது தங்கத்திற்கு சமம், ஏனென்றால் ஒரு மனிதனாக நம் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், மக்கள் தங்கள் நாக்குகளை பேசுவதை கட்டுப்படுத்த முடியாது.
      நபி சயீதினா முஹம்மது (ஸல்) அவர்கள் தனது ஹதீஸ், பாரம்பரியம், ஹதீஸின் ஒரு பகுதியாக “எனக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய எவரும்” என்று கூறுகிறார், “எனக்கு அவரது நாக்குக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்,” என்று அவர் கூறினார் "அவரது நாக்கு" என்று சொல்லவில்லை, ஆனால் அவர் கூறினார், "அவரது தாடைகளுக்கு இடையில் என்ன இருக்கிறது, நான் அவருக்கு சொர்க்கத்தை உத்தரவாதம் செய்வேன்."
      ஏனென்றால், நீங்கள் மக்களை எவ்வாறு உரையாற்றுவது என்பது உங்களுக்குத் தெரியாது, மேலும் அவர்களின் உணர்வுகளை நீங்கள் காயப்படுத்துகிறீர்கள்.
      THE GOD’S PROPHET SAID, IF YOU GUARANTEE YOUR TONGUE FROM HARMING OTHERS, THEN I WILL GUARANTEE YOU THE PARADISE, FROM HIS GOLDEN SAYINGS.

  • @dogsinn2724
    @dogsinn2724 Před 10 měsíci

    பாவத்திலே மிகப் பெரிய பாவம் இறைவனிடத்தில் வேண்டுதல்

  • @lakp.lakshmi2521
    @lakp.lakshmi2521 Před 4 lety +2

    மேடம் எனக்கு என் உறவினா்கள் கொடுக்கும் துன்பம் சொல்லமுடியாத நிலையில் உள்ளது என் வீட்டில் எனக்கு தெறியாமல் மறைமுக கேமரா எல்லா அறைகளிலும் வைத்துவிட்டு வீட்டின்அ௫காமையில் இ௫ப்பவா்களுடன் சோ்ந்துகொண்டு என்னை தொடா்ந்துபாா்த்து கொண்டு பலவிதமான மறைமுகபிரச்சனை த௫கிறாா்கள் பல முயற்சிகள் செய்தும் வீட்டில் உள்ள கேமரா எடுக்கமுடியவில்லை பேலிசிடம் புகாா் அளித்தாலும் குழுவாக சோ்ந்து தடுத்துவிடுகிறாா்கள் நான் மிகவும் மனஅழுத்ததில் இ௫க்கிறேன் இதறக்கு தீா்வு ௯றுங்கள்

    • @suriya7491
      @suriya7491 Před 4 lety

      Report panunka ithu risk ilaya

  • @kalaivaendhankalai6778
    @kalaivaendhankalai6778 Před 4 lety +53

    வேதனை படுத்துவர்கள் நல்லா இருக்காங் அம்மா

    • @thamizharasi4574
      @thamizharasi4574 Před 4 lety +1

      Yes

    • @kuttychitty2233
      @kuttychitty2233 Před 4 lety +2

      ஆனா அவங்க கடவுள நினைக்க மாட்டாங்க sister

    • @kuttychitty2233
      @kuttychitty2233 Před 4 lety +2

      @@sundharsundhar746 ஒருத்தங்க நியாயமா நடக்கல மத்தவங்க மனச வேதனை படுத்துறாங்கன்னா ஆனா மத்தவங்க நம்ப மாட்டுக்காங்க அப்படின்னா அந்த person க்கு NARCSISSITIC PERSONALITY DISORDER இருக்குன்னு அர்த்தம். அதற்க்கு ஒரே SOLUTION அவங்கள கண்டுக்காம இருக்கணும்

    • @pappukitchen9785
      @pappukitchen9785 Před 3 lety +4

      Yes correct but nalladu seiravangaladan kadavul kastathuku Mela kastam kudukarar

    • @srirengamperumal1538
      @srirengamperumal1538 Před 3 lety

      🙏🙏🙏🙏

  • @janardhananjanardhanan1272

    Yesterday was my birthday.i heard your message and felt happy as you blessed all those who are celebrating their birth days!

  • @nishp2664
    @nishp2664 Před 4 lety +2

    அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před rokem

    Ellakastathayumpurinthu
    Pechukirirkal
    Thankyou mam

  • @madhukonar8494
    @madhukonar8494 Před 4 lety +3

    All ur saying It's TRUE .Good motivation for all thank you mam

  • @nimmysiva8881
    @nimmysiva8881 Před 4 lety +8

    Amma really ur words I'm feeling good mam. Thank u so much for this wonderful video. Today I got more hurt from my family. I'm really worried even I cried and pray with saibaba. Then I checked videos . I got ur video with apt title for me. Really thank u so much mam..

  • @vidhur2051
    @vidhur2051 Před rokem +1

    Thank you Amma

  • @user-fy3ej7mp5d
    @user-fy3ej7mp5d Před měsícem

    Mam you are a great inspiration.very nice speech

  • @srilankatamilbeauty9717
    @srilankatamilbeauty9717 Před 4 lety +5

    Thank you for the positive talks. I love you so much

  • @karthikarthivani3325
    @karthikarthivani3325 Před 3 lety +31

    அம்மா நா யாருக்கும் மனசார எந்த கேடு நினைக்கல ஆனா என்னை எல்லாரும் ஏமாத்துறாங்க கஷ்டபடுத்துறாங்கம்மா மனசுக்கு ரொம்ப கஷ்டமாவும் வேதனையாவும் இருக்கும்மா. என் அம்மா தாயி பராசக்தியதான் நம்பியிருக்கேன் எல்லாம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையோடு

  • @indiraguru1443
    @indiraguru1443 Před 3 lety +1

    நானே ரொம்ப நாளா இந்ந கேள்வியை எம்மனசுல கேட்டுகிட்டு இருக்கேன் மேடம்

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 Před 4 lety +2

    அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @kirti1391
    @kirti1391 Před 4 lety +15

    Right video at right time, I was down for 6 months and planned to go for a counselling. I am having a 5 year old daughter, I can't able to concentrate on her because of my in-laws attitude. This video gave me a positive thought towards future. Thank you mam 🙏

    • @induraj6813
      @induraj6813 Před 4 lety +1

      Same problem for me too.

    • @praveenasampath6145
      @praveenasampath6145 Před rokem

      Don't worry PA, take care of yourself and your kid. Whatever they do, they will get back from others.

  • @sandhyaap768
    @sandhyaap768 Před 4 lety +6

    Mam right thing at the right time..... U r the greatest motivator and bundle of positivity 😊 thank you

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 4 lety +2

    உங்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பரோ சூப்பர். வாழ்க வளமுடன்.

  • @venkatraghavan_varadarajan

    அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    வேண்டுமென பிறரை
    வேதனை படுத்துபவர்
    வெல்வது வெறுங்கனவு
    வீண்பாவம் வந்துசேரும்
    வெறுமையும் துயரமும்
    வித்திட்ட பலனாகும்
    வயிறெரிதல் பாவச்செயல்
    வசைபாடுதல் பெருங்குற்றம்
    வஞ்சனை மனதிலுள்ளோர்
    வாழ்ந்திலர் ஒருநாளும்
    வேலையில் கவனமுள்ளோர்
    வென்றிடுவர் எந்நாளும்
    விரிவாய்ப் பதிவளித்து
    விளக்கக் கதையோடு
    விளங்கிடச் செய்வித்த
    வித்தகியை வாழ்த்திடவே
    வயதில்லை என்செய்ய?
    வணங்கிட்டேன் நன்றியுடன்..
    🙂🙏

  • @umavasanthasreedharan3950

    Mam, such videos give strength to women who face the daily torture.

  • @subhikshakalaiselvan6337
    @subhikshakalaiselvan6337 Před 4 lety +8

    Excellent mam pls do like this kind of videos more, cuz every day we need motivation like this👏❤️💐

  • @help_yourself_d
    @help_yourself_d Před rokem +1

    யாரும் வேதனை படுத்தினம் படுத்தினம் என்று வேதனை படாமல் அவரவர் வேலையை பார்த்தாலே வேதனைக்கு பதிலாக சாதனை படைக்கலாம்😇

  • @jeyanthisekar5235
    @jeyanthisekar5235 Před 3 lety +1

    Thank you mom .sareya.sonneinga manasla iruntha baram.kuraithathu

  • @induraj6813
    @induraj6813 Před 4 lety +3

    Really much needed topic for me now. Thank you so much ma'am. My sister in law has hurt me three months before, so I couldn't sleep for the past 3 months. Always this is only running into my mind. Now I feel relaxed after watched this video.

  • @meenakumari.mmeenakumari.m9729

    அம்மா வணக்கம் நீங்கள் சொன்னதில் கடைசியாக சொன்னதுபோல் தான் இருக்கின்றேன் நன்றி அம்மா

  • @dhasankali9820
    @dhasankali9820 Před 3 lety +2

    நன்றி அம்மா இதே வேதனையில் தான் இருந்தேன் நிங்க அப்ப அப்ப தைரியம் சொல்லிறிங்க அம்மா

  • @nandhini200
    @nandhini200 Před 2 lety

    Thank u akka. Ennoda therinthavanga kuda eppadi than engalai hurt panranga .

  • @shashirekha5977
    @shashirekha5977 Před 4 lety +3

    Thank you for this video amma

  • @kalaivanini3218
    @kalaivanini3218 Před 4 lety +6

    Mam ninga engalluku kadavul kodutha varam,,nalla guru,nalla vazhikaati mam
    Ungaloda pathivu,yosanai kekkave naanga puniyam pannirkanum mam
    Intha ulagathil ellarum ungala pinpatranumum mam
    First la enaku epadi saamiku poojai,enna sami irukunu kuda enaku teriyathu mam
    Unga video ellam pathutu
    Ipo naa evalavu positive ahh feel panren
    Ellarum unga videos pathutu nalla irukanum
    And enga guru ningalum romba nalla irukanum mam

  • @arivu9111
    @arivu9111 Před 2 lety

    Unngal.thaimanathukku.parratukkal.thankyou

  • @arunachalamrajagopal643
    @arunachalamrajagopal643 Před 4 lety +2

    நன்றி மேடம், மனவேதனை யில் இருந்தேன். ஒரு தாய் போல் அறிவுரை சொன்னீங்க. எங்க அம்மா இல்லை. எங்க அம்மாவும் இதுபோல தான் ஆறுதல் சொல்லுவாங்க.நன்றிம்மா.🙏♥️

    • @Billie_Eilish9788
      @Billie_Eilish9788 Před 2 lety

      நன்றி மகளே நான் என் குடும்பத்திற்கு நல்லதுதான்செய்தேன் ஆனால் என் மகன் அம்மாவை தவிர எல்லோரும் பேசிமனம்வேதனைபடுகிறது மகளே நீங்கள் சொல்வதுஆதல்லாஇருக்கிறது

    • @Billie_Eilish9788
      @Billie_Eilish9788 Před 2 lety +1

      படுகிறது நீங்கள் சொல்வதுஆதல்லாஇருக்கிறது இவர்கள் புரிந்து கொள்ள கடவுள்இவர்களுக்குஅருள்புரிந்துஎங்களிடம் அன்பாக பேசவேண்டும் மகளே நன்றி

  • @Saibaba_21
    @Saibaba_21 Před 4 lety +8

    Well said maam...As u said..i hv experienced lot of problems, hesitations, ill treatment by my family members without any valid reasons...only bcoz of Jealous...I didnt respond to any of these comments...instead i used to pray god seriously and told all my sufferrings to the almighty (am a devotee of Saibaba )...Now after 2-3 years...those who ignored & annoyed me...is facing lot of problems & diseases...and are crying everyday.....We should always keep faith on God maam....he willl take care of us..No doubt..

  • @shangheethaur9353
    @shangheethaur9353 Před 3 lety +5

    Feeling very relaxed after listening to this. Thank you very much for motivating me when I was really stressed.

    • @najarajangovinda3134
      @najarajangovinda3134 Před rokem

      நல்லதே நினைப்போம் நல்லதே வளர்த்துக் கொள்வோம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

    • @sujarita6024
      @sujarita6024 Před rokem

      Those who hurt others are very good only after death what is the use madam they are happy we are suffering what a world this is

  • @gowrijnp
    @gowrijnp Před 4 lety +2

    Amma correct time la intha video
    Potinga... Rompa thanks Amma, manasu ippa nalla iruku ippa...

  • @amsaamsa4204
    @amsaamsa4204 Před 2 lety

    Amma.. poo pola erukinga .... oru neram amman pola erukinga....Amma porumayin amsama erukinga...🙏🙏😘😘💕💋

  • @hemalathas4646
    @hemalathas4646 Před 3 lety +5

    Hi mam, thanks for motivation speech. Many many thanks, I really upset of six months. God only supports me. This speech gives more energy to face future.🥰🥰

  • @vasanthapnair1574
    @vasanthapnair1574 Před 4 lety +10

    First. Like and comment madam..

    • @jeyakumarikannan9899
      @jeyakumarikannan9899 Před 4 lety

      Thank you madam I am in this swichvation after listening your videos I am satisfied I will follow mam thank you so much

  • @user-tl3nq8xd4g
    @user-tl3nq8xd4g Před 21 dnem

    Thank you mam thank you so much 🙏😭

  • @gayathriprasanna3443
    @gayathriprasanna3443 Před 4 lety +1

    மிக்க நன்றி அம்மா.. நல்ல பதிவு.. Positive vibration.. I used to it mam..

  • @Divya-ku8tt
    @Divya-ku8tt Před 4 lety +6

    My mamiyar also disturbing in many ways like this.

  • @umayadav4646
    @umayadav4646 Před 4 lety +8

    Mam, your saree is very beautiful you looking gorgeous 😊

  • @lourdmary9544
    @lourdmary9544 Před rokem

    Thanks madam neenga solrathu 100% unmai

  • @vanithavanitha3726
    @vanithavanitha3726 Před rokem +1

    அம்மா
    இருக்கும் போது
    கிடைக்காததால் மனை
    இறந்தபின்
    கிடைக்கும்தண்டனை
    எதற்கு
    கண்முன்நடக்கனும்🙏🙏🙏🙏

  • @shalinidevis1492
    @shalinidevis1492 Před 4 lety +5

    Hi mam... You are really a down to earth person... Had awesome shopping experience with Viha... Though the payment made by me was successful it dint reflect in your website due to some gateway issue I suppose... But then your executives solved it meticulously... Thank u mam for your wonderful service... 👏👍

  • @jhanvim4984
    @jhanvim4984 Před 4 lety +4

    Excellent story n meaningfull words.....well said👌💐n everyone need this to know....👏👏as humans we need to mind our own business n way n not looking into other's.....🙊

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 3 lety

      DEAR TAMIL FOLKS,
      HOW IS IT BELOW.
      உலக மனிதர்களுக்கான இறுதி மற்றும் கடைசி தீர்க்கதரிசி.
      நபி முகமது தனது பொன்னான சொற்களில் கீழே கூறினார்.
      எல்லா புகழும் கடவுளுக்கே. இஸ்லாம்.
      பேசுவது வெள்ளியிலிருந்து வந்தால், நீங்கள் பேச விரும்பினால், அது வெள்ளிக்கு சமம், அமைதியாக இருப்பது தங்கத்திற்கு சமம், ஏனென்றால் ஒரு மனிதனாக நம் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், மக்கள் தங்கள் நாக்குகளை பேசுவதை கட்டுப்படுத்த முடியாது.
      நபி சயீதினா முஹம்மது (ஸல்) அவர்கள் தனது ஹதீஸ், பாரம்பரியம், ஹதீஸின் ஒரு பகுதியாக “எனக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய எவரும்” என்று கூறுகிறார், “எனக்கு அவரது நாக்குக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்,” என்று அவர் கூறினார் "அவரது நாக்கு" என்று சொல்லவில்லை, ஆனால் அவர் கூறினார், "அவரது தாடைகளுக்கு இடையில் என்ன இருக்கிறது, நான் அவருக்கு சொர்க்கத்தை உத்தரவாதம் செய்வேன்."
      ஏனென்றால், நீங்கள் மக்களை எவ்வாறு உரையாற்றுவது என்பது உங்களுக்குத் தெரியாது, மேலும் அவர்களின் உணர்வுகளை நீங்கள் காயப்படுத்துகிறீர்கள்.
      THE GOD’S PROPHET SAID, IF YOU GUARANTEE YOUR TONGUE FROM HARMING OTHERS, THEN I WILL GUARANTEE YOU THE PARADISE, FROM HIS GOLDEN SAYINGS.

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu Před 3 lety

      GOD'S PROPHET MOHAMMAD said in his golden sayings that when a fire destroys the woods, likewise all good deeds of the JEALOUSY MAN will be destroyed by the GOD. Trust u understand, thanks.

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 Před 15 dny

    முற்றிலும் உண்மை மேடம் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @raghavics7711
    @raghavics7711 Před 3 lety +2

    Amma I have seen you in my childhood and also I have read your stories in magazines.I was very depressed because of people hurting me a lot. This video gave me a lot of confidence

  • @dhivya_shri_
    @dhivya_shri_ Před 4 lety +13

    One thing I understood. You've spent lot of ur time in 1 day itself to record videos.
    Thanks for the efforts aunty..
    Neenga Solradhu Engala suthi Neraya happened. Oru home need product vangunadhu pathutalae adhuku oru Kora solidanum.. Avlo porama.. Adhula Avlo porumal.. Porichu thalidranga..
    En amma ku patience Romba Neraya.. She tells Ellam kadavul pathuparu.. Avarae realise Pana vaparu solvanga...
    I started following my mom's formula.

  • @naseemanaseema7132
    @naseemanaseema7132 Před 4 lety +16

    ரொம்ப நன்றி மேம் இந்த வீடியோ பார்த்தவுடன் மனம் அமைதியாக மாறியது

  • @shinyajay3661
    @shinyajay3661 Před měsícem

    Uyir oda irukumpothe kadavul koduka vendum punishment 😊

  • @tharshatharsha5772
    @tharshatharsha5772 Před 3 lety

    Rompa nanri amma

  • @amsalakshmi555
    @amsalakshmi555 Před 4 lety +15

    Maaammm.... Starting eh amarkalam...understood mam...we should not give up for nasty talks of others... Well said mam..

  • @sangeethar8427
    @sangeethar8427 Před 4 lety +15

    Mam ithu mathri motivational video podunga mam. It's give positive energy.

    • @lathaj2510
      @lathaj2510 Před 3 lety

      Mommydaughtrelawtwoandshewaslaliazfellowiamallworkhome iamage62

  • @rajakumari8179
    @rajakumari8179 Před 4 lety +1

    Right story at right time.
    Only prayers will help.
    I too have experience this.Mam u are looking beautiful .Thank u.

  • @anandanayakinachymuthusamy7017

    உங்கள் பதிவு மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது சிஸ்🙏🙏

  • @umasankari9263
    @umasankari9263 Před 4 lety +4

    Hiiii Aunty ❤️❤️❤️ ❤️❤️❤️❤️ Ennala comment pannama iruka mudiyala Ungakita pesuna Ennaku god kita pesuramari iruku Aunty 🙏 Thank you Soooo muchhhhh for Mantra video aunty 🙏🙏 Always Love you Soooo muchhhhh ❤️😘❤️😘😘😘😘😘😘❤️💞😘❤️💞

  • @vasanthapnair1574
    @vasanthapnair1574 Před 4 lety +7

    I want to order gomathi chakra rings..

  • @vikavarman9726
    @vikavarman9726 Před 2 lety

    Mam...... yaarrukum thappa ninaikaradhu illa irruthalum ennoda manasu kastapattuchu... but nimael naa uggala mathirithan irrukanumnu muduvu pannitaen... thanks a lot for good inspiration to me...

  • @soundaryailango3153
    @soundaryailango3153 Před 4 lety +2

    Thank you Amma 🙏🌹🌹🌹