மண்பானை உணவின் நம்பமுடியாத நன்மைகள் | Pot Cooking health benefits | அலுமினியம் பாத்திரங்கள் வேண்டாம்

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024

Komentáře • 164

  • @solaimalairaju2708
    @solaimalairaju2708 Před 3 lety +2

    Romba nandri ayya, ungal pativigal anaitum tamilar marabukalai maru uruvakam seikinrirgal,, neengal nalamaga vaala nan kaduvulai vendukindran🙏👍🎉🎇💫🌈🌺🌿👌🌷🌾🌻🌂🌦

  • @rajkumarpandian9907
    @rajkumarpandian9907 Před 5 lety +29

    இவர் பதிவுகள் அனைத்தும் அற்புதம், கற்றுக் கொள்கிறேன்

  • @k.priyatharshani4283
    @k.priyatharshani4283 Před rokem +2

    அண்ணா நீங்க சொல்வது அத்தனையும் உன்மை அண்ணா....
    உங்கள போல யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது அண்ணா....நன்றி அண்ணா

    • @rgnanavel2495
      @rgnanavel2495 Před rokem +1

      அவர் ஒரு மிகச் சிறந்த சித்த மருத்துவ மாமேதை.எங்கள் ஊர்க்காரர்.நாங்களும் அவரிடம் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 🙏

  • @ayyanar4890
    @ayyanar4890 Před 5 lety +46

    இது போன்ற விவசாயமும் ,விவசாயம் சார்ந்த காணொளியை தொடர்ந்து பதிவேற்றி வரும் சீர்காழி வலையொலிக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.💪

  • @vsk7721
    @vsk7721 Před 5 lety +4

    நல்ல தகவல்... அலுமினியம் பாத்திரத்தில் சமைக்கும் பொழுது அலுமினியம் நீருடன் கலந்து அலுமினியம் ஹைட்ராக்ஸைட் உருவாகிறது (சோதிக்க நினைத்தால் அலுமினிய பாத்திரத்தில் நீரை மட்டும் கொதிக்க விடவும்.. நீரின் மேற்பரப்பை வெளிச்சத்தில் உற்று நோக்கின் வெள்ளையான படிமம் காண்பீர் ).. இது காலப்போக்கில் சிறுநீரகதால் வெளியேற்ற முடியாமல் மூட்டுகளில் சேர்க்கிறது (அலுமினியம் சிறுநீரகதால் வெளியேற்ற முடியாத பெரு துகள்)... இது சேர்வதால் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது... மேலும் காய் கறி வெட்ட பைபர் போர்ட்டை தவிர்க்கவும்.... மரக்கட்டை பயன்படுத்தவும்...

  • @-uzhavanangadi1582
    @-uzhavanangadi1582 Před 5 lety +18

    மண்பானையின் மகத்துவம்! தெளிவான தகவல்! நன்றி!

  • @krisea3807
    @krisea3807 Před 5 lety +34

    சூப்பர் அன்பரே, முன்பு வாழ்ந்த நம் தமிழர்களின் நற்பண்புகள், பழக்க வழக்கங்களை இது போன்ற வீடியோக்களை போட்டு நம் இளம் தலைமுறைகள் தெரிந்து கொள்ள வழி செய்யுங்கள். உங்கள் சிறந்த சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள். இது போல மற்றவர்களும் நம் இன மக்கள் பல விசயங்களை தெரிந்து கொள்ள வீடியோக்களை போடவும்.

  • @duraisamymurugesain9186
    @duraisamymurugesain9186 Před 5 lety +5

    என்னை ஆர்உயிர் தமிழருக்கு மிக அழகிய முறையில் பாரம்பரியத்தைப்பற்றி விளக்கியதற்கு நன்றி

  • @adi_editz644
    @adi_editz644 Před 4 lety +2

    அருமை. நானும் பயன்படுத்தி இதை என் நோயாளிகளுக்கு எடுத்துரைக்கிறேன்

  • @ssakthi5235
    @ssakthi5235 Před 5 lety +9

    Arumai ayya ....rmba nandri.....kaliyugathula ipadi ore sevai magathanathu .....sirkali TV in porpatham vanagugiren....

  • @periyasamyc2103
    @periyasamyc2103 Před 2 lety +1

    Verry useful information 🙏🙏🙏👍

  • @arasumani5969
    @arasumani5969 Před 5 lety +12

    மறைந்து வருகின்ற நமது பழக்கவழக்கங்களை உயிர் ஊட்டுகின்றீர் வாழ்த்துக்கள்

  • @மரபுதேடல்-ங4ஞ

    அருமையான பதிவு

  • @gpstamilnews
    @gpstamilnews Před 4 lety +3

    Arumaiyana vilakam aiya.

  • @kathirvelm2171
    @kathirvelm2171 Před 5 lety +7

    நல்ல தகவல்கள். நன்றி ஐயாவுக்கு மற்றும் இந்த சேனலுக்கும்

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 5 lety +10

    Miga Arumai!

  • @mohankumar-yd9ol
    @mohankumar-yd9ol Před 5 lety +2

    மிகவும் அவசியமான செய்தி, அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.👌குயவர்களுக்கு நன்றி.

  • @sureshe6211
    @sureshe6211 Před 3 lety +1

    தெளிவான தகவல்! நன்றி! God bless your all works.

  • @vigneshwaran6220
    @vigneshwaran6220 Před 11 měsíci

    நன்றி சுந்தரபாண்டியன் அண்ணா✨️

  • @samkumarind
    @samkumarind Před 5 lety +7

    True nd very useful message 👍

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 Před 4 lety +1

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ponthinam8840
    @ponthinam8840 Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ananthiananthi2491
    @ananthiananthi2491 Před 4 lety +1

    Idhuvarai ariyadha thagavalghal. Padhivukku nanri thozhare!

  • @kamalakannan8706
    @kamalakannan8706 Před 4 lety +1

    அருமையான தகவல் தந்துருக்கீங்க மிக்க நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 5 lety +10

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா

  • @gouthamkumar8622
    @gouthamkumar8622 Před 5 lety +6

    Arumai

  • @elumalaignanadurai1835
    @elumalaignanadurai1835 Před 5 lety +6

    Sema naa unga speech

  • @lavanyamohankumar2424
    @lavanyamohankumar2424 Před 2 lety +1

    Nandri

  • @sivakys
    @sivakys Před 5 lety +5

    Bro I subscribed to your channel so you are really speaking very informative 🙌🙌

  • @jothimuthu1694
    @jothimuthu1694 Před 3 lety +1

    Munnorkal epadiyellam valtharkal enpatharku nengal kurum thagal nallathooru eduthu kattu thodaratum ungal sevai valthukal bro

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 Před 5 lety +2

    Very useful message.Thanks

  • @madhutastysamayal5089
    @madhutastysamayal5089 Před 4 lety +2

    உங்கள் பேச்சு மிகவும் அருமை அண்ணா

  • @சுபாஷ்சுபாஷ்-ந4ல

    அருமை அண்ணா

  • @thilagat5224
    @thilagat5224 Před 4 lety +1

    Arumaiyana Thagaval..

  • @swarnalathajayashankar6275

    Super thanks you so much for your information

  • @murugansrisaran9375
    @murugansrisaran9375 Před 4 lety +1

    அருமை ஐயா, ஒரு சின்ன திருத்தம் , நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாடல் சிவவாக்கியர் எழுதியது அல்ல, கடுவெளி சித்தர் ஐயா .உங்கள் சேவை மக்களுக்கு தேவை, உங்கள் பணி தொடர வழ்த்துக்கள் ஐயா

  • @maheswaranr2671
    @maheswaranr2671 Před 4 lety +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @duraisingam2203
    @duraisingam2203 Před 4 lety +1

    அருமையான பதிவு.....
    சூப்பர்

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden Před 5 lety +1

    Romba super.. god bless

  • @priyadharshini-yp6ys
    @priyadharshini-yp6ys Před 5 lety +1

    Arumaiyana thagavagal Anna.. Ungal pani melum thodarattum.. Nandri Anna.. 😃

  • @alamelusubramaniam211
    @alamelusubramaniam211 Před 5 lety +2

    Excellent.. HATS off to u sir, wonderfully explained.

  • @udayakumar7850
    @udayakumar7850 Před 2 lety

    Arumai iyya

  • @SaiRam-pg4wl
    @SaiRam-pg4wl Před 4 lety +1

    Super nanum enga veetla manpanai samayaluku use pandren sapadu panai kulambu satti vadasatti dhosa Kal paal satti
    Ivalo use pandren inime puli jadi uppu jadi use panna poren ivalavu arumayana porula nama ivalavu naal miss pannitom aanal ini namma pasagala miss panna vida kudadhu ellarum try pannuga namaku onenum idhellam pudhusu kidayadhu yena nama tamilargal 👍👍👍👍

  • @RadhaKrishnan-uc5hk
    @RadhaKrishnan-uc5hk Před 4 lety +1

    நன்றி,
    தங்களுடைய கம்பு பால் பதிவு மிகவும் அருமை. ராகி பால் செய்யும்போது ராகியை அரைத்து வடிகட்டிதான் குடிக்க வேண்டும், கம்பு பால் போல அப்படியே குடிக்கக்கூடாது என்கிறார்கள், உண்மையா? கூறவும்

  • @veeraragavan6950
    @veeraragavan6950 Před 5 lety +1

    நல்ல தகவல் அருமை

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety

    தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @sakthivelppy
    @sakthivelppy Před 4 lety

    அருமையான தகவல்கள்... நன்றி ஐயா...

  • @RohiniSN
    @RohiniSN Před 5 lety +1

    Ungala mathiri nama panpadu solli kuduka aaal ilama pochu. Thanks bro for ur useful information

  • @mohammedramsanramsan7627
    @mohammedramsanramsan7627 Před 5 lety +3

    Thanks

  • @krithickdev9862
    @krithickdev9862 Před 2 lety +1

    Super

  • @alagudurai3840
    @alagudurai3840 Před 4 lety +1

    அய்யா அருமை

  • @lc306
    @lc306 Před 5 lety +2

    அருமை

  • @lalithaanand6641
    @lalithaanand6641 Před 5 lety +1

    நன்றி ஐயா

  • @aavv5988
    @aavv5988 Před 5 lety +2

    SuperyesAnna

  • @saravananjothi4045
    @saravananjothi4045 Před 5 lety +1

    அருமை நண்பரே

  • @maruthappillai
    @maruthappillai Před 5 lety +3

    நல்ல காணொளி... இருந்தாலும் மன் பானை பற்றி அதிகம் சொல்லவே இல்லை.

  • @leemamercy
    @leemamercy Před 5 lety +2

    Interesting information super anna

  • @ajay3771
    @ajay3771 Před 4 lety +1

    Tq. Bro

  • @mehthisham
    @mehthisham Před 5 lety +3

    Great sir

  • @AkSaravanan2212
    @AkSaravanan2212 Před 5 lety +1

    நன்றி

  • @murugan9343
    @murugan9343 Před 5 lety +3

    Please document it in book format.

  • @mahastamildiary9637
    @mahastamildiary9637 Před 4 lety +1

    Very very useful message

  • @sathi6395
    @sathi6395 Před 5 lety +3

    Thank you. My mother came from Thanjaoor . I remember she kept salt in a earthen pot. And cooked curries in earthen pots too. But she used stainless steel and cast iron for others. But no aluminium. Wishing great success for your channel and make India authentic and green again.

  • @Arun_vlogz6354
    @Arun_vlogz6354 Před 5 lety +1

    Super brother am already changed nature depended life 👌💪👍

  • @karishmar9570
    @karishmar9570 Před 4 lety +1

    Thanks bro

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 5 lety +2

    நன்றி நன்றி

  • @rakeskumarr8831
    @rakeskumarr8831 Před 5 lety +1

    rombo nandri na

  • @muthurg2616
    @muthurg2616 Před 5 lety +2

    Super brother

  • @tejasriraditejasriradi5034

    super anna

  • @user-hd8xi4yv1p
    @user-hd8xi4yv1p Před 4 lety +1

    விழிப்புணர்வு வணக்கம்🙏
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி! நன்றி!
    ஐயா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால்
    உடல்நலம்
    நீளாயுள்
    நிறைசெல்வம்
    உயர்புகழ்
    மெய்ஞானம்
    ஓங்கி வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்!
    என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்.

  • @govindsamy5356
    @govindsamy5356 Před 5 lety +1

    I respect you sir.

  • @gks5456
    @gks5456 Před 5 lety +1

    ayya arumai

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi Před 5 lety +1

    Arumai thambi but puli la ulladhu turmeric alla tartaric acid. Thanni purification ku Daily antha thuni pottalatha maathanumaa

  • @ChandraKala-qg8qi
    @ChandraKala-qg8qi Před 5 lety +1

    Super... Anna...

  • @vinothraja9871
    @vinothraja9871 Před 5 lety +1

    Tell about usage of iron vessels pls

  • @leelavantishah5209
    @leelavantishah5209 Před 5 lety +1

    Ur rait very nice video 👍👌

  • @sudhakarsudhakar1924
    @sudhakarsudhakar1924 Před 4 lety

    Nanri nanba

  • @panneerselvam852
    @panneerselvam852 Před 5 lety +1

    Kal satti patri virivaka pottuga anna pls waiting....

  • @shivayanamaom728
    @shivayanamaom728 Před 5 lety

    God bless you sir.

  • @adalarasane6738
    @adalarasane6738 Před 5 lety +1

    Supet

  • @kiruthikalakshi7871
    @kiruthikalakshi7871 Před 3 lety +1

    Unmaithaan sir

  • @SivaKumar-ro3dc
    @SivaKumar-ro3dc Před 5 lety +3

    Super da nanba

    • @sadishraj
      @sadishraj Před 5 lety

      Very good information brother

  • @devikanna6905
    @devikanna6905 Před 5 lety +1

    Ceramic bottle pathi solunga

  • @mohankumar-yd9ol
    @mohankumar-yd9ol Před 5 lety +3

    ஐயா, இவ்வாறான செய்திகளை எங்கிருந்து தெரிந்து கொள்கிறிர்கள்?

  • @NagaRaj-ys5ys
    @NagaRaj-ys5ys Před 4 lety +3

    அலுமினியத்தின் பயங்கரம் பற்றி அறிந்ததும் அடிவயிற்றில் பயம் சூழ்தது

  • @banuvarunyabanuvarunya
    @banuvarunyabanuvarunya Před 5 lety +2

    அண்ணா பீங்கான் ஜாடியில் உப்பு புளி வைக்க கூடாதா?

  • @RamPrakash-fr1wo
    @RamPrakash-fr1wo Před 3 lety

    Sir pingaan pathiram use pannalama

  • @rakeskumarr8831
    @rakeskumarr8831 Před 5 lety +1

    enaku village life vala pudiko

  • @RamPrakash-fr1wo
    @RamPrakash-fr1wo Před 3 lety

    Sir rainy season layum use pannalama

  • @rajasekar797
    @rajasekar797 Před 5 lety +1

    Saapadu manpsanaila sencha gas athigama ilukuthu boss....any idea to ignore this??

  • @VinothKumar-en2gz
    @VinothKumar-en2gz Před 5 lety

    ஐயா வணக்கம்
    உங்கள் videos எல்லாம் அருமையா இருக்கு
    சரி
    ஐயா இயற்கை வாசனை திரவியங்கள் பத்தி செல்லும் ஐயா அது எங்க கிடைக்கும் எப்படி பயன்படுத்தலாம்

  • @karthiks6513
    @karthiks6513 Před 5 lety +1

    Tamarind -Tartaricacid

  • @SVIDYARAJ
    @SVIDYARAJ Před 5 lety +1

    Entha type of pathiram.. athu athuku use pannanu nu sollunga na.. neenga puli vaiva maan panaina... milk vaika pithailai pathiram... athu pola sollunga na

  • @jumakitchen2655
    @jumakitchen2655 Před 2 lety

    Tartaric acid sir.not turmeric

  • @veluchan899
    @veluchan899 Před 5 lety +1

    சூப்பர் அண்ணா

  • @tamilanusefullvideos218

    கருப்பு பானையில் சசப்பாடு செய்து சாப்பிடலாமா ஜயா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      செய்து சாப்பிடலாம்

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj Před rokem

    ஐயா அலுமினியம், இய்யம் இரண்டும் ஒன்று தானா?

  • @satheeshkumar3417
    @satheeshkumar3417 Před 4 lety +2

    அன்பான வேண்டுகோள்: உங்கள் பதிவுகள் அனைத்தையும் சேர்த்து, ஒரு புத்தகமாக வெளியிடவும்.

  • @சுபாஷ்சுபாஷ்-ந4ல

    அண்ணா எலுமிச்சை தக்காளில ஆசிட் இருக்கு அது புளி இருக்குற ஆசிட் ல இருந்து அப்படி மாரு படுத்து

  • @murugansrisaran9375
    @murugansrisaran9375 Před 5 lety +1

    அருமை ஐயா.. நல்ல பதிவு. ஆனால், நந்தவனத்தில் ஒரு ஆண்டி., பாடலை பாடியவர் கடுவெளி சித்தர். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.