Amz video...சரளா அம்மையாரின் கணீர் குரலில்...

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 64

  • @arjunameera6658
    @arjunameera6658 Před 5 lety +16

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடத்துரவங்களுக்கு இந்த மாதிரி ஆட்களைப் பார்க்கும் போது மட்டும் கண்ணு தெரியாம போய்டும் போல.

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi Před 4 lety +18

    அருமையான பாடகி ..பாவம் என்ன காரணத்தினால் பிரபலமாகவில்லை எனபது கேள்விக்குறியாக உள்ளது. அவரது கஷ்டங்கள் நீங்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

  • @nawzar1
    @nawzar1 Před 4 lety +9

    இந்த வயதிலும் என்னமா பாடுராங்க இந்த குரலை மறக்கவே முடியாது நான் சின்ன வயதில் இவர்கள் இலங்கையில் எங்கள் வீட்டுக்கு அன்மைய வீடொன்றில் இரவில் இவர்களுடைய கச்சேரி நடந்தது.
    மறக்கவே முடியாது இன்னும் அந்த காந்தக் ககுரல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    வாழ்த்துக்கள் அம்மா

  • @balasubramanian9520
    @balasubramanian9520 Před 5 lety +24

    நாம் கொண்டாட தவறிய திறமை.இன்றும் பிசிறில்லாத குரல்.இதுபோன்ற திறமையாளர்களை ஊடகங்கள் இன்னும் போற்றலாமே

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 4 lety +10

    என்ன ஒரு அருமையான தேன் குரல் சரளா அம்மையருடையது , அவர்களின் இன்றைய சூழலில் கண்ணீர் வர வைக்கின்றது

  • @iqbalahamediqbalahamed7536

    அம்மா! மக்கள் அனைவரும் மத வேறுபாடுகளை மறந்து மனிதநேயம் காக்கட்டும்! அன்பு பெருகட்டும்! உங்கள் பாடல்களை குழந்தை பருவம் தொட்டு கேட்டு இன்புற்றவன் நான்!

  • @mkumaresan1494
    @mkumaresan1494 Před 3 lety +6

    இந்த வயதிலும் குரல் இனிமையாக இருக்கிறது அம்மா

  • @majakkmustafa7561
    @majakkmustafa7561 Před 5 lety +6

    சிறு வயதில் தினமும் நோன்பு காலத்தில் சஹர் நேர ஒலிப்பரப்பில் கேட்ட பாடல்களை இன்று தற்செயலாக கேட்டேன், என் பழைய நினைவுகளை கொண்டு வந்து விட்டது, என்ன குரல் இனிமை, அருமையான பாடல்கள்

  • @jabajaba3701
    @jabajaba3701 Před 3 lety +8

    கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட வேண்டிய அருமை நிகழ்வு

  • @vaibhav34677
    @vaibhav34677 Před 3 lety +5

    இனிமையான குரல்.ஏனோ அதிகம் அறியப்படவில்லை.

  • @siyavudeen
    @siyavudeen Před rokem +4

    வெங்கலக்குரல் சரளா அம்மையாருக்கு இனிய வாழ்த்துக்கள்.

  • @user-zt3fm2qo5q
    @user-zt3fm2qo5q Před 9 dny

    I have been so much enjoyed her voice in Muslims Songs from my Childhood period, but, today only seen her live program, very enjoyed, congratulations, thanks 🎉🎉

  • @miamohamed
    @miamohamed Před 4 lety +5

    என்ன அற்புதம் இந்தக் குரல் ,முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படமால் மிகத் திறன் மிக்கவர்

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Před 3 lety +5

    Amma Ungal kuralai vanangugiren. GOD BLESS YOU.

  • @nalinidevi7154
    @nalinidevi7154 Před 3 lety +3

    Amma very nice MA Even I am a Hindu I like Muslim religion Because of your songs and EM HANEEFA SIR songs. Now I am 55 years old. In my school days when my father turns on radio at 6'o clock I hear these all the songs Hindu songs Islamic and christian song. My mornings were beginning by your songs only. Still I love your songs. ANother one thing that I am very happy to see you for the first time in you tube love you manm

    • @vasanthisrinivasan9087
      @vasanthisrinivasan9087 Před 3 lety

      இவரை பயன்படுத்த தவறியவா்களுக்குத் தான் போிழப்பு.அருமையான குரல் வளம்.பேசும்தெய்வம் பட நூறாண்டுகாலம் வாழ்க பாடலுக்கே ஆஸ்கார் அவாா்டு கொடுக்கலாம்..எளிமையான மனிதா்..

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 3 měsíci +1

    பேசும் போதே தேன் போல இருக்குது குரல்.அருமையான குரல்.இப்போதுதான் பாடுதுகளே.ஆ...ஊ.
    என்று என்ன பாடுதுக என்று தெரியலை ஒரே மியூசிக்.இதுபோன்ற பாடகர்களை கண்டு பேட்டி எடுத்ததற்கு நன்றி.மிகச்சிறந்த பாடகி
    என

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 Před 3 lety +4

    அருமையான ராகம் அம்மா

  • @lakshmipathi5152
    @lakshmipathi5152 Před 2 lety +3

    Thankyou so much much Dr.senthilkumar.

  • @thasreefmohamedmohamedyoos3855

    அருமையான குரல்

  • @NaanGanesha
    @NaanGanesha Před 6 dny

    Very nice voice well done, can't believe this movment her age. God bless you mom❤❤❤❤

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 15 dny

    Excellent fantastic awesome amazing mind-blowing songer
    Was,not,given,,due,recognition

  • @basha1920
    @basha1920 Před 3 měsíci +1

    எவ்வளவு இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா

  • @mdnaseer6934
    @mdnaseer6934 Před 3 lety +3

    Arumai

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 3 lety +5

    God bless you Amma

  • @DrSMBadar
    @DrSMBadar Před 11 měsíci +1

    What a blessed voice. Great singer. 'Varuvaya Velmuruga' song. Can't forget.Islamic songs all super 👌👌👌.God bless her.

  • @faizsmm9954
    @faizsmm9954 Před 3 lety +4

    Great Voice

  • @yakubfathima5666
    @yakubfathima5666 Před 4 lety +4

    Very nice

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 5 měsíci +1

    குவியாத குமுத மலராக,அன்றலர்ந்த தாமரை மலராக,என்றென்றும் புன்னகை உடன் வாழ வாழ்துக்கள்!!!

  • @muralir5179
    @muralir5179 Před 3 lety +3

    Neengalum EMHanifa sirum padiya padalgal anaithum arumai

  • @rosemaryponnuswamy3479

    Many singers like suseela, Latha mangeshkar lost the sweetness of their voice at senility,but it's amiracle sarala ammas voice is persistently sweet even at this old age.God bless her.

  • @ramijabegam9772
    @ramijabegam9772 Před 3 lety +2

    அம்மா சூப்பர்

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 4 lety +4

    i love you Amma semma honey voice sarala Amma

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Před 6 lety +4

    Ambi tabela king. I heard vanna tamil pen oruthi padal only tableau by thiru ambi Ada Ada Ada. What a sweet.

  • @ameenadam892
    @ameenadam892 Před 6 lety +2

    Masha Allah. Unbeatable, Unforgettable, Evergreen. Endrum Ellorudaya manamum Aanmigathai ninaivooti valupaduthum. Iraivan avarku arul puriya vendukiren Muslims sarbaga.

  • @r.ravirajr
    @r.ravirajr Před 6 dny

    Super voice

  • @thasreefmohamedmohamedyoos3855

    இவர் போன்றவர்களை இஸ்லாமிய அமைப்புகள் கெளரவித்து உதவி செய்ய வேண்டும்

  • @yakubfathima5666
    @yakubfathima5666 Před 4 lety +3

    Great

  • @ramijabegam9772
    @ramijabegam9772 Před 3 lety +1

    சூப்பர் சூப்பர் அம்மா!

  • @chamanbanu9930
    @chamanbanu9930 Před 3 lety +2

    Super Amma

  • @tamilsingai2242
    @tamilsingai2242 Před 3 lety +2

    Salute to Mother

  • @jannathuljareena4744
    @jannathuljareena4744 Před 5 měsíci +1

    Good❤

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 Před 3 lety +1

    அம்மாவின் குறல் மிக அருமை

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 Před 3 lety +6

    உங்கள பார்க்க பாட்டை கேட்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ம்மா

  • @kulamusain4608
    @kulamusain4608 Před 5 lety +3

    Super

  • @user-pd1cr1kk2k
    @user-pd1cr1kk2k Před 3 měsíci

    நூராண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வழர்க.இலங்கை வானொலியில் நாள் தோரும் ஒலித்த பாடல்

  • @user-oo7ei5yn4g
    @user-oo7ei5yn4g Před 7 lety +4

    vry nice voice.

  • @ganigani7162
    @ganigani7162 Před 4 lety +2

    Masha alla masha alla

  • @yakubfathima5666
    @yakubfathima5666 Před 4 lety +3

    Manam nerya sonthosam

  • @mubarakhms7028
    @mubarakhms7028 Před rokem

    Amma super 👌👌👌👌

  • @MahaboobBasha-xz3zg
    @MahaboobBasha-xz3zg Před 7 dny

    Graet amma lang live withhealth

  • @shanthiravi1513
    @shanthiravi1513 Před 4 lety +3

    அம்மா எந்த சக்தியாவது உங்களை இனிமேலாவது ஓளிரசெய்ய வேண்டுகிறேன்

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Před 5 lety +1

    Super precious Amma. Ambi tabela pattupadum

  • @devisakthi1225
    @devisakthi1225 Před rokem

    Arumayana kural

  • @ramijabegam9772
    @ramijabegam9772 Před 3 lety

    மாஷா அல்லாஹ்

  • @ceylonboy
    @ceylonboy Před 6 měsíci

    Subhanallah

  • @yakubfathima5666
    @yakubfathima5666 Před 4 lety +1

    En siru vayathil keta padalgal

  • @kanagaduraia6763
    @kanagaduraia6763 Před 2 lety

    வாழும் சரஸ்வதி

  • @yakubfathima5666
    @yakubfathima5666 Před 4 lety +2

    Ethanai nalaga entha kural yar endru thedinen

  • @sparkn444ff7
    @sparkn444ff7 Před rokem

    Amma ellame neetan padal ennai maisilirka vaituvittadu neenkal neenda ailodu vala allavidam pirartikkirean

  • @user-fh5wg5cm2u
    @user-fh5wg5cm2u Před 5 měsíci

    🎉

  • @user-fh5wg5cm2u
    @user-fh5wg5cm2u Před 5 měsíci

    Super