ஆண் பேரோடு பெண் பெயரோடு ஆண் பரிதாபங்கள் Neeya Naana Latest Show Troll

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2023
  • #NeeyaNaana #NeeyaNaanaTroll #gopi #neeyanaanagopi #gopinath #vijaytv #trolltamil #trollvideos #neeyanaanagopinath
    ஆண் பேரோடு பெண் பெயரோடு ஆண் பரிதாபங்கள் Neeya Naana Latest Show Troll
  • Zábava

Komentáře • 332

  • @kandathaiumkalaaipom6305
    @kandathaiumkalaaipom6305 Před 5 měsíci +71

    Siva prakasam maamiyar episode la ultimate ta pesunanga😂😂

  • @SelvaRaj-ws3ty
    @SelvaRaj-ws3ty Před 3 měsíci +113

    Gopinath mind voice: நல்ல வேளை எனக்கு கோபிகா nu இன்னொரு பெயர் இருக்குறது யாருக்கும் தெரிலா😅😅😅

  • @krishhh6782
    @krishhh6782 Před 5 měsíci +47

    கிருஷ்ணவேணி..சிவரஞ்சனி..செந்தில்குமாரி இதெல்லாம் சாதாரணமா வைக்குற பெயர்கள் தான்..

  • @hardtarget3074
    @hardtarget3074 Před 5 měsíci +131

    இவங்களுக்கு Wedding கார்டு அடிக்கும் போது செம காமெடியா இருந்திருக்கும் 🤣🤣🤣

  • @IlaiyaraajaaAM-cn4ug
    @IlaiyaraajaaAM-cn4ug Před 5 měsíci +125

    என் கூட Army - ல ஒரு நண்பர் பெயர் மஹாலட்சுமி

  • @Cookieduhh95
    @Cookieduhh95 Před 5 měsíci +82

    Andha Kanmani anna nenecha yenaku romba sankatama iruku
    Brave fellow 👍

  • @muthukumaran8591
    @muthukumaran8591 Před 5 měsíci +114

    Andha marimuthu akka ku muthumari nu vechirukalam.🥴

    • @jerlin-dv4ue
      @jerlin-dv4ue Před 5 měsíci +3

      😂😂😂

    • @sunwukong2959
      @sunwukong2959 Před 5 měsíci +2

      marimuthu, marimuthamma - pen peruthaan
      aangaluku vaiththu ippo athu ennamo aangal peru maathiri aatchu... ellaame mindset taan

    • @karaikudisamayal158
      @karaikudisamayal158 Před 5 měsíci +1

      En mamiyar Peru marimuthu

    • @muthukumaran8591
      @muthukumaran8591 Před 5 měsíci

      Ennoda thatha ( ennoda aya voda thambi) peru kooda marimuthu dhan. 😂

    • @marimari-kw5dc
      @marimari-kw5dc Před 4 měsíci

      S

  • @KashFlixCorner
    @KashFlixCorner Před 5 měsíci +65

    சிரிப்பே வராத என்ன சிரிக்க வெச்சிடிங்க ப்ரோ...🙏🙏🙏Thanks..✨

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 Před 5 měsíci +63

    நாம பிறக்கும் முன்பே பார்த்து ரசிக்க காமெடி தயார் செய்து வைத்திருக்கிறார்கள்

  • @Soniglow
    @Soniglow Před 5 měsíci +19

    2:12இதெல்லாம் எங்களுக்கு ஒரு entertainment nga😂😂😂😂

  • @Manoj_r712
    @Manoj_r712 Před 3 měsíci +18

    7:58
    செல்வமணி
    ராஜாமணி
    கண்மணி
    தங்கமணி
    குஞ்சு மணி😂😂😂😂😂

  • @andalragavi3713
    @andalragavi3713 Před 5 měsíci +34

    Sema troll bro😂இன்னும் கொஞ்சம் continue ஆகி இருக்கலாம் video

  • @riya_svg_ponnu
    @riya_svg_ponnu Před 5 měsíci +62

    உன் பேரு தங்கமணி அவா பேரு ரங்கமணி....தங்க மணி ரங்கமணிகெல்லம் இந்த மணி அடிக்காது.....இந்த கோபிமணி தான் அடிக்கும்.....😂

  • @Yazhisai15
    @Yazhisai15 Před 2 měsíci +10

    கேட்க நல்லா தான் இருக்கு ஆனா பத்திரிக்கையில பொண்ணு பேரை பார்த்தா என்ன பண்றது எது மாப்பிள்ளை பேரு என்கிறதே குழம்பி விடுமே 😂😂😂😂😂😂

    • @nagalingmraman3703
      @nagalingmraman3703 Před 2 měsíci

      அதுக்குத்தான் திருவளர்ச் செல்வன் ,திருவளர்ச் செல்வி னு போடுறாங்க அதைப் பார்த்து தான் தெரிச்சுக்கனும் இருந்தாலும் பாவம் அவங்க எல்லாரும்

  • @deadhoodyttamil4369
    @deadhoodyttamil4369 Před 5 měsíci +18

    5:06 Maarimuthu nu vachavanga konjam yosicha MuthuMaari nu ponnu pere vachurukalame ya

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 Před 4 měsíci +8

    எல்லோரையும் Aunty னு uncle னு சொல்வதில் என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை சகோ..❤

  • @MOSQUITO-tq9vw
    @MOSQUITO-tq9vw Před 3 měsíci +8

    Ivanga indha name la vechu life la evlo struggle face pannirpanga pavam😂😂😂😂

  • @pratheeprevathi6266
    @pratheeprevathi6266 Před 5 měsíci +26

    அப்பாக்கள் தாக்கப்பட்டார்கள்😅😅😅

  • @duraik269
    @duraik269 Před 5 měsíci +19

    சிவப்பிரகாசம் நல்ல பெயர்

  • @thekingmaker1210
    @thekingmaker1210 Před 5 měsíci +39

    உண்மையிலேயே எங்க ஊர் ல ஒரு அக்காவுக்கு பேர் ஆம்பள பையன் பேரு தான் வச்சிருக்காங்க!!!!!! அவங்க பேர் முத்துப்பாண்டி

    • @modi3286
      @modi3286 Před 5 měsíci +3

      Nethu avangala vettitanga

    • @thekingmaker1210
      @thekingmaker1210 Před 5 měsíci +3

      @@modi3286 நிஜமா தான் ப்ரோ!!!!! அந்த அக்கா பேரு முத்துப்பாண்டி

    • @sunwukong2959
      @sunwukong2959 Před 5 měsíci +3

      @@thekingmaker1210paandi muni vendi piranthirupaanga
      pandiyammaa...

    • @Arun-pnv-
      @Arun-pnv- Před 5 měsíci

      Wait what?​@@modi3286

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l Před 5 měsíci +10

    நான் 6 இல் இருந்து +12 படிக்கும் பொழுது அந்த பள்ளியின் சத்துணவு ஆயாம்மா பெயர் பிரகாசு.

  • @suryagopal7508
    @suryagopal7508 Před 5 měsíci +10

    Surya, Sakthi and some names are also for both Men and Women 😊😅 cheeers broo

  • @ChenaiGoodSamaritanTrust
    @ChenaiGoodSamaritanTrust Před 4 měsíci +9

    Reka sir- reka madam semma.......😂😂😂

  • @harivani8054
    @harivani8054 Před 5 měsíci +18

    எங்க principal madem பெயர் ஆறுமுக செல்வம்

  • @v.m.2466
    @v.m.2466 Před 5 měsíci +12

    சிவப்பிரகாசம் சுருக்கி சிவப்பி னு கூபடலாம்

  • @savitha21177
    @savitha21177 Před 5 měsíci +16

    கிருஷ்ணா என்று மலையாளிகள் பெயர் வைப்பார்கள் என் தோழி பெயரும் கிருஷ்ணா....

    • @wabco.1429
      @wabco.1429 Před 5 měsíci +2

      கிருஷ்ணா எண்பது நெடில் எழுத்து பெண்பால் பெண் பெயர்தான் கிருஷ்ணன் கிருஷ்ணர் எண்பது ஆண் பெயர்

  • @kvasanthi3493
    @kvasanthi3493 Před 5 měsíci +18

    My daughter name is sabari. This is common name. 😂

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 Před 4 měsíci +3

      Ungalukku vasanthi nu vachathukku vasantha Kumar nu vachurukanum. Paavam unga ponnu. 😂😂

  • @litthelite8838
    @litthelite8838 Před 5 měsíci +24

    Siva prakasam already oru show la mamiyar marumagal la vanfhurukanga unma dhanan

    • @jesisweety
      @jesisweety Před měsícem

      Aamanga nanum adhaan nenachen . Avanga smile n bold a pesvaanga romba pidikkum

  • @sanacakesandbakes
    @sanacakesandbakes Před 5 měsíci +9

    Ithu yenna pramatham nethu medical shop ku oruthar vanthar avar peyar தனித் தமிழ்நாடு

    • @umas3111
      @umas3111 Před 4 měsíci +2

      Ayo evlo sangadama irukumla.name solrathuku

  • @user-jr1pj9ug2q
    @user-jr1pj9ug2q Před 4 měsíci +4

    கோபிசார் உங்களுக்கு அடையாளம்உங்க தாடிதான் அதகானோம்❤❤❤

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam Před 5 měsíci +8

    வீரமணி
    ஜோதிமணி
    மாசிலாமணி
    சிவமணி
    அன்புமணி
    தங்கமணி
    எங்க ஊர்ல இருக்கு இந்த பெயர்கள்

    • @sunwukong2959
      @sunwukong2959 Před 5 měsíci +2

      ok thaan aanaal kanmani'nu kulanthaiya konjalaam... aanaal periyavanaa aana piragu Kanmani'nu sohnaal adhu pengalai kurikura maathiri irukkum

  • @suryatamilarasan7972
    @suryatamilarasan7972 Před 5 měsíci +24

    My name is also surya, i am girl too... 😔

    • @suryatamilarasan7972
      @suryatamilarasan7972 Před 5 měsíci

      Podi moron... U and your entire family is a fool, brainless, useless, etc....

    • @nbcreations4464
      @nbcreations4464 Před 5 měsíci +9

      Girls kke surya name common in kerala

    • @johnaravind9269
      @johnaravind9269 Před 5 měsíci +6

      Surya is a Unisex Name....

    • @suryatamilarasan7972
      @suryatamilarasan7972 Před 5 měsíci +2

      thank you nbcreation and john bro. you people only said like that its a unisex name and comon name but most of them asking me it is boy name, so it hurts me a lot.

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 Před 5 měsíci +4

      Surya boy and girl rendu perukum vaikalam

  • @arunkumar-hs7jb
    @arunkumar-hs7jb Před 5 měsíci +8

    Editor Mass ya nee....superrrr editing🔥🔥🔥🔥

  • @monishaanbumoni9671
    @monishaanbumoni9671 Před 5 měsíci +17

    Yenga Amma Peru Santhosh

    • @umas3111
      @umas3111 Před 4 měsíci +1

      Name nalathan iruju ana

    • @jaiball8039
      @jaiball8039 Před 4 měsíci

      நல்லா இருக்கு 👌

    • @ishwariyar7692
      @ishwariyar7692 Před 2 měsíci

      Santhoshi nu kooda koopdalam ammava...avargal santhoshamaaga irukka vaalththukkal...🙏

    • @umas3111
      @umas3111 Před 2 měsíci

      My mother name is Lakshmi

  • @MahaLakshmi-vp4ek
    @MahaLakshmi-vp4ek Před měsícem +2

    Her dad nu sollanum broo his illa😂

  • @sadhamhusain8450
    @sadhamhusain8450 Před 5 měsíci +3

    Vera level Editing Bro

  • @noorulmubeen7659
    @noorulmubeen7659 Před 5 měsíci +2

    Which episode is this

  • @SuperHichman
    @SuperHichman Před 5 měsíci +1

    Thoonguwom nu paartha😂😂 sirichi sirichi.. thookam pochu😂😂😂😂

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 Před 5 měsíci +13

    Kamatchi nu enga oorula oru 40 age uncle oru 12 age thambi irukanga

  • @parthasarathi9157
    @parthasarathi9157 Před 3 měsíci +1

    🤣🤣🤣editing kagave subscribe paniten.

  • @kalaimurugan202
    @kalaimurugan202 Před 5 měsíci +21

    Third vara auntyy... Mamiyar marumagal episode la varuvanga. Nala pesuvanga

    • @chellaponnuponnu3481
      @chellaponnuponnu3481 Před 5 měsíci +1

      Crt pa nanum naenachaen type panna neega pannitika.oru vela scripta erukumo.many episode same character erukaka epti

    • @Harinibts006
      @Harinibts006 Před 3 měsíci +3

      Yes semmaya pesunanga antha aunty

  • @vaishnavirao2710
    @vaishnavirao2710 Před 3 měsíci +2

    Which season

  • @karusubramani04
    @karusubramani04 Před 3 měsíci +6

    Season 12 episode 24

  • @gkdare
    @gkdare Před 5 měsíci +278

    சும்மா சொல்ல கூடாது .மணிமணியா பெத்து போட்டுருக்கார் . சார் மணியகாரர் ஆ இருப்பாரோ😂

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc Před 5 měsíci +1

    Super

  • @user-qd6sm6sj5z
    @user-qd6sm6sj5z Před 3 měsíci +4

    சுரேஸ் பொண்டாட்டி கணேஷ்

  • @user-lf2pe5mr3c
    @user-lf2pe5mr3c Před 2 měsíci +2

    Ithalam nambar mathiri ya irukku😂😂😂

  • @boxerarun6412
    @boxerarun6412 Před 4 měsíci +3

    Episode no sollunga pls

  • @rathish2386
    @rathish2386 Před 2 měsíci

    Verithanamana mix

  • @prakashdhana2436
    @prakashdhana2436 Před 5 měsíci +2

    Ithu ethanathu episode yarathu solla mudiuma

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před 5 měsíci +5

    Krishna is a common name. Sowcar Janaki character name in Kaviya Thalaivi is Krishna.

  • @arokialion6895
    @arokialion6895 Před 2 měsíci +1

    என்னுடைய பள்ளி தோழன் பெயரும் முத்து காமாட்சி
    ராமசாமி ராஜா நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்

  • @titusjohnny
    @titusjohnny Před 5 měsíci +1

    Boys are named Chandhran too. Nila.

  • @user-mu3xb7qq7i
    @user-mu3xb7qq7i Před měsícem

    Super super 😂😂😂😂😂

  • @AbuSuthakar-ne6sh
    @AbuSuthakar-ne6sh Před 2 měsíci

    Ithu entha episode

  • @dharand9850
    @dharand9850 Před 4 měsíci

    Super editing 👍👍👍👍👍👍👍

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 3 měsíci

    நன்றி சார் 😂😂😊😊👍🙏

  • @kumarikumari3142
    @kumarikumari3142 Před 2 měsíci

    Fully episode please🙏🙏🙏

  • @fancy275
    @fancy275 Před 5 měsíci +4

    Enga akka name ...pugazhenthi

  • @arunr3309
    @arunr3309 Před 4 měsíci +1

    தங்கம் .வைரம் . முத்து போன்ற நவமணிகள் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுப்பெயர்கள் தான்

  • @kavikasi6348
    @kavikasi6348 Před 5 měsíci

    Episode no Solunga

  • @gunaviru6811
    @gunaviru6811 Před 4 měsíci

    Andha thangam name...enga veetlayum..
    Athe flashback la iruku..😅

  • @sutrulaocean1146
    @sutrulaocean1146 Před 2 měsíci

    Which episode pa?

  • @boxerarun6412
    @boxerarun6412 Před 4 měsíci

    3:08 😂😂😂😂

  • @renugad6479
    @renugad6479 Před 2 měsíci

    season num ?? Pls

  • @thalapathykannanthalapathy1718

    ஒரு மணி வட்சு ,மணி மணி யா பெத்து pootturukkaaru😅😅😅😅

  • @tn23_warrior
    @tn23_warrior Před 18 dny

    Editing verithanam daww dei

  • @MR.Vampire_21
    @MR.Vampire_21 Před 5 měsíci +1

    Radha ungle 😂😂😂ok thapichom pa 😂😂

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Před 5 měsíci +9

    இந்த சோவுக்காக சொல்றாங்கலா இல்ல உண்மையிலேயே எண்ணயா ஒன்னும் புரியல

    • @estherjeni6449
      @estherjeni6449 Před 5 měsíci +4

      Real than enaku thrinja oru anna name ilavalagi 😂

    • @nilanthinisr
      @nilanthinisr Před 5 měsíci

      எண்ணயா🤣 கடலெண்ணெய்யா விளக்கெண்ணெயா😆

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 Před 3 měsíci +2

    ❤❤ Gobi naathi

  • @renugad6479
    @renugad6479 Před 2 měsíci

    Episode num pls..😊

  • @arthyamal5883
    @arthyamal5883 Před 5 měsíci +2

    Mr. Radha sir ennoda accounts teacher Arthy

  • @user-dp9ee3rt6r
    @user-dp9ee3rt6r Před 5 měsíci +2

    Surya is woman name n men name too

  • @mekalam8766
    @mekalam8766 Před 5 měsíci +2

    Enga mam name jeeva😅

  • @vishnuadarsh3025
    @vishnuadarsh3025 Před 3 měsíci

    2:42 yoo atu her dad yaaa😂😂😂

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 Před 5 měsíci +2

    Enga v2 pakkathu oruthar name kanmani avanga oposite v2la oru ponnu name kanmani

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 Před 4 měsíci

    ❤❤

  • @priyaqueen4041
    @priyaqueen4041 Před 4 měsíci

    அழகு பார்த்தாங்க

  • @abielpeter4139
    @abielpeter4139 Před 3 měsíci

    "his" dad 😅

  • @muthukumarmr.perfeact9094
    @muthukumarmr.perfeact9094 Před 4 měsíci

    Paliyadu kaga waiting bro ❤

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Před 5 měsíci +1

    காமாட்சி விருதுநகர் பகுதியில் அதிகம் ஆண்களுக்கு உள்ளது உண்மை

  • @Kani745
    @Kani745 Před 5 měsíci

    Aruppukkottai ex chairman name sivaprakasam

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Před 3 měsíci

    Semma names 😂😂😂😂😂😂😂😂😂

  • @lathasenthan4011
    @lathasenthan4011 Před 5 měsíci +2

    Namma kamarasar ke kamatchi thane name

  • @UdayanH-zz8kg
    @UdayanH-zz8kg Před 4 měsíci

    Ep num

  • @seransam6578
    @seransam6578 Před 4 měsíci

    5:30

  • @karthi_Editz_1418
    @karthi_Editz_1418 Před 5 měsíci

    Ennada finding Nemo padathula vara kadal parava mari enekku enakku nu kekkuringa 😂😂😂😂😂😂

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 Před 5 měsíci +12

    1 st sonna sis எந்த different hum இல்லை
    கிருஷ்ணா=dark complection one அப்டின்னு அர்த்தம்
    மகாபாரதத்தில் கிருஷ்ணர் மட்டல்ல அர்ஜூனன் பெரும் கிருஷ்ணா தான் திரௌபதி பேரும் கிருஷ்ண தான்
    ஆ pronouns ஆனா ஆண்பால்
    ஐ, இ pronouns ஆனால் பெண்பால்
    Ex:
    கிருஷ்ணா,சிவா,சங்கரா,நாராயணா, கௌரா இது எல்லாம் ஆண் பாலை குறிக்கும்
    கிரிஷ்னை,சிவே, சங்கரி,நாராயணி,கௌரி இது எல்லாம் பென்பாலை குறிக்கும்
    இவை எல்லாம் காரணபெயர்
    இது இருவருக்கும் பொது எனவே pronouns மட்டும் மாறுபடும்

  • @pantiyaraipantiyaraj5786
    @pantiyaraipantiyaraj5786 Před 2 měsíci +8

    Iam girl my name பூபதி 😎

  • @mohamedsajith648
    @mohamedsajith648 Před 6 měsíci +6

    8:07 😂😂

  • @karnakd1037
    @karnakd1037 Před 5 měsíci +2

    Yooii her dad nu podanum ya his nu gents ku dha ya podanum

  • @sankarsarma987
    @sankarsarma987 Před 23 dny

    புகழை ஏந்துபவர் புகழேந்தி. இதில் பால் வேறுபாடு கிடையாது. இது போலவே, தேன்மொழி, சிவப்ரகாசம் எல்லாம் பொதுப்பெயர்களே.
    எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஔவையார், ஆறுமுகம், நமசிவாயம் ஆகிய பெயர்கள் இருபாலருக்கும் உண்டு. இதில் கிண்டல் செய்யும் விதமாக திரைப்படக் காட்சிகளை இணைத்திருப்பது வருந்தத்தக்கது.

  • @kanagarajshanmugam9202
    @kanagarajshanmugam9202 Před 5 měsíci

    Bro

  • @lydiapearl7604
    @lydiapearl7604 Před 5 měsíci +3

    Siva prakasam aunty "Marumagal Mamiyar " episode la vandhaga

  • @murugankaja4993
    @murugankaja4993 Před 2 měsíci

    Ithaiyellam engada thedi pidikiringa

  • @lolipopboys6362
    @lolipopboys6362 Před 2 měsíci +1

    😂😂😂😂

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 Před 5 měsíci

    சிரிப்பு தாங்க முடியல ‌சாமி

  • @idanm7510
    @idanm7510 Před 5 měsíci

    Pesama gazette la change panidunga romba easy process athu

  • @s.athmanathans.athmanathan3528
    @s.athmanathans.athmanathan3528 Před 5 měsíci +10

    மாரிமுத்து என்பது கிராமத்தில் நிறைய பேருக்கு இருக்கிறது

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 Před 5 měsíci +2

      ஆமா, எங்க ஊரு பாட்டி பேரு மாரிமுத்து தானாம், எங்களுக்கு மாரிப்பாட்டி .

    • @vlrr3565
      @vlrr3565 Před 5 měsíci +1

      மாரி முத்து என்றால் மழைத்துளி

  • @LathaKothandamlatha-bm3by
    @LathaKothandamlatha-bm3by Před 4 měsíci

    My mother name is THENMOZHI ❤❤❤I Love mom 😊😊😊