தமிழ்நாட்டிற்கு ஏன் வரவில்லை? Mahindra E Treo Auto || E Treo Auto || E Wheeler || Arunai Sundar ||
Vložit
- čas přidán 7. 09. 2024
- In this video, the Mahindra e-Treo showroom in Bengaluru is being visited.
Mahindra introduces Treo, a revolutionary new range of electric three wheelers. Powered by the most advanced Lithium-ion technology, Mahindra Treo will change the world of three wheelers forever. Treo offers increased savings, superior ride quality and best-in-class comfort for drivers and passengers, along with zero emission technology, for a better tomorrow.
Get ready to ride the change with Mahindra Treo!
Contact:
Mahindra Siddhanth Motors,
No.L-195, Ward No.66,
Silk Board Sarjapura Road,
HSR Layout,
Bengaluru-560 102.
Mobile: 9606462961
showroomsales@siddhanthmotors.com
Service Centre Address:
No.48/1,
Kudlu Main Road,
Bengaluru-560 068
pH: 080-25731708/25744305
மின் வாகனங்களை உற்பத்தி செய்யும் போது சோலார் பேனல் களையும் இணைத்து உற்பத்தி செய்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து ஏனெனில் ஒவ்வொரு நேரமும் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள சார்ஜிங் நிலையத்தை நாம் தேட உள்ள தேடி அலையும் நிலைமை உள்ளது அதனை தவிர்க்கும் விதத்தில் நீங்கள் சோலார் பேனல்களை அதில் இணைத்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய மின்சக்தியை பயன்படுத்த வழிவகை மற்றவர்களுக்கு ஆலோசனை சொன்னீர்கள் என்றால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதனைப்பற்றி நீங்கள் ஏதாவது யோசனை வைத்து இருக்கிறீர்களா என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள் நன்றி வணக்கம்
Need 1000 watts approx panel to produce enough current to charge in 8hrs or more as rhe batteries capacity not mentioned
So area available on auto is less
@@arunnehrus மதிப்பிற்குரிய அருண் அவர்களே இது முழுமையாக செய்ய முடியாது இருந்தாலும் ஓரளவு மின் உற்பத்தி தேவையை நிறைவு செய்து கொள்ள ஒரு வழி வகையாகத்தான் இருக்கும் இதனைப் பற்றி சற்று ஆழ்ந்து யோசித்தால் உங்களுக்கே புரியும்
தமிழ்நாட்டில் வராததற்கு முக்கியமான காரணம் அரசியல் மட்டும்தான் அண்ணா
Yenuga
instaBlaster...
Naan oru auto driver,
Oru naal auto gas normal 200 to 250 aagum, 500 aagaadu, long trip ponal aagum, aanal daily long trip kadikaade.
M.Natesan Tirunelveli. தங்களுடைய E Wheelar channel மூலம் விழிப்புணர்வுஐ ஏற்படுத்தி வருகிறிர்கள் ரொம்ப சந்தோஷம் Battery charge ஆகும் நேரம் குறை க்கபடவேண்டும் charging pointஐ அதிகபடுத்தபடவேண்டும்
மினிமம் 400 கிலோமீட்டர் மைலேஜ் வந்தா போதும் அப்படி இல்லை என்றால் இந்த ஆட்டோ வெற்றி அடைவது கடினம்
True
Pothum bro auto ku 400 km thevai illa
Epdi pathalum intha mileage enough
After one year ஆயிடுச்சு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதா அண்ணா இந்த ஆட்டோ 🤔
இந்த ஆட்டோவை பற்றிய தகவல்களை தெளிவாக எடுத்து உரைத்த பழுது நீக்கி (machanic) அவர்களுக்கு நன்றி...
Country and drive
அண்ணா உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய விடியோஸ் எதிர்பார்க்கிறோம் .I want to tell you something you are doing well great job I will appreciate you bro keep going keep growing.
அருமை
🌷
உங்களின் சேவை மிகவும்
🌷
அருமை.
Roofile 320watts solar panel fix panna nalla irukum.
செம உங்க உழைப்புக்கு ஓரு நன்றி
automatic recharge system irunda nalla irukkum sir anda kalathule cyclele oru lite varum tyre speeda run panna anda lite eriyum adu pole batery recharge panre pole oru system vanda nalla irukum sir
உங்களின் சேவை நம் நாட்டுக்கு அவசியம் தேவை......ji..
❤ Wooow!!!!❤So proud of u all dears, God bless all!!!!❤
They should start Mobile charging service like generator van.. which can be available any where in emergency.. and also they can intruduce power banks type solar power batteries for emergency situation of low charge..
battery swap technology use panna charging time prachna illa. 22motors and kymko already doing in two wheelers
6000688312
হাতিশলা গাও
GiyAcHuDDiN
Super safe drive and safe life economic vehicles
உண்மையிலேயே உங்கல சகலகலா TV என்று சொல்லுவதைவிட சகல கல. வள்ளவன்னு சொல்லலாம். Superங்க மிக்க நன்றி. I'm very happy to say dis comments because I'm from Bangalore Karnataka 👌 thank you for your vedio still I'm vaiting another two wheeler tvs showroom vedio thank you sagalakala,,👍
sundar sir .you are very very great .
Sir super video explanation.. Wow my dear Brother.. Thank you..
Bro top la solar panel vaikalamla bro battery charge Ku, with AC power adapter
Solar panel at the top would be great feature..
Sir ungaluku dislike kidaiyathu sir
Only like E-wheeler
You didn't give the specification about motor and load pulling and battery capacity
பெங்களூர் தமிழ் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் போடுங்க
பெங்களூர் தமிழ் கேட்கிறதற்கே ஒரு கிக்😏
Bangalore la kannadiga 4 languages peasuranga Kannada,Tamil, Telugu and Hindi...namma Tamil karanga Tamil mattum thaan
Simple idea to avoid charging time by using additional battery to change in solar panel on auto roof... And replace a battery while 1st battery getting low charge .... Is it possible ? Bro
Yes good idea but cost of li-on battery is high for example phone batter small in size cost around 600 to 3000 think about the price of auto size large battery around 1.5 lak
Battery swap technology made available it would ease the journey
This is fine but when it comes to practical we have recharge the battery so we need electricity that too ar low cost .is it possible?
Solar charging irundha innu super
Thanks for this video...from palakkad kerala
V V GOOD
இதில் சோளார் பேனல் அட்டாச் பண்ணிக்கலாமா
Pannalam bro
Mahindra showcased in auto expo
Good thinking and idea, super nanba
சோலார் போட்டால் பயந்து பயந்து ஓட்டதேவையில்லை
தல சூப்பர்
சூப்பர் தலைவா வாழ்த்துக்கள்
This rate is very high, in kerala 2.75 with out subsidy
Kerala la subsidy kadiyadha ji
Doing great job sir
Can solar panel be attached to electric vechices ?
Super sir
500 rupees gas ku minimum 300 km run agum.. so monthly 3500 current bill varum for 2.5 times full charges
Charging time too late
E-Aircraft research already start pannitom thalaivare. very soon you'll get to know about it
Really
Really very very good information
இந்த Auto மும்பையில் 210000தான் இது ரொம்ப அதிகம்
கர்நாடகத்தில் வரிகள் அதிகம். மக்கள் விழிப்புணர்வு குறைவு.
அருமை சுந்தர் சார்..
Good think
Sir, can it withstand heavy rain and flooded roads?
We need to do FC for these types of electric vehicles for ones in two years
and also for electric cargo vehicle
Please quick come pondicherry
Semaya vid poduringa boss
Indha vandi introduce panni 1 year ku mela aachu illa?? So idha yaaravdhu vaangi irundha avangakitta ippo oru interview panni status update pannunga bro... this will help to who will going to buy it... thanks.. 👍🇮🇳👍
Roof top solar panel yen use pannarathu ila use panna secondary battery vachu charge pannikalam ila urgent ku use agum
നല്ല അവതരണം👍👍👍👍👍👍👍👍👍
I like your Malayalam. உங்கள் மலையாளம் அருமை.
Any battery type load auto for Gas cylinders loading
Good
சகலகலா அண்ணன் வாழ்க வளமுடன்
Sir, We need to know user opinion/complaints/experience, please make video, who owns this auto.
pblm enna na...petrol 5mins..fill pannitu..vandi..ottalam..current.. charging point..venum..apram..3 hrs wait pannanu..athukku..detachable..battery..kuduthangana..rendu..battery.. onnu..charge. illana..suddena..ennoru..batterya..pottu..ottra maari..erundha..better
Kerala government thayarich vikkuranka e auto KAL NEEM -G E AUTO review pannunka boss
Sundar sir auto rooftop solar system arrange pannalam so self charge ha use agum
No chance to charge
2.80 லட்சம் விலை அதிகம் சார்,
எலக்ட்ரிக்கல சார்ஜ் வசதி இருந்தாலும் எல்லா இடங்களிலும் மின்னேற்றம் செய்யக் கூடிய என்ற வசதி இன்னும் இல்லையே!!!
Ola uber phone and charger fix Pannu please arrange panna sollunge kannadi munne phone vacha hit agudhu sar
பெங்களூர் லேர்ந்து வாங்கின்னு வந்து தமிழ்நாட்ல ஓட்லாமா
Enga neenga vaangum boludu KA registration la than kudupaanga, ninga NOC vaangi TN la marubadiyum road tax katti use pannalam.
Hello sar kolakat on rod price kolaka west bangil
இதே லோடு ஆட்டோ இருக்கா மெடிக்கல் சப்ளை செய்வதற்கு தேவகோட்டையிலிந்து அன்னா pls
Mahindra trio or kinetic ev which vehicle best sir
Good morning sir, battery okay 3 years motor warranty , motor any problem, how to solve.
Service centre
Sir vanakkam Auto very very High rate oh my god
Super anna next videos pls
Sir Piaggio APE e City eppo tamil naatuku varumnu sollunga..🤔
Sir in Chennai showroom available?
Sir 6am pota epdi epdi oru 3 pm vekalam la sir
If used Solar panel + dc charger no cost for EB bill . please stop vehicle and put charging the battery via solar current
👌 அருணை சுந்தர் 👌
Tamilnadu la yeppo varum?
Nangal epdi panam panrathu.petrol bunk mudanum. Ethanol only pechikku maatirm.urpathi setthu petrolodu serkka maatom.
Na Chennai la erukan Inga eruka e vehicle showroom podunga
Banglorela vangi tamilnadukula kondu vandhu otalama bro ????
On future please do battery wit solar vehicles wil want to come soonnnn!!!!
Theniku eppa varum anna
இதில் லோடு ஆட்டோ எவ்வளவு?.
Chennai la intha electric three wheeler available eruka... Pls help me
Sir, long term user review pannungo - Mahindra Treo auto.
சூப்பர் அண்ணா
Video pottu 3 years aachu ,innum tn LA permit illa e v auto s ku
battry price
கேரளா மாநிலத்தில் இப்போ கிடைக்குமா முன்பணம் எவ்லோ கட்ட வேண்டும் ஒரு வீடியோ போடுங்கா சார்
Battery rate evvalavu... After five years la change pannanum
Sir மேடு பள்ளங்களில் எத்தை பேரை கொண்டு எப்படி ஏறுமாம்
😂😂😂
அண்ணா என்கிட்ட யமகா க்ரஸ் வண்டி இன்ஜின் பால்டாகி இருக்கு அதை ஈ வண்டியாக மாத்தலாமா. நான் மதுரை திருமங்கலம்.இங்க இடம் இருக்கா?
சகோதரர் அருணை சுந்தர் அவர்களுக்கு எனது வணக்கம் ஒரு சிறிய ஆலோசனை உங்களுக்கு ஏகப்பட்ட மின் வாகனங்களை நீங்கள் அறிமுகப்படுத்தி பேசுகிறீர்கள் அந்த வாகனங்களில் மின் எட்டுவதற்கான வசதிகள் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அதற்கப்புறம்தான் அதனை சார்ஜ் செய்துகொள்ள வேண்டிய நிலைமை உள்ளது இதன் ஊடாக ஒரு சின்ன யோசனை என்னவெனில் ஒவ்வொரு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களின் அந்த விந்த்சில் என்கிட்ட சொல்ல கூடிய அல்லது அதன் பக்கவாட்டில் ஒரு சோலார் பேனலை ஆவது பொருத்தினால் அந்த சோலார் பேனலில் மூலமாக கிடைக்கக் கூடிய சக்தியை பயன்படுத்தி பேட்டரி முடியும் இல்லையா இதனை நீங்கள் ஏன் ஒரு விழிப்புணர்வாக எடுத்துச் சொல்லக் கூடாது மற்றவர்களுக்கு
என் யோசனையும் இதுதான்
@@mohammedjubair3555 ஒரு சரியான யோசனை தான் முகமது அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்னவெனில் சிலர் இது முழுமையாக செய்ய முடியாது என்பதற்கான முழுமையாகச் செய்ய முடியவில்லை என்றாலும் ஓரளவு அதனை மின்னேற்றம் செய்வதற்கு அது உதவும் இல்லையா
பழைய சைக்கிள் டைனமோ சார்ஜர்
வாழ்த்துக்கள்
Sir one doubt. Everyone is telling if electric vehicles increase then power for charging them has to be produced more...which will give same pollution.is that true??
👌👌👍
Hyderabad me kab ayega kha ayega
Sir PRANA bike pathi review soluga because it's Tamil Nadu manufacturing
Sir, audio romba harshaa irukku sir, ada konjam sari pannunga pls. Pls also try to record in 60fps fhd, it will be good to watch these automotive models in great quality.
Current athigama use panuna extra deposit katanum , 100 unituku mela pona adhu oru charge
Battery soli mudinthaal battery enna prices
Super
மீட்டர் போட்டு ஓட்டும் வாகனங்களுக்கு மட்டுமே இது சாத்தியம்... முதலில் அனைத்து மாவட்ட நகர எல்லைகளுக்குள் மற்றும் அனைத்து ஊர்களிலும் சேர் ஆட்டோ இந்த வாகனங்கள் மீட்டர் ஓட்டம் கட்டாயம் செய்ங்க... அதன் பிறகு அனைவரும் வருமானம் தரும்... சார்ஜ் செய்ய நேரம் எடுத்துக் கொண்டாலும் மக்கள் மத்தியில் மீட்டர் ஆட்டோ இருக்கும் விளம்பரம் தெரிந்து... எந்த நேரங்களிலும் பயணம் செய்ய தங்களை தயார் செய்துகொள்வர்... அனைவரும் சவாரி பெருவர்... இப்படி இல்லையேல் வரவு சாத்தியம் இல்லை...
Top la solar panel emergency ku attach pani irukalam
Karnataka govt allowing .but tamilnadu government not allowing this auto to come for people benefit.
Fc how many years for e auto
Hatsoff