வானதூதர்கள் நமக்கு செய்யும் உதவிகள் | அருட்தந்தை ஸ்டீபன் | இறைச்செய்தி மற்றும் நற்கருணை ஆராதனை

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2020
  • வானதூதர்கள் நமக்கு செய்யும் உதவிகள் | அருட்தந்தை ஸ்டீபன் | இறைச்செய்தி மற்றும் நற்கருணை ஆராதனை
    கொரோனா காரணமாக ஆலயங்கள் திறக்கும்வரை சோகத்தூர் கார்மேல் தியான இல்லத்தில் இருந்து சனிக்கிழமை தோறும் மாலை 7.00 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9.00 மணிக்கும் திருப்பலி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
    our website link: www.carmelashram.org/
    / @carmelashramsogathuro...
    / @carmelashramsogathuro...

Komentáře • 493

  • @sbalubalu9633
    @sbalubalu9633 Před 3 lety +2

    💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa🙏 Amen 💞Appa🙏 Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞Appa 🙏Amen 💞

  • @robertgillsr
    @robertgillsr Před měsícem

    என்னுடைய வானதூதரே இயேசு ஆண்டவரின் வான தூதரிடம் சென்று எனக்கு கடன் தீர்க்க உள்ள பணத்தை வாங்கி தாரும் வானதூதரே
    துதி ஆராதனை
    இயேசுவே இயேசுவே இயேசுவே நன்றி நன்றி நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு மகிமை
    நன்றி
    மரியே வாழ்க
    என்னுடைய வானதூதரே எப்போதும் என் கூட இருந்து எனக்கு தேவையான காரியங்களை விண்ணக தந்தையிடம் பரிந்து பேசி வாங்கி தாரும் வானதூதரே இயேசுவே
    கடவுளின் தாயே வாழ்க
    இயேசுவே வாழ்க
    விண்ணக தந்தையே வாழ்க
    தூய ஆவியானவரே வாழ்க ஆமென்

  • @user-hy6yi4ii9w
    @user-hy6yi4ii9w Před 5 dny

    U mgs ku Thanku jesus and Thank u Father

  • @salethdevosh3059
    @salethdevosh3059 Před 3 lety +9

    நா ன் வானதூதர்களின் மகிமையை உணர்தி ருக்கிறேன்
    Praise the Lard
    Amen

    • @Mercy1507
      @Mercy1507 Před 3 lety

      தயவு செய்து உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். பிறருக்கும் நம்பிக்கை வலுப்படும்.

  • @xavierjoseph1624
    @xavierjoseph1624 Před 3 lety +8

    எண்ணில்லா நன்றிகள் என் இயேசுவுக்கு
    அருட் தந்தை ஸ்டீஃபன் அவர்களை கத்தோலிக்க திருச்சபைக்கு வரமாக தந்ததற்காக 🙏🙏🙏

    • @sarcgang
      @sarcgang Před 3 lety

      ஆதி திருச்சபை மீண்டும் வருகிறது... ஆமென்... அல்லேலூயா மரியே வாழ்க...❤️❤️❤️

    • @kkannan274
      @kkannan274 Před 5 měsíci

      48:47

  • @theoedits4852
    @theoedits4852 Před 3 měsíci

    Praise the lord 🙌🤚🤚🙏🙏 amen

  • @jaikkar
    @jaikkar Před 2 lety +4

    ஆண்டவரே உங்க தியான இல்லத்தில் சாட்சியாக உம்மை சந்திக்க ஆசிர்வதியும் .அருள்தாரும் அப்பா ஆமென்

    • @TAMILMOVIESMAD
      @TAMILMOVIESMAD Před měsícem

      தியானத்தில் பங்கேற்று இறைவார்த்தையில் வாழ்ந்திட இறைஆசீர் பெற்று வாழ்ந்து சாட்சியாக வாழ்ந்திட ஜெபிக்கவும்

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 Před 3 lety +12

    சிறப்பான செய்தி
    தேவையான செய்தி
    குருவானவருக்கு நன்றி
    இயேசுவுக்கே புகழ்
    வானதூதர்களே நன்றி
    புனிதர்களே வாழ்க

  • @HelenS-gz9se
    @HelenS-gz9se Před měsícem

    Thank you Jesus

  • @South_indian_stove
    @South_indian_stove Před 4 měsíci

    The power of God is with you , Praise the Lord , thank you very much Father

  • @josephmanohar9202
    @josephmanohar9202 Před 2 lety +2

    உங்கள் இறை செய்திகள் அனைத்தும் ஆழமாகவும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவதாகவும் உள்ளது. எனது காவல் தூதர் உங்களது தியான மடத்துக்கு அழைத்து வருவார் என உறுதியுடன் நம்புகிறேன்.

  • @s.mentonsapaulsimporium5029

    அல்லேலூயா அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் அல்லேலுயா அல்லேலுயா

  • @SAMBAVAN439
    @SAMBAVAN439 Před 11 měsíci

    Praise the lord

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem

    Praise the lord father amen Jesus Christ Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 4 měsíci

    Amen

  • @amalorpavamarya6932
    @amalorpavamarya6932 Před 3 lety +1

    நன்றிஇயேசுவே

  • @sr.ambrosemary6526
    @sr.ambrosemary6526 Před 8 měsíci

    God bless u father abundantly and shower His blessings upon you

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 4 měsíci

    My guardian angel protect us from all harm and danger and sickness

  • @devakialogan5322
    @devakialogan5322 Před rokem

    ஆமென்

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 Před 10 měsíci

    Praise the lord Amen

  • @andbsteveantonystephen8477
    @andbsteveantonystephen8477 Před 3 měsíci

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்

  • @jaikkar
    @jaikkar Před 2 lety +4

    ஆண்டவரே நற்கருணை நாதரே ! அல்லேலூயா !! Prise the lord நான்மனமாறிய பாவி என்னை ஏற்று உம்தியான இல்லத்தில் அநேகர் முன்னிலையில் சாட்சியாக என்னையே உமக்கு ஒப்பு கொடுக்க அருள்தாரும் ஆமென் நன்றி அம்மா

  • @aroganamary
    @aroganamary Před 2 lety

    அன்பு தந்தையே கடந்த 1-1/2 ஆண்டுகளாக தூக்க மாத்திரை இல்லாமல் என்னால் தூங்க முடியாமல் இருந்தது. நீங்கள் சொல்லியவாறு 9 முறை விசுவாசபிரமானம் சொல்லி வான் தூதர்களிடம் ஜெபித்து விட்டு தூங்க ஆரம்பித்தேன். மூன்று நாட்களாக மாத்திரை போடாமல் தூங்குகிறேன். இயேசுவுக்கே நன்றி.

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před rokem

    என் மாமியார் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வணங்க இயேசப்பாஅவர்கள்க்குவிடுதலைவேண்டும் ஆமென்

  • @leorosy595
    @leorosy595 Před 3 lety +1

    நன்றிஅப்பாஇயேசுவுக்கு

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +8

    பரிசுத்த ஆவியே வாரும் உமது வல்லமையை எங்களுக்கும் தாரும் இறைவா ஆமென்

  • @suriyamary225
    @suriyamary225 Před 2 lety

    Tnq Jesus tnq

  • @timeline8406
    @timeline8406 Před 2 lety

    உங்க prayer நான் திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருப்பேன் என் ஆன்மீக தாகத்திற்கு boost அக இருக்கும்.thanks father.எனக்கும் இறை வார்த்தை கொண்டு மனித இதயங்களை ஊடுருவ வரம் கேட்டு கொண்டு இருக்கிறேன் எனக்காக ஜெபியுங்கள்

    • @timeline8406
      @timeline8406 Před 2 lety

      அறுவடை மிகுதி வேலை ஆட்களோ குறைவு ovoru ஆன்மாவும் ஆண்டவரை நோக்கி பிரகாசிக்க வேண்டும்

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn Před 3 lety +12

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலுயா ஆமென் !

    • @philomenajoseph8279
      @philomenajoseph8279 Před 3 lety

      Praise be to God 🙏 foiour angel Thank God. ... philo sr

    • @TamilFun22
      @TamilFun22 Před 3 lety

      🍏தேவ அன்னையை பற்றிக் கொண்டால் ஆபத்து வரும்போது அவர்கள் நம் கையை இறுக்க பிடித்துக் கொள்வார்கள் என்பதற்கு ஒரு சிறந்த புதுமை💐(மரியாயின் மகிமைகள் புனித அல்போன்ஸ் லிகோரி எழுதிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)
      ஜான் என்ற இளைஞனின் தந்தை இறந்ததால் அவனுடைய தாய் அவனை அரசவைக்கு அனுப்பி வைத்தால் வழி அனுப்புகையில் மாதாவின் மீது பற்றும் பக்தியும் கொண்ட அத்தாய் தன் மகனிடம் நாள்தோறும் அருள்நிறை மந்திரத்தையும் அதன் முடிவில் மிகவும் பரிசுத்த அதன் முடிவில் மிகவும் பரிசுத்த கன்னிகையே என்னுடைய மரண நேரத்தில் எனக்கு உதவும் என்றும் ஜெபிக்க வாக்குறுதி வாங்கினார் சிறிது நாளில் நெறிதவறிய அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டான் வயிற்றுப் பிழைப்புக்கு வழி இன்றி களவு கொலை முதலிய குற்றங்களில் ஈடுபட்டான் இருப்பினும் தன் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியை மறவாமல் தேவதாய் மீது நம்பிக்கையுடன் அவைகளை சொல்லி வந்தான் இறுதியில் அவன் பிடிபட்டு மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டான் தூக்கிலிடப்படுவதற்கு முந்தின நாள் அவன் தன் நிலை பற்றி வெட்கம் உற்றான் தன் தாயின் துயரை எண்ணிப் பார்த்தான் தனக்கு நேரப்போகும் சாவைப் பற்றி எண்ணி மனம் முறிந்த அவன் மனநிலையை அறிந்து பிசாசு அழகிய இளைஞன் உருவில் அவனிடம் வந்து நீ நான் சொல்கிறபடி நடந்தால் உனக்கு விடுதலை பெற்றுத் தர என்னால முடியும் என்றதுஜான் அவன் சொல்வதன் படி நடப்பதாக வாக்கு கொடுத்தான் இப்பொழுது தான் பிசாசு என்றும் அவனை காப்பாற்ற வந்திருப்பதாகவும் கூறியது .இயேசு கிறிஸ்துவையும் அனுமானங்களையும் மறுதலிக்கும் என்று முதலில் கேட்டது அவன் ஒத்துக் கொண்டான் பின்னர்தேவதாய் பக்தியையும் அவர்களுடைய பாதுகாப்பையும் துறந்துவிட கேட்டது பசாசு. அதற்கு ஜான் மறுத்து அன்று அவன் வழக்கமாக சொல்லும் மிகவும் பரிசுத்த கன்னிகையே என் மரண நேரத்தில் எனக்கு உதவும் என்ற ஜெபத்தை உரத்த குரலில் சொன்னான்.பிசாசுஅவ்விடத்தை விட்டு ஓடியது பின்னரே நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மறுத்ததற்காக வருந்தினான் மாதாவின் உதவியால் உத்தமனஸ்தாப வரம் பெற்றான் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தான் அடுத்தநாள் தூக்கு மேடைக்கு அவனை அழைத்துச் சென்றனர்அழகிய மாதா சுரூபம் ஒன்று இருந்ததை கண்டு அருகில் சென்று சுரூபத்தை முத்தி செய்ய அனுமதி கேட்டான் அனுமதி மறுக்கப்பட உரத்த குரலில் தன் வழக்கமான .ஓ மிகவும் பரிசுத்த கண்ணியே என் மரண நேரத்தில் எனக்கு உதவும் என்ற ஜெபத்தை சொன்னான்அன்னையின் சுரூபம் யாவரும் அறிய தலைகுனிந்து புன்னகைத்தது இதை கண்ட அனைவரும் புதுமை புதுமை என கூக்குரலிட்டனர் உடனே ஜான்மாதா சொரூபத்தின் அருகில் சென்று முத்தமிட அனுமதிக்கப்பட்டான்ஜானின் உருகிய மனம் அன்னையின் இரக்க உணர்வைத் தூண்டியது . இன்னொரு புதுமை நிகழ்ந்தது மாதா அவனை காப்பாற்றினார்கள். எப்படி எனில் ஜான் மாதாவின் பாதத்தைமுத்தி செய்ய குனிந்த பொழுதுஅத்தாயின் கரம் அவனை இறுகப் பற்றிக் கொண்டது யாராலும் அவனை விடுவிக்க முடியவில்லை. இறக்கம் விடுதலை என எழுந்த மக்கள் கூட்டத்தின் குரல் வெற்றி கண்டது. அவன் விடுவிக்கப்பட்டான் ஊர் திரும்பி நல்லதொருமுன்மாதிரியான வாழ்வு வாழ்ந்து தன்னை இவ்வுலக சாவின்றும் மறுவுலக
      சாவின்றும் காப்பாற்றிய பரிசுத்த கன்னித் தாயின் பக்தியில் சிறந்து விளங்கினான் (தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும் ) 9498106173

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před rokem

    வானதூதர்கள்உதவிஎன்வீட்டுக்கே வேண்டும்இயேசப்பாஉம்உதவிஎங்கள்குடும்பத்துக்குவேண்டும்ஆமென்

  • @user-xf7ix2kb7l
    @user-xf7ix2kb7l Před 11 měsíci

    Thank you Father

  • @mariamahs.rayappanmaria7177

    அருட்தந்தை ஸ்டீபன் அவர்களே.வானதூதர்களின் பணிகள் பற்றி நீங்கள் தந்த விளக்கம் என் ஆன்மாவைத்தொட்டுவிட்டது.அல்லேலூயா! .என் உறவினர்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறேன்.நான் மலேசிய சகோதரி.Praise the Lord

  • @user-ne3vr8jl8h
    @user-ne3vr8jl8h Před 3 lety +2

    തമിഴ് ഭാഷയെ ഇത്ര അധികം സ്നേഹിക്കുന്ന ഇൗ മലയാളി വൈദീകനെ ദൈവം തൻറെ വചന അഭിഷേകം കൊണ്ട് നിറയ്ക്കട്ടെ

  • @suriyamary225
    @suriyamary225 Před 2 lety +1

    வானதூதரே எங்களுக்கு துணையாக வாரும்🙏

  • @davidvijaynice6203
    @davidvijaynice6203 Před 3 lety +2

    Super father

  • @chandraprabah7392
    @chandraprabah7392 Před 2 lety

    Mohan apriya perganent lady very difficult and critical citivation remove her illness give peace and good health praise the Lord help God bless her mother Mary regament your son Jesus Christ thanks God bless🙏🙏🙏 amen Amen🌹🙏🌹.

  • @robertkandaswami9658
    @robertkandaswami9658 Před 3 lety +2

    வானதூதர்களைப் பற்றிய அருமையான மறை உரைக்கு நன்றி. Praise The Lord!

  • @amalamary8542
    @amalamary8542 Před 3 lety +8

    Thank you very much Father
    நீண்ட நாட்களுக்குப்பிறகு நாங்கள் புது பெலன் அடைந்தோம்

  • @roycenecholapillai
    @roycenecholapillai Před 3 lety +3

    God bless you father

  • @amalasamson3132
    @amalasamson3132 Před 3 lety +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you Jesus Ave Maria Amen Thank you Father Amen

  • @josephrajan2131
    @josephrajan2131 Před rokem

    HOLY GOD HOLY MIGHTY ONE HOLY IMMORTAL ONE HAVE MERCY ON US AND THE WHOLE WORLD LORD JESUS HOLY SPIRIT SAINT JOSEPH MOTHER MARY I PRAISE YOU I LOVE PROTECT FROM EVIL PLAN CRUSH THE ENEMY LIRD MICHALE AR ANGEL KEEP GUARD US AMEN

  • @julietjuli2456
    @julietjuli2456 Před 3 lety +4

    நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா

  • @a.jeffrinjose
    @a.jeffrinjose Před 3 lety +2

    Praise the lord .

  • @samsungnote897
    @samsungnote897 Před 2 lety

    Thank you god
    Thank you father

    • @arulnathanjoseph8315
      @arulnathanjoseph8315 Před rokem

      Thank you so much father for the most powerful and valuable messages.you are a special gift for our Roman catholic Church. thank you Jesus for giving us rev.fr.stephen.praise the lord 🙏 Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samsungnote897
    @samsungnote897 Před 2 lety

    Message super praise the lord

  • @antonysamy8925
    @antonysamy8925 Před 3 lety +2

    இனிய. எசையா நன்றி. அமென். அல்லேழயா. அல்லேழயா. நன்றி நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் என்று நாம் தேவன் நாம் தமிழர்

  • @joveljovel517
    @joveljovel517 Před 3 lety +1

    Vanathutharhal pattri therinthu konden Thank you jesus 🙏🙏🙏
    Thank you Father 🙏🙏

  • @bro.inbanathan
    @bro.inbanathan Před 3 lety +1

    Amen Amen Amen Amen Amen

  • @bharathidasankanagasabai7727

    ஆமென் ஏசுமகாராஜா

  • @amalorpavamarya6932
    @amalorpavamarya6932 Před 3 lety +2

    இயேசப்பா மூட்டுவலி சுகப்படுத்தும்

  • @raphealmary4299
    @raphealmary4299 Před 3 lety +7

    Thankyou father வான தூதர்களின் முக்கியதுவம் பற்றி எடுத்துரைத்ததற்கு. Praise the Lord.

  • @lawrenceanthony5816
    @lawrenceanthony5816 Před 3 lety +6

    Lord Jesus CHRIST Son of Living Father, thank you for blessing the preacher to give beautiful interpretations of the Holy Angels. Bless Fr. your servant to give Spirit filled sermons so that Your chosen people be showered of your graces and blessings. Thank you Father and the Son Lord Jesus CHRIST and the Holy Spirit the Paraclete. We adore, praise, thank and glorify Your Holy Name. Thank you Holy Trinity. Bless us Lord Jesus CHRIST to lead our life according to Your desire and designs.

  • @d.aharrisd.ajoshwa2833

    Fr thank you

  • @arockiaraj275
    @arockiaraj275 Před 3 lety

    Gllory,. To. Jesus. Thank you. Father

  • @yesustephenraj201
    @yesustephenraj201 Před 3 lety +59

    இதோ! கோடான கோடி வானதூதர்களுடன் சேர்ந்து நாங்களும் உம்மை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்த தேவனாம். படைகளின் ஆண்டவர் என்று உரத்தக் குரலில் உம்மைப் போற்றுகிறோம்....என் தேவாதி தேவனே என் முழு உள்ளத்தோடு உமக்கு நன்றி கூறுகிறேன் ஐயா❣️

    • @prabuchantal7966
      @prabuchantal7966 Před 3 lety +1

      Q

    • @TamilFun22
      @TamilFun22 Před 3 lety +7

      🍏தேவ அன்னையை பற்றிக் கொண்டால் ஆபத்து வரும்போது அவர்கள் நம் கையை இறுக்க பிடித்துக் கொள்வார்கள் என்பதற்கு ஒரு சிறந்த புதுமை💐(மரியாயின் மகிமைகள் புனித அல்போன்ஸ் லிகோரி எழுதிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)
      ஜான் என்ற இளைஞனின் தந்தை இறந்ததால் அவனுடைய தாய் அவனை அரசவைக்கு அனுப்பி வைத்தால் வழி அனுப்புகையில் மாதாவின் மீது பற்றும் பக்தியும் கொண்ட அத்தாய் தன் மகனிடம் நாள்தோறும் அருள்நிறை மந்திரத்தையும் அதன் முடிவில் மிகவும் பரிசுத்த அதன் முடிவில் மிகவும் பரிசுத்த கன்னிகையே என்னுடைய மரண நேரத்தில் எனக்கு உதவும் என்றும் ஜெபிக்க வாக்குறுதி வாங்கினார் சிறிது நாளில் நெறிதவறிய அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டான் வயிற்றுப் பிழைப்புக்கு வழி இன்றி களவு கொலை முதலிய குற்றங்களில் ஈடுபட்டான் இருப்பினும் தன் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியை மறவாமல் தேவதாய் மீது நம்பிக்கையுடன் அவைகளை சொல்லி வந்தான் இறுதியில் அவன் பிடிபட்டு மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டான் தூக்கிலிடப்படுவதற்கு முந்தின நாள் அவன் தன் நிலை பற்றி வெட்கம் உற்றான் தன் தாயின் துயரை எண்ணிப் பார்த்தான் தனக்கு நேரப்போகும் சாவைப் பற்றி எண்ணி மனம் முறிந்த அவன் மனநிலையை அறிந்து பிசாசு அழகிய இளைஞன் உருவில் அவனிடம் வந்து நீ நான் சொல்கிறபடி நடந்தால் உனக்கு விடுதலை பெற்றுத் தர என்னால முடியும் என்றதுஜான் அவன் சொல்வதன் படி நடப்பதாக வாக்கு கொடுத்தான் இப்பொழுது தான் பிசாசு என்றும் அவனை காப்பாற்ற வந்திருப்பதாகவும் கூறியது .இயேசு கிறிஸ்துவையும் அனுமானங்களையும் மறுதலிக்கும் என்று முதலில் கேட்டது அவன் ஒத்துக் கொண்டான் பின்னர்தேவதாய் பக்தியையும் அவர்களுடைய பாதுகாப்பையும் துறந்துவிட கேட்டது பசாசு. அதற்கு ஜான் மறுத்து அன்று அவன் வழக்கமாக சொல்லும் மிகவும் பரிசுத்த கன்னிகையே என் மரண நேரத்தில் எனக்கு உதவும் என்ற ஜெபத்தை உரத்த குரலில் சொன்னான்.பிசாசுஅவ்விடத்தை விட்டு ஓடியது பின்னரே நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மறுத்ததற்காக வருந்தினான் மாதாவின் உதவியால் உத்தமனஸ்தாப வரம் பெற்றான் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தான் அடுத்தநாள் தூக்கு மேடைக்கு அவனை அழைத்துச் சென்றனர்அழகிய மாதா சுரூபம் ஒன்று இருந்ததை கண்டு அருகில் சென்று சுரூபத்தை முத்தி செய்ய அனுமதி கேட்டான் அனுமதி மறுக்கப்பட உரத்த குரலில் தன் வழக்கமான .ஓ மிகவும் பரிசுத்த கண்ணியே என் மரண நேரத்தில் எனக்கு உதவும் என்ற ஜெபத்தை சொன்னான்அன்னையின் சுரூபம் யாவரும் அறிய தலைகுனிந்து புன்னகைத்தது இதை கண்ட அனைவரும் புதுமை புதுமை என கூக்குரலிட்டனர் உடனே ஜான்மாதா சொரூபத்தின் அருகில் சென்று முத்தமிட அனுமதிக்கப்பட்டான்ஜானின் உருகிய மனம் அன்னையின் இரக்க உணர்வைத் தூண்டியது . இன்னொரு புதுமை நிகழ்ந்தது மாதா அவனை காப்பாற்றினார்கள். எப்படி எனில் ஜான் மாதாவின் பாதத்தைமுத்தி செய்ய குனிந்த பொழுதுஅத்தாயின் கரம் அவனை இறுகப் பற்றிக் கொண்டது யாராலும் அவனை விடுவிக்க முடியவில்லை. இறக்கம் விடுதலை என எழுந்த மக்கள் கூட்டத்தின் குரல் வெற்றி கண்டது. அவன் விடுவிக்கப்பட்டான் ஊர் திரும்பி நல்லதொருமுன்மாதிரியான வாழ்வு வாழ்ந்து தன்னை இவ்வுலக சாவின்றும் மறுவுலக
      சாவின்றும் காப்பாற்றிய பரிசுத்த கன்னித் தாயின் பக்தியில் சிறந்து விளங்கினான் (தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும் ) 9498106173

    • @roselinarputharaj1785
      @roselinarputharaj1785 Před 3 lety

      Details

    • @josephinemary6868
      @josephinemary6868 Před 3 lety +2

      Thank you God for this beautiful message....... Many a time we didn't pray properly..... Yes.... Your angels are really protect us from doing wrong things.... We praise and thank you Lord.... Bless your children who seek your help.... Amen....

    • @d.s.vincentvijayakumar.4249
      @d.s.vincentvijayakumar.4249 Před 3 lety

      உங்களிடமிருந்து தானே பெந்தேகோஸ்த்தே சபை உண்டாயிற்று ஏன்று சொல்கிற கத்தோலிக்கரே பின்பு ஏன் அவர்கள் ஆராதனையை காப்பி அடிக்கிறீர்கள்... அருள் நிறைந்த... அதிலே நில்லுங்கள்... பயம் ஆட்டுகிறதா?... நீங்கள் சிலையை தூக்கி போட்டு வந்துவிடுங்கள்... உண்மையாக மனம் மாறி முழுக்கு ஞானஸ்தானம் பெற்று ஆராதியு ங்கள் அப்போது தேவதூதர்கள் உதவுவார்கள்.. இல்லை என்றால் வானதூதர் (பிசாசுகள் )இறங்குவான்.. மனம் திருந்துங்க.

  • @vimalaraj7548
    @vimalaraj7548 Před 3 lety +8

    I am sasivimala(27yrs) . I am taking blood cancer treatment in CMC hospital from January 2020. I pray to god healing me with out any bone morrow transplant. I believe God one day do the miracle. Praise the lord. Your message is very usefull to me.

    • @somasuperuploadmorevediodh8383
      @somasuperuploadmorevediodh8383 Před 3 lety +1

      True

    • @stephanselvanathan1070
      @stephanselvanathan1070 Před 3 lety +3

      Hello sasivimala...don't worry ...I will pray rosary for you tomorrow to our lady of perpetual help. Jesus will not let you down.

    • @vimalaraj7548
      @vimalaraj7548 Před 3 lety

      @@stephanselvanathan1070 thanku so much. Really I am happy to see ur message. Now transplant procedure on going last two days. All the clearance letter only they will start the transplant. Still I am believing my jesus. God will do the miracle with in one second. I am waiting for him.Pray for us.

    • @vimalaraj7548
      @vimalaraj7548 Před 3 lety

      Thank you soo much Fr

  • @jayendranm2661
    @jayendranm2661 Před 3 lety +1

    Thanks.father

  • @parimalamary9321
    @parimalamary9321 Před 3 lety +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க நன்றி பாதர்

  • @escalinm
    @escalinm Před 3 lety +2

    YESUVE EN AANDAVAR 🙏

  • @antonyantruce1395
    @antonyantruce1395 Před 3 lety +1

    Ft.super.mesage.praisethelord.amen

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Před 3 lety

    உங்களுக்கு சமாதானம். ஆமென். தந்தையே நீர் எங்களை காவல் தூதர்கள் மூலம் வழி நடத்துகிறீர் ஐயா. கோடான கோடி நன்றி ஐயா.
    அருமையான ஒரு நற்செய்தியை தந்தமைக்கு தந்தையே நன்றி ஐயா.

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Před 3 lety +11

    வானதூதர்கள் இறைசெய்தி மிகவும் ஆசீர்வாதமாக வல்லமையாய் அபிஷேகமாய் இருந்தது நன்றி பாதர் மரியே வாழ்க

  • @akash.r7254
    @akash.r7254 Před 3 lety +3

    Prise the lord

  • @herbtube1959
    @herbtube1959 Před 3 lety +2

    மிக மிக உபயோகமான பிரசங்கம் இன்று கேட்டுள்ளேன் ❤️ மனதை தொட்டது 🙏 நன்றி 🙏

  • @gnanaprakasamarys515
    @gnanaprakasamarys515 Před 3 lety +2

    Praise the Lord father

  • @josephinmary4039
    @josephinmary4039 Před 3 lety +3

    Appa enaku thirumana varam tharum Amen

  • @yesustephenraj201
    @yesustephenraj201 Před 3 lety +1

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

    • @dossma3576
      @dossma3576 Před 3 lety

      Praise the lord .thankyou jesus.

    • @reetajennifer453
      @reetajennifer453 Před 3 lety

      நன்றி பாதர். வானதூதர்களைப்பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் துணையுடன் செபிக்கசொல்லி உதவியதற்காக நன்றி.

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +2

    Thank you holy sprit. Thank you jesus i love you jesus bless us and keep us safe amen

  • @josephinmary4039
    @josephinmary4039 Před 3 lety +5

    Appa Naanum anand um mudumai adaiyum varai kanavan manaiviyaga sernthu vaala varam tharum appa Amen

  • @jamessebastin667
    @jamessebastin667 Před 3 lety

    Praise the lord, இந்தச் செய்தி ஆண்டவருடைய தூதர்களைக் குறித்து அருமையான செய்தி ஆண்டவராம் இயேசுக் றிஸ்துவுக்குக் கோடான கோடி நன்றி அருட்சகோதரரே,தந்தையாம் இறைவன் உங்களைத் தூய ஆவியின்பெலத்தால் இறை சத்தியத்தை இன்னும் அதிகமாய் எடுத்துரைக்க அருள்புரிவாராகஆமென்.

  • @nishanthnishanthpandian9420

    ஆமேன்...

  • @arokiadoss7922
    @arokiadoss7922 Před 3 lety +2

    All Saints of the God,Please pray to the God for my own youngest brother John Bosco Arokia Nathan to live with his family inclusive of peace and Holy life up to end of their life. And please pray for the people who are all suffering from this Coronation Virus to release.

  • @karpagambabu7763
    @karpagambabu7763 Před 2 lety +2

    I'm staying in Chennai. Stephen father I want to see you. Only because of your valuable prayers my daughter is perfectly changed. She had been relieved from all the black magic. Last year when she left me from home, without knowing to her I've kept Michael's photo in her bag and packed. As you say he only saved my daughter from all evils. Thank you daddy.

  • @mariamahs.rayappanmaria7177

    Thank you so much Fr.Stepan.Praise the Lord

  • @josephinemaryirudayanathan343

    Thank you Jesus praise the lord

  • @sharmilabharathi6967
    @sharmilabharathi6967 Před 3 lety

    வானத்தூதர்களை பற்றிய செய்தி ஆன்மீக வாழ்கைக்கும் இவ்வுலக வாழ்ைகக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது அருட்தந்தையே...உங்கள் இறைசெய்தியை எங்கள் குழந்தைகளையும் கேட்க வைத்து சிறுவயதிலிருந்தே நல்ல கிறிஸ்தவ பிள்ளைகளாக வளர உதவியாக இருக்கும் என விசுவசிக்கின்றேன். இந்த இறைசெய்தியை இவ்வளவு விளக்கமாக எங்களுக்கு அளித்த உங்களை கொடுத்த பெற்றோருக்கும், உங்கள் சபைக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள் அருட்தந்தையே🙏🙏

  • @jeshuazoophilist5648
    @jeshuazoophilist5648 Před 3 lety +1

    amen

  • @akashwakashw965
    @akashwakashw965 Před 3 lety +2

    Thanks

  • @pavithrakannan9609
    @pavithrakannan9609 Před 2 lety

    Amen praise the lord thank you jesus for my Angel's

  • @arockiajaiselvi4508
    @arockiajaiselvi4508 Před 2 lety

    Father super massage father

  • @soundharyasakkaravarthy9645

    Tq for ur good message father

  • @rameshbritto413
    @rameshbritto413 Před 3 lety +21

    வான தூதர்களிடம் ஊதவி கேட்க கற்று கொடுத்ததற்கு நன்றி

  • @MrLeoanand
    @MrLeoanand Před 3 lety +4

    Enaku kavalai irukindra engal sarvesura samanasanavarey, deiviga kiribayal ummidam opadaikapatta engal annaivarayum kathu vazhinadathi aandarulum. Amen

  • @NP-xu8jm
    @NP-xu8jm Před 3 lety +1

    Thank you father

  • @sistermarganet4457
    @sistermarganet4457 Před 2 lety

    Excellent Homily.Thank you Lord .Praise 👏you Lord

  • @undunesamylily9368
    @undunesamylily9368 Před 2 lety

    Vaanatutargalai batri telivaana vilakkam . tq tq super sermon.👌👌👌Lilly Anthony Malaysia

  • @floronseapthomas6788
    @floronseapthomas6788 Před 3 lety +5

    Praise the Lord. Lord bless your SON. Thank so much for giving this priest. Amen Amen Amen

  • @jaikkar
    @jaikkar Před 2 lety

    அல்லேலூயா தந்தை அருட்தந்தை அவர்களே நீங்க பண்ணின இந்த புரசங்கம் கேட்டு என் உள்ளம் உடம்பு மெய்சிலிர்த்து துடிக்கறதை கண்டேன் ....இயேசுவுக்கே நன்றி .வெகு விரைவில் சாட்சியாக என்னைகாடிக்கையாக ஒப்பு கொடுக்க கடவுள் சட்னிதானத்தில் என்னை ஒப்பு கொடுக்க எனக்காக ஜெபியுங்கள் ...என்பாவங்கள் தலைக்கனம் ..துர்சிந்தனைகள் உலக இச்சைகள் கவலை பாரங்கள் என்னை விட்டு அகல ஜெபிக்குமாறு மன்றாடி கேட்கிறேன் ..இதோ சாட்சியாக என்னை நற்கருணை நாதர் என்னை அழைக்கிறார் அல்லேலூயா ஆமென் நன்றி அப்பா

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u Před 10 měsíci

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha

  • @daisyprabhakar2108
    @daisyprabhakar2108 Před 3 lety +3

    Thank you Fr. Praise the Lord. Ave Maria

    • @leena1307
      @leena1307 Před 3 lety +1

      Inbarai leena Thsnkyou JESUS

  • @rajantony703
    @rajantony703 Před 2 lety

    Super excited Father

  • @paulama777
    @paulama777 Před 3 lety +1

    All glory to our true living God jesus Amen Amen Amen Hallelujah..

  • @stellajoseph3368
    @stellajoseph3368 Před 2 lety

    Amen Amen Amen. Thank you Jesus 👏Praise God Father 😇

  • @AnthoniAnthoni-gc5bb
    @AnthoniAnthoni-gc5bb Před 2 měsíci

    வானதூதுவலர்களே போற்றி போற்றி சேசுவுக்கே புகழ்

  • @m.munusamy599
    @m.munusamy599 Před 3 lety

    எல்லா சபையும் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி வாழ்வோம் நமக்குள் எந்த பிரிவும் இல்லாமல் வாழ்வோம் சமாதானத்தின் தேவன் காப்பாராக

  • @thomasthomas6141
    @thomasthomas6141 Před 2 lety +1

    THANK YOU JESUS.THANKS FOR YOUR ANGELS.AMMEN.ALLAYLUYA.AMMEN.

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 4 měsíci

    Thank you Jesus
    Amen

  • @priyasaccount7560
    @priyasaccount7560 Před 3 lety +3

    Hallelujah hallelujah 👏 praise the lord

  • @shanthivijay6774
    @shanthivijay6774 Před 3 lety +1

    Thank you Father. Thank you Jesus.Ave Mariye.

  • @divyavaity8889
    @divyavaity8889 Před 3 lety

    thankyou god jesus thankyou please prayer to my family and children good health thankyou father