எதிரிகளை நடுங்கி ஓட வைப்பவன், புலிப்பாணி 300.

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2022
  • புலிப்பாணி Playlist --
    • புலிப்பாணி 300
    #புலிப்பாணி 300 #சூரியன் #சனி #செவ்வாய் #ராகு #கேது #6-ஆம் #ஆறாம் #இடம் #அதிபதி #இணைவு #சேர்க்கை #ஆயுள் #வெற்றி #தைரியம் #எதிரி #பயம் #வீரன் #பலவான் #சிங்கம் #புலி #அரிமா #அரிமான் #ஜோதிடம் #ஜாதகம் #சித்தர்.
    #Astrology #Pulipani #Pulipaani #Siddhar #Sun #Saturn #Mars #Rahu #ketu #six #house #lord #together #join #victory #Brave #enemy #courage #lion #lifespan #Mullaivelan #MVPULIPANI300_128

Komentáře • 6

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn Před 7 měsíci +1

    அண்ணா நீங்கள் சொல்லும் இந்த பாட்டின் பலன் ஆறாம் இடத்து அதிபதியோடு கேது சேர்ந்தாலும் பொருந்துமா

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Před 2 lety +1

    அட்டமாதி சப்தமங்கள் கோணங்கள் கேந்திரக்க மாரால் அடிபடுவான் நல்ல மனையாளை வேறு படுத்திடுவான் மூலையில் உறங்க வைப்பான் முழுதும் பட்டினியே போட்டு வருத்திடுவான் கண்டோர் யேசிட கடைய நல்லோர் காசுக்காக கையேந்தி காத்துநிற்பான்..... இந்த பாடலை பதிவிடுங்கள் sir

    • @mullaivelan
      @mullaivelan  Před 2 lety

      இந்தப் பாடல் எந்த புத்தகத்தில் இருந்து எடுத்து உள்ளீர்கள். அது தெரிந்தால் விளக்கத்திற்கு உதவும். நன்றி

  • @user-yo4cd8js9g
    @user-yo4cd8js9g Před 9 měsíci +1

    சனி சேய் பாம்பு= சேய் (குழந்தை) சனியின் குழந்தை
    சனி (கருப்பு) ராகு. கருப்பு பாம்பு

    • @user-yo4cd8js9g
      @user-yo4cd8js9g Před 9 měsíci

      சனி (காரிக்கோள்

    • @mullaivelan
      @mullaivelan  Před 9 měsíci +2

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. பதிவுகளை கவனமாக பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
      சேய் என்பது குழந்தையை குறிக்கிறது என்று நீங்கள் கூறியிருப்பது சரியே, ஆனால் கிரகங்களில் சேய் என்று நாம் கூறும் பொழுது பூமாதேவியின் பிள்ளையான செவ்வாயை அது குறிக்கும். இது எனது புரிதல் ஐயா.