Nee Swaram - Vijay Prakash & Chinmayi Ft Raj Thillaiyampalam & Kapil

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2018
  • Watch: "Vaadaamalli(வாடாமல்லி) -Raj Thillaiyampalam & Kapil Feat. Mukesh"
    • Vaadaamalli(வாடாமல்லி)... -~-
    #NeeSwaram #VijayPrakash #Chinmayi
    Nee Swaram - Vijay Prakash & Chinmayi Ft Raj Thillaiyampalam & Kapil
    Music: Raj, Kapil
    Lyricist (s) : Varun Thushyanthan
    Singer (s) : Vijay Prakash, Chinmayi Sripada
    Producer (s) : Amusync Entertainment
    Sound engineer : Thilina Boralessa, Hari Krishnan, Krishna
    Arranged by : Raj, Kapil
    Mixed by : Ruban
    Masterd by : PG Ragesh
    Recorded at : Amusync Entertainment
    Acoustic Guitars : Priyan Perera
    Sax : harshana wijayasinghe
    Video - Kasun Kavinda Kuruppu
    Cinematography - Kithun Sanadara
    Lyrics
    நீ ஸ்வரம் நான் வரி
    ஆகினோம் பாடலாய்
    ஜீவனே நீயெந்தன்
    கூடவே வாழவா
    வேணிலா பார்வையா
    சாய்கிறேன் உன்னால்
    நொடியும் உன்னை விட்டுப்
    பிரிந்தால் அந்த நொடி
    யுகமாய் மாறும் கவியே
    இருந்தால் உன்னருகில்
    இறந்தால் உன் மடியில்
    இனிமேல் இல்லை பிரிவே
    நேற்று உன்னை பார்த்த முதலாய்
    கண்ணில் நூறு காதல் கனா
    தீரா பெண் தேடிய தீரா
    தீரா என் ஏக்கங்கள் தீராய்
    ஆவேன் உன் வாசலில் பூவா(ய்) நான்
    நீ என் திசைகளாய்
    போவேன் உலகெல்லாம்
    நொடியும் உன்னை விட்டுப்
    பிரிந்தால் அந்த நொடி
    யுகமாய் மாறும் கவியே
    இருந்தால் உன்னருகில்
    இறந்தால் உன் மடியில்
    இனிமேல் இல்லை பிரிவே
    இவள் முத்தம் சேர்க்கும் வங்கியா
    நிலுவையில் கோடிகளா
    என் நாள் உன் வைப்பினில் தொடங்கும்
    உன்னால் அது வைப்புடன் முடியும்
    வாகா உன் வரவுகள் தீராதா
    தீரும் வஸ்துவா காதல் கலைதான்
    நொடியும் உன்னை விட்டுப்
    பிரிந்தால் அந்த நொடி
    யுகமாய் மாறும் கவியே
    இருந்தால் உன்னருகில்
    இறந்தால் உன் மடியில்
    இனிமேல் இல்லை பிரிவே
    நீ ஸ்வரம் நான் வரி
    ஆகினோம் பாடலாய்
    ஜீவனே நீயெந்தன்
    கூடவே வாழவா
    வேணிலா பார்வையா
    சாய்கிறேன் உன்னால்
    நொடியும் உன்னை விட்டுப்
    பிரிந்தால் அந்த நொடி
    யுகமாய் மாறும் கவியே
    இருந்தால் உன்னருகில்
    இறந்தால் உன் மடியில்
    இனிமேல் இல்லை பிரிவே
  • Zábava

Komentáře • 11

  • @RajThillaiyampalam
    @RajThillaiyampalam  Před 5 lety +2

    Special Thanks - Vijay Prakash & Chinmayi for rendering your great voices on this song | Kauntheya & Madhan Karky for all the support given from Doopaadoo on the initial launch of this song | Saranga , Umali & Kasun - For the video

  • @DisconnectedRat7788
    @DisconnectedRat7788 Před 4 lety

    Vijey prakash 😍
    Chinmayi 😍
    😍❤️😍❤️😍❤️
    No word's to say about this song

  • @sharfanahamed3434
    @sharfanahamed3434 Před měsícem

    Ncz song. Unsuitable heroine

  • @kasunanushan2789
    @kasunanushan2789 Před 5 lety +1

    WOW Raj Thillaiyampalam GOOD SOUND & SONG

  • @Harshanarw
    @Harshanarw Před 5 lety +1

    I think i played Sax for this..awesome work amusync brothers..cheers ❤️👍👍👍🎼

    • @RajThillaiyampalam
      @RajThillaiyampalam  Před 5 lety +1

      Yes...Was updating the credits :) & Thank You for being a part of it

  • @mohankeedsu6412
    @mohankeedsu6412 Před 4 lety

    Umaliyi,sarangai meka dakknm.ane eyala aye ekathuwenwnm.

  • @deeshauna3039
    @deeshauna3039 Před 5 lety

    Raj you are the best ❤️❤️❤️❤️❤️

  • @duneshkahemamali1391
    @duneshkahemamali1391 Před 5 lety

    Such a beautiful song

  • @mohankeedsu6412
    @mohankeedsu6412 Před 4 lety

    Umaligei,sarangagei voice wagemai