மாமுனி மயன் | குரு பகவான் | ஆலயதத்துவம் | வாசியோகம் | Mayan | spiritual awakening | vasiyogam part 7

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2022
  • வணக்கம்
    வாசியோகத்தின் மெய்ஞான உபதேசத்தில் தட்சிணாமூர்த்தி என்று வழிபாடு செய்யும் குருபகவான் யார்? என்பதை தேடும் பொழுது மாமுனி மயன் என்று தோன்றியது அந்த தகவலை சித்த நூல் ஆலயதத்துவம் மற்றும் நமது சங்ககால இலக்கியத்தின் அடிப்படியில் நான் படித்ததை தங்களோடு பகிர்ந்துள்ளேன்...
    தங்களின் மனதில் எழும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நிறை குறைகள் இருப்பின் அவற்றை சரிசெய்வோம்... நன்றி
    #மயன்
    #வாசியோகம்
    #குருபகவான்
    #mayan
    #மாமுனிமயன்
    #கலைகளின்குரு
    #ஆதிகடவுள்
    #Vasiyogam
    #மெய்ஞான_உபதேசம்

Komentáře • 6

  • @user-pw8is1gp2n
    @user-pw8is1gp2n Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமை அருமை அருமை நன்றி

  • @veluprabhakaran5980
    @veluprabhakaran5980 Před 4 měsíci

    சரியான விளக்கம், மயன் என்கிற தட்சணாமூர்த்தி தென்முக கடவுள் தான்.

  • @SivaKumar-wj8zf
    @SivaKumar-wj8zf Před 10 měsíci

    Mayan vamsam

  • @ganeshk3269
    @ganeshk3269 Před 2 lety +2

    மிக அருமையான தகவல் 👌👌👌 ஆனால் மாமுனி மாயன் தட்சிணாமூர்த்தி அல்ல

    • @ainkguravan
      @ainkguravan  Před 2 lety

      வணக்கம் ஐயா...
      நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்,
      நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி,
      மன்று தொழுத பதஞ்சலிவியாக்ரமர்,
      என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே” - திருமந்திரம்
      என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
      அந்த சிவனே , ஆல் அமர்
      செல்வராக (தட்சிணாமூர்த்தியாக)அமர்ந்து சிவ ஆகமங்களை,சனகர்,
      சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், சிவயோக மாமுனி, பதஞ்சலி எனும்
      பாம்புக்கால் முனிவர், வியாக்ரமர் எனும் புலிக்கால் முனிவர், திருமூலர்
      ஆகிய எண்மருக்கு ஒன்பது சிவ ஆகமங்களை அருளினார் என்கிறார்திருமூலர்.
      இதில் நான் மாமுனி மயனை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் நன்றி...!

  • @gobinathgobinath6925
    @gobinathgobinath6925 Před rokem

    Thatchan Mayan boomi ithu