Royal Enfield Himalayan and Classic 500 | Ft.

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2021
  • Hi Makkaly,
    this video is about Royal Enfield Himalayan and Classic 500 | Ft. @Vignesh P T & Travel Vlogs .
    Follow my Insta: @arunennumnaan for regular updates
    / arunennumnaan
  • Auta a dopravní prostředky

Komentáře • 1K

  • @VigneshPT
    @VigneshPT Před 3 lety +137

    Beautiful video. Thanks for the tribute to my dad and Maara, Arun. 👍🏼👍🏼. Wonderful memory.

  • @AkshayKumar-go5is
    @AkshayKumar-go5is Před 3 lety +26

    Andha meteor owner sonadhu unma dhan ....The way u talk ❤️ Ipadiku Inoru meteor owner Aagiya Naan 😜😂

  • @gokulk771
    @gokulk771 Před 2 lety +4

    I can feel his happiness in his face, when he starts the bike after 5 months of idle. Definitely that sound would have melted him(bothai) 😍🔥

  • @rpsermamraj
    @rpsermamraj Před 3 lety +3

    13:46 நான் நினைத்து கொண்டிருந்ததை அப்படியே சொல்லிட்டாரு.
    நான் நிறைய பைக் ரைடிங் சேனல் , ஆட்டோமொபைல் சேனல் லாம் பாத்துருக்கிறேன்
    ஆனா
    அருண் ஸ்பெஷல் வீடியோ தொடங்குறப்ப ஒரு இனிய தமிழ் கவிதையுடனும் முடிவில் மறுபடியும் இனிய கவித்தன்மையுடன் முடிவுரை அருமை அருமை.
    அனா இடையில் பைக் ஸ்பெக் சொல்லும்போது அப்படியே இங்கிலிஷ் அவ்ளோ ஸ்டைலிஷ்ஷா மாஸா கெத்தா. கொஞ்சநேரத்துக்கு முன்னாடி தமிழில் கவிதையா சொன்னவரா இவரு என எண்ணத்தோன்றும்.
    என்ன மனுஷன்யா இவர் என ஒவ்வொரு முறையும் நினைத்ததுண்டு,
    இந்த விஷயங்கள் தான் மற்ற ட்ராவல் ரைடிங் சேனல் லில் இருந்து தனித்து காட்டுகிறது. தங்கள் பயணம் மற்றும் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety

      haaaaaa haaaaaaa... nanba... ennai nandraaga purinthu veithuleergal ! magizhchi !

  • @rajavinparvaiyil
    @rajavinparvaiyil Před 3 lety +5

    Bro.. to be honest.. he is one of the matured rider I have ever seen in youtube where other riders are driving like race..
    He is very polite.. there is no extravaganza even he is too happy or too sad.. that humbleness made him unique.. 👍
    By the way I was really impressed your Kanyakumari video❤️.. addicted to your presentation skill..😎

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      Thanks Raajaa.. yes he is... ! thanks for the support.. Means a lot

    • @VigneshPT
      @VigneshPT Před 3 lety +1

      Thank you Raajaa

    • @rajavinparvaiyil
      @rajavinparvaiyil Před 3 lety +1

      @@VigneshPT and Arun vlog apadiyae ennudaiya wavelength bro.. nan neraiya naal dream pannunathu neenga rendu peru execute pannuratha parkum pothu athu fulfil aana feel.. ❤️

  • @MrTransporter5
    @MrTransporter5 Před 3 lety +3

    Gixxer 250 pathi oru video....

  • @sankaranarayanan4475
    @sankaranarayanan4475 Před 3 lety +3

    Bro you too awesome. am subscribe of vignesh bro avaru adikadi soluvaru ungae peraa nanaum pakanum pakanumnu nenaichen finally youtube suggested your video. really your way of narration too good same as like Vignesh pt bro.
    Congratz for your future goals.

  • @tharun4281
    @tharun4281 Před 3 lety +2

    Advance 100k subs wishes☺️

  • @dudenaresh216
    @dudenaresh216 Před 3 lety +3

    3:36 goosebumps moment🔥Royal salute 🙏🏻❤️
    8:06 That moment, when MARA meets MAYAN 😈🔥
    13:14 my favs in one frame 😍💯 #anna's 💪🏻🤗
    13:45 Enga manasula ullatha, apadiyae soldrau paaaa 😜💯
    16:17 my fav part, in every videos 🎶❣️
    16:46 wait, wat 😳🤩...
    Always We luv u annaeeee 🤗😍

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +2

      Loved ur comment ☺️☺️☺️☺️☺️

  • @AJITHKUMAR-zy4vp
    @AJITHKUMAR-zy4vp Před 3 lety +13

    Thalaa RS 200 video podrenu solirukingaa🙏🙏 Maranthuraathinga😁😁

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +7

      ok nanbaaaaa. pannidlaam !

    • @AJITHKUMAR-zy4vp
      @AJITHKUMAR-zy4vp Před 3 lety +2

      @@ArunEnnumNaan ❤️❤️❤️❤️nandrigal pala unga style review la rs 200 ah paakanu iam eagerly waiting😍😍

    • @gokul.t5059
      @gokul.t5059 Před 3 lety +2

      Yes bro rs 200 pathi video podunga bro atha bike yapadi unga biker la yaravadhu vachu irukagala athu Ku Enna Peru vachu irukigana therujuka aasaya iruku bro please video podunga

    • @naveen0510
      @naveen0510 Před 3 lety

      Yes bro

  • @tamizhancity4180
    @tamizhancity4180 Před 3 lety +2

    I love your voice bro
    And any TTF

  • @pattalathukaran
    @pattalathukaran Před 3 lety

    எனக்கு மிகவும் பிடித்த மானசீக தோழர்கள் இருவரும் இணைந்து பயணிக்கும், உரையாடும் காட்சிகளை, காணும்போது மனதிற்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது,
    அமைதியாக பேசும் நண்பரும்,
    அதிரடியாக பேசும் அன்பரும்
    ஒரு நாளின் பகலிரவைப் போல காணொளியில் காட்சி தந்தது அருமை தோழா.....
    உங்களின் பயணத்தூடே கிடைக்கும்
    பேரன்பையும் பெருமகிழ்ச்சியும் எப்போதும் போல எங்களுடன் பகிர்ந்தமைக்கும்
    நீண்ட நாளுக்கு பிறகு மனதிற்கு மிகவும் பிடித்த மாதிரி காணொளி பதிவிட்டதிற்க்கும் நன்றிகள் தோழா...
    அருண் தோழா
    உங்களின் பேரன்பை பங்கிட்டுக் கொள்ள இன்னுமொரு குட்டி தேவதை/ தேவன் வந்து விட்டார்...
    உங்களுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள் தோழா....
    பேரன்பு தோழமையுடன்
    தூரதேசத்திலிருந்து
    பட்டாளத்துக்காரன்......

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      அன்புத் தோழர் அவளொரு தேவதை..
      எனக்குத் தெரியும் பல நாட்களாக நீங்கள் என் காணொளி களுக்கு கருத்துக்கள் பதிவிட்டது இல்லை ஏனென்றால் அவை உங்களுக்கு பிடித்தமான காணொளிகள் கிடையாது...
      இந்த காணொளிக்கு நிச்சயம் உங்களிடம் இருந்து பதில் வரும் என்று எனக்குத் தெரியும் ஆதலால் ...
      அன்பாக காத்துக் காத்துக்கொண்டிருந்தேன்..
      விரைவில் சந்திக்க வாய்ப்பு உண்டு..

  • @tharun4281
    @tharun4281 Před 3 lety +3

    9:38 athu naan dhaana?

  • @dheeban.s2524
    @dheeban.s2524 Před 3 lety +4

    14:00 💯💯percentage crt uh video end few lines soldringa paarunga 😌😌including this video ultimate ah irruku bro 🔥🔥🔥🔥

  • @saravanaprasanth7265
    @saravanaprasanth7265 Před 3 lety +2

    Bro will explain 🤗🤗🤗🤗🤗🤗💥💥💥

  • @harishv6515
    @harishv6515 Před 3 lety +2

    12:16 thitadingaa ♥ sema kolandai peausra madiri iruku sema charector ✌🏻

  • @puviviews1708
    @puviviews1708 Před 3 lety +4

    Hi bro 139 👍

  • @ibrahimlifter
    @ibrahimlifter Před 3 lety +3

    Skip pannama pakura ore chanel arun ennum nan 🥰🥰🥰

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety

      மகிழ்ச்சி நண்பா மகிழ்ச்சி

    • @ibrahimlifter
      @ibrahimlifter Před 3 lety

      @@ArunEnnumNaan ❤️🥰

  • @duraisamyraja3834
    @duraisamyraja3834 Před rokem +1

    தங்கள் பேச்சாற்றல் மிக அருமை.❤

  • @nolovejustliketraveling1440

    அண்ணா சமீபமாத நா உங்க சேனல பாத்து.. அதும் நா வண்டி ஒன்னு வாங்கனும் னு யூடூப்ல வீடியோ-ஸ் பாத்தப்பதா உங்க சேனல பாத்த சில வீடியோவையும் பாத்த ..சீரியஸ்லீ அடிக்ட் ஆகிட்ட உங்க வாய்ஸ்'க்கு ஸ்மூத்தா..க்ளியரா இருக்கு..💕 மென் மேலும் உங்க சேனல் வளர இன்னும் நிறைய வீடியோ-கள் பண்ண வாழ்த்துக்கள் 🎉...நல்லாயிருப்போம் எல்லோரும்👍.. ம்..இத நீங்க படிச்சிடிங்கனா தேங்க்ஸ்..ஆனா நெஞ்சில குத்திக்க வேணாம் 😁..❤️

  • @krisvinkris464
    @krisvinkris464 Před 2 lety +3

    Arun enum nan➡Anna engaluku❤

  • @Sridhar_Sd_8979
    @Sridhar_Sd_8979 Před 3 lety +3

    Apache & FZ X pathi Sollu Ga Bro Unga Style La

  • @TheShravanshankar
    @TheShravanshankar Před rokem

    This video is like a beautifully written story. Woven together like a warm musical 🙂

  • @Sakbcr
    @Sakbcr Před 3 lety +2

    தாங்கள் ஆக்கிய இத்தருணங்கள், என்றென்றும் நின்று பேசும் உங்களின் நினைவுகளாய், கனவுகளாய் எனக்குள்ளும்......

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சக்தி

  • @mohamedburhan4558
    @mohamedburhan4558 Před 3 lety +2

    Bro 2days Ku ORU video poduga

  • @nagarajlakshminarayanan5483

    Aha. Everything is Superb. Your emotional expressions awesome.

  • @msdvilvayt8485
    @msdvilvayt8485 Před 3 lety +1

    0:16 Nan eppavum vetti officer than 🤣🤣😂

  • @karthickganesan4150
    @karthickganesan4150 Před 3 lety +1

    Nice presented...Video full ah parthen as a first time...Kadaisi vara interesting ah pochu...intha maathi videos youtube la kedaikurathu romba kashtam...So today oru 17 min nimathiya entertainment ah irunchu😍

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      thank you karthi !! ❤️❤️❤️❤️❤️❤️

  • @fahadarf3850
    @fahadarf3850 Před 2 lety

    Arun bro. Sema video na romba njoy panni pathan bro thnkx for video Bro ☺💖

  • @mohammedmuzzammil6683
    @mohammedmuzzammil6683 Před 3 lety

    Vera level experienced u shared... And ur way of speaking very well keep it up bro... Keep going on

  • @asdftholkappiyan
    @asdftholkappiyan Před 3 lety +1

    I was surprised to see both of you together... Super... 👏🏻👏🏻👏🏻
    Congrats for 30k friendscribers.... 🎉🎉🎉

  • @dineshk2825
    @dineshk2825 Před 3 lety +1

    Arun engal kanavu ungal valkai so enjoy each and every moment....

  • @hariprasath7219
    @hariprasath7219 Před 3 lety

    enakkum himalayan vanganum aasa tha and bike trip poganum nu aasa but i am just 17 and asusual a middle class boy but oru naal avathu ye friends oda poganum kandippa poganum ungala maari aalunga trip pogi video eduthu podum pothu naanga atha paakum pothu reala naane ride pona maathiri irukku so pls dont stop this at cost because neenga tha enna happy vachirukkinga and depression varumpothu unga video paatha happy aagiduve and your voice is aweasome thank you keep rocking bro

  • @annalakshmiramesh1658
    @annalakshmiramesh1658 Před 2 lety +2

    Enga thala Vignesh pt intro and story semma super

  • @raghul1069
    @raghul1069 Před 3 lety

    Intha Mari Moto vloging channel ipotheku illa ithuku apurom varavum varathu bro 🔥❤️❤️❣️ ❣️❣️❣️❣️

  • @vinorasikanvlogs6625
    @vinorasikanvlogs6625 Před 3 lety

    Bro vera level bro, solluratha nachunu solluringa, i really love it, friendscriber from Sri Lanka

  • @shivatkp
    @shivatkp Před 2 lety +1

    நீ ஸ்டார்ட் ஆவலேன்னா எனக்கு செம்ம பல்பு ஆயிடும்.. screenplay நல்லா இருக்கு

  • @vigneshcheguevara6170
    @vigneshcheguevara6170 Před 3 lety

    I am a big fan of Vignesh pt bro and I watched another a different version of vignesh bro by your video first time I am seeing ur video and became ur subscriber and liked the word u used friendscriber a long and excellent video with a blissful narration....

  • @tamizhandhinakaran2859
    @tamizhandhinakaran2859 Před 3 lety +1

    இந்த வீடியோ ஒன்று போதும்
    என் இரவு நேர பசிக்கு 💚

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      மனமார்ந்த நன்றிகள் தினகரன் என் மனமார்ந்த நன்றிகள்

  • @mansoorhallajumar6248

    Bro, it's not like just reviews, you create a emotion that's really connected with you. Very simple and rooted than I would say, you are like director vetri maaran. Congratulations bro❤️

  • @thanuking
    @thanuking Před 3 lety +1

    Vignesh PT bro ku apparam voice la yenna inspiring pannuna ore aal nenkathan bro keep Rocking

  • @bennyrider
    @bennyrider Před 3 lety

    Actually Arun, you're a good storyteller like a தேர்ந்த கதை சொல்லி! You're so humble and gentle ❤️

  • @chandransiva9966
    @chandransiva9966 Před 6 měsíci

    Happy to See Arun Anna & his Inspiration PT Vignesh Anna in one such a great video.. Vera level video..🎉❤👌

  • @shanmugasundaramm8799
    @shanmugasundaramm8799 Před 3 lety

    Anna unga voice kuzhanthai voice mari sweet ah iruku aprm neega pesura slang vera level♥️♥️ 1st time pakura unga video but rombha pudichu iruku..

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சண்முகசுந்தரம்

  • @simeondavid6738
    @simeondavid6738 Před 2 lety

    Enakum athan fav song anna, after watching your leh ladakh series it gave me a inner wanting to explore people more and buy a bike and travel the world💯🤞🏼

  • @pkm93
    @pkm93 Před 2 lety

    உங்களோட வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு செமையா நல்லா வருவீங்க

  • @leeotheexplorer6393
    @leeotheexplorer6393 Před 3 lety +1

    Bro yar kulantha athu sollave illa ..?happy for you and akka bro and Happy that u got a new RE company...

  • @ajaysuresh3781
    @ajaysuresh3781 Před 3 lety

    Enjoying every bit of your vlogs bro. Nice to see Vignesh bro too!! another awesome person and CZcams who I am addicted too. Keep posting bro great vlogs as you always do👍

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @esakkikarthi3125
    @esakkikarthi3125 Před 3 lety

    Bro yes illana nanga etha moments lam miss panirupom ur unique way of narrating things always gives smile. Keep doing it waiting for ladakh videos soon

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️thanks nanbaaaaaaaaaaa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dk5637
    @dk5637 Před 3 lety +2

    Vignesh PT ❤️ Arun Ennum Naan
    My loveable Person.
    Vera level la Na enjoy panni patha bro...

  • @mubarakmuba8507
    @mubarakmuba8507 Před 3 lety

    Video
    செம செம செம
    சூப்பர் சூப்பர்
    அட்டகாசம் அருண் bro

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před 3 lety

    Thanks Arun,
    To spend time with you is a relaxation whenever I face tuff time with my office guys.
    Thanks Arun,

  • @sivaramanp7547
    @sivaramanp7547 Před 3 lety

    Nice to you and Vignesh PT together. You both are my fav vloggers

  • @krishnaraj057
    @krishnaraj057 Před 3 lety

    Super bro 👍
    Naanum ungala maari dhan first record pannama niraya rides poirukean.
    Sudden ah CZcams la travel vlogs pathean. Adhuku aprm dhan Naanum record panni channel start pannalaam nu oru Chinna aasai 🏍️.
    Neenga pesra slang nalla irukku 😀

  • @MREBI-ko4yu
    @MREBI-ko4yu Před 3 lety +1

    Super anna super vedio romba nalla irunthu thu

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      💖💖💖💖💖💖Thank you Ebi... thank you so much💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @reologesh
    @reologesh Před 2 lety

    Arumayana vlog❤❤

  • @kalaiking5419
    @kalaiking5419 Před 3 lety

    Video super annaa i really enjoy😘😘😘😘😘😘😘😘

  • @skumarraghav
    @skumarraghav Před 3 lety

    Sema arun.. wonderful.. nan sollalaa ungaa way of talk ellarukum pudikum..I am getting addicted to it

  • @kanishkarvm524
    @kanishkarvm524 Před 3 lety +2

    Arun bro ...
    Nee Bangalore vara nu therinji irundha kandipa velaiku leave potu achi unngala vandhu pathu irrupan ... Even Vignesh bro ...
    I live in hosur soo ..

  • @infantbejinb
    @infantbejinb Před 3 lety +1

    13:55 athe 🤗 adimainga naan

  • @nishanthreings5627
    @nishanthreings5627 Před 3 lety +1

    Welcome back bro.. Evalavu நாள் achu video pakama 😑. Now i am satisfied 💯

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety

      ❤️❤️❤️❤️❤️❤️ konjam busy aagiten !

  • @Arunsha4
    @Arunsha4 Před 3 lety

    Bro .. i love your voice.and story' telling 💕and your attitude 🔥

  • @robinfelix3879
    @robinfelix3879 Před 3 lety

    Bro first time watching your video vera level bro especially your tamil , unga style la oru quote " kandathum Kadhal Mari parthathum rasigan aiten" 👍👍👍

  • @prakashpeter7814
    @prakashpeter7814 Před 2 lety

    beautiful 😍✨❤ .. lovely ride 🤩

  • @Rajkumar-pb4ry
    @Rajkumar-pb4ry Před 2 lety

    Correct ahh sonnenga thala
    Arun ennum naan...
    unga speech vera marri...🥰
    ketukutay irukalam Brother...✅
    Nejama......👍

  • @yesgautham
    @yesgautham Před 3 lety

    Brother mind-blowing video 😘

  • @chindu30
    @chindu30 Před 3 lety

    Even your video speaks about vignesh's. He's livin in all you guys! By the I am new to your channel and I liked it very much! Definitely subscribed and pressed bell icon. Second channel after VPT!
    Thanks to both of you guys for the inspiration! Kudus 🎉

  • @tours5914
    @tours5914 Před 3 lety

    Unga story narration and content Vera level bro... Keep doing more such videos.....

  • @Sridharkalimuthu
    @Sridharkalimuthu Před 3 lety

    Nice brother 💛💛♥️♥️♥️🎉🎉🎊🎊.. Valthukal.. Serkiram neega nallla inum valaranum brother..💛💛💛♥️♥️♥️♥️

  • @vasanget
    @vasanget Před 3 lety +2

    Na eppo unga rendu per kuda ithu mathiri ride poven nu therila but kandipa nadakum......Nannum first vignesh bro pathu than impress anna.....

  • @kaviyarasu2141
    @kaviyarasu2141 Před 3 lety +1

    Unga video paakumbothu,inga neriya per'ku, ulla ennamoo pannuthu Bro.
    Unga channel la 423th subscribers nu nenikumboothu,appo onnum feel aagala,
    But
    Ipo proud ah feel aaguthu Brother .

  • @sugukrishnan7604
    @sugukrishnan7604 Před 2 lety

    Thank you for your sharing.,🙏🏽

  • @narayanakumar1323
    @narayanakumar1323 Před 3 lety

    Semma inresting thalaiva

  • @mr_garuda_re2162
    @mr_garuda_re2162 Před 3 lety

    Awesome . . gurunadha vignesh and tamil poetry arun 🤙

  • @samuelsevlam4384
    @samuelsevlam4384 Před 3 lety

    Anna truly speaking I watching ur video bcz of ur voice anna ❤️..nice voice I ever heard ❣️

  • @Cinema_rasigan
    @Cinema_rasigan Před 2 lety

    Himalaiyan kku enna engine oil. Better bro

  • @ShahulHameed-dx3ud
    @ShahulHameed-dx3ud Před 3 lety

    Soooo...Theree it isss❤️❤️❤️ #asualll #Vaeramaariiii😍🔥 Now waiting for the #VigneshPT# version of the story❤️

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety

      நன்றி சாகுல் நன்றி நன்றி....

  • @manivanan1969
    @manivanan1969 Před 3 lety +1

    Arumai tamil arumai bike vlog super bro keep it up👏👏

  • @rehmankhanrasool
    @rehmankhanrasool Před 3 lety +2

    Highly appreciated video!
    Bro nee vera level.... Voice and the way you speak... And the tamil quotes loved it😍....
    Hoping to meet u, in between my ride soon... Ipadiki Rehman enum nan... 😁

  • @sridharsaravanan6017
    @sridharsaravanan6017 Před 3 lety

    Congrats for 30k subscribers bro❤❤❤ and 9 min 200 views vera level 😁

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      congrats to you tooo Sri.. its our channel !

  • @muralidharanv5841
    @muralidharanv5841 Před 3 lety

    Kanndipa unga voice kakka avlo happy ya irukum 🌻 oru peaceful tone la namakku pidicha visayatha kekka avalo aanandham 😉

  • @logeshkumar7955
    @logeshkumar7955 Před 3 lety +1

    The way of your Video is awesome bro..

  • @fieldashwin2221
    @fieldashwin2221 Před 3 lety +2

    My mass bro @Vignesh PT..... 😍

  • @Dipika1609
    @Dipika1609 Před 3 lety

    Similar to your story I unexpectedly came across your video, good narration bro

  • @sivaprakashg2631
    @sivaprakashg2631 Před 3 lety

    I just subscribed to your channel after watching this video. You have clearly explained what you have come to say in your videos.

  • @mathanmirash3767
    @mathanmirash3767 Před 2 lety

    Mee too bro unga voice kku nanum adimai ❤️

  • @sivasanthanapandian7585
    @sivasanthanapandian7585 Před 3 lety +1

    Neega vara 11 bro intha vlog bro
    Arun bro 😍😍😘😘😎👍👍

  • @lathutherider3891
    @lathutherider3891 Před 3 lety +1

    Yes bro naanum unka voice kkuu adimai... And yamaha m1 paththi unka voice la eppo solla poorinka 🥺

  • @aravindhdass4389
    @aravindhdass4389 Před 3 lety

    You are awesome bro❤❤ your video and voice really superb 👌

  • @Praveensolorider
    @Praveensolorider Před 3 lety

    Super thalaiva love u both of u 💖

  • @jayabhakiyakannan4243
    @jayabhakiyakannan4243 Před 3 lety

    One day nanum solluven anaki andha airport la ladak video pakama pona ...
    Me in
    Future
    Inaki unga video pakama pona
    Na ila indha video ila Ipadiku arun enum naan keep inspire me to kick start take a long journey of life

  • @natarajan4620
    @natarajan4620 Před 3 lety

    Super bro waiting for this Vedio

  • @venkatvetri2381
    @venkatvetri2381 Před 3 lety

    Alaga iruku skip Panama papan ela video vu😇😇 sikiro neraya subscriber varum bro

  • @sunilvishva1383
    @sunilvishva1383 Před 3 lety

    Bro nekha 10 million friendscribers vanthalum enaku shock illa , Advance Congratulations for millions

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety +1

      Come on Sunil..
      நாம் எத்தனை பேர் இருக்கின்றோம் என்பதை விட அத்தனை பேரும் எப்படி இருக்கின்றோம் என்பது தான் முக்கியம் .. நீ ஒருவன் கிடைத்ததும் கூட எனக்கு மகிழ்ச்சிதான்... ❤️❤️❤️❤️❤️❤️

  • @pragatheeswaran5715
    @pragatheeswaran5715 Před 3 lety

    Vignesh PT bro every comment ku reply pannuvaru adhunalayea avaroda videos onnu miss pannunadhu ila. Na Verithanmana Fan guruji ku.thanks for this video Bro.

  • @thanigaivelan01
    @thanigaivelan01 Před 3 lety

    அருமை தம்பி வாய்ஸ் தேன் போல உள்ளது மிக அருமை வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety

      🙏🏻🙏🏻nandri Annaaa ! 🙏🏻🙏🏻

  • @balum2625
    @balum2625 Před 2 lety

    Never miss your videos bro cheers!

  • @baraniysp7035
    @baraniysp7035 Před 3 lety

    Vera Mari 🔥 Vera Mari 🔥❤️❤️❤️❤️❤️

  • @moorthi17692
    @moorthi17692 Před 3 lety +1

    CBR 150
    Yamaha Rx 100
    Re classic iruku but
    BMW edogalama

  • @babu30486
    @babu30486 Před 3 lety

    Super bro 👌👌👌 I am also having desert storm 500 but I covered only south india. India full ha bike la cover pannanum athan enoda dream papom..!

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  Před 3 lety

      சிறப்பு மிகச்சிறப்பு