இப்படியெல்லாமா பால் சுறா மீன் குழம்பு வைப்பது | Shark Fish Curry Recipe in Tamil | Sura mean kulambu

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • வாங்க இண்டைக்கு நாங்க பிள்ளை பெற்ற அம்மாக்களுக்கும் எல்லாருக்கும் ஏற்ற ஒரு பால் சுறா குழம்பு செய்யிற எப்பிடி எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
    Ingredients for Shark Fish Curry | சிக்கன் சூப் செய்ய தேவையான பொருட்கள்
    சுறா - Shark
    வெங்காயம் - Onion
    தேசிக்காய் - Lemon
    கருவேப்பிலை - Curry leaves
    வெந்தயம் - Fenugreek
    பச்சை மிளகாய் - Green chili
    உள்ளி - Garlic
    2ம் 3ம் பால் - 2nd 3rd Coconut milk
    1ம் தேங்காய் பால் - 1st Coconut milk
    யாழ் சமையல் மிளகாய் தூள் - Yarl Samaya chili powder
    நல்லெண்ணெய் - Gingelly oil
    #Shark #SharkCurry #SuraMeenKuzhambu​ #FishCurryRecipe​ #SuraCurry #Sura #YarlSamayal #Jaffna
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Komentáře • 30

  • @Jeevan.Canada
    @Jeevan.Canada Před 3 lety +5

    Amma.....I really love the way you explain. Don't know how many people agree with me. I miss my amma and the cooking. Thank you so much amma.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety +1

      Thank you so much. these comments means much to us 😍😍😍 try the recipes at home and share with your family. that is all we need :)

    • @sulaxsanakugaroopan4948
      @sulaxsanakugaroopan4948 Před 2 lety

      I don'

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 Před 3 lety +6

    மிகவும் அழகாக எடுத்துக் கூறி சமையல் செய்து காட்டியுள்ளீர்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      மிக்க நன்றிகள்/

  • @nssamayal7264
    @nssamayal7264 Před 3 lety +4

    எனக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் இன்று தான் உங்க சமையல் அறையை வந்து பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது உங்களை எதிர்பார்க்காமல் இணைந்து விட்டேன் உங்களுக்கு ஒரு பரிசு தந்து விட்டேன் நீங்களும் விருப்பமிருந்தால் வாருங்கள் இணையலாம் தொடர்ந்து பயணிப்போம்🤝🤝🤝🤝🤝🙏🙏🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      மிக்க நன்றி. உங்கள் காணொளிகளும் நன்றாக உள்ளது.

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 Před 3 lety +5

    Super ...thank you 👍👍👍👍👍👍😍😍🥰🥰

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      Thank you so much, hope you like it, try at your home and let me know how it comes.

  • @sivasubramaniambaskaran9656

    அருமையான சுறாக் கறி செய்முறை, நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      மிக்க நன்றி மகள்

  • @subaneesanarulthas8811
    @subaneesanarulthas8811 Před 3 lety +5

    மிகவும் ஆசைja irukku

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      செய்து சாப்பிடுங்க. நன்றாக இருக்கும்

  • @premsoma1
    @premsoma1 Před 7 měsíci

    சுப்பர் அம்மா. Loved the background noise.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 6 měsíci

      ❤️❤️ மிக்க மகிழ்ச்சி, எங்கட வீட்ட சுத்தி இருக்க சத்தங்கள் தான் ❤️

  • @swisstamillifestyle257
    @swisstamillifestyle257 Před 3 lety +1

    அருமையான விளக்கத்துடன் அழகாக சமைத்து காட்டி உள்ளீர்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety +1

      மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க.

  • @3DLifestylesGermany
    @3DLifestylesGermany Před 3 lety +4

    Amma sura meen thol epidi urikiradu endu solli thago

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      nichayamaka, intha murai nanka vankina idathileye vedidu vanthudam, next time nanka epudi urikira, vedura endum videovila add panuram.

  • @subadhrapalasubramaniam7246

    Good recipe, amma do you add turmeric powder or is it in your curry powder? Good food tips for childrens meals too.

    • @sivamathi8808
      @sivamathi8808 Před 3 lety

      Yarl curry powder

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      this is the recipe of our chili powder- czcams.com/video/vaBczEHPsy0/video.html we add turmeric also with that . please check the video.

  • @thiviSiva
    @thiviSiva Před 3 lety +4

    😎😎😎😎

  • @vinnarasirajan7763
    @vinnarasirajan7763 Před 3 lety

    அம்மா உங்கள் தமிழ் மிகவும் அருமை 👌👌

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      மிக்க நன்றி மகள் ❤️

  • @kannakunan8698
    @kannakunan8698 Před 3 lety +4

    2008-2009 போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது பல பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும். அந்த காலகட்டத்தை எப்படி சமாளித்தார்கள். மன்னிக்கவும் corona ஊரடங்குக்கே எங்களால் சமாளிக்க முடியவில்லை அதனால்தான் கேட்டேன்.

    • @nithyanaganathan2618
      @nithyanaganathan2618 Před 3 lety +2

      நீங்கள் அந்த போர்க்காலத்தில் எங்கே இருந்தீர்கள் என்பது தெரிந்தால விளக்கமாக எடுத்துக் கூறலாம்

    • @kannakunan8698
      @kannakunan8698 Před 3 lety +1

      @@nithyanaganathan2618 நான் மலேசிய தமிழன். தமிழ் எழுந்த படிக்க தெரிவதால் இலங்கையில் அல்லது இந்தியாவில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இலங்கை தமிழர்கள் புலம்பெயர்ந்து செல்வதற்கு முன்பே இந்திய தமிழர்களாகிய நாங்கள் தென்கிழக்காசியா வந்துவிட்டோம். எதையும் தெரியாமல் பேச வேண்டாம்.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 3 lety

      தன்னிறைவு பொருளாதாரம் மாதிரி தான், காய் கறிகள் உள்ளூரிலேயே உற்பத்தி செய்தார்கள், அதேபோல கடலுணவு, அடிப்படை தேவைகள் எல்லாம் கிடைக்க கூடியவாறு இருந்தது, கஷ்டம் தான் சமாளிக்க ஏலுமாக இருந்தது. இப்போதும் இந்த கொரோனாவால் அதே நிலைமை தானே உலகம் முழுவதற்கும் :(