சீமான் வேட்பாளர் கந்தசாமியின் அனல் பறக்கும் பேட்டி | நாம் தமிழர் | ஆதனின் அரசியல் மேடை | Episode 44

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #NTK #NaamTamilarParty #Elections
    சீமான் வேட்பாளர் கந்தசாமியின் அனல் பறக்கும் பேட்டி | நாம் தமிழர் | ஆதனின் அரசியல் மேடை | Episode 44
    TO Download Our App: bit.ly/2leHJnn
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Komentáře • 343

  • @tamilkarthi4269
    @tamilkarthi4269 Před 4 lety +116

    கிராமத்து குயில் போல இருந்தது இவர் பேச்சு அருமையான வேட்பாளர்.

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 Před 4 lety +4

      உண்மை. ஆனால் இந்த கிராமத்து குயிலுனுள்ளே ஒரு சீரும் புலியும் உள்ளது என்று நம்புவோமாக.

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official Před 4 lety +3

      @@GuruGuruGuru3 உண்மை

  • @shankarb6183
    @shankarb6183 Před 4 lety +134

    எளிமையான வேட்பாளராக பங்கேற்கும் கந்தசாமி வெற்றி பெற வாழ்த்துக்கள் இது போன்ற எளியவர்களுக்கு நேர்காணலில் வாய்ப்பளித்த ஆதன் குழுவினருக்கு நன்றி

  • @user-ch7sj3rz8o
    @user-ch7sj3rz8o Před 4 lety +67

    ஆனந்தக் கண்ணீருடன் பதிவு செய்கிறேன் ஆனந்த் தமிழ் சேனலுக்கு நன்றிகள்
    என் மனதில் உள்ளதை கண்ணாடிபோல் பிரதிபலித்த கந்தசாமிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல

  • @Mr_bin
    @Mr_bin Před 4 lety +20

    500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி நல்ல மனிதர்களை இழந்து விடாதீர்கள் மக்களே.. வெற்றி பெற செய்யுங்கள் தயவு செய்து.ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před 4 lety +1

      Bro thavara sollatheenga verum 500 illai .ippa deepavali season vera intha dravida porambokku katchigal 5000,10000 koduthu makkalai cheat pannuvanga.

  • @arputharajt.k4053
    @arputharajt.k4053 Před 4 lety +92

    கண்டிப்பாக ஒருநாள் நாம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர்

  • @user-io9oh2jd3s
    @user-io9oh2jd3s Před 4 lety +217

    நாம் தமிழர் கட்சி வெல்கிறது வீழ்கிறது கவலை இல்லை உங்களைப் போன்றவர்களோடு களத்தில் நிற்கிறோம் என்று பெருமைப்படுகிறோம்

    • @user-ym8cs5zu6o
      @user-ym8cs5zu6o Před 4 lety +1

      கேரளாவில் நெலமங்காடு பகுதி மலையாள கிருத்துவ ஈழவர் சாதியை சேர்ந்தவர் யாக்கூப். அவர் மகன் செபாஸ்தியான் பிழைப்பு தேடி தமிழகம் வந்து அன்னம்மாள்மேரி என்ற கிருத்துவ பனையேறி சாணார் இனப்பெண்னை திருமணம் செய்ய அவர்கள் மூத்த மகன் தான் இந்த சீமான் (எ) சைமன் அருளாந்தம்.
      சீமான் தம்பி ஜேம்ஸ் பீட்டர், சென்னை அரும்பாக்கம், கிருத்துவ சர்ச் பாதிரியார். இத்தகவல்கள் அனைத்தும் கிருத்துவ சபையின் ஆவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
      சீமான் மனைவி (காளிமுத்துவின் வைப்பாட்டி மகள்) கயல்விழிமேரி தெலுங்கு ஆசாரி இனப்பெண்.
      ஒரு மலையாளி தன் அடையாளத்தை மறைத்து தன்னை தமிழன் என்று பொய் சொல்லி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...
      தமிழக மக்கள் இவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

    • @b.adassprabhakaran3484
      @b.adassprabhakaran3484 Před 4 lety

      வாழ்த்துக்கள் 🐅 நாம் தமிழர் கட்சி வெற்றி பெற புரட்சிகர தமிழ் நல் வாழ்த்துக்கள் 🐯🐅🐯🐅🙏🙏🙏🙏 🙏🙏🐯

  • @rajarajacholan7048
    @rajarajacholan7048 Před 4 lety +228

    ஒரு பானை சோற்றிட்குள் ஒரு சோறு பதம் 🌽🐯நாம் தமிழர் வேட்ப்பாளர் கந்தசாமி 🌽🐯

    • @pulens5444
      @pulens5444 Před 4 lety +4

      தமிழை உச்சரித்துச் சரியாக எழுதப்பழகுங்கள் சகோதரா

    • @rajarajacholan7048
      @rajarajacholan7048 Před 4 lety +3

      @@pulens5444 நண்றி

    • @kkumar7623
      @kkumar7623 Před 4 lety +3

      வீரிய. மான. விதை. பல. கோடி
      பலன் தரும். நாம் தமிழர் கட்சி

  • @namakkalrkmanoj4277
    @namakkalrkmanoj4277 Před 4 lety +58

    ஆகச் சிறந்த பேச்சு.
    அன்பிற்குரிய கந்தசாமி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்..!
    சரியானது வென்றே தீரும்.
    வெல்லப்போறான் விவசாயி.
    நாம் தமிழர்...!
    -ரா.க.மனோஜ் நாமக்கல்

  • @kumaresankrish9062
    @kumaresankrish9062 Před 4 lety +112

    வாழ்த்துக்கள் தம்பி. இந்தமுறை 10சதவீத வாக்கு உறுதி

  • @malairaja6075
    @malairaja6075 Před 4 lety +115

    வெற்றி உறுதி அண்ணா .. வாழ்த்துக்கள் ...

  • @ganeeshannan7808
    @ganeeshannan7808 Před 4 lety +65

    நன்றி ஆதன் நாம்தமிழர் வெற்றி சின்னம் விவசாயி

  • @murugans9512
    @murugans9512 Před 4 lety +40

    வாழ்த்துக்கள் தம்பி நாம் தமிழராய் ஒன்றிணைவோம் இயற்கையை காப்போம் விவசாயிகளை வாழ வைப்போம் வெல்லட்டும் விவசாயி

  • @rajouc3737
    @rajouc3737 Před 4 lety +65

    இவர் செல்லுவது 100/. உண்மை

  • @user-gb6cy1yr5o
    @user-gb6cy1yr5o Před 4 lety +61

    புரட்சி வெல்லட்டும்

  • @user-oe4iv9gc2q
    @user-oe4iv9gc2q Před 4 lety +83

    நன்றி ஆதன் t v

  • @pearlking2525
    @pearlking2525 Před 4 lety +43

    சிறப்பான தேர்வு... தெளிவான சகஜமான பேச்சு

  • @gokulkrish6119
    @gokulkrish6119 Před 4 lety +98

    அமைதியான முறையில் நன்றாக பேசுகிறார் வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-ch7sj3rz8o
    @user-ch7sj3rz8o Před 4 lety +22

    கந்தசாமி செல்வது போலயே இந்த பொதுநலம் மக்களுக்காக உழைப்பது இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் தான் அதிகமாக உள்ளோம் எங்களுக்கு வெற்றியோ தோல்வியோ அது தேவையில்லை தமிழர்கள் காக்கப்பட வேண்டும் பாதுகாக்கப்படவேண்டும் அதற்கான கேடயம் பாதுகாப்பு அரண் நாம் தமிழர்

  • @arunaselvam4426
    @arunaselvam4426 Před 4 lety +20

    நாம் தமிழர் கட்சி அண்ணன் கந்தசாமி வெற்றி உறுதியாக வெல்லும்

  • @vjtamilanvj
    @vjtamilanvj Před 4 lety +9

    நன்றி ஆதன் தமிழ் சேனல்... நாம் தமிழர்

  • @mohans6101
    @mohans6101 Před 4 lety +137

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லூம்...கந்தசாமி அண்ணன் வெல்ல வாழ்த்துக்கள்...

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 Před 4 lety

      Mudilada saami

    • @mohans6101
      @mohans6101 Před 4 lety +5

      Mudiyalanaa poi savuda bhakthals

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 Před 4 lety

      Naa eduku saavanum vote vaanga vakku illana nee saavu da dummy koothigala

    • @mohans6101
      @mohans6101 Před 4 lety +1

      Dai h.raja group David pulla and vantheri nayee sutha mududa keyna Ku......

    • @muthueaswar2007
      @muthueaswar2007 Před 4 lety +4

      @@mohans6101 சகோதர, பொதுவெளியில் கண்ணியமாக நடங்கள். Hari haran அவர்களுக்கு உண்மையும் நேர்மையும் புதிது. அவரை மன்னியுங்கள்.
      czcams.com/video/7gQVdx0kZbw/video.html

  • @kanagapalankanagaratnam5612

    நல்லதொரு வேட்பாளர்.
    மக்கள் அவரை வெல்ல வைக்க வேண்டும்.

  • @ManiKandan-tv3pp
    @ManiKandan-tv3pp Před 4 lety +19

    உணர்வுபூர்வமான அரசியல்....
    நன்றி....
    வாழ்த்துக்கள் கந்தசாமி அண்ணா......

  • @ponrajnagaraj8416
    @ponrajnagaraj8416 Před 4 lety +31

    வாழ்த்துக்கள் கந்தசாமி அண்ணா
    #_வெல்லப்போறான்_விவசாயி

  • @prabakarans9684
    @prabakarans9684 Před 4 lety +60

    அருமை அண்ணா

  • @sabaribalan9079
    @sabaribalan9079 Před 4 lety +24

    எளிமையான வேட்பாளராக பங்கேற்கும் கந்தசாமி வெற்றி பெற வாழ்த்துக்கள் இது போன்ற எளியவர்களுக்கு நேர்காணலில் வாய்ப்பளித்த ஆதன் குழுவினருக்கு நன்றி நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நேர்காணல் நிறைவாக இருந்தது. நன்றி

  • @karthikgurusami5589
    @karthikgurusami5589 Před 4 lety +42

    திரு கந்தசாமி அவர்கள் எங்கள் கிராமத்தின் சிகரம் நற்பணி மன்ற தலைவர் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற எங்கள் ஊர் ஆர். பாலகுறிச்சி மக்கள் சார்பாக வாழ்த்துகள்

  • @velliangirir93
    @velliangirir93 Před 4 lety +85

    ஆதன் என்ற பெயரை கீழடி அங்கீரத்துள்ளது.

  • @varumugam3513
    @varumugam3513 Před 4 lety +48

    ஈழத்தமிழனின் புரட்சிகர வாழ்த்துக்கள்..

  • @VELMURUGAN-rd3xj
    @VELMURUGAN-rd3xj Před 4 lety +13

    Aadhan tamil ,,, நன்றி ,நாம் தமிழர்🐅

  • @ilamparithi7645
    @ilamparithi7645 Před 4 lety +14

    சரியானது வென்றே தீரும் ✊

  • @natrajan3889
    @natrajan3889 Před 4 lety +75

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நேர்காணல் நிறைவாக இருந்தது. நன்றி.

  • @user-mi2xy6ql2m
    @user-mi2xy6ql2m Před 4 lety +31

    அருமையான பேச்சு சகோ வாழ்த்துக்கள் நாம் தமிழர் வெல்லும் அதை நாளைய சரித்திரம் சொல்லும்

  • @srinivasangopalan3145
    @srinivasangopalan3145 Před 4 lety +19

    கந்தசாமிக்கு அறிவும், புரிதலும், உத்வேகமும், ஆர்வமும் இருக்கிறது. தொகுதியின் விவரம் இவரை கேட்டதுபோல் மற்ற வேட்பாளரை கேட்கும் தைரியம் இந்த நெறியாளருக்கு உண்டா? வெற்றிக்கு வாழ்த்துக்கள். !!

  • @user-oe4iv9gc2q
    @user-oe4iv9gc2q Před 4 lety +56

    வாழ்த்துக்கழ் அண்ணா

  • @ram903
    @ram903 Před 4 lety +43

    வெல்ல வாழ்த்துக்கள். நாம் தமிழர். 🌴🌴👳

  • @arjunga8357
    @arjunga8357 Před 4 lety +21

    நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் நாளைய தலைமுறைக்கு வாழ்வழிப்போம்.
    நாம்தமிழர் 💪

  • @paranivasagamthiyagu3157
    @paranivasagamthiyagu3157 Před 4 lety +101

    ஆகச் சிறந்த ஆளுமைகளை விட இப்படியான இளைஞர்களை கொண்டு வந்து நாட்டில் நடப்பதை மக்களுக்கு எடுத்து கொண்டு போனால் நல்லது

  • @bharathibalasubramanian1420

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்.திரு.கந்த சாமி. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @arunakirinathan5968
    @arunakirinathan5968 Před 4 lety +7

    காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை தேடி தேடி படிப்பவர் இந்த கந்தசாமி நிச்சயமாக இவர் வெற்றி பெற்றால் இன்னொரு காமராஜராக செயல்படுவார்...
    வாழ்த்துக்கள்... நன்றி ஆதன் ஊடகம்..

  • @manipane8122
    @manipane8122 Před 4 lety +95

    சீயான் நடிச்ச கந்தசாமி
    இல்ல இது
    சட்டசபை யை நாற் நாறக கிழிக்கும் கந்தசாமி திராவிட திருடர்களே உஷார் உஷார்

    • @ctholkapiyan
      @ctholkapiyan Před 4 lety +2

      தமிழர் என்ற அடையாளம் உள்ள எவரும் ஒருமையிலோ,மரியாதை குறைவாக நாகரீகமற்ற முறையில் பேசமாட்டார்கள் என்பதே நாம் கொள்ளும் பெருமை . அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள் இது உங்களின் அனைவருக்கும் பொருந்தும்.

    • @ignatiuspramith4938
      @ignatiuspramith4938 Před 4 lety

      அப்படியல்ல...... சியானின் கந்தசாமியல்ல, சீமானின் கந்தசாமி.

  • @gunalan6407
    @gunalan6407 Před 4 lety +7

    வெற்றியிம் தோல் வியும் கந்தசாமிக்கு இல்லை அந்த தொகுதி மக்களுக்குத்தான் வெற்றி தோல்வி அற்றவர் கந்தசாமி . வாழ்க வளமுடன்.

  • @marymeldaosman8905
    @marymeldaosman8905 Před 4 lety +24

    👍வெல்க தமிழ் !
    வெற்றி பெற வாழ்த்துக்கள் !
    நாம்தமிழர் !

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 Před 4 lety +54

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் தம்பி கந்தசாமி வெற்றிப் பெர வாழ்த்துக்கள்

  • @santhakumarmathyaparanam1003

    நாம் தமிழர் வெல்வோம் வெல்ல வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @cooljoemail
    @cooljoemail Před 4 lety +39

    வாழ்த்துகள் அண்ணா.

  • @ragulravi783
    @ragulravi783 Před 4 lety +44

    NTk 💖💖💖💖

  • @katharmohisin375
    @katharmohisin375 Před 4 lety +15

    தம்பி வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சியின் வெற்றி நிச்சயம்

  • @user-yx4rg7qy7k
    @user-yx4rg7qy7k Před 4 lety +15

    வெல்லப்போறான் விவசாயி❤️🔥💪

  • @-mv-karthi3335
    @-mv-karthi3335 Před 4 lety +17

    எளிமை.....
    நன்றி ஆதன்

  • @malaialagu7525
    @malaialagu7525 Před 4 lety +7

    நன்பர் கந்தசாமி அவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் புதுக்கோட்டை தமிழர் திராவிட சித்தாந்தத்தை ஒழிக்கப்பட வேன்டும் காலத்தின் கட்டாயம் நாம்தமிழர் வெற்றி பெறுவருது உறுதி

  • @tharunmuthu748
    @tharunmuthu748 Před 4 lety +20

    உறுதியாக வெல்வோம்

  • @sowhananandrajr5778
    @sowhananandrajr5778 Před 4 lety +17

    Clear explanation from kanthasami Anna.....👍👍👍👍

  • @niroshanraj1808
    @niroshanraj1808 Před 4 lety +13

    வாழ்த்துக்கள் தம்பி கந்தசாமி

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Před 4 lety +45

    தம்பி கந்தசாமி சொல்வது சரிதான்.
    எந்த அமைச்சரும் களப்பணியில் இறங்குவதில்லை.
    தெருமுனையில் அவரவர் அதிமுக மற்றும் திமுக பிரதிநிதிகள் கூட வோட்டர் லிஸ்டை வைத்துகொண்டு பணப்பட்டுவாடா செய்வதைத்தான் பார்க்கமுடிந்தது.
    நானே இரண்டு ஊராட்சி பகுதிகளுக்கு நாம்தமிழர் உறவுகளுடன் களப்பணியில் இருந்தேன்.
    இந்த காட்சியை கண்கூடாக பார்த்தேன்.
    மக்களிடம் நாங்கள் நேரிடையாக அவர்களின் குறைகளை கேட்கும்போது,இப்படித்தான் ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று வருகிறார்கள்,ஜெயித்தவுடன் ஒருவரும் திரும்பிகூட பார்ப்பதில்லை என்று அனேக மக்கள் குரலெழுப்புகிறார்கள்.
    ஒருப்பாட்டி,எங்கப்பா வந்தீங்க என்றார்.தேர்தல் வோட்டுக்கு வந்துள்ளோம் என்றோம்.தேர்தல் என்பதே அந்த பாட்டிக்கு தெரிவதில்லை.
    சிலர் வெளிப்படையாகவே காசு கேட்கிறார்கள்.
    போனதடவை திராவிட கட்சிகள் ஒட்டு சீட்டு அடியில் வெறும் நூறு ரூபாய் கொடுத்து ஓட்டைபோட சொன்னார்கள் என்கின்றனர்.
    பொதுவாகவே விவசாய குடிகள் அரசியல் அறியாமையில் இருப்பதை காணமுடிகிறது.

  • @anvan8946
    @anvan8946 Před 4 lety +15

    கந்தசாமி அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 Před 4 lety +27

    valthugal anna
    Naam Thamizhar

  • @muniasamysanmukam8816
    @muniasamysanmukam8816 Před 4 lety +23

    Very clear speech excellent

  • @dsangeethamca
    @dsangeethamca Před 4 lety +35

    He seems to be confident and dedicated 👍
    All the best for your success 👍

  • @tharmaasa5653
    @tharmaasa5653 Před 4 lety +7

    அருமை சகோதரர். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நாம் தமிழர். விவசாயி சின்னம்

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 Před 4 lety +30

    Mass speech, excellent choice by Mr. seeman, The vikarvandi people must hope this candidate, to uplift the development of the Constituent.. . Best of luck..

  • @Sutharshan07
    @Sutharshan07 Před 4 lety +23

    அருமை

  • @ManiKandan-tv3pp
    @ManiKandan-tv3pp Před 4 lety +11

    அருமையான ஒரு நேர்காணல் ....

  • @suryaer7905
    @suryaer7905 Před 4 lety +2

    உங்கள் பேச்சிலும் முகத்திலும் உண்மை தெரிகிறது அண்ணா .. உங்கள் பின் நாங்கள் நிற்போம்...

  • @shreenathan2144
    @shreenathan2144 Před 4 lety +20

    NTK🌾🌾🌾

  • @user-ky7kd6ku7k
    @user-ky7kd6ku7k Před 4 lety +16

    Valthukal anna

  • @krishnapillaiathavan9584
    @krishnapillaiathavan9584 Před 4 lety +17

    நாம் தமிழர்

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Před 4 lety +8

    தம்பி கந்தசாமி, எப்படியேனும் நீங்கள் நன்றாக வருவீர்கள். ஆனால் சூழ்ச்சிகள் நிறைந்த இன்றைய அரசியல் காலச்சூழலில் எச்சரிக்கையுடன் பயணியுங்கள். அரசாங்க அதிகாரிகளை தங்கள் பயணத்தில் கவனமுடன் அனுகுங்கள். RTI, லோக் அயுக்த்தா போன்ற சாதனங்களை நேர்த்தியுடன் முன்னெடுத்து கையாளுங்கள். வாழ்த்துகள்.

  • @murugesankrisnan6085
    @murugesankrisnan6085 Před 4 lety +12

    NAAM thamilar katci kandipaka valom NTK

  • @senthiljena6362
    @senthiljena6362 Před 4 lety +15

    God bless you brother all the best

  • @RajaTamilan137
    @RajaTamilan137 Před 4 lety +5

    தமிழ்நாட்டிற்கு இறுதி வாய்ப்பு நாம் தமிழர் கட்சி

  • @karthicjayaraman5270
    @karthicjayaraman5270 Před 4 lety +11

    Win or lose but supporting Naam Tamilar 🙏🙏🙏

  • @MK-ds2di
    @MK-ds2di Před 4 lety +16

    Wish you success.

  • @rajak1032
    @rajak1032 Před 4 lety +4

    Ntk bangarapet karanataka

  • @ravisf8877
    @ravisf8877 Před 4 lety +3

    அருமை. வெல்வது உறுதி.

  • @user-en4lm9pb8w
    @user-en4lm9pb8w Před 4 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா. கந்தசாமி அண்ணா உங்கள் இயல்பான பேச்சு அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐

  • @jayakodis9026
    @jayakodis9026 Před 4 lety +13

    Arumai Anna. Vaaldhugal Anna. Arumai. Naam Thamizar nijjayam vellum Anna.

  • @michealdenish8570
    @michealdenish8570 Před 4 lety +9

    100 நாள் வேலை திட்டம் முற்றிலும் அழிக்கவேண்டும்.நாம்தமிழர் வெல்வது உறுதி

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 Před 4 lety +1

    நாம் தமிழர் 💪💪💪💪, நாங்கள் வென்றே தீருவோம்

  • @user-js2zx7ny2s
    @user-js2zx7ny2s Před 4 lety +3

    வாழ்த்துகள் சகோ கந்தசாமி 💪

  • @Kattumaram420
    @Kattumaram420 Před 4 lety +11

    💪💪💪💪💪💪💪

  • @aruns8325
    @aruns8325 Před 4 lety +2

    "நாம் தமிழர்" தமிழ்நாட்டின் தேவை..

  • @arulmozhiks3567
    @arulmozhiks3567 Před 4 lety +3

    மிக சிறப்பான பதிவு.
    வாழ்த்துக்கள் ...

  • @forexselvam
    @forexselvam Před 4 lety +12

    winning face kandasamy

  • @RajeshKumar-yr3rp
    @RajeshKumar-yr3rp Před 4 lety +4

    வெல்வோம் அண்ணா💪😍😘

  • @vijayvijai4906
    @vijayvijai4906 Před 4 lety +2

    அருமையான வேட்பாளர் அருமை.

  • @asiaminor1409
    @asiaminor1409 Před 4 lety +9

    Best of luck

  • @nallavandanee7645
    @nallavandanee7645 Před 4 lety +6

    Nam thamizhar

  • @kamarajsupersupersuper1859

    Super Kandasamy

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Před 4 lety

    சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் கந்தசாமி 🥦🍏🥬🍇🍆🐅🐅🐅💪🏾💪🏾

  • @forexselvam
    @forexselvam Před 4 lety +7

    super

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Před 4 lety +5

    வெற்றிக்காக வாழ்த்துக்கள்!!!!!!

  • @balat9201
    @balat9201 Před 4 lety +7

    150 நாள் திட்டம் விவசாயத்திற்கு வளர்க்க பயன்படுத்த வேண்டும். விவசாயத்தை அளிக்க பயன்படுத்தப்படுகிறது

  • @peteryericho8251
    @peteryericho8251 Před 4 lety +24

    nanba nee nichayam velvaai , illai yendral tamil makkaluku than ilukku

  • @josephedmond2108
    @josephedmond2108 Před 4 lety

    கந்த சாமியின் எண்ணங்கள் நிறைவேறும்.💐 வாழ்த்துகள்.

  • @nizarahamed1863
    @nizarahamed1863 Před 4 lety +13

    நாம் தமிழர் கட்சில எல்லாருமே நல்லா பேசுறாங்களே

    • @rajsekarambi9267
      @rajsekarambi9267 Před 4 lety

      .எல்லோருடையப் புரிதலும் ஒன்றாக இருப்பதனால்.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 4 lety

    தம்பியின் வெற்றி நிச்சயம் நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Před 4 lety

    அருமை அருமை. கந்தசாமியண்ணா!!
    இயல்பான பேச்சு

  • @user-tl4lp3lv3b
    @user-tl4lp3lv3b Před 4 lety +5

    நூறு நாள் வேலை திட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை நூறு சதவீத உண்மை

  • @murugesankrisnan6085
    @murugesankrisnan6085 Před 4 lety +5

    arumaiyana paccu valvirkal Anna vazlthugal