சுஜாதா இல்லாத கமல் சங்கர் கூட்டணி 'இந்தியன் 2' சாதித்ததா? சறுக்கியதா? INDIAN 2 Movie Review

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • சுஜாதா இல்லாத கமல் சங்கர் கூட்டணி
    'இந்தியன் 2' சாதித்ததா? சறுக்கியதா? INDIAN 2 Movie Review
    #Indian2 #sankar #Indian2review #Moviereview #Tamilcinema #thanthitv
    Uploaded On 12.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 59

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před měsícem +15

    அறிவாலயம் அருகில் போனவர்
    உருப்பட்டதாக வரலாறு இல்லை!
    வடிவேல், கமல்...🇮🇳🇮🇳

  • @INDIANboysbeauty95
    @INDIANboysbeauty95 Před měsícem +2

    படம் super 🔥🔥🔥
    குறைகள் :
    1: பாலினம் பிழை இருந்தது
    2: ஹிந்தி இந்தியா மொழி என்று தேசிய மொழி போல் காடியாது.
    3: இலவச திட்டகளை அவமதித்தது
    4. இசை over sound smoth ah இருந்து இருக்கலாம்

  • @dhanaorkut
    @dhanaorkut Před měsícem +2

    # comebackRahman
    # comebackSujatha
    🙏🏻

  • @rockymanx
    @rockymanx Před měsícem +8

    தாத்தா வராறு கதற விட போறாரு
    உண்மையிலேயே கதற விட்டுட்டாங்க
    Come Back Indian 😂

  • @sujithr5146
    @sujithr5146 Před měsícem +3

    Excellent review 💯 congrats👏👏👏🎉

  • @user-tj2tk2jz3j
    @user-tj2tk2jz3j Před měsícem +4

    உலகநாயகனின் உழைப்பு மகத்தானது-------ramprakash, thottiyam, Trichy dt

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Před měsícem +2

    Good review❤

  • @user-he7py9gj5j
    @user-he7py9gj5j Před měsícem +4

    200ரூ டிக்கெட் படம் இப்படி தான் இருக்கும் அவுங்க கோடி கோடியாக கலெக்ஷன் நோக்கம் தான் படம் வசனகர்த்தா எவன்டா

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před měsícem +15

    ரஜினிக்குப் பாபா!
    கமலுக்கு இது தாம்பா!🇮🇳

  • @neelamchannel5090
    @neelamchannel5090 Před měsícem +1

    இந்த படம் எடுக்காம இருந்திருக்கலாம் மூன்று உயிராவது தப்பிச்சிருக்கோம்

  • @VinothKumar-nz8ir
    @VinothKumar-nz8ir Před měsícem +4

    True review

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 Před měsícem

    Movie is good but little dragging , awaiting Indian3

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Před měsícem +4

    நல்ல படம், நாட்டுக்கும் மக்களுக்கும் உரிய,தேவையான கருத்து உள்ள படம். கசப்பாகத்தான் இருக்கும் உண்மை.நாட்டு நடப்பை சொல்வதற்கு பொழுதுபோக்கு போதுமாக இல்லையென்றாலும் சில விஷயங்களை தெரிந்துகொள்ள உதவுகிறது.

    • @marimuthumuthu9539
      @marimuthumuthu9539 Před měsícem

      தமிழ்நாட்டில் ஊழலே நடக்கவில்லையா திமுக இலவசங்களை வழங்கவில்லையா கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு ஒரு படம் கருத்து சொல்பவன் யோக்கியனாக இருக்கவேண்டும்

  • @karuppaSamy-yx4uc
    @karuppaSamy-yx4uc Před měsícem +3

    Indian 2 Blackpastsr.Vasool 1000crore vasool aakum.kamal vaalka valamudan.

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 Před měsícem +5

    கமல் மீது இருந்த மரியாதை என்றைக்கோ போய்விட்டது

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 Před měsícem

    இந்தியன் படத்துடன் இன்றைய எந்த படத்தையும் ஒப்பிடமுடியாது அதன் அருகே கூட செல்ல முடியாது. அப்படி இருக்க இந்தியன் 2 படத்தை பற்றி விமர்சிப்பவர்கள் இன்று வரும் படங்களை ஒப்பிட்டு பார்க்கவும் எட்டு குத்து அருவாள் போன்ற சைவர் படம் எல்லாம் ஓடுது

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 Před měsícem +7

    சங்கி கூட்டங்கள் கதறுகிறார்கள் படத்தை கழுவி ஊற்றி அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார்கள் குஜராத்தை காட்டியதால் அவர்களுக்கு இன்னும் ஆதங்கம்

  • @chinnamanimani2208
    @chinnamanimani2208 Před měsícem

    உங்கள் விமர்சனம் வேஸ்ட் படம் சூப்பர்

  • @J-o-n-a30
    @J-o-n-a30 Před měsícem +3

    Fantastic movie ❤❤❤

  • @rajkamalrk9809
    @rajkamalrk9809 Před měsícem

    Sujatha dialogue Shankar strength

  • @kkalidass4212
    @kkalidass4212 Před měsícem +1

    சுஜாதா, வாலி இல்லாத இந்தியன் 2

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 Před měsícem +2

    Comeback Indian2super

  • @vengatinnumnirayairukku9492

    ❤❤🎉 Kamal ❤️

  • @abuthahirk6039
    @abuthahirk6039 Před měsícem

    எதிர் பாத்த அளவு இல்லை

  • @varadharajanrajan9616
    @varadharajanrajan9616 Před měsícem

    Tv பற்றி சொல்லவே இல்லையே

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 Před měsícem +1

    நிழல் நிஜமாகாது😮

  • @experimentchannel6093
    @experimentchannel6093 Před měsícem +3

    படம் மொக்கை

  • @user-ln2tq1gt2x
    @user-ln2tq1gt2x Před měsícem +1

    Thatha sethutaaru 😂😂😂

  • @kavithag5232
    @kavithag5232 Před měsícem +1

    Ithu DMK thatha 😂 Shankar sir shouldn't have shown bias in corruption due to current TN govt 🤦

  • @anjumsub78
    @anjumsub78 Před měsícem +1

    Indian 0

  • @user-by2wd7xk3g
    @user-by2wd7xk3g Před měsícem +3

    படம் நல்லா இல்ல

  • @user-he7py9gj5j
    @user-he7py9gj5j Před měsícem +6

    மொக்கை இந்தியன் 2

  • @AshokKumar-ym5hr
    @AshokKumar-ym5hr Před měsícem +4

    கமல் படம் இனி ஓடாது

  • @sundarmuthuswamy7935
    @sundarmuthuswamy7935 Před měsícem

    It is not INDIAN thatha it is I.N.D.I. thatha 😀😀😀

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 Před měsícem +4

    சங்கிகளின் கதறல்கள் இந்த படம் கொஞ்சம் இழுத்து விட்டார்கள் இரண்டு பாகமாக பிரித்ததால் ஆனால் 2கே கிட்ஸ் க்கு பிடிக்கும் சித்தார்த் பாகம் அதிகமாக இருப்பது இன்று பல வருடங்கள் ஓடும் மொக்கை படங்களை பார்க்கும் பொழுது இந்த படத்தில் அவ்வளவு மோசம் சொல்வதற்கெல்லாம் இல்லை சமூக கருத்து உள்ள படம் வெறும் அருவாளை தூக்கிக் கொண்டு வெட்டுவது குத்துவது போல காட்சிகள் எல்லாம் இருக்கும்போது இந்த படத்தில் அரிவாள் இல்லை ஆனால் சங்கிகள் கதறுகிறார்கள் கதறி கதறி கதறி கதறி கழுவி ஊத்த நினைக்கிறார்கள்

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 Před měsícem

    படம் நீளம் அதிகம்
    மற்றும் மோசமான திரைக்கதை

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 Před měsícem

    கருத்து சொல்லுகிறவர்கள் யோக்கியனாக இருக்கவேண்டும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு ஒரு படம் அதிலே யோக்கியன் போல் நடித்து இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் ஊழலே நடக்கவில்லையா இப்படி ஒரு கேவலமான படத்தை நான் பார்க்கவில்லை

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc Před měsícem

    Sarukkieyathu

  • @munnamichale217
    @munnamichale217 Před měsícem +1

    Sujatha illatha naala mokka vangiya shankar indian 1 mudhalvan jentleman aye indha movie story yellam sujatha odathu

  • @sureshv1560
    @sureshv1560 Před měsícem

    Nan பத்தினி இல்ல.. என்ன பத்தினி யா காற்றது தப்பு சூப்பர்.. டி

  • @jagadeeshjagadeesh4245
    @jagadeeshjagadeesh4245 Před měsícem

    சுஜாதா வைரமுத்து இல்லாத குறையை சங்கர் உணருவார்

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 Před měsícem +1

    படம் ஓடினால் சந்தோஷம் படம் ஓட வில்லை என்றால் உதயநிதிக்கு மிகப்பெரிய சந்தோசம் கருப்புக்கு பணத்தை கணக்கு காட்டலாம் அல்லவா

  • @karthikkarthikeyan4053
    @karthikkarthikeyan4053 Před měsícem

    படம் பார்த்தா நம்மல யார் காப்பாத்த வருவார் 🙄

  • @user-wm9nr9nn7o
    @user-wm9nr9nn7o Před měsícem

    படு அடி உள் காயம் வலிக்குது

  • @ajithkumardurai3503
    @ajithkumardurai3503 Před měsícem

    Sujatha eanna periya kadavulaaa..

  • @mgramaranamar5686
    @mgramaranamar5686 Před měsícem

    Worst film.....eni vadivelu list la kamal.......

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja Před měsícem

    Total waste

  • @jsjohn
    @jsjohn Před měsícem

    சுமார் படம் கூட இல்ல, சூர மொக்க படம்

  • @aathithguru8108
    @aathithguru8108 Před měsícem

    மொக்க படம் flop movie

  • @user-zd4mt6pf6s
    @user-zd4mt6pf6s Před měsícem

    Seiyyuradhu thappu nu theriyaamaye ippo ellorum thappa vazhdhuttu irukkom ippo ellorukkum indha padam pidikkadhu

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 Před měsícem

    எத்தனையோ மொக்கை படங்கள் இருக்கும் பொழுது எதற்கு எதற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கிறார்கள் சங்கிகளின் கதறல்கள்