இது என்னமா புது twistu 😳 | Muthazhagu - Episode Preview

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2023
  • முத்தழகு - திங்கள் முதல் சனி மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here - www.hotstar.com/in/tv/muthazh... to watch the show on Disney+ Hotstar. #Muthazhagu #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
  • Zábava

Komentáře • 16

  • @gayathrits-cg4fx
    @gayathrits-cg4fx Před rokem +59

    இதுக்கு லா awards குடுக்குராங்க.... கோபிக்கு தரல..... அவர் வில்லனா இருந்தாலும்.... அவர் charector ah கச்சிதமா நடிக்குராரு 😌

  • @shakulkalai0412
    @shakulkalai0412 Před rokem +26

    Ithu enna reunion party aa illa boomi Anjali love day va chai

  • @maheshwaraaykaruppasamy7851

    Paavam Muthalgu

  • @PriyaPriya-om1xm
    @PriyaPriya-om1xm Před 9 měsíci +1

    Super super poomi anjali

  • @swethadhanabal7083
    @swethadhanabal7083 Před rokem +5

    Super😂

  • @ajohnedwardselvaraj2911
    @ajohnedwardselvaraj2911 Před rokem +3

    இந்த முத்தழகு சீரியலில் கதாநாயகிக்கு பொருத்தமான வர் அதுவும் கதாநாயகன் பூமிநாதனுக்கு ஏத்த ஜோடின்னா முத்தழகு தான்.இதில் கதாநாயகன் பூமிநாதனுக்கு (ஆஷிஷ் சக்கரவர்த்தி) மிகவும் ரொம்ப அருமையான சூப்பரான பொருத்தமான ஜோடின்னா முத்தழகா நடிக்கிற ஷோபனா தான் சரியான ஜோடி.அஞ்சலி கேரக்டரில் நடிக்கிற வைஷாலி இவளை பேசாம ஆஷிஷ் சக்கரவர்த்தியின் தங்கை கேரக்டரில் நடிக்க வைத்து இருக்கலாம்.ஏன்னா அவள் சீரியலிலும் சரி சினிமாவிலும் சரி தங்கை கேரக்டரில் நடிக்க தான் இவள் லாயக்கு.மற்றபடி கதாநாயகன் பூமிநாதனுக்கு காதலியாக மனைவியாகிய அதுவும் இரண்டாவது மனைவியாக நடிக்கிறதுக்கு இவள் சுத்தமாக பொருத்தம் இல்லை.இதில் ஆஷிஷ் சக்கரவர்த்தியும் வைஷாலியும் அண்ணன் தங்கை கேரக்டரில் நடிக்கிற மாதிரி தான் தெரிகிறது.இந்த முத்தழகு சீரியலில் ஆஷிஷ் சக்கரவர்த்தியின் சரியான பொருத்தமான ஜோடின்னா அது இந்த ஷோபனா தான்.அந்த வைஷாலி தங்கை கேரக்டரில் நடிக்க தான் லாயக்கு.

  • @karthipandi6
    @karthipandi6 Před rokem +5

    😡😡😡😡😡😡😡😡😡😡😡😡முடியலா பாக்கவே சகிக்கலா

  • @kavitharamesh8384
    @kavitharamesh8384 Před rokem +8

    Itge antga place la anjali iruntha scene irritating nu solluvinga muthalagu vapati ava mathiri iruntha asingapattu tha poganum ithuku feelings vera aduthavanga life a nasamaki ithu santhosam a valanum nu nenaikuthi