செவ்வாய் தோஷம் |மறைக்கப்படும் உண்மைகள் |செவ்வாய் தோஷ விலக்கை கண்டறிவது எப்படி?Sevvai Dosham Matching

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 132

  • @prabakaranj2650
    @prabakaranj2650 Před měsícem +1

    மிக சிறப்பான நேர்மையான மனசாட்சிபடியான விளக்கம்.நன்றி ஐயா! வாழ்த்துக்கள்!

  • @muralidaranbala
    @muralidaranbala Před 2 lety +6

    உங்களுடைய ஆய்வுகள் அனைத்தும் நன்றாக உள்ளது ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @kailasam6face441
    @kailasam6face441 Před 2 lety +5

    நீங்கள் கூறுவது உண்மை.நானும் இதே மாதிரி மற்றவர்கள் கூறுவதை வைத்து என் மகனுக்கு வந்த நிறைய ஜாதகங்களை நிராகரித்து விட்டதால் வருடங்கள் தான் கடந்தது.இறுதியில் இறைசக்தி அருளால் ஞானோதயம் வந்து 12ல் விருச்சிகம் ராசியில் செவ்வாய் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆறு வருடங்கள் ஆகிறது. அதேபோல் தசா சந்திப்பு என்று கூறி நிறைய ஜாதகங்களை நிராகரிக்கிறார்கள். அதைப் பற்றியும் ஒரு விழிப்புணர்வு கானொளி வெளியிடவும். நன்றி

  • @sakthisivamb7958
    @sakthisivamb7958 Před 2 lety +3

    மிக நல்ல தெளிவான பதிவு.
    நன்றி ஐயா. ஓம் நமசிவாய நமக 🕉️🕉️🕉️👏👏👏🔯🔯🔯🌲🌲🌲⚛️⚛️⚛️🙏🙏🙏

  • @sangeethajayaraman9402

    தெளிவான விளக்கம் ஐயா.... நன்றி நன்றி...

  • @karuppusamya9817
    @karuppusamya9817 Před 2 lety

    தம்பி வணக்கம். செவ்வாய் தோஷம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @manimegalainandhakumaran3985

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 Před 2 lety +1

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @bhavanasureshstephen9040

    Very informative.

  • @saikumarrigopalakrishnan4211

    நன்றி சார் சிறந்த விளக்கம்

  • @arumugam1966
    @arumugam1966 Před 2 lety +3

    செவ்வாய் தோஷம் என்பதின் முழுமையான விளக்கம் உண்மையிலேயே தெளிவான நல்ல பதிவு மிக மிக அருமையான தகவல்

  • @jaraldclament
    @jaraldclament Před 8 měsíci

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @rameshapr7768
    @rameshapr7768 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 Před 2 lety

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @sridherr6148
    @sridherr6148 Před 2 lety

    Super good confidence giving video share 🙏

  • @geetham14
    @geetham14 Před rokem

    Excellent information thank u sir

  • @kalaikathir7243
    @kalaikathir7243 Před 2 lety

    Super sir. nice explained

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 Před 2 lety

    Sir unkal jothida vilakkal arumai thq sir

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 Před 2 lety

    Well explain

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    நன்றி🙏

  • @balaMurugan-gw5gy
    @balaMurugan-gw5gy Před 9 měsíci

    மிக்க நன்றி அண்ணா

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 Před 2 lety +1

    இன்னும் இது போன்ற விடீயோக்கள் பல போடவும் 🙏.

  • @mumbairajan6647
    @mumbairajan6647 Před rokem

    Super explanation sir

  • @ranjanig2706
    @ranjanig2706 Před 2 lety

    Always you are mass ... Ultimate👍

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 2 lety

    Vanakkam Ayya 🙏🏻
    Vilakkam Miga Miga Arumai Ayya Nanry
    Vazganalamudan Ayya 💐💐💐

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 Před rokem

    Thanks.sir.

  • @Sharmila1968
    @Sharmila1968 Před 2 lety +2

    மிகவும் அருமை ஐயா நன்றி 🙏

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před 2 lety

    Tq sir 🙏🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur Před 2 lety

    Sir...Superb Explaination. Thank You Sir. Sir, if possible, please put an update on " Nadu sellum Padhai" because so many political things are happening in China, Pakistan and Afghanistan and it could have an impact on India.

  • @kmsaraswathi7210
    @kmsaraswathi7210 Před 2 lety

    Super

  • @divyashekharkp6334
    @divyashekharkp6334 Před 2 lety

    Super sir

  • @devijegadeesan7099
    @devijegadeesan7099 Před rokem

    Super anna....

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Před 2 lety

    விருச்சிக லக்கினம் .எட்டில் செவ்வாய். எந்த காம சிந்தனையும் இல்லாத‌ மிகவும் அதில் நாட்டம் இல்லாத மனைவி.உடல் ரீதியாக தான் துன்பப்படுறாங்க.‌மற்றும் பத்தாம் இடத்தில் ஏழு கோள்கள் .குலதெய்வம் என்றும் சொல்றாங்க.

  • @devichandrasekar9981
    @devichandrasekar9981 Před 2 lety +1

    Sir, kumbam lagnam ku, 2nd place meenam la chevv matum thaniaga ullathu.... Idhu dhosam ah illaya sir???

  • @elavarasimanju8932
    @elavarasimanju8932 Před 2 lety

    Sir my son has suriyan+seivai+bhuthan in Rishbam lakanam and meena rasi

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 2 lety

    Yes, good!But these points are very very old one!

  • @akshayamohan3692
    @akshayamohan3692 Před 2 lety

    Sir enkau sevvai dosham+ chandra 7 thulamrasi swati nachathiram mesham lagam enna lover ku dosham illa kadaga rasi aslesha nachathiram enga veetula kk solla mattraga marriage pannlam sir pls reply

  • @mohanvijay7876
    @mohanvijay7876 Před 2 lety +2

    Sir neenga vere level sir highlighta sonninge

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 Před měsícem +1

    4 il செவ்வாய் , 10 il வளர்பிறை சந்திரன் பார்வை தோஷம?

  • @tamilmagan8473
    @tamilmagan8473 Před 2 lety

    Rahu ketu dosham matrum kala sarpa dosham patri solunga aiya

  • @yellowchudidhar1201
    @yellowchudidhar1201 Před 2 lety

    Sir danusu Lagnam 7 th place chevvai +kedhu irundha thosham unda

  • @ramsanthosh6380
    @ramsanthosh6380 Před 2 lety

    அய்யா ராகு தோஷம் குறித்தும் ஒரு பதிவு போடவும்..நன்றி

  • @karthikeyan41
    @karthikeyan41 Před 2 měsíci

    ❤❤

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před 2 lety

    💐💐💐

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 Před 2 lety

    Enakku thulam lacknam dhanusu rasi Moolam natchathiram lacknam to 12th place sevvai kettu conjunction. But my age 33 marriage agavellai

  • @jeevitha1978
    @jeevitha1978 Před 2 lety

    Sevvai in lagnam in meenam good or bad sir....

  • @karthikeyan4343
    @karthikeyan4343 Před 2 lety

    ❤️❤️❤️

  • @ThreeTamilSelvi
    @ThreeTamilSelvi Před 2 lety

    Paiyanuku Pooradam natchathiram, dhanush raasi ,8 sevvaiii ..... Ponnuku Pooram natchathiram , Simmam raasi , Sevvai dhosam .... Marriage pannalama Sir???

  • @vijithrakannanvijithra6941

    🙏

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do Před 2 lety +1

    ஐயா வணக்கம் 🙏 🙏 🙏 மேஷ லக்னம் 7ல் செவ்வாய் 8ல் சுக்ரன் சனி 7&8 பரிவர்த்தனை உள்ளது செவ்வாய் தாசா 19 வயதில் வர உள்ளது செவ்வாய் தேசமா ஐயா

  • @suwethasuwetha9344
    @suwethasuwetha9344 Před 2 lety

    Ayya 12 il meenathil bhuthan sarathil sevvai samamaga irrukkaru ayya ithu thosam athigama ayya

  • @priyaramalingam5007
    @priyaramalingam5007 Před 2 lety +1

    Ayya ennaku dhanushu lagnam guru irruku but 7 house la sevai sukiren irruku dhosam ma ayya

  • @AraviTractorspares
    @AraviTractorspares Před 2 lety

    Thala lagnam 8il Chandran sevvai thoshama sir?😕

  • @dileeps7764
    @dileeps7764 Před 2 lety

    Sir, lagnatil sevai irndal adu 7th and 8th veetai pakume adu problem varuma (sevai dosam)

  • @k.mohankm7378
    @k.mohankm7378 Před 2 lety

    Sir my wife 2nd place sevvai and kadaka sevvai sir niriya fight tha sir

  • @pooarasan5989
    @pooarasan5989 Před 2 lety +1

    Kadaka laknam 4 th sevai iruntha thosama illaya

  • @GSMSKY
    @GSMSKY Před 2 lety +1

    ஐயா எனக்கு மகர லக்னம், 12ல் செவ்வாய் தனுசு ராசியிலும் , 11ல் குரு பகவான் விருச்சிகத்தில் உள்ளது பலன்?

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 Před 2 lety

    🙏🏾🙏🏾

  • @themaster6704
    @themaster6704 Před 2 lety

    Sir indha 369 manifestation na enna nambalama...reply pannunga

  • @prakashjayaprakasam3124

    12 ம் இடம் சூரியன் செவ்வாய் மிதுன லக்னம் மகரம் ராசி குரு 6ல்

  • @deepamp7063
    @deepamp7063 Před 2 lety

    Sir mesha lakanam.....ellulaa sevai..
    Thosama

  • @aravindhiran3816
    @aravindhiran3816 Před 2 lety

    அருமையான பதிவு ஐயா!,,.
    எனது ஜாதகத்தில்(6/3/1983,sun7;30am)தொழில் ,திருமணம் அமையப் பெறவில்லை !...ஏன் என்று தயவுசெய்து ஆய்ந்து கூறுங்கள் !,,
    என்னிடம் பணம் வட்டிக்குபெற்று திரும்பி தறாமல் பலவருடங்களாக ஏமாற்றி வருகிறார்கள் !..ஏதேனும் தகுந்த பரிகாரம் கூறுங்கள் !...ஐயா!,

  • @maheshdurai9664
    @maheshdurai9664 Před 5 dny

    ஐயா வணக்கம் 7இல் செவ்வாய் சிம்ம ராசிக்கும் 8 ல் செவ்வாய் ரிசப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் திருமணம் செய்யலாமா சார்

  • @sangavis7942
    @sangavis7942 Před 10 měsíci

    Kanni lagnam 4 sevvai sevvai doshama

  • @sibhiv8844
    @sibhiv8844 Před 2 lety

    ஐயா, லக்னம் ராகு கேது நட்சத்திர சாரம் வாங்கினால் ஜாதகம் தலைகீழாக பலன் பார்க்கும் முறை உண்டா ? நன்றி

  • @karthikeyanmba1416
    @karthikeyanmba1416 Před 2 lety

    சார் சனி பகவான் தோஷத்திற்கு ஒரு நல்ல பதிவினை போடவும்

  • @abinayaammu6368
    @abinayaammu6368 Před 2 lety

    ethna vayasu varai sevvai thosam irukkum anna

  • @Twilight_bees_27
    @Twilight_bees_27 Před 2 lety

    Enaku 2nd placela sevvaai yegapatta pblms vanthathu vanthute than irukuthu.aana perusa ethum illa

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 2 lety

    விருச்சக லக்கணம் பனிரெண்டில் சுக்கிரன், செவ்வாய், என்ன நடக்கும் சொல்லவும் குருவே

  • @saijs5950
    @saijs5950 Před rokem

    Cheval ragu 8 il irruntha panna lama

  • @shanmugadevasenapathy7555

    Chevvaiwith Chandran Chevvaiwithsukran chevvaiwith raghuorkedu chevvaiwithkeduwith Chandran combinations

  • @vinokutta1948
    @vinokutta1948 Před rokem

    Sir oru help.. Yanaku silar sevvai thosam solranga silar ellai solranga help me sir.
    Yanaku laganathula guru utcham, lagnam is kadagam, rasi is rishabam, rasi kattathula, laganthula vachu patha 12la sevvai, kethu, sukran eruku.

  • @chandrasekarpattabhiraman2239

    In my daughter horoscope - vrichiga lagnam - 8th place sevvai, sukran and chandran. Confirmed sevvai dosham

  • @sing12226
    @sing12226 Před 2 lety

    Viricha laganam. Rishba rasi. Risbhathil Chandra sevai. Sevai thoosama gurunadha

  • @s.rameshsakthi5364
    @s.rameshsakthi5364 Před 2 lety

    நான் virushika லக்னம் 7th place la செவ்வாய், இன்னும் marriage agala sir. பா‌தி‌ப்பு iruku sir

  • @bharathimohan2890
    @bharathimohan2890 Před 2 lety

    Sukran,Rasi la irunthu dhosam irukum nu panjangam la irukuthey?

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 2 lety

    🙏🙏🙏🌹❣🤞🏼🤞🏼

  • @rameshr-hg4xp
    @rameshr-hg4xp Před 2 lety

    Sir lockdown ippo irruka

  • @stpalani
    @stpalani Před rokem

    அய்யா, தனுசு இலக்கணம் ரிஷப ராசி 4 m இட செவ்வாய் உள்ளது தோசமா

  • @veeraveerabagu8187
    @veeraveerabagu8187 Před 2 lety

    அடி 18ல் பத்திரம் பதியலாமா?

  • @kathiresanv
    @kathiresanv Před rokem

    ஐயா ஊர்ல இருக்கற புரோக்கர் புடுங்கிகள் 1 2 3 4மட்டும் தெரிஞ்சு வச்சிகிட்டு உசிர வாங்கரானுங்க

  • @elumalaik808
    @elumalaik808 Před 10 měsíci

    ஐயா எனக்கு அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி இரண்டில் செவ்வாய் உள்ளது தோஷமா

  • @SaranRam-wg2cu
    @SaranRam-wg2cu Před 8 měsíci

    ஐயா எனக்கு மகர லக்னத்தில் இருந்து எட்டாம் வீட்டு சிம்ம லக்னத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார் என்ன பலன் எனக்கு தோஷம் உண்டா

  • @dhonibharathy3139
    @dhonibharathy3139 Před 2 lety +1

    Mithuna lakanam 7 Sevai iruku athu thosama

  • @yogalakahmi909
    @yogalakahmi909 Před 2 lety

    Meenam lagnam 4ill sevvai dhosham

  • @rameshnayak130
    @rameshnayak130 Před 9 měsíci

    துலாம் ராசி கன்னி லக்கினம் 4இல் செவ்வாய் இருந்தால் தோஷம் மா அண்ணா

  • @sandhiyasandy6527
    @sandhiyasandy6527 Před 6 měsíci

    Mesahm rasi mens laganm 8 il savai sir thosama

  • @jcbcare6094
    @jcbcare6094 Před rokem

    விருச்சிகம் லக்னம் இந்த இடத்தில் இருந்து 5இல் செவ்வாய் ராசிபடி பார்த்தால் கன்னி ராசி கன்னியில் இருந்து 7இல் செவ்வாய் இருக்கு இது தோஷமா கொஞ்சம் சொல்லுஙகள்

  • @abirami5798
    @abirami5798 Před 2 lety

    Sir enaku mgaram lagnam sani lagnathla irukkar 7 m veetana kadagathil sevvai irukkar enaku sevvai this amazing.... Please reply me sir. Mesham rasi aswini star..

  • @surendranj6042
    @surendranj6042 Před 2 lety +1

    அண்ணா செவ்வாய் வக்ரம் பெற்று இருத்தல் தோஷம் இருக்கா இல்லையா?

  • @waltersaravanan2787
    @waltersaravanan2787 Před 11 měsíci

    எனக்கு செவ்வாய் 8 ல் இருக்கு + சூரியண் சந்திரன் சேர்ந்து இருக்காங்க
    So
    Na endha jadhagam ulla ponnu kattanum

  • @rr1685
    @rr1685 Před 2 lety

    Unga video pathaa sleep thaa varuthu

  • @natarajanr6864
    @natarajanr6864 Před 4 dny

    லக்கினத்தில் இருந்து எட்டாம் இடத்தில் தனுசு லக்னத்தில் செவ்வாய் இருக்கிறது. சனி மற்றும் சந்திரன் இரண்டாம் இடம் மிதுனத்தில் இருக்கிறது.ஏழாம் இட பார்வையாக செவ்வாய் பாவத்தை பார்க்கிறார்கள். மேலும் குரு வின் வீட்டில் செவ்வாய் உள்ளது. இது பெண்ணின் ஜாதகம். இதில் செவ்வாய் தோஷம் நீங்குகிறதா. விளக்கம் தேவை.

  • @ranjith.m.u1406
    @ranjith.m.u1406 Před 6 měsíci +1

    8 இல் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது என்கிறார் சிலர் உண்மையா ஐயா

  • @kmani735
    @kmani735 Před 2 lety

    அய்யா எனக்கு சிம்ம லக்னம் 7இல் குரு கேது... 3 10 ஆம் அதிபதியாக சுக்கிரன் மகரத்தில் 6இல் நட்பு பெறுகிறார். சுக்கிரன் சாரம் சந்திரன் விரிச்சகதில் திக் பலம், நீசம்..நடப்பில் சுக்கிற திசை குரு புக்தி எனக்கு அரசு வேலை அமையுமா🙏🙏🙏

  • @narayananpl9809
    @narayananpl9809 Před 2 lety

    கடக ராசி @கடக லக்கினம் 12அம் வீடு செவ்வாய். இது தோஷமா இல்லையா ஐயா

    • @narayananpl9809
      @narayananpl9809 Před 2 lety

      Sir. I saw u video regarding செவ்வாய் தோஷம் என் ஜாதகம் லக்கினத்தில் ராகு, சூரியன், சந்திரன், புதன், 2ம் வீட்டில் சுக்ரன்,3ம் வீட்டில் குரு +சனி,7இம் வீட்டில் கேது,12இம் வீட்டில் செவ்வாய்.

  • @MadhanKumar-di5vf
    @MadhanKumar-di5vf Před rokem

    அய்யா எனக்கு 8ல் செவ்வாய்யும் சுக்கிரனும் இருக்கு...கிரக சேர்க்கை இருக்கு....அப்போ செவ்வாய் தோஷம் இல்லையா அய்யா?..

  • @vivekanandhaiasacademycom

    Ada ponga