நீரோட்டம் பார்க்கும்போது தேங்காய் தூக்கியடிச்சா தண்ணீர் வரும் இரகசியம்

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2023
  • நீரோட்டம் பார்க்கும்போது தேங்காய் தூக்கியடிச்சா தண்ணீர் வரும் இரகசியம்
    "உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" water diviner Elumalai.P
    " Your Farm Your Water "
    ======-====-==
    Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for general and education purpose only.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    #நீரோட்டம்
    #borewell
    #water

Komentáře • 60

  • @durair7728
    @durair7728 Před 2 měsíci +2

    அருமையான விளக்கம் அண்ணா

  • @millimeterponnuot7618
    @millimeterponnuot7618 Před 12 dny

    நன்றி.

  • @Thimmarayan-gs4ki
    @Thimmarayan-gs4ki Před 3 měsíci +2

    அருமையான கருத்து சொன்னீர்கள்

  • @santhosharu487
    @santhosharu487 Před měsícem +1

    Sir 100true

  • @udhaya234567890
    @udhaya234567890 Před 3 měsíci +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே சகோ என்னுடைய நிலத்தில் நான் நிறைய சோதனை பண்ணிருக்கேன் தேங்காயை கொண்டு அடி கணக்கில் வெற்றி உள்ளுணர்வின் சக்தியை கொண்டு கடந்த 19/02/2024 அன்று நான் பார்த்த மையத்தில் எங்கள் நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து இறைவனின் அருளையும் பெற்று சுமார் 3" to 4" தண்ணீர் வந்துவிட்டது நினைத்த அடி நினைத்த தண்ணீர்.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 3 měsíci +4

      உணர்ந்த உள்ளத்திற்க்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @priyadharshinithirumalais841
    @priyadharshinithirumalais841 Před 9 měsíci +3

    அருமையான.பதிவு

  • @ramaniramani9206
    @ramaniramani9206 Před 9 měsíci +3

    👌 அருமை அண்ணா

  • @nainarkumar
    @nainarkumar Před 9 měsíci +3

    Great real gentle man

  • @SalethMary-l3y
    @SalethMary-l3y Před 8 dny

    ரொம்ப நன்றி அண்ணா நானும் இதைத் தான் என் கணவரிடம் சொன்னேன் நம்பல

  • @user-kb3vr2zp2q
    @user-kb3vr2zp2q Před 9 měsíci +2

    மிகவும் தெளிவான புரிதல் அண்ணா

  • @VijayaKumar-uk6rf
    @VijayaKumar-uk6rf Před 2 měsíci

    Super. Bro

  • @rajaram-os9kt
    @rajaram-os9kt Před 9 měsíci +1

    Raju thanjavur all video super

  • @kalaiselvan434
    @kalaiselvan434 Před 9 měsíci +2

    அருமையான விளக்கம் அண்ணா
    நன்றாக அறிந்தால் அறிவியலை கூட வியக்க வைக்கும் நமது நீரோட்ட கலை அப்படி தான அண்ணா

  • @TamilselvanTvs
    @TamilselvanTvs Před 3 měsíci +1

    Appo eppadi pakkurathu

  • @Fundawn
    @Fundawn Před 3 měsíci

    What is your Blood Group, Sir?

  • @aagaaya_gangai
    @aagaaya_gangai Před 9 měsíci +4

    நீங்கள் குறிப்பிட்ட இடத்தில்போர் போடும் போது தண்ணீர் வரும் அதன் பின் அவர்களின் அறியாமை . விளகும்.

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp Před 5 měsíci +2

    அது என்ன மணி சத்தம் கேட்டுட்டே இருக்கு

  • @krishnann7169
    @krishnann7169 Před 3 měsíci +1

    தன்னிலை விளக்கம் தான். செய்முறை இல்லையே.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 3 měsíci

      சேனல்ல உள்ளே சென்று பாருங்க. நான் நிரூபித்து இருப்பதில் ஒரு துளியும் குருட்டுத்தனம் இருக்காது. சாத்தியமானது. நான் என்ன தேங்காய் தண்ணிக்கு வேலை செய்யுது என்றா கதை விட்டுட்டு இருக்கேனா இல்லை எதார்த்தமா தண்ணீர் வந்ததை வச்சி வீடியோ போட்டு சீன போட்டுட்டு இருக்கேனா . அத்தனையும் தெளிவான முயற்சி உழைப்பு. முடிஞ்சா சேனலை கிளரி பாருங்க உண்மை விளங்கும்.

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 Před 3 měsíci

    Solvathai sikirama solungo, illukavendam😂

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 3 měsíci

      சுருக்கமாக சொன்னால் புரியவைக்க முடியாது சகோ.

  • @dhandapaniv4925
    @dhandapaniv4925 Před 3 měsíci

    தேங்காய்ங்கிறது முக்கண்ணன் உடையது

  • @gopinathansgopinathans5389
    @gopinathansgopinathans5389 Před 2 měsíci

    பிறகெதற்கு தேங்காய்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 2 měsíci

      சொன்னதையே எத்தனை தடவை சொல்லுரது சகோ. அளவு கோல் சகோ.

  • @xavierxavier9189
    @xavierxavier9189 Před 3 měsíci +1

    I don't like ur explanayion.

  • @duraisamyds8528
    @duraisamyds8528 Před 3 měsíci

    Phonenumper

  • @samynathan5509
    @samynathan5509 Před 3 měsíci +1

    இப்ப என்னதா சொல்ரெ

  • @ramky2601
    @ramky2601 Před 9 měsíci +2

    என்ன தம்பி,மக்களை முட்டாள்கள் என்று நினைச்சிட்டியா.

  • @VickyMech234
    @VickyMech234 Před 3 měsíci

    Bro neenga en thengai ku bathila oru apple oru orange vachu try pa unga

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 3 měsíci

      நான் என்னை தேங்காயா மாத்திக்குவேன் சகோ.

  • @VickyMech234
    @VickyMech234 Před 3 měsíci

    Antha thengai ya oru kuli karandi kulla vachu thooka vainga papom

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 3 měsíci

      தாங்கள் சொல்வது ரோட்டில் ஓடும் வண்டியின் சக்கரத்திற்க்குள் குழி தோண்டுங்கள் என்பது பொருள்.

  • @VickyMech234
    @VickyMech234 Před 3 měsíci +1

    Nanum enthirikka vaipen da😅😅

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 3 měsíci

      ஒரு முறை Bro என்கிறீர். ஒரு முறை Da என்கிறீர். ஒன்னுமே புரியல.

  • @VickyMech234
    @VickyMech234 Před 3 měsíci

    En bro kaiya 45 degree la thookurunga
    Samama vaika theriyatho🤔🤔🤔😊

  • @uthamanbabu6183
    @uthamanbabu6183 Před 3 měsíci +1

    சகோ என்னோட கணிப்பு பாறை வெடிப்பு மட்டுந்தாதெரியுதென்று நினைக்கிறேன்.தண்ணீர்வருவதுஎன்பதுஅவரவர்நேரம்காலநிலையைப்பொறுத்தது.எனக்கும்பார்க்கும்இடத்திற்குப்போனால்உடம்பில்சின்ன வைபிறேசன் வருது கையில் எதுவுமில்லாமலே கைநடுக்கம்வரும் இதுசரியா சகோ

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 3 měsíci

      இதைப்பற்றி வீடியோ எடுக்க நேரம் கிடைக்கவில்லை. உங்கள் கேள்விக்கு கூடிய விரைவில் பதிலளிக்கிறேன் சகோ.

  • @VickyMech234
    @VickyMech234 Před 3 měsíci

    Ennam illa un kai asainthal thengai asaiyum 😂😂😂😂

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Před 3 měsíci

      சந்தேகமல்லாம் வேண்டாம் சகோ நீங்களே தேங்காய் எடுத்து கையில வச்சி பாருங்க அப்புறம் தெறியும்.