"11 வருட திருமண வாழ்க்கை ..'💔 'ஜிவியை தூங்கவிடாமல் செய்த அந்த இரவுகள்..💔GV Prakash-Saindhavi Divorce

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • #gvprakash #saindhavi #saindhaviprakash #actor #dhanush #dhanushdialogue #dialogue #cinema #tamilcinema #music #musicdirector #singer #trending #viral #dhanushaishwaryadivorce #secret #love #actors #actress #lovemarriage #life #lovesong #lovestory
    "12 வருட திருமண வாழ்க்கை ..'💔 'ஜிவியை தூங்கவிடாமல் செய்த அந்த இரவுகள்..💔GV Prakash-Saindhavi Divorce
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 37

  • @girisaravananthangavel3639
    @girisaravananthangavel3639 Před měsícem +23

    ஒருதன்னுக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது, பொண்ணு கிடைச்சா நல்ல பொண்ணா அமைய மாட்டேங்குது, நல்ல பொண்ணு இருந்தும் வாழ தெரிய மாட்டேங்குது. சந்திரபாபு வரிகள் தான் ஞாபகத்துக்கு வருது.

    • @subathirumalaiyandi6590
      @subathirumalaiyandi6590 Před měsícem

      True 100 %

    • @muthukumarasamy9138
      @muthukumarasamy9138 Před měsícem +1

      குழந்தை பிறந்தது பிறகும் புரிவது என்பது தவறு. அந்த பிள்ளை சிங்கிள் வளரும் போது கஷ்டமா இருக்கும். என்ன தான் காசு பணம் இருந்தாலும் அப்பா அன்பு அம்மா அரவணைப்பும் வேண்டும் அந்த
      குழந்தைக்கு. எந்த பிரச்சனை இருந்தாலும் குழைத்து பிறந்து பிறகு divorce பன்ன கூடாது.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Před měsícem

      சந்திர பாபு முதல் முறையாக நிச்சயதார்த்தம் செய்ததும் அன்றே மணப்பெண்ணை ஊட்டிக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். அதற்கு அவருடைய மாமனார் சம்மதிக்காததால் அன்றே நிச்சயித்த பெண்னை ரத்து செய்தார். பின்னாளில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் அந்த மணப்பெண், தான் வேறு ஒருவரை காதலிப்பதாகக் கூறி திருமணமான அன்றே சந்திர பாபுவை விட்டுப் பிரிந்து சென்றார். எனவே எல்லாம் கர்ம வினை.

    • @girisaravananthangavel3639
      @girisaravananthangavel3639 Před měsícem

      @@muthukumarasamy9138 இந்த அறிவு இன்னிக்கு எவனுக்கும் இல்லை, பணத்தில் தலகால் புரியாமல் ஆடுகிறார்கள், நாட்டின் பொருளாதாரம் இரண்டு வருடத்தில் நிலமை தலைகீழாக மாறும் அப்போது புரியும் வாழ்க்கை என்னவென்று.

  • @girisaravananthangavel3639
    @girisaravananthangavel3639 Před měsícem +16

    அதீத பணம், அதீத சுதந்திரம் தமிழக குடும்பங்கள் கெட இது தான் மூலக் காரணம்.

  • @5936......
    @5936...... Před měsícem +15

    GV wife seems to be smart, we saw her interview and very mature. GV should think again. Otherwise, there is no doubt that he is missing out on a good soul mate.

  • @radha_g21
    @radha_g21 Před měsícem +23

    Oru pullaiya kuduthuttu vittu poiduvan.. andha ponnu mattum life long baby kaga sacrifece pannanum.. neengalam sathiyama nalla iruka mateenga da

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před měsícem +1

      Alimony ந்ற பேர்ல சொத்த பிடிங்கி திங்கும் நீங்க மட்டும் நல்லா இருங்கடி 💦

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před měsícem

      Alimony nra Perla soththa pidingi neenga thingum bothu aambalainga eppadi nalla irukka mudiyum

    • @izur7714
      @izur7714 Před měsícem +1

      Nan idupola dan feel panuven. Yen pengaluku matum ipdi kids partu elathukum sacrifice panitu vazhanum, but gents pudumapillai agiduranga , living a carefree bachelor life

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před měsícem

      @@izur7714 பல divorce கேஸ் களில் பெண்களே குழந்தைகள் தங்கள் பொறுப்பில் கேட்டு வாங்குகின்றனர். குழந்தைகளுக்கான செலவை ஆண்களிடம் தள்ளுகிறார்கள். அதாவது பின்னாளில் தன்னை பார்த்து கொள்ள வாரிசு தன்னிடம், அதற்கான செலவு ஆணிடம். கூலும் வேணும் மீசையும் வேணும் உங்களுக்கு. எத்தனை நாள் இந்த பொய்யான பாதிக்கப்பட்டோர் கதைகளை சொல்லி சமாளிப்பீர்கள் 💦

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před měsícem

      @@izur7714 Pala divorce case galil pengalae kuzhanthai valarppai keetu pidingi selhinranar. Kuzhanthaigalukaana selavu mattum aangal meethu. Athaavathu, pinnaalil thannai paarththuk kolla vaarisai thannidam vaiththuk kondu atharkkaana selavai mattum aangalidam thalluvathu. Kadaisiyil kastap paduromnu kathai vera vidurathu. Eththanai naal innum intha poi kathaigalai sollappogireergal? Divorcil kuzhanthai vendaam enru sollu vidungal, pala aangal santhosap paduvaargal.

  • @vmv1544
    @vmv1544 Před měsícem +2

    Last month varaikum saindhavi liked all his posts
    Gv edhukum saindhavi post ku like laam poda maataru

  • @tamil4648
    @tamil4648 Před měsícem +2

    இந்த பையன் வேண்டாம்னு,சொன்னீங்க நான் கேட்கல, வேதனை தான் மிஞ்சியது, உங்க வீட்டு பெண்ணுக்கும் எதிர்பைதான் சொல்லியிருபீங்க அவங்க கேட்கல. விதிய நாமதான் தீர்மானிக்கிறோம்

  • @RKE894
    @RKE894 Před měsícem +2

    D
    Dd
    Aiswarya dhanush
    Soundarya
    Vijay yesudas
    Amalapaul
    Samantha
    Gv.....
    D is dangerous

  • @nkkingsword2812
    @nkkingsword2812 Před měsícem +1

    ஒருத்தனுக்கு ஒருத்தி வாழனும்

  • @balasupramani6681
    @balasupramani6681 Před měsícem

    புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சினிமாவில் இருந்தால் இது தான் பிரச்சினை

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Před měsícem +2

    Lata Rajinikant mathiri kasa vangi ulla pottutu nee enna vena pannu nu attitude la antha lady irunthu irukanum.

  • @rajapayan5667
    @rajapayan5667 Před měsícem

    Herova nadikkarathe iven pencil size gilliku maja panna thaan

  • @SureshKumar-vd1hb
    @SureshKumar-vd1hb Před měsícem +3

    Why this guy is worried about their life.None of us has the liberty to be involved in one's personal life.This us equivalent to getting into someone's bed room.its gross

  • @Johnypractical
    @Johnypractical Před měsícem

    Kundaai ayittaanga

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před měsícem

    திருமணத்திற்கு முன்னும் ஒழுக்கம் ஏன் தேவையென்றால் அதற்கான காரணம் இதுதான்.

  • @swaminathan_r1
    @swaminathan_r1 Před měsícem +3

    Waste guy. No useful information

  • @midhunvijay4488
    @midhunvijay4488 Před měsícem +3

    என்ன திராவிடம் உருட்டு தானே....திராவிடம்ன என்னானு சொல்லுய...😅