Video není dostupné.
Omlouváme se.

Dr.Sivaraman Speech | தாயை விட கடுக்காய் சிறந்தது எதனால் தெரியுமா? | latest speech | Iriz Vision

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2023
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Komentáře • 422

  • @IyyappanAnbarasu
    @IyyappanAnbarasu Před 20 dny +2

    உங்களின் இந்த சிறந்த பேச்சு பலபேரின் ஆயுல்களை கூடுவதற்கு கண்டிப்பாக காரணமாக இருப்பதால் நீங்கள் நல்வாழ்க்கை சத்தியமாக நல்வாழ்க்கை பெறுவீர்கள் இப்படிக்கு ஐயப்பன் அன்பரசு.

  • @dineshdiswitamil5504
    @dineshdiswitamil5504 Před 4 měsíci +13

    மிகச்சிறந்த பதிவுகள் ஐயா, வருங்கால சங்கதியினருக்கு இப்பதிவு தேவை.

  • @nalam3698
    @nalam3698 Před 5 měsíci +42

    வணக்கம் சிவராமன் ஐயா நீங்க சொல்லும் அனைத்து மருத்துவ குறிப்புகளும் தகவல்களும் மிக அருமையாக உள்ளது கோடான கோடி நன்றிகள் இருந்தபோதிலும் ஒரு சில விதிமுறைகளை நீங்களும் பின்பற்றி உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது எனது கருத்து

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 Před 2 měsíci +32

    தாங்கள் நம் முதல்வரிடம் சொல்லி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சித்த மருத்துவர்களை நியமித்து மக்களின் உடல் நலத்திற்கு உதவிட நீங்கள் அவரின் ஆலோசகர் என்பதனால் தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். வாழ்க வளர்க தங்களின் தொண்டு

    • @kmohamathanivava467
      @kmohamathanivava467 Před měsícem

      ஒவ்வொரு பிரைமரி . ஹெல்த் சென்டரிலும் ஆயூர். சித்த வைத்தியப் பிரிவு உள்ளது ... நன்றி

  • @viswanathanvenkateswaran2718

    அற்புதமான வாழ்வியல் உரைவீச்சு 👏👏👏 நன்றி 🙏
    பயனுள்ள தகவல் 🙏

  • @gowriramesh5682
    @gowriramesh5682 Před měsícem +6

    அருமையான பதிவு மிக்க நனறி

  • @pandianveera5154
    @pandianveera5154 Před 6 měsíci +30

    அருமை அருமை மிக அற்புதமான விளக்கங்கள் நல்ல மருத்துவ குறிப்புகள் இவை அனைத்தும் பயன்படுத்தினாலே மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது உங்களுடைய நம்பிக்கை உண்மையும் கூட இதை மக்கள் கடைபிடித்தால் நல்ல நல்ல நிலையை உடல் ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் இருக்கலாம் இது உண்மையான கருத்து மக்களோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 Před 6 měsíci +8

    This generation is very much blessed. Sir, your reference & messages wow . Thanks a lot 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Před 6 měsíci +14

    மிகவும் உபயோகமானதகவல்கள் நன்றி.

  • @selvakumar-ky6zu
    @selvakumar-ky6zu Před 10 měsíci +11

    இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகள் தேவை மிக சிறப்பு சார் வாழ்த்துகள். தங்களின்சேவை நமக்கு தேவை.நன்றி.

  • @homeaccount6840
    @homeaccount6840 Před 5 měsíci +11

    வாழ்க வழுடன் சிவராமன் ஐயா உங்கள் விளக்கங்களுக்கு நன்றி❤

    • @caleb8865
      @caleb8865 Před 5 měsíci +1

      Please check the spelling

  • @ayshakareem8535
    @ayshakareem8535 Před 10 měsíci +37

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார்.
    உங்களின் எல்லா நிகழ்ச்சிகளிலும் உடல்நலத்துக்காக அருமையான
    விளக்கங்களை தெளிவாக,
    மக்களுக்கு தந்துள்ளீர்கள்..
    உங்கள் பேச்சைக்கேட்கும் போதே
    மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது..
    மிக அருமைசார்..
    உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன் நலமாக...
    எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...ஆமீன்.

  • @saravananrajavel5652
    @saravananrajavel5652 Před 2 měsíci +7

    நீங்கள் கூறிய நாட்டு மருத்துவம் மிக மிக சிறந்தது நீங்கள் கூறிய மருத்துவத்தால் பல கோடி பேர் நன்றாக இருப்பார்கள் மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா இது போன்ற மருத்துவத்தை நீங்கள் அடிக்கடி மக்களுக்கு கூற வேண்டும் ஐயா

  • @ezhilarasuc7769
    @ezhilarasuc7769 Před 5 měsíci +14

    சார் வணக்கம்
    இப் பதிவு மிகவும் அருமையான
    மிக மிக அற்புதமான பதிவு
    நீவீர் வாழ்க வளமுடன்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Před 4 měsíci +17

    மிகவும் சிறந்த பதிவு ஐயா நன்றி வாழ்க வளமுடன்.

  • @sagunthalamanig3165
    @sagunthalamanig3165 Před 7 měsíci +21

    உங்களின் மேலான கருத்துக்களை மகன்களும் இளைய தலைமுறையினரும் தவறாமல் கேட்டு பயனடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் மேலும் தகவலுக்கு காத்திருக்கும் நண்பர்கள்.

  • @haridossharidoss3696
    @haridossharidoss3696 Před 10 měsíci +22

    இது போன்ற ஒரு சிறந்த அறிவுரை நமக்கு மிகவும் அவசியம்

  • @Cutie_Pie1718
    @Cutie_Pie1718 Před 6 měsíci +15

    உங்கள் பேச்சு அருமை நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @kalavathidevarajan6764
    @kalavathidevarajan6764 Před 5 měsíci +4

    Excellent explanation
    Thank you so much.

  • @shemasundari6021
    @shemasundari6021 Před 6 měsíci +17

    மிக அருமையான, தெளிவான, விளக்கமான பதிவு. மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 Před 2 měsíci +13

    உங்கள் சேவை பல்லாயிரம் ஆண்டுகள் தாண்டி நிற்கட்டும்

  • @gopala6394
    @gopala6394 Před 10 měsíci +4

    Arpudham sir ❤❤❤

  • @kirthikakirthika7803
    @kirthikakirthika7803 Před rokem +1

    Rompa nanri sir

  • @sathyashanmugamsathyashanm8326
    @sathyashanmugamsathyashanm8326 Před 5 měsíci +2

    அருமையான பதிவு சார் மிக்க நன்றி

  • @user-em5qv7cs8m
    @user-em5qv7cs8m Před 5 měsíci +2

    Nandri nanri

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 10 měsíci +6

    Thank you for the information Sir good luck 👍👍👍

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 Před 2 měsíci +7

    உங்கள் சித்த மருத்துவப் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @prpjawahar7334
    @prpjawahar7334 Před měsícem +1

    Excellent speach sir ...
    God bless you ...
    I will try my best to implement this sir

  • @kanimozhisamykannu1734
    @kanimozhisamykannu1734 Před rokem +7

    நல்ல தகவல்களைச்சொல்லிஇருக்கிறீர்கள் நன்றி

  • @Obito25252
    @Obito25252 Před rokem +21

    பயனுள்ள தகவ்களைப் பதிவிட்டு உள்ளீர் நன்றி

  • @ramesharchunan2882
    @ramesharchunan2882 Před rokem +11

    அருமையான தொகுப்பு

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 Před měsícem +1

    ஐயா வின் அருமையான பதிவு எல்லோருக்கும் பிரயோசனம் ஆனது நன்றி ஐயா.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 3 měsíci +1

    Thanks sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉

  • @MKMVel
    @MKMVel Před 10 měsíci +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் .நன்றிகள் பல தங்களுக்கு

  • @sivanesanyogaraj6530
    @sivanesanyogaraj6530 Před 4 měsíci +1

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 Před 4 měsíci +1

    Super very useful
    Information
    For a daily life
    Thank you sir
    ❤❤❤❤❤❤❤

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Před 10 měsíci +7

    🎉🎉வாழ்க வளமுடன்🙏

  • @user-ou5fu1kn6n
    @user-ou5fu1kn6n Před 5 měsíci +1

    நன்றி

  • @emilyjansirani.j224
    @emilyjansirani.j224 Před 5 měsíci +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி❤❤❤

  • @babytheresaa1586
    @babytheresaa1586 Před 9 měsíci +4

    Zwounderful and useful message.Thank you very much Dr.

  • @pandianesaki959
    @pandianesaki959 Před 5 měsíci +1

    சிறப்பு வாழ்த்துகள்

  • @Bharath40
    @Bharath40 Před 9 měsíci +2

    அருமையான பதிவு. நன்றிகள் நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @saravanankumar640
    @saravanankumar640 Před 5 měsíci +1

    Superb👍 doc Saab grt healthy inform

  • @susila5615
    @susila5615 Před 5 měsíci

    Vanskksm sir, thanks for ur food recipe without affect diseases. I am following ur diet and exercises including walking. Best of luck.

  • @SaravananR-rw8ou
    @SaravananR-rw8ou Před 7 měsíci +29

    இவரால எவ்வளவு முடியுமோ அந்த அளவு மேடைதேறும் பேசிக்கொண்டே இருக்கிறார் இந்த மக்களின் நன்மைக்காக

  • @kumaresanm8076
    @kumaresanm8076 Před 5 měsíci +3

    அருமை நண்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Před měsícem

    மிகவும் சிறந்த தகவல்கள். இவருக்கு நன்றிகளை கூறுவோம்

  • @RadhaPandi-mu5zs
    @RadhaPandi-mu5zs Před 6 měsíci +1

    அருமை அருமை நன்றி நன்றி

  • @hafeelarafaideen456
    @hafeelarafaideen456 Před 4 měsíci +1

    Thanks a lot for everything sir very interesting 🙏🏻

  • @nagendranvaradan9878
    @nagendranvaradan9878 Před 6 měsíci +12

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Před 10 měsíci +3

    அருமையான பதிவு 🎉

  • @velselvann1951
    @velselvann1951 Před 2 měsíci +1

    Thank u somuch🙏❤️

  • @user-bs8lg6cv8k
    @user-bs8lg6cv8k Před měsícem +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் ஐயா தொடரட்டும்

  • @SurprisedEagle-hc6ef
    @SurprisedEagle-hc6ef Před 5 měsíci +1

    Supper advice thank you sir

  • @NarayananNarayanan-gv1ty

    Excellent sir thank you sir

  • @user-dg3zk1nz9y
    @user-dg3zk1nz9y Před 4 měsíci +1

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @ethirajulutk1672
    @ethirajulutk1672 Před 2 měsíci +1

    Thank you sir your speach puplic life

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu Před 3 měsíci +2

    அருமை.

  • @user-cy1tk7um8m
    @user-cy1tk7um8m Před 5 dny

    தகவலுக்கு நன்றி சார்

  • @user-it9lh6wd9i
    @user-it9lh6wd9i Před 2 měsíci +1

    அருமையான கருத்துக்கு நன்றி ஐயா

  • @SRIVEKKALIAMMANSTEEL
    @SRIVEKKALIAMMANSTEEL Před 6 měsíci +2

    வாழ்கவளமுடன்.நன்றி

  • @brightlinequba6433
    @brightlinequba6433 Před 5 měsíci +1

    Very good message sir thank you sir

  • @jessyj4406
    @jessyj4406 Před 6 měsíci

    Animia ,creatin ulladhu bp tab,tblood thinner tablet innum sila mathirai sapidugiran nan sappidalama (kadukkaai)

  • @drjagan03
    @drjagan03 Před 5 měsíci +2

    Very informative sir 👏

  • @sajidaismail5997
    @sajidaismail5997 Před 6 měsíci +2

    Very good 👍 Very informative

  • @vanajahbnagalingam3136
    @vanajahbnagalingam3136 Před 5 měsíci +1

    Thanks 🎉

  • @rajendrank9585
    @rajendrank9585 Před 7 měsíci +3

    Mika Mika chiranda padhivu.Ungaludaya makkalin nalanil adhikam akkarai kondulleergal.Nammalvar Ayya nammudan illaiye endra aekkam poi Ungaludaya Arivarndha seyalmurai vilakkangal mattumallathu,melai nadukalilum makkal payan pera vendum enra sindhanai, Agatthiyarum,ThiruMollarum,nammudaya Siddhar Perundagaikalum Orusera Dr SIVARAMAN Sir iruppadu Tamil Nattin Maperum Perumaai.Tamil Nattin Mudalvar.M.K.Stalin Avargal Dr.SivaRaman Sir Avargalai Adikam Vukkivikka Venndum.nandri SIVARAMAN Sir

  • @jeyaranikanthasamy883
    @jeyaranikanthasamy883 Před 4 měsíci +10

    இந்தளவு அறிவு கருமையத்தில் பதிவாகி மக்கள் சேவை மகேசன் சேவை சிறப்பான நிறைவாகவும் பயன் தரும் தகவல்களை பகிர்ந்து வருகிறீர்கள் உங்கள் நற்பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்.

  • @ArunachalamArunachalam-we7pt
    @ArunachalamArunachalam-we7pt Před 6 měsíci +2

    Tq sir

  • @sasiKumar-kx5vb
    @sasiKumar-kx5vb Před 3 měsíci +2

    Beautiful speech 🎉

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 Před 6 měsíci +1

    Thanks sir

  • @vinayagamoorthy.kvinayagam1215
    @vinayagamoorthy.kvinayagam1215 Před 6 měsíci +1

    ❤❤சூப்பர் அண்ணா

  • @senthilkumar-mm5yn
    @senthilkumar-mm5yn Před 6 měsíci +6

    இனிது வாழ்க இன்பம் பெறுக வாழ்த்துகள் அண்ணா

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 Před 10 měsíci

    Good information

  • @aindirani1077
    @aindirani1077 Před 5 měsíci

    Tksbrother

  • @jayamary7383
    @jayamary7383 Před rokem +3

    Very helpful

  • @gopala6394
    @gopala6394 Před 10 měsíci +1

    Semmma sir ❤❤❤

  • @chitravijaya5705
    @chitravijaya5705 Před 7 měsíci +1

    Can I take neeraharam during rainy days. Pls advise. Thank you sir

  • @alfonseborgiamary2257
    @alfonseborgiamary2257 Před 10 měsíci +2

    நன்றி ஐயா.அறிவான சொற்பொழிவு.நன்றி.

  • @sumathisolai1999
    @sumathisolai1999 Před 6 měsíci

    Sir, naan 30 naatkal thinamum iravu polinthu thoongum mun sudu thanneeril kalanthu vutkonden thalai suttral vanthathu sir

  • @NarasimmanGirija-vs5wb
    @NarasimmanGirija-vs5wb Před 5 měsíci

    Thanks you sir

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před rokem +9

    Wonderfully addressed & wonderful messages passed on in very simple way. Thank you 🙏🏻.

    • @kalpskalpana5984
      @kalpskalpana5984 Před 6 měsíci

      Ellaruguma nalla amma kidaipathu ella ... Ennum paiyana oru mari ponnu na vera mari pakra amma neraiye erugaga... Sorry but na neraiya panthutta ...

  • @ramadossg3035
    @ramadossg3035 Před rokem +7

    நன்றி DR..!

  • @shrinithyarg555
    @shrinithyarg555 Před rokem +3

    Very good information sir 🙏🙏🙏

  • @prabransingh7131
    @prabransingh7131 Před 6 měsíci

    Very nice and very good

  • @chetana.g4663
    @chetana.g4663 Před 5 měsíci

    Very useful Bro 🙏🏻 🙏🏻

  • @vasanthamvision4925
    @vasanthamvision4925 Před měsícem

    Excellent information 👍🙏

  • @hemasundarithirumurugan3436

    மிக அருமை,👃 நன்றி!

    • @renukadeviyselvarajah8138
      @renukadeviyselvarajah8138 Před rokem

      கடுக்காய் சாப்பிடும் அளவு பற்றி சொல்லவும்

  • @gopalnehrugopalnehru8883

    Thanks for your service

  • @chandhramadhavanmm4330
    @chandhramadhavanmm4330 Před 5 měsíci

    Thank. You ❤. Sir

  • @megathaj8021
    @megathaj8021 Před rokem +1

    vankam sir nandri sir Non veg sappital kadukkai sapdilama sir

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 Před 8 měsíci +15

    மிகச் சிறப்பான மற்றும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா.

    • @carolinemetreetas7976
      @carolinemetreetas7976 Před 5 měsíci

      Your information is useful sir,l like to see your videos,regarding health benefits you r the best Doctor!

  • @ksundarbabu4854
    @ksundarbabu4854 Před 10 měsíci +8

    Hats off for your concern for the health of the public. Other doctors should emulate him for the good of humanity.

  • @Thanjavur_Samayal
    @Thanjavur_Samayal Před 4 měsíci

    Very nice

  • @jayakumara1600
    @jayakumara1600 Před rokem +2

    Superb, thanks sir

  • @Tamilzhmani1994Tamilzhma-fy5bd

    Super

  • @latharaghulatharaghu6792

    Very useful speech sir tq

  • @georgea6259
    @georgea6259 Před 2 měsíci

    சூப்பர்

  • @ammkmurthitv1602
    @ammkmurthitv1602 Před 5 měsíci +8

    தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும்.நம்பிக்கையோடு செயல்படுவோம்.❤❤❤

  • @jayabalkaveri254
    @jayabalkaveri254 Před 9 měsíci +1

    அருமையானபதிவுஇதுபோன்றதகவல்களைஅடிக்கடிபதிவுபோடுங்கசார்
    வணக்கம்