Tata Indica Used car buying in seconds spares and service cost| பழைய டாடா இன்டிகா வாங்கலாமா??

Sdílet
Vložit

Komentáře • 260

  • @satiz.sms1
    @satiz.sms1 Před 2 lety +84

    அனைவரும் ஷோ ரூம் கார் வாங்க முடியாது. மிடில் கிளாஸ் பேமிலி used car வாங்க முடியும். ஷோ ரூம் கார் explain பண்றங்க used கார் வாங்கிறங்களுக்கு உங்க வீடியோ ஹெல்ப் இருக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @stephens5328
    @stephens5328 Před 2 lety +87

    என்னோடு Indiga கார் 442883 கிலோமீட்டர் ஓடியாச்சி இன்னும் ஓடக்கூடிய திறன் உள்ளது.2012 மாடல் டாக்ஸி யாக ஓட்டுகிறேன் எந்த தொந்தரவும் இல்லை அருமையான கார் செலவுகம்மி‌

    • @onetwothree4178
      @onetwothree4178 Před 2 lety

      Number send bro

    • @Thinkpositive2630
      @Thinkpositive2630 Před 2 lety +1

      2017 model t board car vaggalama ippo

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 Před 2 lety +1

      அண்ணா டைமிங் பெல்ட் எத்தனை கீமிக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்

    • @sundarchem01
      @sundarchem01 Před rokem

      Milage??

    • @Titusrio
      @Titusrio Před rokem

      Anna nalla yeruka onga car yeppo.

  • @Senkalvins
    @Senkalvins Před 2 lety +22

    Indica car பற்றி சொன்னதே மகிழ்ச்சி சார்

  • @user-po5ox4sz1m
    @user-po5ox4sz1m Před rokem +25

    இன்டிகா நடுத்தர மக்களின் பொக்கிஷம் ❤️ நானும் இன்டிகா வைத்திருக்கிறேன்

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue Před 2 lety +9

    Ipo thaan indica OLX la pathutu irunthayn unga video varuthu.. Thanks bro

  • @kungumanodc
    @kungumanodc Před rokem +5

    அண்ணா நீங்கள் போடும் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் பதிவை பார்த்து தான் நான் நானோ கார் வாங்கி இருக்கிறேன்.
    உங்களுக்கு மிகவும் நன்றி
    நன்றி
    நன்றி

  • @rajeshhome1074
    @rajeshhome1074 Před 2 lety +11

    Thala nan ketten neenga potuteenga final ah .... thanks as Indica users all over ....

  • @AyyappanNair14
    @AyyappanNair14 Před 2 lety +8

    Bro neenga thara information romba honest ah iruku...thank u so much. .

  • @premnazeer8678
    @premnazeer8678 Před 2 lety +9

    Super bro..all your effort and explaining way of speech was Good.. 👍👍👍👍

  • @khaderoms2008
    @khaderoms2008 Před 2 lety +15

    sir,indica v2 vs ev2 engine comparison pathi oru video podunga....most of peoples indica v2 diesel engine dhaan refer panraanga.....ev2 diesel engine sensor engine maintenance jaasthinu solraanga...pls explain

  • @ramvigneshganesh4030
    @ramvigneshganesh4030 Před 2 lety +2

    Very good explanation lots of information are there

  • @santhiramesh3853
    @santhiramesh3853 Před 2 lety

    Bro i subscribed miga arumaiyana vilakkam

  • @mohamedjahirhussain2690
    @mohamedjahirhussain2690 Před 2 lety +4

    Hi brother really good and real time advice for small business and family car best wishes to you and your team from Hussain Bhai Chennai

  • @Ganeshkumar-tr4ew
    @Ganeshkumar-tr4ew Před 2 lety +2

    அருமை நண்பா அருமையான பதிவு தெளிவான விளக்கம்

  • @sreed4276
    @sreed4276 Před 2 lety

    Bro indigo cs dicor engine 2008 model my vehicle timing belt replacement costs evlo bro?

  • @5tamil717
    @5tamil717 Před 2 lety

    Best machanic tips super anna 💞

  • @vishwamuthu9670
    @vishwamuthu9670 Před 2 lety +1

    looks will be better .. if you upgrade tyre size

  • @sabiyullah991
    @sabiyullah991 Před 2 lety +5

    Indica v2 மாடல் வண்டி பத்தி சொல்லுங்க

  • @travelwithpradeep5702
    @travelwithpradeep5702 Před 2 lety +6

    I have Indica V2 LS Diesel Engine which is 2016 - 2017 Model. Last model.
    Till now oil service cost me 2500rs including Oil, Oil Filter, Fuel Filter and Air Filter.
    Pro Tips for Indica Buyers
    * 2015 மேல வந்த மாடல் வாங்கலாம்.
    * எந்த காரணம் கொண்டும் CR4 Indigo அதே விலைக்கு கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.
    * Indica (Indigo also) TDI இன்ஜின் மிக சிறந்தது செலவு மிக மிக குறைவு.
    * இன்ஜின் வேலை அவ்வளவு எளிதில் வராது.
    ~ வீடியோவில் சொன்னது போல் 2 விஷயங்களை கவனிக்க வேண்டும் ~
    1) காருக்கு அடியில் (இடுக்குகளில் மட்டும்) துரு பிடிப்பது இதில் அதிகம்.
    2) இன்ஜின் சத்தம் (Engine Noise) அதிகம் உள்ள வண்டி. வண்டி வாங்கி Extra Insulation குடுத்து குறைக்கலாம்.
    3) வெயில், மழை இரண்டு காலத்திற்கும் ஏற்ற போதுமான A/C கூலிங் இருக்கும். அதிகமாக எதிர் பார்க்க முடியாது.
    முதல் 2 கியரில் பறக்க வேண்டும் என்பவர்கள் யோசிக்கவே வேண்டாம்... இண்டிகா குழந்தை போன்ற வண்டி... நீங்க பிக்கப் ரொம்ப அழகா எடுக்கலாம். ஒரே அழுத்தில் எடுத்தால் டீசல் அதிகமா குறையும் ஆனா வண்டி போகாது.
    வண்டி எந்த கியரில் இருந்தாலும் 70% அழுத்திட்டு கால் எடுத்து திரும்ப மெதுவா அழுத்தம் குடுத்தா வண்டி பிக்கப் ரொம்ப நல்லா இருக்கும்.
    இது தனிப்பட்ட அனுபவம்.

  • @truthrespondschannel-jawab575

    *Indigo CS vs ECS patri unga video erundal link kodunga bro*

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Před 2 lety

    சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா

  • @santhoshkumarravi4777
    @santhoshkumarravi4777 Před 2 lety +7

    Sir, Tata Nano car review pannunga

  • @nagarajan9438
    @nagarajan9438 Před rokem

    Super g very good information..,..

  • @sathish3rajan783
    @sathish3rajan783 Před rokem

    Bro second hand car la which model car best nu sollunga bro

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Před 2 lety

    அருமை சகோதரரே

  • @nazeerabib5315
    @nazeerabib5315 Před 2 lety +2

    Bro tata nano வாங்கலாமா வோண்டாமா அதை பற்றி போடுங்கள்

  • @samgibson4036
    @samgibson4036 Před 2 lety +1

    Bro tata harrier vehicle pathi review solunga.

  • @rajeshreddy4110
    @rajeshreddy4110 Před 2 lety

    நன்றி சகோ.

  • @elavarasan9586
    @elavarasan9586 Před 2 lety

    Explain super 👍👍👍👍

  • @sengutuvan234
    @sengutuvan234 Před 2 lety +3

    Thanks bro ❤️❤️❤️

  • @sreed4276
    @sreed4276 Před 2 lety

    Indigo cs dicor is good car a sir,

  • @pannirpannir4526
    @pannirpannir4526 Před 2 lety

    2006 model how much can buy.petrol vandi.

  • @prabu.v6096
    @prabu.v6096 Před 2 lety +1

    Anna
    Mitsubishi Lancer review
    Podunga 💯💯

  • @spkaliappan8917
    @spkaliappan8917 Před rokem +2

    Super advice

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Před 2 lety +1

    Very good masage tambi

  • @sundarchem01
    @sundarchem01 Před rokem

    Very much informative

  • @ragu1628
    @ragu1628 Před 2 lety +1

    Informative 💯

  • @gowthamanlk6306
    @gowthamanlk6306 Před 2 lety +3

    Bro Alto 800 podunga bro for middle class use

  • @ganeshsharmi3887
    @ganeshsharmi3887 Před 2 lety

    Cr4 explains panuga bro

  • @Jayaprakash_R
    @Jayaprakash_R Před 2 lety

    Bro, Eon pathi video podunga bro

  • @manikandaprabu6995
    @manikandaprabu6995 Před 2 lety +1

    Bro indica 2017 model T board vangalama km 50000 + iruku

  • @KarthikKarthik-sd3hw
    @KarthikKarthik-sd3hw Před 2 lety

    நன்றி நண்பரே

  • @ravivcare92
    @ravivcare92 Před 2 lety +1

    Semay super review bro

  • @arunprasath633
    @arunprasath633 Před 2 lety +10

    I had Indica ev2 cr4 engine. Sema vandi sema milage. Body building semaya irukum. Avlo easy ah dent agathu. Milage 22 kidaikum. 70k kms running. Enoda kasta kalam verum 1.45 ku sale panen. 1 year achu but rompa feel panren atha kuduthutome nu😪😪😪 periya cons resale value rompa kammi. And long drive la knee pain varum avlo than. Less maintenance. Yarathu kidacha kandipa vankikonga. Ipo nan searching for ev2 single owner cars.

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety +1

      Yes bro nalla car

    • @khaderoms2008
      @khaderoms2008 Před 2 lety

      bro...indica TDI or CR4 which is best for t.board purpose...

    • @arunprasath633
      @arunprasath633 Před 2 lety +3

      TDI best for T board and cr4 is best for self usage. Cr4 turbo irukum. Local mechanic easy ah handle pana mudiyathu.

    • @VICKY-wy5wh
      @VICKY-wy5wh Před 2 lety

      @@arunprasath633 bro cr4 engine maintenance epdi bro because ogu car vanthurukku 2nd owner athaan vangalama nu paakuren

    • @travelwithpradeep5702
      @travelwithpradeep5702 Před 2 lety +1

      @@VICKY-wy5wh CR4 வாங்குறது பெரிய விஷயம் இல்ல T BOard க்கு எடுக்க போறீங்கன்னா சர்வீஸ்க்கு மாசம் 15, 000 தனியா எடுத்து வச்சிருங்க...
      ரெண்டு, மூனு டிரைவர் ஓட்ட போறாங்கன்னா அந்த வண்டிய பத்தி யோசிக்கவே வேணாம்... 1,80,000km ஓட்டுறதுக்கு 2.5லட்சம் செலவு வச்சிருக்கு எனக்கு தெரிஞ்ச வண்டி.

  • @subramanianr8588
    @subramanianr8588 Před 2 lety +8

    I also have 2015 ev2 cr4 engine.super riding experience.good mileage.

    • @VICKY-wy5wh
      @VICKY-wy5wh Před 2 lety

      Bro cr4 or tdi which is best

    • @lovelysakthidsp1232
      @lovelysakthidsp1232 Před rokem

      @@VICKY-wy5wh TDI is Best...Because CR4 is an Fully Sensor engine... Suddenly Maintenance is Risk... But TDI is an suddenly Maintained...

  • @muthurajavalangai212
    @muthurajavalangai212 Před rokem

    Bro tata indica petrol vehicle nalla irukuma bro mailage evalo bro varum

  • @venkateshsiva20
    @venkateshsiva20 Před 2 lety

    Ford ikon used vehicle vangala Nu podunga bro

  • @cumbum3609
    @cumbum3609 Před 2 lety

    Bro tavera car reviews kuda ga bro

  • @prakashshine4945
    @prakashshine4945 Před 2 lety

    Maruthi estilo 2nd vangalama.details sollunga bro...and chaverlet spark patthiyum sollunga

  • @rajvini1024
    @rajvini1024 Před rokem

    Bro ev2 20130modal evolo vangalam

  • @murugadassdass4152
    @murugadassdass4152 Před 2 lety

    Super Brother very very use full video.. Thank you very much.. Keep it up..

  • @nagug2050
    @nagug2050 Před 2 lety

    Indica la rebore panna car vangalama

  • @puvi_26
    @puvi_26 Před 2 lety

    சகோதரர் வீட்டு உபயோகத்திற்கு கார் வாங்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து கடலூர் மாதம் ஒருமுறை சென்று வருவேன். மூன்று லட்சத்திற்கு உள்ளாக honda city, verna , swift இதில் எதை வாங்கலாம் எந்த வருடம் வெளிவந்த மாடல் சரியாக இருக்கும் என்று சொல்லுங்கள்

  • @KamarKamal-sw3no
    @KamarKamal-sw3no Před 7 dny +1

    Iqm usingTata Indica music system central look ac tip powerwindow 2007

  • @dheenadayalan1962
    @dheenadayalan1962 Před 2 lety

    Thanks bro 😊

  • @s.srinivasansrinivasan2737

    CR4 engine pathi sollunga Anna

    • @khaderoms2008
      @khaderoms2008 Před 2 lety

      yes,inline 4 engine vs cr4 engine explain panunga...

  • @shiamkannan9363
    @shiamkannan9363 Před 2 lety

    Thanks bro 🙏

  • @edwinalexanderedwinalexand2113

    Bro Renault duster review pannuga pls

  • @monishmutyala
    @monishmutyala Před 2 lety +9

    I was watching all your videos and all those were amazing and useful for every indians. I really appreciate your efforts. Also Im wating for Hyundai Eon review by yourself. Anyway keep rocking Mr.

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety +1

      Sure bro thanks for your support and kind words I will surely do it soon

  • @vijayvj4853
    @vijayvj4853 Před rokem +1

    anna tata indigo pathi sollungana

  • @veerabaskar6809
    @veerabaskar6809 Před 9 měsíci

    Bro indigo xl video podunga

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 Před 9 měsíci

    Tata indica ev2 cars are in my mind and are also in my parents mind too

  • @Mariradhi
    @Mariradhi Před měsícem

    Tata Indica cr4 engine entha varient la venum bro

  • @singaporefashiontailorskan9309

    அருமை

  • @arunprasanth5268
    @arunprasanth5268 Před 2 lety +3

    I have indica ev2 superb pickup good milege

  • @mariappans2270
    @mariappans2270 Před 2 lety

    Super brother

  • @jeevajeev1905
    @jeevajeev1905 Před 2 měsíci

    Ev2mileage enna varum anna

  • @aktn-3131
    @aktn-3131 Před 2 lety

    Tata sumo second hand video poduga

  • @jeevaas3364
    @jeevaas3364 Před rokem

    Tata Indica ecs2012 model details

  • @sreed4276
    @sreed4276 Před 2 lety

    Indigo review separate a podunga bro

  • @sthirunavukarasunavukarasu4963

    Tata நானோ பத்தி போடுங்க

  • @Ramkumar_Durairaj
    @Ramkumar_Durairaj Před 2 lety

    Bro used Elantra and Jetta video podunga

  • @kathiresananand5148
    @kathiresananand5148 Před 2 lety

    Nice review bro

  • @saleemsasira7387
    @saleemsasira7387 Před 2 lety +1

    Hi bro useful video
    Bro tata aria epdi bro atha paththi sollunga bro

  • @arulg5670
    @arulg5670 Před 2 lety +2

    👌

  • @EEHariHaranA
    @EEHariHaranA Před 2 lety

    Bro sumo victa kku entha mathiri oru video podunga bro

  • @inan3230
    @inan3230 Před 2 lety

    Honda jazz diesel.. 2017 model ...
    Is it worth to buy now...

  • @Hannahnewbegin
    @Hannahnewbegin Před 2 lety +1

    Bro tata indigo pls reviews

  • @tamilwaytraveller9047

    Thank u bro

  • @thirumalaikumar2614
    @thirumalaikumar2614 Před rokem

    Thanks anna

  • @rajahs9871
    @rajahs9871 Před 2 lety

    Super bro

  • @immanuelraja3513
    @immanuelraja3513 Před 2 lety

    Bro honda City 2012 review Podunga pls vangalam iruka

  • @rajalakshmi.s8403
    @rajalakshmi.s8403 Před 2 lety

    Bro esteem review pls

  • @Tamil69973
    @Tamil69973 Před 2 lety

    நண்பரே ford Ikon பற்றி ஒரு வீடியோ போடுவீங்களா

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety +1

      Kandippa sekram panren

    • @Tamil69973
      @Tamil69973 Před 2 lety

      @@Tamilautogarage நன்றி நண்பரே நம்ம சேனலை நல்ல up grade பண்ணுங்க இன்னும் subscribers வர நிறைய வாய்ப்பு உள்ளது

  • @premhasan891
    @premhasan891 Před 2 měsíci

    Thanks brother

    • @premhasan891
      @premhasan891 Před 2 měsíci

      எடுக்கணும் brother உங்க வீடியோ ல கொஞ்சம் ஐடியா ஆ கெடச்சுருக்கு tq

  • @Muthukumar-tb1pl
    @Muthukumar-tb1pl Před 2 lety +3

    indha car second hand la vangi Uber Ola or Red taxi idhula attach panni earn panna mudiyuma anna

  • @muhammadnabeel75
    @muhammadnabeel75 Před 2 lety +3

    Tata indica ❤️❤️❤️

  • @VICKY-wy5wh
    @VICKY-wy5wh Před 2 lety

    Bro which engine is best cr4 or tdi

  • @RajaRaja-nf5eh
    @RajaRaja-nf5eh Před 2 lety

    Anna chevrolet tavera car vankalama. Konjam sollunga Anna. Please

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Před rokem

    Indigo car vagalama tambi please 🙏

  • @satiz.sms1
    @satiz.sms1 Před 2 lety

    Bro mahindra logan vangalama athu pathi 2008model video podunga

  • @mohamedasharudeen
    @mohamedasharudeen Před rokem

    Yean indica discontinue pananga

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před 2 lety +2

    Bro naan ippodhan 2013 model vandi vangunen konjam starting problem irukku iluthu start ahudhu ac la coil mathi compresser clean panna 5k selavu pannrukken compresser normal condition dhaan sonnanga 4 tyre good condition window mattum option key manualdhaan 3 owner 72k k.m.odiyirundhadhu one side head light change pannanum price 115000 ku vanginen idhu sariyana price or to much costaa bro en friendellam 80k 90k correct price naan adhiham thandhuvittadhaaha solhirarhal

    • @whiteelephant5351
      @whiteelephant5351 Před rokem

      Same ithe tha ennoda frnds sonnaga. But na kudukala 2 year ah use panre selave illa pakkava iruku.

  • @leanderrozario6978
    @leanderrozario6978 Před 2 lety +1

    Hi Anna beginners intha car ah vaangi kathukalama ??

  • @shanmugammohan2106
    @shanmugammohan2106 Před 2 lety

    S preso details please sir

  • @alrasheed6445
    @alrasheed6445 Před 9 měsíci

    Super🎉

  • @brivlogs..387
    @brivlogs..387 Před 2 měsíci

    My indica 2003 but still good condition but oil kg la oil therikkuthu

  • @karthikkeyan4412
    @karthikkeyan4412 Před 2 lety +1

    ப்ரோ நான் தற்பொழுது தான் Tata Indica ev2 2014 மாடல் செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளேன் அதில் CR4 இஞ்சின் உள்ளது அதைப்பற்றி ஏதும் தகவல் இருந்தால் சொல்லவும்
    மேலும் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த கார் வாங்க வேண்டும் என்று கனவில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது
    தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety

      நன்றி நண்பரே cr4 engine maintenance correct a panna arumaiyaga irukum bayapada vendam nalla mileage tharum pickup um nalla irukum

  • @Murugaiyan925
    @Murugaiyan925 Před 8 měsíci

    மாருதி 800 Ac அனைத்து உதிரிபாகங்கள் எந்த ஊர்ல கிடைக்கும்.

  • @waheedbismi4327
    @waheedbismi4327 Před 2 lety

    tata indica tbord yedukalamnu visarucha romba kevalama.pesuraga indicava maintanance athigam spare easy ya kadaikum sambarikira kasulam athula tha pogum solraga anna vela vachitey irukum solragaa

    • @Tamilautogarage
      @Tamilautogarage  Před 2 lety

      T board car vendam own board parunga

    • @waheedbismi4327
      @waheedbismi4327 Před 2 lety

      @@Tamilautogarage illa ma.vandi yeduthu oru nalla driver pottu ottanum nu athuku thaa anna ana maintanance athigam apdinu solraga na patha vandi 2014 model ls model