Go Free of Uric Acid Problem. / Dr.C.K.Nandagopalan

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ​@Dr.C.K.Nandagopalan
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382829551
    9382308369
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal
    #weightloss #personaltrainer #cardio #bodybuilding #instafit #gymlife #nutrition #fitspo #fitness #healthylifestyle #exercise #health #love #fit #gymmotivation #strong #sport #training #healthy #muscle #fitnessmotivation #instagood #diet #crossfit #fitfam #motivation #workout #lifestyle #gym #wellness

Komentáře • 207

  • @nicholsonlazar4518
    @nicholsonlazar4518 Před rokem +11

    Mullangi,small ginger half lemon mixie adichi juice kudichen nalla result kidaichathu... No swelling in legs & black marks has gone.. Or eat mullangi, cucumber, carrot salad daily sapitinga

    • @Infantsavikrish1159
      @Infantsavikrish1159 Před 29 dny

      உண்மையா சரி பண்ணமுடியூமா நீங்க சொன்ன டிப்ஸ பாளோ. பன்னா

  • @vijayanviji1470
    @vijayanviji1470 Před rokem +68

    தயவுசெய்து முடக்கு வாதம் பற்றியும் அதன் தீர்வு பற்றியும் ஒரு காணொளி போடுங்கள் ஐயா...🙏🙏🙏

    • @arthisivalingam2640
      @arthisivalingam2640 Před rokem +13

      Many of us are suffering from rheumatoid arthritis and it would be helpful for everyone

    • @seshanloganathan6069
      @seshanloganathan6069 Před rokem

      P

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 Před rokem

      உணவில் மாவுசத்து உணவுகளை குறைத்து..
      தினமும் வேற்றால் uric acid நோய்கள் தீரும்…
      புரதம் கொழுப்பு சத்து சாப்பிடுங்க தீரும்
      மருத்துவர்களிடம்
      மருந்து இல்லை
      தேடாதீர்கள்😢😢

    • @vathsala033
      @vathsala033 Před rokem

      Yes

    • @SriNanjappaVilas
      @SriNanjappaVilas Před rokem +1

      நாடு மருந்து கொடுக்குறாங்க மூலனூர் ஈரோடு பக்கத்தில். எனது அண்ணி நல்ல தீர்வு கிடைத்து வருகிறது...

  • @user-db7nt6jp3i
    @user-db7nt6jp3i Před rokem +10

    நோயாளிகளின் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் மருத்துவபதிவு.நன்றி டாக்டர்.

  • @rishadmohamed1982
    @rishadmohamed1982 Před měsícem +3

    அய்யா வணக்கம் நான் ரிசாத் எனக்கும் யூறிக் அசிட் உண்டு கிட்ட தட்ட 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது fruit only சாப்பிடுவேன் மாமிசத்தில் only chicken sometimes சாப்பிடுவேன் அதோட மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது இரத்தத்தில் test பன்னிய போது 12. காட்டியது இப்போது படிப்படியாக குறைந்து 6,5.5 அப்படி காட்டுகிறது ஆனால்pain Joint painஇன்னும் குறைய வில்லை என்னால் தாங்க முடியவில்லை அதற்கு ஒரு சிறந்த மருத்துவம் சொல்லுங்க அய்யா.நன்றி

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Před rokem +3

    கோடானு கோடி🙏 நன்றிகள்🙏 ஐயா. பயப்படாதீர்கள் நல்ல அறிவுரை 🙏

  • @Nan_maayaah
    @Nan_maayaah Před 6 měsíci +3

    வணக்கம் சார் உங்களை அணுக மருத்துவ முகவரியை தாருங்கள்... நீண்ட நாட்களாக உங்களை சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம் ஆனால் எனக்கு முகவரி கிடைக்கவில்லை. எனவே தங்களது முகவரியை எனக்கு அனுப்ப வேண்டுகிறேன்.

  • @swarnalathamurali3170
    @swarnalathamurali3170 Před rokem +6

    Long live Dr.

  • @veniprabaharan5333
    @veniprabaharan5333 Před rokem +12

    Rhemotoid arthritis pathi treatment and full details sollunga sir

    • @user-ti8qp8ix6z
      @user-ti8qp8ix6z Před 8 měsíci +1

      சித்த முறைப்படி பேதி மருந்து நான்கு மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொன்டால் முற்றிலும் குனமாகும்

  • @kavithaV860
    @kavithaV860 Před rokem +2

    Our ancestors do fortification of rice by keeping in tin boxes, keeping eggs in rice and egg shell is a fortification.

  • @stanleydennis3735
    @stanleydennis3735 Před rokem +6

    Reduce sugar intake, avoid high Purine food such as red meats, internal organs such as liver, kidney meats, avoid yeast containing drinks such as beer, also certain fish live sardines. Also cabbage (cole crops). Treatment also by allopurinol tablets

    • @mistout8967
      @mistout8967 Před rokem

      Allopurinol tablets என்றால் என்ன? கொஞ்சம் explain பண்ணுங்களேன்.

  • @gurumurhty3013
    @gurumurhty3013 Před rokem +4

    Hats off you sir, oru sickness vantha solutionum sollitu,edhukum payapadatinga nu solringa parunrga. human la idhellam rare piece💖🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před rokem +4

    TQ so much sir , waiting so long about this topic 😭

  • @gpmsrinivasan5873
    @gpmsrinivasan5873 Před rokem +4

    Please speak about rheumatoid arthritis sir

  • @m.msaravanan5053
    @m.msaravanan5053 Před rokem +2

    ஐயா எனக்கு ESR 57உள்ளது.இவை 15தான் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதை குறைக்க நல்ல வழி கூறுங்கள் 🙏 கால் விரல் வீக்கம் கைவிரல் வீக்கம் 3மாத காலமாக கஷ்டப்பட்டு இருக்கின்றேன்.மருந்துகள் அந்த அளவுக்கு பயன்மிக்க வில்லை ஐயா இப்போது ஓமியோபதி மருத்துவம் எடுத்துல்லேன் இன்னும் வீக்கமும் வலியும் குறையவில்லை ஐயா 😔🙏

  • @ramesh271288
    @ramesh271288 Před rokem +3

    முடக்கு வாதம் பற்றி விழியம் செய்யுங்கள்

  • @maduratamilachi7365
    @maduratamilachi7365 Před rokem +6

    நான் உங்களிடம் யூரிக் ஆசிட் பற்றி பதிவு தெளிவாக போடுங்கள் என்று ஒரு பதிவில் சொல்லி இருந்தேன் இப்பொழுது இந்த இந்த பிரச்சனையில் இருப்பவர்களுக்கு உங்கள் வார்த்தை நம்பிக்கை தரும் இந்த கௌட் பிரச்சினைக்கு உங்களிடம் ட்ரீட்மென்ட் என்றால் உங்களை தொடர்பு கொள்ளமா🙏🏾

  • @user-cu2op5bk5m
    @user-cu2op5bk5m Před 6 měsíci +1

    அருமையான விளக்கம் மிக்க நன்றி அய்யா

  • @krishnades4880
    @krishnades4880 Před rokem +8

    Thank you Sir! Could you also tell us about Rheumatoid Arthritis?

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před rokem +2

    Appa your speech gives lot of hopes to us.Thanking you CKN appa .Om shri kanakkanpatti sarguruve arutperunjorhi andavar thiruvadigal saranam.

  • @TVK4Tamils
    @TVK4Tamils Před rokem +1

    Sir, Rhemotoid Arthritis, Ankylosing Spondylitis, Lupus indha Disease Kagavum Konjam Sollunga Sir...🙏

  • @preethicookingchannel6455

    Rheumatoid arthritis treatment eruka .... And food habits ... Pls speak about this sir

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar Před rokem +2

    மிகவும் நன்றி சார்.... 🙏🙏🙏🙏

  • @seemaaslaan8762
    @seemaaslaan8762 Před 11 měsíci +1

    Super sir... you speech would be like boost for us sir. Fear must be the only factor all must come out from sir. Thank you so much

  • @vinoth2cool
    @vinoth2cool Před rokem +2

    Sir pls speak about Rheumatoid arthritis🙏

  • @rakeshrajendran2649
    @rakeshrajendran2649 Před rokem +6

    Hi Doctor,
    Can you explain about tooth extraction process or teeth in general as a separate topic?
    1) can tooth be regrown?
    2) can tooth decay can be removed with food?
    3) Is the current practice of tooth extraction will have health issue?
    4) Are there alternatives to toothpaste?

  • @susithrakamal2691
    @susithrakamal2691 Před rokem +1

    தயவு செய்து பார்கின்சன் நோய் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கம் சார் வயதானவர்கள் பயனாக இருக்கும் உணவுப் முறை சொல்லுங்கள்

  • @suganthip895
    @suganthip895 Před rokem +3

    Highly useful sir, thank you very much for giving us moral and medical support,,🙏🏻

  • @dnpodcast9485
    @dnpodcast9485 Před rokem +4

    அருமையான பதிவு! Does drinking apple cider vinegar mixed with plain water eliminate Gout? Kindly explain.

  • @muniandysellamuthu8131
    @muniandysellamuthu8131 Před rokem +1

    U r super knowlegeble person sir

  • @parthirban
    @parthirban Před rokem +2

    I came and met you for uric acid sir ❤

    • @lakshmanakumar87
      @lakshmanakumar87 Před rokem +1

      How is the treatment bro ? Is it working ? Kindly guide.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před rokem +1

    நன்றி GKN சார் வணக்கம்.

  • @jothijothi2379
    @jothijothi2379 Před rokem +1

    🎉🎉🎉🎉நன்றிங்க.. டாக்டர்🎉🎉🎉

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před rokem +3

    I'm suffering from this uric acid sir

  • @manjulam90
    @manjulam90 Před rokem +1

    We have not seen talking god you one only swamy

    • @soundarapandian8374
      @soundarapandian8374 Před rokem

      Doctor started Commercial note buy from me. World is Biz not a wrong note. Please don't complex things, the basic to resolve uric acid is stop refraining from acidic items and start alkaline nature products like cucumber, coconut etc. . Enjoy life and peacefully stabilize health.

  • @thirunavukkarasuthirunavuk4997

    ஆத்ரைட்டீஸ் பற்றி பதிவு போடுங்கள் ஐயா

  • @arulmani1471
    @arulmani1471 Před 2 měsíci

    Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jagadheeswaripandurangan838

    Thanks alot sir you have given the food item to avoid l will follow this nandrisir

  • @anisen1000
    @anisen1000 Před rokem +2

    Thank you for looking after us doctor. God bless🙏🙏🙏

  • @krishankumarsharma9888
    @krishankumarsharma9888 Před rokem +1

    Thank you Dr for your information

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Před 8 měsíci

    Very much thanks dear honorable Sir ji.. Always hats off to you Sir 🙏🙏🙏

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx Před rokem +1

    Thank you.for uric acid broplem

  • @madhavankothai4999
    @madhavankothai4999 Před 10 měsíci +2

    வணக்கம் ஐயா ஒரு நல்ல பத்தியு.

  • @rajhesh2927
    @rajhesh2927 Před rokem +1

    Thank you Dr CKN.

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 Před 8 měsíci

    Sir, please give solution for early stage of rheumatoid arthritis. please sir,

  • @rajkumar-bh1iv
    @rajkumar-bh1iv Před 9 měsíci

    Ungal pachu megavum arumai
    Epiditty ciest pattri oru vedio podingal sir atharkana theervu solungal

  • @kandeepans6783
    @kandeepans6783 Před 4 měsíci

    Very very thank you sir. Very nice🎉🎉🎉🎉🎉

  • @intrestingindia5897
    @intrestingindia5897 Před 5 měsíci

    Sir give information and treatment about auto immune disease

  • @kannakimasilamani3384

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Před měsícem

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @muraleemadhan
    @muraleemadhan Před rokem

    நன்றி முருக பெருமாள் அய்யா

  • @ramapriya5879
    @ramapriya5879 Před rokem +2

    Pls guide us for non alcoholic liver cirrhosis Sir🙏

  • @medicalrevolution9996

    நன்றி டாக்டர்.

  • @narasimansathivelu7626
    @narasimansathivelu7626 Před rokem +2

    Hi, sir. Wonderful the way you have explained. May I know your address as I am coming over to India next month. Would like to meet up with you.

  • @Sankarmmm
    @Sankarmmm Před rokem +1

    Thank you very much sir.. much waited one...very useful 👍

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Před 5 měsíci

    Nandri Dr.

  • @guhanrajpalani2908
    @guhanrajpalani2908 Před rokem

    Migavum nandri sir

  • @abdulmohamed553
    @abdulmohamed553 Před měsícem

    Thankyou somuch dr

  • @sundaramramanujam5270

    Resu . Thank you sir.

  • @jeevlinjeevi9419
    @jeevlinjeevi9419 Před rokem +1

    Make a video on Arthritis

  • @maduratamilachi7365
    @maduratamilachi7365 Před 5 měsíci

    நான் போன் செய்தேன் யூரிக் ஆசிட் பிரச்சினைக்கு டயட் சாட் மட்டும் தான் கொடுத்தங்க சார் நீங்க சொல்லும் மருந்துகள் இல்லை என்று சொன்னாங்க சார் உங்களை நேரில் வந்து பார்த்தால் மருந்துகள் கிடைக்கும்மா🙏

  • @karthickeyanb7017
    @karthickeyanb7017 Před 5 měsíci

    நன்றி ஜயா

  • @vijayalakshminatesan1713
    @vijayalakshminatesan1713 Před 11 měsíci

    Pl.give treatment and medicine for polycystic kidney disease

  • @RajaP-pd7lk
    @RajaP-pd7lk Před rokem +1

    Thank u sir.....

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před rokem +1

    பெண்களுக்கு மார்பககட்டி பற்றி தகவல் கூறுங்கள் ஐயா

  • @gloryland5247
    @gloryland5247 Před 10 měsíci

    Ayya super

  • @rijosepauloseachandy363

    Sir many enemy for Uric acid problem is Yeast content food. Must avoid.

  • @dswarnathiliban2692
    @dswarnathiliban2692 Před rokem +1

    சார் வணக்கம்
    எனக்கும் எல்லா joints வலி இருக்கிறது சார். Vitamin D ,calcium tablet போடச் சொன்னாங்க சார். ஆனால் வலி குறையவில்லை சார். இப்பொழுது ஆயூர்வேதிக் எடுக்கிறேன் சார். வலி ஓரளவு பரவாயில்லை சார். வலி இருந்து கொண்டடே தான் இருக்கிறது சார்.காலையில் எழுந்தவுடன் முகம் அதைத்து காணப்படுகிறது சார்.கால் மூட்டுகளில் வலி உள்ளது சார். கால் மூட்டுக்குக்கீழ் உளைச்சல் அதிகம் உள்ளது சார்.கண் எரிச்சல் இருக்கிறத சார். கருஞ்சீரகம்+வெந்தயம்+ஓமம் பொடி படுக்குமுன் 2 pinch சுடுதணணீருடன் ஒரு மாதம்(you tube பார்த்து) எடுத்தேன் சார். ஆனால் எனக்கு பல் கூச்சம் வந்து விட்டது சார்.
    இதுவும் uric acid சம்பந்தப்பட்டதா சார். தங்கள் பதிவில் இதற்கு விடை தாருங்கள் ஐயா. ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் ஐயா . படித்ததற்கு நன்றி ஐயா
    உங்கள் பதிவை இப்பொழுது தான் பார்க்க ஆரம்பித்தேன் மிகவும் அருமை சார்.

  • @chandrasekaranv.s.m.2342

    வாழ்த்துக்கள் 🌹

  • @sr5726
    @sr5726 Před 8 měsíci

    Please suggest for rheumatoid arthritis

  • @arokiarajaa5099
    @arokiarajaa5099 Před 5 měsíci

    Thank u sir

  • @rsrinivasan1729
    @rsrinivasan1729 Před rokem

    Thank you doctor. Treatment at zero cost.

  • @CAROL-wp4tr
    @CAROL-wp4tr Před 9 měsíci

    Sir please tell how to cure bone spur

  • @adhavana3002
    @adhavana3002 Před 6 měsíci

    Thanks sir

  • @mmurugananthamtham6805

    Super. Tips

  • @UshaRani-im2xl
    @UshaRani-im2xl Před rokem

    ASO positive CRP pisitive patri sollunga Dr

  • @ashalatha5048
    @ashalatha5048 Před rokem

    Dr nice video. But after recovering from.uric acid problem is solved, what should v do to prevent uric acid problem coming again DT. Please reply

  • @KamaliBalan-qn6iy
    @KamaliBalan-qn6iy Před rokem +1

    CKD prb. Pathi sollunga plz

  • @shanthir5956
    @shanthir5956 Před rokem +1

    Mudaguvatham soluga sir

  • @saisai-xw2pe
    @saisai-xw2pe Před rokem

    Sir GIST cancer pathi vedio podunga sir.. 🙏

  • @Veerninja2023
    @Veerninja2023 Před rokem

    Please talk about Vitiligo Sir

  • @johannesharp4236
    @johannesharp4236 Před 22 dny

    The shell fish is problematic for uric sacid

  • @ayyappank175
    @ayyappank175 Před 8 měsíci

    Superb ❤

  • @NSivakumar-dj9zv
    @NSivakumar-dj9zv Před 19 dny

    Sir Nan unkal suger sappitu varuhiren Enaku joint vali irukuthu unkal suger .edu Kandama

  • @sthirumalaiappan9708
    @sthirumalaiappan9708 Před rokem

    Hello sir good evening how are you. Sir I am affected by psoriasis arthritic can you please tell me the how to recovery from this disease thank you

  • @kannappanmpk
    @kannappanmpk Před rokem

    take green tea

  • @sekarcanada
    @sekarcanada Před rokem

    Sir Please add one video on Sjogrens Syndrome .Thank you

  • @lakshireneshkidstamil1927
    @lakshireneshkidstamil1927 Před 9 měsíci

    Rheumatoid arthritis remedy pls sir

  • @kalaiselvithiravidamani92

    Osteo arthritis பற்றிச் சொல்லுங்கள்

  • @Srinithya437
    @Srinithya437 Před rokem

    Pls make a video about GERD sir

  • @praburvseee
    @praburvseee Před rokem

    Gilbert's syndrome. Jaundice level high. Veli nadu sella mudiyavilla. Ethavathu vali ulladha

  • @rajeshbalaji4143
    @rajeshbalaji4143 Před rokem

    Sir pls advise how to cure GBS nerve issue my mom is suffering because of this for almost 3yrs pls advise pls

  • @susmikrishkrish4304
    @susmikrishkrish4304 Před 8 měsíci

    Coimbatore la clinic illiya.. Chennai ku 15 days one's vara kastam....

  • @ssingaravel3622
    @ssingaravel3622 Před rokem +1

    கால் நரம்பு சுருள் வெரிகோஸ் வெயின் பற்றி

  • @amuthag348
    @amuthag348 Před rokem +1

    Sathy vali 10 varudama erukku sir Thirvu pls

  • @29videos9
    @29videos9 Před 7 měsíci

    Sir since a year I am facing foaming urine.. please give any of your suggestions... Thank in advance

  • @sivakumarn1011
    @sivakumarn1011 Před rokem

    Sugerlif suger sapiduhiren joint painku karanamahuma

  • @user-km1jg8zx5l
    @user-km1jg8zx5l Před rokem

    In the three months can we use suger life

  • @indumathi9868
    @indumathi9868 Před rokem

    Sir plz varicose veins problem solution solungaa

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 Před 4 měsíci

    நான் சர்க்கரை வியாதி உள்ளவன் 17 வருடங்களாக எனக்கு காலில் கடந்த மூன்று மாதமாக ஆறாத புண் உள்ளது இப்பொழுது இன்னொரு கால் பெருவிரலிலும் மற்றொரு புண் வந்துள்ளது புதிதாக இதற்கு சிகிச்சை என்ன உள்ளது என்று தெரிந்தவர்கள் கூறவும் மேலும் புன் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதையும் தயவு செய்து கூறவும்