Video není dostupné.
Omlouváme se.

மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன்

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • ஞான ஒளி டிவி மகரம் ராசி சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன் 2024

Komentáře • 78

  • @renganathan5519
    @renganathan5519 Před 2 měsíci +29

    இன்னும் சாவு தான் வரல

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci +4

      வாழறதுக்குத்தான் வழி சாகுறதுக்கு நேரம் காலம் தேவையில்லை

    • @SketchJagadeesh
      @SketchJagadeesh Před 2 měsíci

      K Bro nega sonna seriya than irekum

  • @vinovino5370
    @vinovino5370 Před 2 měsíci +25

    நான் திருவோணம் நட்சத்திரம் பெண் 32 😢😢 எனது கணவர் குடும்பத்தார் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் 😢 எனக்கு நிம்மதியே இல்லை என் நகைகளையும் எடுத்து கொண்டு என்னை மிகவும் பாடாய் படுத்துகிறார்கள் 😢சாவுகூட வராதா எனக்கு 2 ஆண் குழந்தை இவர்களுக்காக வாழ்கின்றேன் என் கணவர் கூட என் பக்கம் இல்லை 😢 எனக்கு எப்ப விடிவுகாலம் வரும்

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci +2

      ஆனி மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் சந்திர புத்தி நடந்தால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுத்தும்

    • @karthikakarthika3775
      @karthikakarthika3775 Před 2 měsíci

      அனைத்து திருவோணம் ராசியும் இதே நிலைமை தான்,

    • @freefireyuvanesh1798
      @freefireyuvanesh1798 Před 2 měsíci +3

      ithe pirachanai thaab enakkum

    • @user-us1dd7xj2w
      @user-us1dd7xj2w Před 2 měsíci +3

      Enakum ithe pirachanaithan

    • @sugunaprabu239
      @sugunaprabu239 Před měsícem +3

      Same prachanai

  • @Rajamugai2123
    @Rajamugai2123 Před 2 měsíci +4

    Enaku 32 vayathahirathu enoda kanavar enmethu santhegapadugirar 😢😢rendu pillaigalukaga valgirn epoluthu vidivi kalam varum panam kastam manakastaam ellam athigamayittu

  • @jeyakumar3174
    @jeyakumar3174 Před měsícem +2

    7 1/2 சனி எப்போது முடியும் ஐயா.

  • @Karthikarthi-dp9me
    @Karthikarthi-dp9me Před 2 měsíci +1

    Iya vanakkam 13/1/1994 kalyanam aki 1 year akuthu kulanthai poranthu 4masam akuthu ippothu yennutiya manavi ippothu santai pottuvittu yennutan vala viruppam illa nu solluranga sri

  • @gunasagaran1
    @gunasagaran1 Před 2 měsíci +4

    I am Thiruvonam. Any chance of good times coming.❤

  • @TenthouseV
    @TenthouseV Před 2 měsíci +6

    What is this? Always time is not good only for thiruvonam

  • @user-yr8tw5zs4z
    @user-yr8tw5zs4z Před 2 měsíci +1

    Magara raasi
    Thiruvonam natchatiram
    Enaku ippo 29age aaguthu ayya....
    Enaku marriage yeppo nadakum nu sollunga.......plz

  • @USubramanian-ci2tf
    @USubramanian-ci2tf Před měsícem

    Birth date 24.04.1965. thiruvonam . Eppo நல்லகாலம் பிறக்கும்.

  • @mohanraja.k1271
    @mohanraja.k1271 Před měsícem

    Ayya yanakku vayathu 26 24 .3.1998 yanakku velinaadu sella muyarchikkiren Europe country kku vivakku kaaththu irukkinren innum narseythi varavillai yappothu yanakku nallathu nadakkum ayya 😭😭😭😭😭😭😭😭 vaazhkail migaum kashtapattuvitten sirivayathil yen ammavai izhnthu ippothu vaazhkkai muzhuvathum migaum kashtapadukiren yappothu yanakku vidiukaalam.varu sollunga ayya

  • @jansiranijansirani7498
    @jansiranijansirani7498 Před 2 měsíci +1

    எல்லாமே உண்மை தான்

    • @mohansurya2495
      @mohansurya2495 Před 2 měsíci +1

      Nanum திருவோணம் thaa akka

  • @harigovinthan9776
    @harigovinthan9776 Před měsícem

    Thiruvonam na thenam thenam saguren en kudumpathu gaga. Padatha kashdam ila en odambu mattum than vikkala ana raththan kudutha ethavathu kasu kudukkuranga athu kondu
    Vanthu na en kuduppathula, sappidanum antha alayuku kashta, parren mudiyala 😭😭😭😭

  • @kasik5629
    @kasik5629 Před 2 měsíci +1

    thirvonam.rshabalogam

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 Před 2 měsíci +1

    வணக்கம் ஐயா நான் மகரம் ராசி, திருவோணம் ,தனுசு லக்னம், குரு திசையில் புதன் புத்தி, வயது 41, பெண், பூர்வீக சொத்து கிடைக்குமா, தாத்தா, மாமனார், கடன்கள் அனைத்தும் தீருமா, மன மகிழ்ச்சி எப்போது.

    • @ManisudhaSudhamani
      @ManisudhaSudhamani Před měsícem

      Same rasi laknam

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před měsícem +1

      இந்த வருடம் முழுவதும் குரு பலன் உண்டு மன மகிழ்ச்சி உண்டு

  • @jothikajothika2876
    @jothikajothika2876 Před 19 dny

    Ayya Govt Job kidaikuma

  • @Harish-lo2ht
    @Harish-lo2ht Před měsícem

    ஐயா வயது 25 மகரம் ராசி மேஷம் லக்னம் ராகு தசை - சனி புத்தி கடந்த நான்கு வருடங்களாக பொருளாதரம் , வேலை இழப்பு,அவமானம், உடல் நலம் பாதிப்பு ,வீட்டில் நிம்மதி இல்லை, அதிக பிரச்சனை மிகவும் கடுமையாக உள்ளது . நான் இப்போது என்ன செய்யவேண்டும் ஐயா எனக்கு எப்போது விடிவு காலம் வரும் 😢 நான் மிகவும் மன வேதனையில் வாரம் ஒரு முறை ஆஞ்சிநேயரையும்,முருகப்பெருமானையும் வழிபட்டு கொண்டிருக்கிறேன்.
    இழப்பதற்கு ஒன்றில்லை.
    இனிமேல் சனிபகவான் என்னை கெடுத்தாலும் சரி , உயர்த்தினாலும் சரி எல்லாம் என் விதி என்று வாழும் வரை கடந்து செல்ல போகிறேன்😢

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před měsícem

      ஏழரை நாட்டு சனி பாதிப்பு இனிமேல் குறையும்

    • @Harish-lo2ht
      @Harish-lo2ht Před měsícem

      @@DSubash-nt3og நன்றி ஐயா🙏

  • @khannatheeya
    @khannatheeya Před 2 měsíci

    ❤❤❤❤

  • @sanshivass799
    @sanshivass799 Před 2 měsíci +1

    இப்போது இருக்கும் வேலையில் சம்பளம் குறைவு வேறு ஒரு வேளைக்கு செல்லலாமா

  • @VidyaVidya-iv2bo
    @VidyaVidya-iv2bo Před měsícem

    10.02.1994 பிறந்த தேதி

  • @M.subramani__enjoy__boy
    @M.subramani__enjoy__boy Před 2 měsíci

    மகரம் ராசி திருவோணம் நசதிரம் நான் ஆண் என் மனைவியும் நானும் பிரிந்து விட்டோம் இப்ப நான் போய் கூப்பிட்டால் எனுடன் வருவாளா ஐயா

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci

      ஆனி மாதம் 5 தேதிக்கு பிறகு பேசலாம் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வீர்கள்

  • @Shanmuga3895
    @Shanmuga3895 Před 2 měsíci +1

    Iyya thirumanam nadakka ethenum vaipu iruka

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci

      குரு பலன் இருக்கிறது திருமணம் நடக்கும் வரன் பாருங்கள்

  • @NishaliniK-p1w
    @NishaliniK-p1w Před měsícem

    Iyya ennaku magara rasi thiruvonam natchathiram na oru paiyana love pantran but avan ipo ennaiya vitutu poitan again avan ennaiya thedi varuvana ennaku love Marraige nadakuma 😢 pls solunga

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před měsícem +1

      திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் உண்டு திருமண விஷயத்தில் பெற்றோர்கள் சம்மதம் தேவை அவசரப்படாதீர்கள் இந்த ஆண்டு குரு பலன் உண்டு திருமணம் நடக்கும்

  • @Vivi-x93
    @Vivi-x93 Před 2 měsíci

    Thanks ♥️♥️♥️💕

  • @iyappankarthik1993
    @iyappankarthik1993 Před 2 měsíci +1

    Nallathe nadakkala

  • @jagadeesanramaswamy8482
    @jagadeesanramaswamy8482 Před 2 měsíci

    அய்யா நான் மகார ராசி திருவோணம் சிம்ம லகுக்ணம் எனக்கு சனி தசை சனி புத்தி தொழில் நஷ்டம் மறுபடியும் நான் நல்லா நிலை வருவேனா எனக்கு வயது 52

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci

      சனி திசையில் குடும்பம் பிரிவு ஏற்படுமே ஐயா தொழில் நஷ்டம் ஆனாலும் பரவலா ஐயா குடும்பம் பிரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @jagadeesanramaswamy8482
      @jagadeesanramaswamy8482 Před 2 měsíci

      பரிகாரம் ஏதவது இருக்க அய்யா

  • @yoheswarankugamoorthy5336
    @yoheswarankugamoorthy5336 Před 2 měsíci

    நான் திருவோணம் எனது கணவன் அஸ்வினி எங்களுக்கு பிள்ளை பலன் இருக்கின்றதா please சொல்லுங்கோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před měsícem

      இந்த வருடம் முழுவதும் குரு பலன் உண்டு புத்திர பாக்கியம் உண்டு

  • @jothikumarp4815
    @jothikumarp4815 Před 2 měsíci

    Appa magaram உத்திராசம்
    Amma magaram திருவோணம்
    Son me magaram திருவோணம்
    தொழில் கடினம்
    மனம் நிம்மதி இல்லை
    காதலும் போச்சு என்ன பன்றது தெரில, waste of living life. எப்பதா சரியாகும்😢

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci

      ஆனி மாதம் 12 பிறகு சரியாகும்

  • @s.kinishakinisha4103
    @s.kinishakinisha4103 Před 2 měsíci +1

    திருவோணம் 1 ம் பாதம்
    26 வயதாகிறது திருமணம் நடக்குமா இந்த ஆண்டு

    • @MylonMobile-qm5df
      @MylonMobile-qm5df Před 2 měsíci

      😂😂😂

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před měsícem

      குரு பலன் உண்டு திருமணம் நடக்கும்

    • @s.kinishakinisha4103
      @s.kinishakinisha4103 Před měsícem

      நன்றி
      திருமணம் நடந்தால் நம்புறேன்

  • @prabasaara6627
    @prabasaara6627 Před měsícem

    Ithu yapothan sari aagum iya,romba kastama irukunka iya

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před měsícem

      கஷ்ட நிலை குறையும்

  • @Karthikarthi-dp9me
    @Karthikarthi-dp9me Před 2 měsíci

    13/1/1994.2.10am

  • @balajin7584
    @balajin7584 Před měsícem

    Birth date 03.06.1991

  • @SenthilParamasivam-mo7pl
    @SenthilParamasivam-mo7pl Před 2 měsíci

    Ammavum vitttutuya appanum vittututa yen thampium vittututan ,yen wife vum vera merrage pannita my pasangalum vittutanuga yellarum vittachu ennaya . Innum enna eruku Sani pagavan enaku kutukka total demage , inium enna nadaknum my life la

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci

      திருவோணம் நட்சத்திரத்திற்கு சனி திசையில் குடும்பம் பிரிவுகள் ஏற்படுகிறது தற்போது ஏழரை நாட்டு சனி உறுதி செய்யும்

    • @SenthilParamasivam-mo7pl
      @SenthilParamasivam-mo7pl Před 2 měsíci

      @@DSubash-nt3og ok sir inium eruppathu nan yen enaku enna nadakkum lasta my death ah, my birth date 11.3.83

  • @geethakrishna3324
    @geethakrishna3324 Před 2 měsíci

    Epo vela kidaikum nu solunga sir please 🙏🏻..

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci

      இந்த மாதம் முயற்சி செய்யுங்கள் வேலை கிடைக்கும்

  • @Sakthiveluajithkumar
    @Sakthiveluajithkumar Před 2 měsíci

    No marriage

  • @Sakthiveluajithkumar
    @Sakthiveluajithkumar Před 2 měsíci

    Age 31 no marriage

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před měsícem

      குரு பலன் உண்டு முயற்சி செய்யுங்கள் திருமணம் நடக்கும்

  • @k.deepakkumarkumar8822
    @k.deepakkumarkumar8822 Před 2 měsíci +1

    Sir eppo nallakalam varum nan thiruvonam

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci

      ஆனி மாதம் முதல் நல்ல காலம் தான்

  • @kamaraj83
    @kamaraj83 Před 2 měsíci

    Sir ,contact number?

  • @jeganjega990
    @jeganjega990 Před 2 měsíci

    Enakku 36 vayasu agudhu kalyanam eppa nadakkum

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Před 2 měsíci

      இந்த வருடம் குரு பலன் இருக்கிறது திருமணம் நடக்கும்