பலன் தரும் அவயோக தசை | தசாபுக்தி சூட்சமங்கள் |

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • பலன் தரும் அவயோக தசை | தசாபுக்தி சூட்சமங்கள் | @BhavishyaMaarg
    Follow my WhatsApp channel for latest astrology related contents. whatsapp.com/c...
    mail: bhavishyamaarg@gmail.com
    WhatsApp: +917305645704
    #bhavishyamaarg

Komentáře • 41

  • @isaitamil-5648
    @isaitamil-5648 Před měsícem +3

    மிக்க நன்றி குருவே. தங்களுடைய கணிப்பில் கிரக நிலை இருப்பிடங்களும் அதன் பார்வை நிலைகளும்.... தசா புத்தி சூட்சுமங்களின் கணிப்புகளும் மிகவும் அருமை... எனது நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது.... மனம் மகிழ்வுற்றது... இறைவனின் ஆசியுடன் தங்கள் சேவை தொடரட்டும்...❤❤❤🌿🌿🌿🙏🙏🙏

  • @sunilsuryanil564
    @sunilsuryanil564 Před 27 dny

    Ji bhavaga munai patri konjam explain pannunga

  • @rvvithursan402
    @rvvithursan402 Před měsícem +1

    இதுபோல் உதாரண ஜாதகம் போட்டு விளக்குங்கள் ❤❤❤

  • @isaitamil-5648
    @isaitamil-5648 Před měsícem +1

    excellent prediction. Guru ji... 🙏 it's 💯%.... great day... of my life. Best wishes... God bless.. Go too long in your service in this
    community... 🌿🌿🌿

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Před měsícem +1

    சூப்பர்

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Před měsícem

    சனி சூரியனையை பார்க்கும் போது... சனி 10 அதிபதியாக இருந்தால் சூரியன் தொழில் அமையுமா சார்...

  • @senthilkumark182
    @senthilkumark182 Před měsícem

    மிகவும் நன்றி சார்

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார் . குரு 3 மற்றும் 6க்குரிய லக்கின பாவி ஆவார் . லக்கினத்துக்கு 12ல் நட்பு வீட்டில் உள்ளார் . ஆயினும் குரு புதன் பரிவர்த்தனையில் குரு 3ல் ஆட்சி புதன் 12ல் ஆட்சி . குரு சனியுடன்
    இனைந்து பலத்தை இழக்கிறார் . புதன் சூரியனால் பலத்தை இழக்கிறார் .
    லக்கின பகை குரு தசை ஜாதகருக்கு யோகம் செய்த காரணம் என்ன என்பதை தாங்கள் விளக்கவில்லை . தசாநாதனுக்கு 6 8 ல் தசா நாதனுக்கு வீடுகொடுத்த கிரகம் 6 8 ல் மற்றும் தசா
    நாதனுக்கு சாரம் கொடுத்த கிரகம் 6 8 ல் மற்றும் லக்கினத்துக்கு 6 8 ஆக எந்த கிரகமும் இல்லை
    என்பதால் குரு தசா யோகம் செய்ததா சார் .
    பரிவர்த்தனை பெட்ரா கிரகம் தான் ராசியில் நின்ற இடத்தில இருந்து பரிவர்த்தனையில் செல்லும்
    வீட்டின் பலனை செய்வார் என பழைய பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள் . பரிவர்த்தனையில் குரு
    செல்லும் 3ம் வீட்டில் ஏற்கனவே 3 கிரகம் (சூரியன் சுக்ரன் புதன்)உள்ளது . இவர்கள் 3ம் வீட்டின்
    பலனை செய்வார்கள் . குரு வும் சேர்ந்து 3ம் வீட்டின் பலனை செய்வாரா சார் . தலை சுற்றுகிறது .
    மொத்தத்தில் 3ம் வீட்டு பலன் என்ன , குருவுக்கு சாரம் கொடுத்தவர் யார் . முழு விவரம் இல்லை .
    குரு 4 6 8 ஐ பார்க்கிறார் . 12ல் உள்ளார் . 4 6 8 12 தொடர்பு .இது எப்படி யோகம் செய்யும் சார் .
    காரணம் என்ன முழுமையான விளக்கம் வழங்க கோருகிறேன் . சார் ,

  • @jeganathans3035
    @jeganathans3035 Před měsícem

    Guru degree wise 11th bhavagam and chanthiran natchathiram saram activate 3rd bavagam also so the guru desa will give benefit

  • @nareshkumarvelusamy3737
    @nareshkumarvelusamy3737 Před měsícem

    Guru dasa rahu bukti ( chandran oli nilai less) sumar. Business la property related issue varum with govt

  • @manikandannanu
    @manikandannanu Před měsícem

    👍

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 Před měsícem

    அய்யா, இவருக்கு சனி திசை நன்றாக இருக்கும் யென்ன சனி yogakaraka and ராசி நாதன்

  • @rajum.rajamuthu9032
    @rajum.rajamuthu9032 Před měsícem

    வணக்கம் 27.12.1963 am 3.24.m.ராஜி மும்பையில் பிறந்தேன் துலா லக்னம் குரூ தசா சந்திர புத்தி எப்படி இருக்கும்

  • @Dharshan786
    @Dharshan786 Před měsícem

    🙏🏻sir.

  • @avinashraj2850
    @avinashraj2850 Před měsícem +1

    Hello balaji bro how are you

  • @hariprasath3336
    @hariprasath3336 Před měsícem

    1989 ல குரு ரிசப மிதுணத்தில், சனி தனுசில், நல்லா பாருங்க, 1979 ஆக இருக்கும், 82, 83 சமயத்தில் சனி உச்சம், 30 வருசம் கழித்து 2012, 2013 இல் உச்சம்

  • @vikramj9582
    @vikramj9582 Před měsícem

    Birth place: sankarankovil, Tenkasi, Tamilnadu

  • @parameshs264
    @parameshs264 Před měsícem

    ஐயா வணக்கம் நான் மகர லக்னம் 26.04.1981-1.45am.உடுமலைப்பேட்டை. எனக்கு கன்னியில் சனி குரு 2 டிகிரியில் இணைந்துள்ளது குரு சூரியன் நட்சத்திரம் ஆனால் சூரியன் மேஷத்தில் உச்சம் உடன் செவ்வாய் புதன் சுக்கிரன் சஷ்டாசகம் அடுத்த குரு திசை வருகிறது என்ன பலன் ஒரு வார்த்தையில் பதில் கூறவும் ஐயா வணக்கம்

  • @cncelectricalmaintenanceen8980

    குரு தசா ராகு புக்தி

  • @vikramj9582
    @vikramj9582 Před měsícem

    Name: vikram,Dob:26-10-2001,Time:2:35pm na cinema director aha mudiyuma itha mattum pathu sollunga sir please help me sir neriya kulapangala irukura

  • @thineshkumar4779
    @thineshkumar4779 Před měsícem

    வணக்கம் குருஜி சஷ்டாஸ்டகம் செவ்வாயிற்கு வேலை செய்யுமா? ஏனென்றால் செவ்வாயிற்கு 8ம்பார்வை உண்டே?

  • @Mariappanmari-z5j
    @Mariappanmari-z5j Před měsícem

    சார் வணக்கம் உங்களிடம் என் ஜாதகத்தை பார்க்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 Před měsícem

    ஐயா வணக்கம் ஒரு சந்தேகம் மேஷத்தில் குரு 2 டிகிரியில் உள்ளது சனி விருச்சிகத்தில் 22 டிகிரியில் உள்ளது இங்கு குரு பார்வை சனிக்கு கிடைக்குமா ஐயா

  • @vetrikevin2086
    @vetrikevin2086 Před měsícem

    ஜாதகம் பார்க்க எவ்வளவு சார்

  • @mukilan866
    @mukilan866 Před měsícem

    நான் மதுரையில் 4-6-1998 நேரம் 9.20pm பிறந்தேன் எனது ஜாதகத்தில் குருசனி இனைவு மீனதில் உள்ளது ஆனா online la மேஷத்தில் சனிசுக்கிரன் உள்ளது இது எப்பாடினு தெரியல கொஞ்சம் அதபத்தி சொல்லுங்க

  • @seenniseenni9271
    @seenniseenni9271 Před měsícem +1

    Bro sani dasa baby will born.

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  Před měsícem

      சார் சனி தசாவில் அவருக்கு வயது என்ன என்பதையும் சேர்த்து பாருங்கள்...

    • @seenniseenni9271
      @seenniseenni9271 Před měsícem +1

      @@BhavishyaMaarg IVF is possible

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  Před měsícem +1

      @@seenniseenni9271 சனி தசையில் கிடைக்கும் என்று சொன்னீர்கள் சனி தசைக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஜாதகருடைய இஷ்டம் சேர்த்து பார்க்க வேண்டும்

    • @seenniseenni9271
      @seenniseenni9271 Před měsícem +1

      @@BhavishyaMaarg ok sir situation may change.

    • @isaitamil-5648
      @isaitamil-5648 Před měsícem

      ❤​@@seenniseenni9271

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Před měsícem

    Anyone reply to me