Santhosam Venuma (சந்தோஷம் வேணுமா) | Tamil Christian Song | Jesus redeems

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2013
  • Santhosam Venuma | Tamil Christian Song
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Tamil Lyrics
    சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
    இயேசுவிடம் வாருங்களே
    துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
    இயேசுவிடம் வாருங்களே (2)
    இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
    நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) - சந்தோஷம்
    பாவங்கள் போக்கிடுவாரே
    புது வாழ்வு தந்திடுவாரே (2)
    பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே - சந்தோஷம்
    கண்ணீரைத் துடைத்திடுவாரே
    கரங்களை பிடித்திடுவாரே (2)
    கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே - சந்தோஷம்
    சாத்தானை துரத்திடுவாரே
    சாபத்தை முறித்திடுவாரே (2)
    அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே - சந்தோஷம்
  • Hudba

Komentáře • 1,8K

  • @karuppaiyakaruppaiya4769
    @karuppaiyakaruppaiya4769 Před 2 lety +61

    This song putisavanga oru like pannunga 👍 👍 👍

  • @isravelmartin2513
    @isravelmartin2513 Před rokem +23

    பாவ மன்னிப்பு கொடுக்கிற ஒரே தெய்வம் இயேசு மட்டுமே💥💥💥💯💯💯

  • @DineshDinesh-lk6iy
    @DineshDinesh-lk6iy Před 3 lety +17

    தீராத நோய்களைத்தீர்பவர் அவரே சமாதானமும் நிலை வாழ்வு தருபவர் அவரே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarveshwarand6387
    @sarveshwarand6387 Před rokem +7

    எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @PriyaPriya-sf2po
    @PriyaPriya-sf2po Před 3 lety +39

    கவலை நேரத்தில் இந்த பாடலை கேட்டல் மகிழ்ச்சியக இருக்கும் praise the Lord appa🙏🙏🙏🙏

  • @UniqueTechTamil23
    @UniqueTechTamil23 Před 2 lety +11

    சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
    இயேசுவிடம் வாருங்களே
    துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
    இயேசுவிடம் வாருங்களே (2)
    இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
    நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) - சந்தோஷம்
    பாவங்கள் போக்கிடுவாரே
    புது வாழ்வு தந்திடுவாரே (2)
    பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே - சந்தோஷம்
    கண்ணீரைத் துடைத்திடுவாரே
    கரங்களை பிடித்திடுவாரே (2)
    கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2
    இயேசு விடம் வாருங்களே
    நம் இயேசு விடம் வாருங்களே - சந்தோஷம்
    சாத்தானை துரத்திடுவாரே
    சாபத்தை முறித்திடுவாரே (2)
    அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் -2

  • @HariHaran-pp5yy
    @HariHaran-pp5yy Před 2 lety +7

    ஆசீர்வாதம் அவர் கிருபையும் சந்தோஷம் வேண்டும் சமாதானம் வேண்டும்

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +35

    இயேசுவாலே எல்லாம் கூடும் எல்லோரும் வாருங்கள்

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 2 lety +10

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின ஒரு நல்ல பாடல் இந்த பாடல் பாடின பிள்ளையும் பாடலுக்கு நடன ம்.ஆடி யா.பிள்ளைகளை யும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் ஆமேன்

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +14

    சாத்தானை துரத்திடுவாரே சாபங்கள் நீக்கிடுவாரே பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்த்துவிடுவார்

  • @suji5213
    @suji5213 Před rokem +16

    ஒரு சினிமா பைத்தியம் கிறிஸ்தவனாக மாறிய தருணம்

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +5

    எல்லோரும் இயேசுவிடம் வரவேண்டும்

  • @radhipriyar6842
    @radhipriyar6842 Před rokem +8

    பாவங்கள் போக்கிடுவாரே💖 புது வாழ்வு தந்திடுவாரே😇❤❤..

  • @andrewjimreeves8229
    @andrewjimreeves8229 Před 4 lety +14

    இயேசுவே ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம்

  • @sudharsanasriaffectionate3761

    Romba happy ya iruku
    இந்த பாடல் கேட்டாலே ரொம்ப மனசுக்கு சந்தோஷமா இருக்கு

  • @user-wd9bz4uf2p
    @user-wd9bz4uf2p Před 6 dny +2

    Thank you so much to give this song it is a very good song

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +359

    வாலிப பிள்ளைகளே காதல் வலையில் சிக்கி தவிக்கிறீர்களா சந்தோஷம் இல்லாமல் தவிக்கிறீர்களா இயேசுகிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னித்து சந்தோஷம் தருகிறார் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் ஓடி வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்கிறார் இயேசு கிறிஸ்து அவரிடம் ஓடி வாருங்கள் வாருங்கள் பிள்ளைகளே சந்தோசம் தருகிறார் சமாதானம் தருகிறார்

  • @samanthofficials777
    @samanthofficials777 Před rokem +14

    Santhosham Venuma
    santhosham vaenumaa samaathaanam vaenumaa
    Yesuvidam vaarungalae
    thunpangal neengida thuyarangal maarida
    Yesuvidam vaarungalae (2)
    Yesu Yesu Yesuvaalae ellaam koodum
    nam Yesu Yesu Yesuvaalae ellaam koodum (2) - santhosham
    paavangal pokkiduvaarae
    puthu vaalvu thanthiduvaarae (2)
    parisuththam thanthu paralokam serppaar -2
    Yesu vidam vaarungalae
    nam Yesu vidam vaarungalae - santhosham
    kannnneeraith thutaiththiduvaarae
    karangalai pitiththiduvaarae (2)
    kavalaikal neekki kalikoora seyvaar -2
    Yesu vidam vaarungalae
    nam Yesu vidam vaarungalae - santhosham
    saaththaanai thuraththiduvaarae
    saapaththai muriththiduvaarae (2)
    anpaalae thaetti apishaekam seyvaar -2
    Yesu vidam vaarungalae
    nam Yesu vidam vaarungalae - santhosham

  • @rehobothministrys1553
    @rehobothministrys1553 Před 2 lety +6

    எவ்வளவோ திருப்தியாருக்கு சூப்பர் 👌✌🙏

  • @johnPeter-th4je
    @johnPeter-th4je Před 2 lety +5

    Intha song ketale happy a iruku😀😀😀

  • @justinsingh1979
    @justinsingh1979 Před 7 lety +9

    meaning full line heart touch

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +8

    பாவங்கள் போக்கிடுவாரே புது வாழ்வு தந்திடுவாரே இயேசு புது வாழ்வு தந்திடுவாரே வாருங்கள் ஏசுவிடம் அன்பான வாலிபச்செல்வங்களே! இயேசு கிறிஸ்துவிடம் வரும் எல்லாப் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பாராக இயேசு ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @massgaming4570
    @massgaming4570 Před 2 lety +12

    ஆமேன் யேசப்பா💗 எங்கள் துக்கங்கள் சந்தோசம மாறும் 💕

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +11

    சந்தோஷம் சமாதானம் வேண்டுமானால் எல்லோரும் இயேசுவிடம் வரவேண்டும்

  • @pragadeeshwaranprakasam4976

    I am Hindu but I like this song

  • @bible351
    @bible351 Před měsícem +3

    பாடல் குழுவினர் களுக்கு பாராட்டுக்கள். டான்ஸ் ஆடமல் கேட்க முடியாத பாடல். நல்ல கருத்துக்கள், அருமையான 🎧🎉🎉

  • @thangarathinamjayaraj6896

    கர்த்தர் நாமம் மகிமைப்பட்டது. இயேசுவிற்க்காக சாதாரண dance வாலிபர்கள் இயேசு விடம் வருவதருக்கு நல்ல dance music சந் தோசம் வேண்டுமா வாலிபசெல்வங்கley

  • @divinedharu4870
    @divinedharu4870 Před 2 lety +6

    Intha yr Christmas ku intha song ithe steps ku practice panrom🤩✌️

  • @jesuschannelsvb5487
    @jesuschannelsvb5487 Před 4 lety +12

    Very very very supper Jesus song very nice super

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +14

    இந்த பாடலை எல்லா கல்லூரி மாணவிகள் மாணவர்கள் பார்க்கவேண்டும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்

  • @vijayakumarivijayakumari3271

    Jesus chellangal ellame supera adranga

  • @rajeswarirajeswari9231
    @rajeswarirajeswari9231 Před 4 lety +7

    Super song Jesus anaku kudutha vaakuthatham polla iruthuchu Jesus ammn

  • @Jerlin008
    @Jerlin008 Před 3 lety +12

    Wow super santhosam venoms super and wow wow wow wow

  • @abelvimalrajl1175
    @abelvimalrajl1175 Před 4 lety +12

    I like this song yesuval kodathathu ondrum illai

  • @allikondapattuparish5438
    @allikondapattuparish5438 Před 6 lety +15

    பாவங்கள் போக்கிடுவாரே புது வாழ்வு தந்திடுவாரே

  • @sumithrasumi6109
    @sumithrasumi6109 Před rokem +7

    Amen 🙏 my favorite song Jesus I love you yashppa 🙏🙏

  • @mercysathya
    @mercysathya Před 2 lety +5

    Super My Favourite Song

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety +6

    ஆமென் அல்லேலூயா

  • @sruthisruthi9178
    @sruthisruthi9178 Před 3 lety +5

    I love song 💖❤️💖❤️💖❤️..........l love Jesus 🥰.................

  • @anithajokutty380
    @anithajokutty380 Před 4 lety +8

    Jesus Christ mattume God. Matra edhaiyum yarum vananga koodadhu.

    • @hannahj5037
      @hannahj5037 Před 3 lety

      Athu avanga virupam athula enna irrukku

  • @HolyHelena21
    @HolyHelena21 Před 10 lety +6

    super....

  • @meerameera1197
    @meerameera1197 Před 3 lety +6

    Super song

  • @ArunJeshvanth99
    @ArunJeshvanth99 Před měsícem +3

    Aman, love you Jesus ❤❤❤

  • @shivakumarchinnakannu6175

    👑Glory to God👑

  • @kisvanth8655
    @kisvanth8655 Před 7 lety +31

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @solomonsolomon727
    @solomonsolomon727 Před 2 lety +4

    Super song jesus kitta vaanga 🤗 ungalukku santhosam kidaikkum 😍

  • @sasikalavenkat712
    @sasikalavenkat712 Před 4 lety +12

    Thanks for Jesus ♥️♥️♥️

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +8

    Utupe இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டு விட்டேன் ஆனாலும் ஒவ்வொரு முறையும் சந்தோசம்தான் வருகிறது

  • @KUMARJabam-yr7jb
    @KUMARJabam-yr7jb Před rokem +8

    My Jesus ✝️💖

  • @silvanusmadugula1575
    @silvanusmadugula1575 Před 4 lety +16

    I don't know this language but I love this song so much

  • @jeevajesvin8773
    @jeevajesvin8773 Před 3 lety +2

    Sathosham venuma
    Samatham venuma yesuvitam varungale

  • @ammukutti6422
    @ammukutti6422 Před 2 lety +4

    Na 10 patikkurappa dance adina. song rompa miss pannura antha nerangala arom ean frnds ellaraiyum rompa rompa Jesus kitta japam pannuratha miss pannura

  • @psnatures
    @psnatures Před 3 lety +7

    Super

  • @Vijaykumar-ek5mi
    @Vijaykumar-ek5mi Před 2 lety +5

    Vera Vera level thank you lord 😎😎😎

  • @vijiyalakshmilakshmi3023
    @vijiyalakshmilakshmi3023 Před 3 lety +6

    My favorite song.....Jesus is great

  • @stephanraj751
    @stephanraj751 Před 3 lety +8

    Amen..Praise the lord.Amen

  • @pramilaa.t1127
    @pramilaa.t1127 Před 3 lety +8

    I like this one song

  • @saraswathip1586
    @saraswathip1586 Před 3 lety +5

    I like this song very much

  • @presillalobo9162
    @presillalobo9162 Před měsícem +3

    Amen Amen Amen❤❤❤

  • @Jyoswa_kabaddi
    @Jyoswa_kabaddi Před 2 měsíci +4

    I love Jesus Christ

  • @pubalanpubi576
    @pubalanpubi576 Před 3 lety +8

    🥳🥳super song I love this song

  • @abrahamk.c2135
    @abrahamk.c2135 Před 3 lety +7

    I like this song 😊

  • @ruban6270
    @ruban6270 Před 6 dny +1

    Amen ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-oy7hc8qw1g
    @user-oy7hc8qw1g Před 11 dny +1

    Amen god bless you all ❤❤❤❤❤❤

  • @pksubramani5998
    @pksubramani5998 Před 3 lety +6

    Kingdom of God bless you water give God is good all times

  • @jesusmyredeemer2339
    @jesusmyredeemer2339 Před 2 lety +5

    Arumaiyaana suvisasa padal

  • @arivuvaishuarivuvaisu5667

    கர்த்தரே இயேசு அப்பா அண்ணன் எனக்கு போன் பன்னனும் இப்போ ப்ளிஸ் நடத்தி தருங்கால் இயேசுவே ஆண்டவர் கர்த்தரே

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +3

    துயரங்கள் மாறவேண்டுமா இயேசுவிடம் வாருங்கள்

  • @abishekanbu1414
    @abishekanbu1414 Před 3 lety +14

    Woo woo wow ow ow ow ow ow🎀🕊💯👑

  • @gajetanirene5164
    @gajetanirene5164 Před 4 lety +7

    Praise the lord 🥰🤔🤔🤩🤩😘😘

  • @vimalakhila7348
    @vimalakhila7348 Před 3 lety +2

    என்க்கு மிகவும் பிடித்த பாடல்

  • @gvvgjv9512
    @gvvgjv9512 Před 4 lety +3

    Santhosam vanumnayasuvidam varuingal sugam illamal nadathi varuvar amen

  • @Kasthuri-uz4zg
    @Kasthuri-uz4zg Před rokem +5

    Amen appa praise the lord ❤

  • @rockram3924
    @rockram3924 Před 4 lety +10

    Jesus is real love

  • @vivovivo3520
    @vivovivo3520 Před 2 lety +3

    I Love you Jesus ❤️ super song

  • @moorthivoice2597
    @moorthivoice2597 Před 3 lety +2

    அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார்🙏🏻

  • @rupasweetlin9842
    @rupasweetlin9842 Před 3 lety +6

    I love this song

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 Před 4 lety +3

    எப்போது இந்த பாட்டை கேட்டாலும் புதிய பாடலாகவே இருக்கிறது வாலிபர்களுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுக்கும் கர்த்தர் நாமம் மகிமைப் படுவதாக

  • @suvinrajsuvinraj413
    @suvinrajsuvinraj413 Před 5 lety +4

    yesu illama santhosam kidayadhu I love you yesappa

  • @KamalKamal-ch1rv
    @KamalKamal-ch1rv Před 3 lety +6

    I like this song ❤️

  • @12dmuthuselvip91
    @12dmuthuselvip91 Před rokem +5

    Yesappa enakku சமாதானம் thaarunga...naa happy ya irukkanum help pannunga appa🤗

  • @fanpageofjasonsanjay-1
    @fanpageofjasonsanjay-1 Před 2 lety +4

    Tqsm Jesus ❤️

  • @krishkarthik3990
    @krishkarthik3990 Před 3 lety +2

    Suuuuuper sisters எல்லா கணமும் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே

  • @veeraipandiyanmalathi4343
    @veeraipandiyanmalathi4343 Před 4 lety +10

    🙏🙏Semma songs 👏👏

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety +16

    என் பிள்ளைகள் இருவரும் ஊழியம் செய்யவேண்டும் ஆமென் அல்லேலூயா எங்களுக்குகாஜெபம்பன்னுங்கஜயா

  • @ajithkumar8659
    @ajithkumar8659 Před 8 měsíci +3

    சூப்பர் செல்லம் உன் நடனம்

  • @malarvizhijaykumar6884
    @malarvizhijaykumar6884 Před 4 lety +6

    I love Jesus and this songs is verithnam

  • @selin28191
    @selin28191 Před 3 lety +6

    super song

  • @mangaixerox3678
    @mangaixerox3678 Před rokem +7

    I Love Jesus
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jannuanil5447
    @jannuanil5447 Před 3 lety +4

    Praise the lord all youth song super 👌👌👌👌Dance👌👌👌👌

  • @ThillaiNishaMTM
    @ThillaiNishaMTM Před 3 lety +8

    My school Xmas dance 😇🥳🥳🥳🥳. Super song.

  • @jesus_my_way4419
    @jesus_my_way4419 Před 3 lety +5

    Jesus is the best man and he knows EVERYTHING he has planned EVERYTHING for us and we have tk gk through it
    .
    .
    .
    Like if u agree.

  • @victoriasachin1099
    @victoriasachin1099 Před 4 lety +7

    Super song 😘😘😘😘🌹🌹🌹🌹

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 Před 2 lety +4

    ஐயா எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் பாடல் இதேபோல் மகன் ஊழியம் செய்யவேண்டும் ஆமென் அல்லேலூயா எங்களுக்குகாஜெபம்பன்னுங்கஜயா

  • @thanniruvijayakeerthi6078

    Nalairk👌👌👌👌👌👌👌👌

  • @sanasanustika2264
    @sanasanustika2264 Před 3 lety +7

    Amen super song

  • @m.gideoncskyouthteam1194
    @m.gideoncskyouthteam1194 Před 4 lety +7

    சூப்பர் சூப்பர்

  • @ramya.r3154
    @ramya.r3154 Před 4 lety +3

    இயேசுவே ஸ்தோத்திரம்

  • @thilagamk3107
    @thilagamk3107 Před 2 lety +4

    Ganesh and Kavitha serndu vazhanum karthare samaadanam aaganum

  • @sureshrsh9986
    @sureshrsh9986 Před 4 lety +6

    Praise the Lord