இப்பயும் அவர எனக்கு பிடிக்கும் 🥰 : Actress Nalini Exclusive Interview | Actor Ramarajan, Vijayakanth

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2022
  • #Nalini #actorramarajan #Indiaglitz
    Actress Nalini Exclusive Interview about her life and the way she came from each and every difficult times and how she survived in this industry.
    Nalini is an Indian actress known for her works in Tamil, Malayalam, Kannada and Telugu films and worked in television. Nalini married actor Ramarajan in 1987. The couple have twins; Aruna and Arun, born in 1988. However, they divorced, citing differences in 2000. Her daughter Aruna married Ramesh Subramanian on 6 May 2013. Her son Arun married Pavithra on 25 April 2014.
    🎶 RAMARAJAN SONGS ❤️
    - Listen to Ramarajan Songs - www.raaga.com/tamil/actor/alb...
    🎶 NALINI SONGS ❤️
    - Listen to Nalini Songs - www.raaga.com/tamil/actress/a...
    🎶 VIJAYKANTH SONGS ❤️
    - Listen to Vijaykanth Hits - www.raaga.com/tamil/album/vij...
    - Listen to Vijaykanth Sad Hits - www.raaga.com/tamil/album/vij...
    - Listen to Gaana Gaanangal - Vijaykanth Songs - www.raaga.com/tamil/album/gaa...
    - Listen to Top Hits Of Vijaykanth - www.raaga.com/tamil/album/top...
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Zábava

Komentáře • 356

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq Před 2 lety +59

    இரு நல்லவர்களும், இணைந்து வாழாமல் போனது காலத்தின் தவறான முடிவு.
    இருவரும் இணைந்து வாழ்ந்திருந்தீர்களாயின்
    திரையுலக ஆதர்ஷண தம்பதிகளாக
    வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
    தாய்,தந்தை இவர்களது பாசம் உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போனது தங்கள் இருவரின் தவறான முடிவினால்
    என எடுத்துக் கொள்ளலாமா!
    இருவரும் நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருந்தும்
    குடும்ப வாழ்க்கையில் தோற்றது
    ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    இருவரும் பேரன், பேத்தி என்ற உறவுகளுக்காகவாவது , ஒன்று சேர வேண்டும்.
    கடவுள் கருணை புரியட்டும்.
    ..............ரசிகன்.

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik Před rokem +47

    நளினி அம்மாவின் சிரித்த முகம் positive energy....

    • @jesuraj5450
      @jesuraj5450 Před rokem

      ethukkaka divorce pannunikaavara nallavaruntrika pinnayean divorce

    • @rameshramesh-fl6nr
      @rameshramesh-fl6nr Před rokem

      சிரித்த முகம் மட்டும்தானா

  • @sulochana5179
    @sulochana5179 Před rokem +11

    வயதான காலத்தில் சேர்ந்து வாழலாம் சகோதரி பாவம் ராமராஜன் சார்

  • @kamaraj8120
    @kamaraj8120 Před 2 lety +11

    திரு ராமராஜன் நல்ல நடிகர் நல்ல மனிதர் தான் நான் அவருடைய ரசிகர் நீங்கள் அவரை பிரிந்தது கசப்பான சம்பவம் .

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před 2 lety +204

    இந்த குணம்தான் இவங்களுடைய அழகு❤️ சூப்பர் நலினி மேம்

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Před 2 lety +54

    புன்னகையுடன் எப்போதும் இறைவன் நடத்திட வேண்டும் 🌹💝

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Před 2 lety +105

    என் மனதுக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர் நளினி Mam❤️❤️உங்கள் குழந்தைத்தனமான பேச்சுக்கு நான் அடிமை.👍👍🙏💖💖💖உங்க நல்ல மனசுக்கு சந்தோஷமாக வாழ என் வாழ்த்துக்கள்🎉🎉🎉God Bless you my dear❤️❤️❤️

  • @Vijistakies83
    @Vijistakies83 Před rokem +16

    வாழ்க்கையில் நினைக்காதது தான் நடக்கும் அது தான் காலம் முழுவதும் தொடரும்.. என்பது நிதர்சன உண்மை நளினி மேடம்....

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 Před 2 lety +37

    சிறந்த நடிகை நளினி அம்மா வாழ்க வளமுடன் 💐💐💐

  • @jsumathi3465
    @jsumathi3465 Před 2 lety +45

    Chinna paapa . Periya pappa. Super🥰🥰🥰

  • @Sasikum
    @Sasikum Před rokem +7

    நீங்க இருவரும் சேர்ந்து வாழ மக்களாகிய எங்களுடைய ஆசை

  • @hsinha80
    @hsinha80 Před rokem +20

    She is so positive ... in her thoughts and so natural ..

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 Před rokem +10

    பிடித்த நடிகைகள் வரிசையில் மிகவும் முக்கியமானவர் நளினி அம்மா ❤

  • @yogiraja3126
    @yogiraja3126 Před 2 lety +14

    ஒரேயொரு வார்த்தையில் இவரை சொல்வதென்றால்
    பிரமன் படைப்பில் பாரிஜாதம் ....வாழ்க நலமுடன்

  • @tamiltribeschannel8406
    @tamiltribeschannel8406 Před 2 lety +117

    நளினி mam முகத்தில் இருக்கும் சிரிப்பு பார்க்கும் போது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது சிலபேர் மட்டுமே கஷ்டத்திலும் சிரிக்கிறார்கள்

  • @karthika5284
    @karthika5284 Před 2 lety +155

    விவாகரத்துக்கு பிறகும் கணவரை விட்டுக் கொடுக்காமல் பேசும் உங்கள் குணம் எத்தனை பெண்களுக்கு வரும்? நல்லா இருங்க நளினி மேடம்.🌹

    • @dhanuv7485
      @dhanuv7485 Před 2 lety

      Do you know who's fault

    • @karthika5284
      @karthika5284 Před 2 lety +2

      @@dhanuv7485 It is their personal. Who are we to question them?
      I appreciated Nalini madam for still not blaming her ex husband and saying good words about him.

    • @thangarajanpillai1627
      @thangarajanpillai1627 Před rokem

      @@karthika5284 ko no

  • @elamparidhic162
    @elamparidhic162 Před 2 lety +31

    உங்களை பார்த்தாலே பாசிட்டிவ் வைபேரசன் கிடைக்கும் சிரித்த முகம்

  • @suriyan4589
    @suriyan4589 Před 2 lety +7

    உங்களின் மேலான குணங்கள் எல்லாம் எனக்கு பல வருடங்களுக்கு முன்பே மதுரையில் பள்ளி நடத்தி வரும் உங்கள் cousin மூலம் தெரியும். நீங்களும் உங்கள் கணவரும் genuine persons. So live long with with happy.

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz Před 2 lety +65

    Ramarajan is really gentleman

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před 2 lety

      சாஸ்திரம் என்னும் மூட நம்பிக்கையால் நல்ல வாழ்க்கையை தொலைத்த முட்டாள் அவன்.

    • @amaravathirajanna2750
      @amaravathirajanna2750 Před 2 lety +4

      He is a fool to leave such a loving wife and sweet kids

    • @ramyasampath8169
      @ramyasampath8169 Před rokem +5

      nobody knows what happened between them so dont judge anybody

  • @karthika5284
    @karthika5284 Před 2 lety +22

    What a positive vibes!!!!! 👌

  • @gayathrigayathri3465
    @gayathrigayathri3465 Před 2 lety +56

    அம்மா கடவுள் உங்களுக்காக கொடுத்த கணவருடன் சேர்ந்து வாழுங்கள் வயதான காலத்தில் உங்களின் துணை மிகவும் அவசியபடும் அம்மா

  • @RamKumar-bg4yc
    @RamKumar-bg4yc Před 2 lety +12

    Nalini amma your so sweet yeppauvm happyya irunga 💖💖💖

  • @noorjahan8792
    @noorjahan8792 Před 2 lety +18

    நான் ஒரு நேரத்தில் நளினி பைத்தியம், இப்போது இவர் வாழ்க்கைபோலதான் என் வாழ்க்கையும்,பக்குவப்பட்ட பேச்சும் ஐ லவ் நளினி

  • @pgk5073
    @pgk5073 Před 2 lety +45

    நளினி ஒரு நல்ல மனிதர் தன் வாழ்க்கையில் எவ்வளவு சோகத்தை தாங்கினாலும் நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்க்கையை போராடி ஜெயித்து உள்ளார்

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 Před rokem +7

    Ramarajan's films: very clean and very good story line.

  • @electricaltech9970
    @electricaltech9970 Před 2 lety +22

    Ramarajan kooda sernthu valunga final years la innum nalla irukum life.... Ramarajan good actor before the 1990.......

    • @milak2838
      @milak2838 Před 2 lety +4

      According to horoscope its better they separated or it might be danger to their life

  • @kalaselvam2651
    @kalaselvam2651 Před 2 lety +2

    மேடம் உங்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. எதற்காகவும் உடைந்து போகாமல் தைரியமாக இருக்கும் இந்த குணம் கடவுள் அளித்த வரம். வாழ்க வளமுடன்.

  • @pavank6
    @pavank6 Před 2 lety +14

    Nalini mam is so humble & down to earth person. Great Mam.

  • @miravanan4153
    @miravanan4153 Před 2 lety +39

    A VERY GOOD HUMAN BEING, TAKING LIFE IN A POSITIVE WAY, REALLY FEEL HAPPY TO SEE HER ON SCREEN...EXCELLENT INTERVIEW.. HATS OFF TO NALINI MAM WISHING YOU ALL THE BEST....HAPPY DAYS AHEAD MAM...🙂👍💐💐🙏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 2 lety +4

    எதார்த்தமாக பேச்சு அழகான முகம் நளினி மேடம் சூப்பர்

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 2 lety +6

    நளினி அம்மா சூப்பரா இருக்கீங்க.. உங்கள் பேட்டி அருமை

  • @kdbrothers9918
    @kdbrothers9918 Před 2 lety +32

    நடிகைகள் 3,4 திருமணம் செய்யும் போது நளினி அம்மா எப்பவும் கிரேட் 💝💝💝💝💝💝💝💝

    • @dhanuv7485
      @dhanuv7485 Před 2 lety

      What is ther to show greatness did she became. Mother Theresa ot nightingale

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před 2 lety +1

      @@dhanuv7485 every one cannot be mother therasa atleast she has been a great mother to her kids, brought up kids as single mother that's enough. That's too in cinefield.

  • @visionmediaatoz4746
    @visionmediaatoz4746 Před 2 lety +8

    ராமராஜன் ❤️ நளினி மாம்..

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 Před 2 lety +14

    Excellent interview .. superb positive energy

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 Před 2 lety +7

    மிகச்சிறந்த நடிகை மட்டுமல்ல ! குடும்பத்தலைவி!

  • @thamaraik1773
    @thamaraik1773 Před 2 lety +15

    She is such a sweet person. So humble and so sincere and genuine. I love her voice and the way she speaks. She is such an inspiration. Kudos to her 👏👏👏👏👏👏👏👏👏

  • @rangadevirangadevi9296
    @rangadevirangadevi9296 Před 2 lety +198

    ஜாதகம் மேல வச்ச நம்பிக்கை உங்க காதல் மேல வச்சிருக்கலாம் 😕

    • @sangeethasairamsangeethasa7397
      @sangeethasairamsangeethasa7397 Před 2 lety +9

      Kandipa life ah evalo waste pannirkanga rendu perum sernthulife ah vazhthurkalam evalo love iruku epadi evangalala pirinchi iruka mudiutho therila mana thairiyam athigam evangalaku

    • @sayeeduddinshariff7597
      @sayeeduddinshariff7597 Před 2 lety +1

      @Padmavathy Rajasekar really?

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 Před 2 lety

      Alagana poi. Karuthu vetrumayal pirinthom yendru munbu kooroyirukkirargal

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Před 2 lety +2

      @@sayeeduddinshariff7597 yes she is still in love with him. He is the nasty man.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před 2 lety

      @@dhanalakshmic4268 yes true both r totally different thinkings United together not able to stay for a long time

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Před 2 lety +6

    Superb. Nalini Mam Hats off your positive vibes ❤️👍

  • @srithasamaiyal6987
    @srithasamaiyal6987 Před 2 lety +9

    You are remembering everything... love seems existing.... please stay together

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Před 2 lety +19

    உங்களின் முழு அழகையும்,இன்றுதான் உணர முடிந்தது.👌👌👌🙏

  • @renugharadhakrishnan7055

    நீங்கள் சேர்ந்த வாழவேண்டும் அது தான் தேவனுடைய விப்பம்

  • @LaxmanLaxman-wp6cw
    @LaxmanLaxman-wp6cw Před 2 lety +1

    Nalini ammava enaku rembaaa pidikum very cute amma nice voice sply amma smile love you ammaa

  • @kavimalar609
    @kavimalar609 Před 2 lety +5

    Nan ramarajan saroda theevaramana fan I love you Amma ❤️❤️❤️❤️❤️

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před 2 lety +46

    Why no interviewers is asking about krishnadasi serial. Its one of her best .

  • @sanjaykarthilifestyle399
    @sanjaykarthilifestyle399 Před 2 lety +19

    Nalani amma and ramraj sir is always super actress and super per in life

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 Před 2 lety +4

    ராமராஜன் நல்ல மனிதர் உனக்கு வேற லெவல் ஆசை ஆனா அவர் பாவம் உன்ன விடாது

  • @Beena7562
    @Beena7562 Před 2 lety +10

    Very Honest n Positive Super👏👏People have to learn from Dear Nalini...

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Před 2 lety +15

    Nalini Amma, always gorgeous and so sweet♥️

  • @srimathi9149
    @srimathi9149 Před 2 lety +2

    அம்மா நானும் ஒரு வீடு வாங்கவேனா என்ற தவித்து கொண்டு இருந்தேன். ஆனால் நீங்கள் சொன்னதை கேட்டதும் நான் விரைவில் வீடு வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில் உறங்க போகிறேன். நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா.

  • @selvams9850
    @selvams9850 Před 2 lety +29

    கிடைக்காது நடக்காதுனு இல்லாம பாசிடிவ்வா நினைக்க சொல்றிங்க.அப்படினா ராமராஜனுடன் பாசிடிவ்வா
    நினைச்சு வாழ்ந்திருக்கலாம்..

    • @priyankapalanivel8018
      @priyankapalanivel8018 Před 2 lety

      @Padmavathy Rajasekar What is problem between Nalini and Ramaraj? Why they got separated?

    • @priyankapalanivel8018
      @priyankapalanivel8018 Před 2 lety +1

      @Padmavathy Rajasekar oh ivlo nadandhurka🤷 Ippayum ivanga avar mela kovam illama pesradhu periya vishayam dhan. Glad she got great children

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 Před 2 lety

      Well said

    • @kanmanikalaichandran3438
      @kanmanikalaichandran3438 Před 2 lety

      @Padmavathy Rajasekar Tamil a sollunga theliva puriyala

  • @josephinemary6751
    @josephinemary6751 Před rokem +1

    Nalini akka, positive vibes super. God bless you ka

  • @deepramachandran8805
    @deepramachandran8805 Před 2 lety +5

    Such... A... Nice... Actress...!!!

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 Před 2 lety +1

    16:50 very superb ma.stay happy d healthy forever Nalini amma.too good ur thoughts.🌹🌹💐💐👌👌

  • @clayforum4545
    @clayforum4545 Před 2 lety +28

    No doubt Nalini is a very good lady. I like her polite behaviour even though she is a celebrity. Let god bless her to stay positive and lead a happy enthusiastic life always. We are happy to find a good person as our celebrity.

    • @karsstars
      @karsstars Před 2 lety

      Celebrity can be polite and normal man can be rude as well

  • @beatsoflove3
    @beatsoflove3 Před 2 lety +7

    Such a positive vibrations ❤️✨ Nalini ma lots of love and respect 🙏

  • @thilagamravi1418
    @thilagamravi1418 Před 2 lety +11

    சூப்பர்‌ அம்மா

  • @sriramart
    @sriramart Před rokem +3

    சேர்ந்தே இருந்தால் மேலும் சந்தோசமாக இருந்திருக்கலாமே???

  • @alamelug3418
    @alamelug3418 Před 2 lety

    Amma super speech.positive vibration🙏🙏🙏

  • @jayakkumarr21
    @jayakkumarr21 Před 2 lety +32

    Very positive lady..hats off!!!!!

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 Před 2 lety +5

    Ramarajan, is well from Village Loveable family. Neenda Ayulodu irrukanum. Manasatchi vulla Person. All is well.

  • @Safiqurahman25
    @Safiqurahman25 Před 2 lety +4

    You also innocent 😇 ❤️😘😘

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 Před 2 lety +3

    loveable person❤

  • @sankarksa3959
    @sankarksa3959 Před 2 lety

    Nalini mam all so good every time smile thank you

  • @vgsubramanian861
    @vgsubramanian861 Před 2 lety +1

    Really nice person Vadivu amma

  • @danydinesh999
    @danydinesh999 Před 2 lety +8

    Great.. actress.. Nalini... ❤️😍❤️

  • @divyaneelamegarajan719
    @divyaneelamegarajan719 Před 2 lety +15

    Ean Ivlo negative comments podringa Avanga pala time sollitanga cinema Mela thuli kuda virupam illainu Avanga family life ku romba aasaipatrukanga Avanga padika mudiyathatha Avanga Pillaingaluku nalla study's kudukanum ninaichurukanga Avanga husband antha time LA periya hero ellarukum theriyum pillaigal life pathika kudathunu pesi pirinjurukanga ithula namakellam enna problem Yaraiyum thavara pesathinga celibarity life LA evlo kastangalum irukumnu avangaluku than theriyum so Yaraiyum thavara pesathinga

    • @yogaraj1892
      @yogaraj1892 Před 2 lety +3

      Yes mam. I also accept your comments.

  • @sheelasundar7235
    @sheelasundar7235 Před 2 lety +6

    Miga arumai aaga irundhadhu Nalini mam interview.👌👌

  • @rameshmani6572
    @rameshmani6572 Před 2 lety +3

    Super interview. Nalini a good actresses. No words for her acting

  • @veronmary5896
    @veronmary5896 Před 2 lety

    Nalini Amma God Bless you

  • @nithyaramesh6927
    @nithyaramesh6927 Před 2 lety

    Neega romba matured a pesuringa mam unga speech a kettathuku pirgu konja relaxed feel aguthu mam

  • @user-ze9le5ep5v
    @user-ze9le5ep5v Před 2 lety +6

    சிறந்த பதிவு

  • @meena599
    @meena599 Před 2 lety +1

    Good spirit..very positive lady..

  • @nambasalem870
    @nambasalem870 Před 2 lety +2

    Smiling face

  • @saihema7861
    @saihema7861 Před 2 lety

    So sweet nalinimma

  • @Teamrhyea
    @Teamrhyea Před 2 lety +1

    I love you ma ♥️💙♥️💙💛💙♥️

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh Před 2 lety

    I love❤ u nallini amma

  • @veronmary5896
    @veronmary5896 Před 2 lety

    Nalini Amma so sweet

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 Před 2 lety +4

    Nalla positive va erruku ma 👌🙏👏💓

  • @shanthichandran6864
    @shanthichandran6864 Před 2 lety +23

    very nice watching you mam..lots of energy and very frankly sharing her life experiences...Thank you so much mam

  • @dseantertimet9645
    @dseantertimet9645 Před 2 lety +4

    மறுபடியும் சேர்ந்து வாழுங்கள் மேம்

  • @josenub08
    @josenub08 Před 2 lety

    Positive thinking 🤔 hats off

  • @rosewoodjasmine11
    @rosewoodjasmine11 Před 2 lety +10

    Great mother, wife and legendary actress .. kudos Amma

  • @lilinceguna3163
    @lilinceguna3163 Před 2 lety

    Thank u so much mam for your valuable positive words..

  • @amruthagtrao23
    @amruthagtrao23 Před 2 lety +3

    Ippo variku Chinna pappa periya pappa dha good comedy serial... 😘😘😘

  • @lakshmiraju4122
    @lakshmiraju4122 Před 2 lety

    Ungalai neril santhikka aasaiya ya irukkirathu amma ❤️❤️❤️❤️👍👍❤️❤️

  • @jeevakala834
    @jeevakala834 Před 2 lety

    Smiling face super 👌👌👌

  • @parimalavels8897
    @parimalavels8897 Před 2 lety

    Very Excellent speech madam 👍👍👍

  • @seetharaman2222
    @seetharaman2222 Před rokem +4

    1990 கனவு ஜோடிகள் மலரும் நினைவுகள் என்றும் வாழும் நினைவுகள் அருமை இப்படிக்கு என்றும் காலம்

  • @alicevictoria.j5732
    @alicevictoria.j5732 Před 2 lety

    Super actor Nalini mam 👍

  • @umapalani8204
    @umapalani8204 Před 2 lety +4

    Wow.... That Smile...vera level...😘😘😘

  • @pavithramathivanankitchen9260

    So sweet nalini mam

  • @malikraja12
    @malikraja12 Před 2 lety +1

    Enaku ramarajan Anna va romba pidikum athum பாட்டுக்கு நான் அடிமை padathula vera level acting 😄😆 comedy

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Před 2 lety

    Super ma.postivity spreads over her friends nd work

  • @nandhininandhu6673
    @nandhininandhu6673 Před rokem

    Vow... Great neenga
    First time pakuren ungala.. Impressive

  • @shajithabanu3194
    @shajithabanu3194 Před 2 lety +1

    Awesome actor by heart

  • @ezhilking534
    @ezhilking534 Před rokem

    Both are dedicated to each other

  • @BalaKrishnan-fx5fm
    @BalaKrishnan-fx5fm Před 2 lety +2

    Hats off madam.

  • @maheswarijayakumar8669

    நளினி அம்மா சூப்பர் உங்களை பார்த்து தான் சந்தோஷமா மட்டும் தான் இருக்கனும் போல தோனூது...

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 Před 2 lety +1

    நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கனும் இதே போல...

  • @srisri2098
    @srisri2098 Před 2 lety +1

    Hi nalini ramraj... Be happy
    Vazzhka Valamudan