பூர்வஜென்ம கர்மவினை நீங்க இதை செய்தால் போதும்| Karma vinai theera Tamil|spiritual remedies ருத்ரன்ஜி

Sdílet
Vložit
  • čas přidán 25. 06. 2021
  • #பூர்வஜென்மகர்மவினை#agniruthranguruji #poorvajenmakarma #பரிகாரம் #parikaram #அக்னிருத்ரன்குருஜி #aanmeegaparikaram #agnirudranguruji
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

    சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
    வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண
    மேலும் விவரங்களுக்கு
    காமக்யா தேவி உபாசகர்
    ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
    9600001732.
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

Komentáře • 32

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 Před 3 lety +2

    நல்ல பதிவு..

  • @malathisanthanam6424
    @malathisanthanam6424 Před 3 lety +2

    பயனுள்ள தகவல்.

  • @smemorypriya
    @smemorypriya Před 11 měsíci +2

    ஆமா இதெல்லாம் ரொம்ப ஓவர் என்னால என் கர்மா தாங்க முடியல என்னால சமாளிக்க முடியல

  • @sangeethasarathkumar4623

    Thankyou gurugi

  • @chankutty3870
    @chankutty3870 Před 9 měsíci

    Sir ungalukku sorgam nichayam..

  • @saijeyamtv2116
    @saijeyamtv2116 Před 3 lety

    Arumai

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 2 lety

    Arumai arumai

  • @sk-vz7vn
    @sk-vz7vn Před rokem

    Nanri iya

  • @vickyvaisali1243
    @vickyvaisali1243 Před 2 lety

    Nandri ayya 🙏

  • @lakshmil8769
    @lakshmil8769 Před 8 měsíci

    Thank you very much

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd Před 2 lety

    Sirappu

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 Před 9 měsíci

    Nandri ayyaa 🙏🙏🙏

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +2

    அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @bp2138
    @bp2138 Před 2 lety

    Super😃

  • @kalaivani9919
    @kalaivani9919 Před rokem

    Thank you appa

  • @ns_boyang
    @ns_boyang Před 3 lety +2

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @Daily_Delights96
    @Daily_Delights96 Před rokem

    Kadan therra vuru vazhi sollunga guruji

  • @devotiontv2
    @devotiontv2 Před 3 lety +1

    Om Om

  • @cryptocurrency5717
    @cryptocurrency5717 Před rokem

    Manaivi kana parigaram enna solunga ?

  • @girijamurali3536
    @girijamurali3536 Před 3 lety

    സ്വാമി ശിവലിംഗം ഫോട്ടോ വീട്ടിൽ vyikkanpattumo

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Před 2 lety

    Biriyani kudukalaama ?

  • @humanly5954
    @humanly5954 Před 3 lety +1

    saami neengala eppidi uruvaneenga

  • @sripriyak1021
    @sripriyak1021 Před 2 lety

    எனக்கு நரம்பு தளர்சியல் உடல்கால் தழர்சியல் கஸ்டாபடுகிரேன்

  • @MaheshPM-qd5ku
    @MaheshPM-qd5ku Před 2 lety

    Ennoda annaavum ennoda lover um suiside pannittaa ..ithu karma Vinaya sir please..sollungha

  • @svkandhasaamysvksaamy505

    குருவே நான்கு தலை முறையாக எங்கள் முன்னோர்கள் கும்பிட்ட குலதெய்வம் தெரிய வில்லை குலதெய்வத்தை எப்படி கண்டு பிடிப்பது விபரம் வேண்டும்

    • @rajan5452
      @rajan5452 Před rokem +1

      ஒரு மண் குடுவையில் பச்சை அரிசி அதற்கு மேல் கிராம்பு ஏலக்காய் பச்சை கற்பூரம் 1ருபாய் 11போட்டு அதை ஒரு முடி போட்டு அதற்கு மேல் ஒரு மண் விளக்கு போட்டு தினமும் வணங்கினால் கணவில் வந்து சொல்லும்

    • @kajeepankajeepan5651
      @kajeepankajeepan5651 Před 9 měsíci

      ​@@rajan54521:53 1:54 1:55

    • @kajeepankajeepan5651
      @kajeepankajeepan5651 Před 9 měsíci

      ​@@rajan5452Anna oru rupaa 11 kutthii podanumaa plz riply

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 Před 2 lety

    Nenga sonna thai na seithen sami...

  • @subbramaniam
    @subbramaniam Před rokem

    Neengga ellam enge irunthu than varinggalo😮😮😮