சரஸ்வதி சபதம் திரைப்படப் பாடல்கள் | Sarashvathy Sapatham Movie Songs

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2022
  • Disclaimer(copyright):
    All rights to the published audio,video,graphics and textual materials belong to their respective owners. If you are the author or copyright owner of any information you use and would like to remove it, please contact us at:
    musictamilaa@gmail.com
    #sivajidevotionalsongs #bakthitamil
    #bakthi_songs #bakthipadal #bakthipadal
  • Hudba

Komentáře • 35

  • @elamparia2891
    @elamparia2891 Před rokem +9

    Manathilnengathapadalgalhappy. Happy. Congratulations.. Thousandyearsneedikum. Padalgalsuper

  • @harikrishnang451
    @harikrishnang451 Před 3 měsíci +2

    நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் நடிப்பு அருமை பாடல்கள் அனைத்தும் super

  • @VijayKumar-vr5sx
    @VijayKumar-vr5sx Před měsícem +2

    பாமரனும்கேட்டுமகிழவேண்டும்என்றுகவிஞ்ஞரின்பாடல்கள்அமைந்துள்ளதுகவிஞ்ஞரைபாராட்டதமிழும்முத்தமிழில்தேடிக்கொண்டேஇருக்கிரதுஇன்றுவரைகிட்டாமல்அமைதியாஅமர்ந்துள்ளதுஏன்கவிஞ்ஞரின்பாடலையும்கே.. வி. மஹாதேவனின்இசையும்சேர்ந்துஒலிக்கும்போதுமனம்மயங்கியநிலையில்உள்ளதால்..

  • @ramachandranvs7653
    @ramachandranvs7653 Před měsícem +1

    காலம் கடந்தாலும் என்றென்றும் தெவிட்டாத பாடல்கள்.

  • @elamparia2891
    @elamparia2891 Před rokem +5

    Theninumheniyapadalgalnoinodigalvarathuhappy. Happysuper. Wonderful.

  • @ganeshpandi9505
    @ganeshpandi9505 Před 3 měsíci +5

    பாடியவர்கள் இசையமைத்தார்கள் நடித்தவர்கள் பாடியவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த காலத்தால் அழியாத கானங்கள் வாழ்த்துக்கள்

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Před 4 měsíci +2

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @user-qh2vs3sb6c
    @user-qh2vs3sb6c Před 9 měsíci +10

    இந்தப் படம்... இசைப் பிரியர்களுக்கும், அன்பு, பண்பு, பாசம், நீதி, நேர்மை, நாநயம் கொண்டவர்களுக்கு... திரும்பவும், திரும்பவும் பிடிக்கும்.

  • @user-qh2vs3sb6c
    @user-qh2vs3sb6c Před 12 dny

    டிஎம்எஸ்... அவர்தம் தமிழ் உச்சரிப்பை அள்ளிக் கொடுத்திருப்பார்.. ஒரு பாடலில்.. இந்தப் படத்தில்..
    தெய்வம் இருப்பது எங்கே..
    அது இங்கே வேறெங்கே..
    சபை அறிந்த புலவனுக்கு காடும் ஒரு வீடு..
    மதியிழந்த மன்னனுக்கு நாடும் சுடுகாடு..

  • @viswanathan6633
    @viswanathan6633 Před 2 měsíci

    சூப்பர்🙏💕

  • @srinivasana6614
    @srinivasana6614 Před 11 měsíci +5

    உண்மையிலேயே என்றும் அழியாத காவிய பாடல்கள்,எப்போது கேட்டாலும் திகெட்டாத பாடல்கள்

  • @jupiterimportsandexports

    ❤😊

  • @veeraiyaayyavu7978
    @veeraiyaayyavu7978 Před 2 měsíci +1

    🎉

  • @boologamk-fs2ze
    @boologamk-fs2ze Před 10 dny +1

    முக்காலத்தாலூம் அழியா பாடல்கள் தமிழே தமிழே

  • @rajisrajakumari3183
    @rajisrajakumari3183 Před 8 měsíci +1

    Suppppper song

  • @pdmattur717
    @pdmattur717 Před 3 měsíci

    Super Songs

  • @user-kv7zc2xz9z
    @user-kv7zc2xz9z Před měsícem +1

    Suparsong❤😂❤😂❤😂🎉

  • @user-vp3lo7bb3c
    @user-vp3lo7bb3c Před rokem +3

    😅

  • @dhamotharanv2361
    @dhamotharanv2361 Před 2 lety +4

    Super song

  • @lingamsamy7869
    @lingamsamy7869 Před rokem +1

    L

  • @PK_GAMING_341
    @PK_GAMING_341 Před 7 měsíci +1

  • @user-ox8me2mn2r
    @user-ox8me2mn2r Před rokem +23

    அம்மன் கோயிலில் இந்த பாடல் கேட்டுக் கொண்டே இருக்கும் எல்லா பாடல்களும் அருமை ஓம் சக்தி பராசக்தி மாரியம்மாதாயே போற்றி போற்றி 🙏🔱🕉️🙏 21/10/22; நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்