Video není dostupné.
Omlouváme se.

மாடியில் ஒரு காட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க the biggest terrace garden tour Chennai Tambaram

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2022
  • மாடியில் ஒரு காட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க the biggest terrace garden
    தாம்பரம் பகுதியை சேர்ந்த மஞ்சு சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்கள்
    இவ்வளவு பெரிய மாடி தோட்டத்தை பராமரிப்பது என்பது மிக சாதாரண விஷயம் கிடையாது வாழ்த்துக்கள் சகோதரி 👏💐💐
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் குரோ பேக் நாட்டு காய்கறி கீரை விதைகள் தேவைப்படுவோர் தொடர்புக்கு
    WhatsApp only
    9840924408
    organic vegetable harvest in terrace garden
    • Organic vegetables har...
    low budget terrace garden tips
    • budget terrace garden ...
    how to prepare jeevamrutham fish amino acid panchagavya
    • ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
    how to grow vegetables in terrace garden
    • காய்கறி வளர்ப்பு முறைகள்
    spinach growing tips in terrace garden
    • கீரைகள் வளர்ப்பு முறைகள்
    terrace garden telegram group link
    t.me/bogv77
    my Facebook page
    / gajendrababu.gajendrab...
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐😊👍

Komentáře • 328

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Před 2 lety +10

    மஞ்சு அம்மா எப்படி பராமரிக்கிறீங்க. 🥰🥰விட்டா நெல் விதைச்சு அறுவடை பண்ணிருவீங்க போல!!!

  • @lathasai538
    @lathasai538 Před 2 lety +2

    நன்றி தம்பி நன்றி இந்த நந்த வனத்தை கான கண் கோடி வேண்டும்.சகோதரி திருஷ்டி சுத்தி போடுங்கள்.இந்த அழகுக்கு பின்னே சகோதரியின் அத்தனை உழைப்பு.உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் சகோதரி.வீடியோ எடுத்து அதை பதிவிட்டதற்க்கு தம்பி நன்றி.

  • @chitraraj9305
    @chitraraj9305 Před 2 lety +8

    ரொம்ப அழகா இருக்கு நல்லா பராமரிக்கிறார்கள் . அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @vanithasuresh1419
    @vanithasuresh1419 Před 2 lety +5

    இப்படி ஒரு அருமையான பதிவை கண்பித்ததற்கு நன்றி.

  • @soundarajrevathi6649
    @soundarajrevathi6649 Před 2 lety +5

    பாராட்டுகள் சொல்ல வார்த்தைகளே இல்லை அருமை அருமை 👏👏👏தோட்டத்தை விட்டு வர மனசே வராது

  • @mohanan.emohanan.e5240
    @mohanan.emohanan.e5240 Před 2 lety +31

    சகோதரி மஞ்சு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு செடியும் உங்கள் முன்னோர்கள் அன்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள் சகோதரி

  • @poongothayrajakrishnan9356

    மிகவும் அழகான மாடி தோட்டம்.மஞ்சு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அனைத்து செடிகளும் மிகவும் பசுமையாக இருக்கிறது.இந்த பதிவு வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றி வாழ்க வளமுடன்.

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 Před 2 lety +3

    தோட்டம் மிக அழகு. எனக்கும் இது போல் உருவாக்க ஆசை . முயற்சிக்கிறேன்

  • @Santhosh-tq6yh
    @Santhosh-tq6yh Před 2 lety +3

    மாடித் தோட்டம் மிக அருமை
    சந்தோஷமா இருக்கிறது பார்க்க
    மல்பெர்ரி பழம் Super
    எல்லா வகையான பழ மரங்கள் பார்க்க பார்க்க மகிழ்ச்சி good

  • @bernaththerasa4639
    @bernaththerasa4639 Před 2 lety +2

    Hai bro நான் உங்களோட வீடியோ பார்த்து ஜீவமிர்தம் ரெடி பண்ண ஆரம்பித்து விட்டேன், தேங்க்ஸ் your ideas 👏🏻👏🏻👍🏻

  • @Roja_garden
    @Roja_garden Před 2 lety +12

    சூப்பர் ப்ரோ நீங்க சொன்ன மாதிரியே இது தோட்ட இல்ல காடுதான் ரொம்ப அழகாய் பராமரித்திட வராங்க 🥰🥰🥰🥰

  • @kalaichelviranganathan3258

    தோட்டத்தை super ஆக
    Maintenance பண்ணுகிறார்கள்.
    வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 2 lety +1

    Thambi super மஞ்சு அவங்க தோட்டத்த பார்த்துபிரமிச்சு போய்ட்டேன் அவ்வளவு அழகா வெச்சுருக்காங்க அவங்க இவ்வளவு வெச்சுருக்காங்க தரைய பாதிக்கலயா சூப்பர் அவங்களுக்கு வாழ்த்துக்கள் ரொம்ப சூப்பர் நானும் காக்கட்டான் வெச்சுருக்கேன் நன்னா பூக்கற்து நீங்களும் வைங்க தம்பி சூப்பா பார்க்க பார்க்க சந்தோக்ஷமாறயிருந்தது அவ்வளவு சூப்பர் நன்றி நன்றி தம்பி

  • @malaraghvan
    @malaraghvan Před 2 lety +5

    வணக்கம்
    அது வல்லாரை இல்லை. அதேபோல் காகடான் என்று காட்டியது முல்லை பூ மாதிரி இருக்கு

  • @vsasi8077
    @vsasi8077 Před 2 lety +3

    Bro I am from Australia I am learning from your videos. Shows your passion and love towards plant.

  • @rachelsamuel90
    @rachelsamuel90 Před 2 lety +1

    Congratulations to this owner of this garden, best madithotam , best hard work

  • @vimalachandrasehar4994
    @vimalachandrasehar4994 Před 2 lety +2

    அப்பா செம சூப்பர் அருமை

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 Před 2 lety +2

    Vera level. Super. VAAZHTHUKKAL. Congratulations Babu.

  • @joysboutique3360
    @joysboutique3360 Před 2 lety +8

    தங்கம் விளைகிற கை சகோதரி உங்களுக்கு.வாழ்த்துக்கள்

  • @nagendranc740
    @nagendranc740 Před 2 lety +1

    மாடியில் ஒரு காடு. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். பாபு.
    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💥💥💥💅💅💅

  • @padmaja271275
    @padmaja271275 Před 2 lety +3

    Wow!!! Awesome!! அற்புதம்!!! ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க.

  • @nazimariyaz4543
    @nazimariyaz4543 Před 2 lety +5

    கண்ணை கவரும் அற்புத தோட்டம்...வாழ்த்துகள்

  • @bramamano5235
    @bramamano5235 Před rokem +1

    Beautiful garden.lovely flowers and plants.You are in love the plants amazing.Thanks for sharing.I’m from Canada 🇨🇦

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Před 2 lety +2

    Arumaiyana Pathivu
    Alaga thottam Super amma vaalthugal

  • @mythilikrishna3632
    @mythilikrishna3632 Před 2 lety +1

    இந்த garden poi பார்க்கலாமா? என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும் . வயதானவர் . He will be happy that's why

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 Před 2 lety +1

    Wow super 👌👌😍 Madi thottam

  • @sathyanatayanankkulasekara1360

    Super
    தோட்டதை சுற்றி காட்டினீர் சுத்திபோடவும்

  • @jayanthankamalakannan3316

    Super garden all chembarathi super variety I like chembarathi 🌺🌺🌺

  • @ramanathann4937
    @ramanathann4937 Před 2 lety +1

    Gardening need patience and passion. Very hard work to maintain this garden. Gardening addict. So much of stress free.

  • @kalaichelvishanmugham3375

    அழகான நந்தவனம் 😍😍😍😍💖💖🤝

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb Před 2 lety +1

    அருமையான அழகான தோட்டம் இன்னும் பார்த்துகிட்டே இருக்கலாம். 3முறை பார்த்து விட்டு சேர்பண்ணிட்டேன். சூப்பர் 👌👍👏👏👏

  • @rajeshmktg85
    @rajeshmktg85 Před 2 lety +1

    Real a intha tree growth parkanum nu irunthen really nice

  • @meelalaeswaryannalingam2013

    So beautiful flowers & fruit trees. Amazing 💕

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf Před 12 dny

    அக்கா வழங்கியது நன்றாக இருக்கிறது நன்றி அக்கா

  • @jayabalanrp4625
    @jayabalanrp4625 Před 2 lety +1

    Super . Very nice
    Thank you

  • @revathiprapakaran3284
    @revathiprapakaran3284 Před 2 lety +1

    தோட்டம் மிகவும் அருமை அண்ணா உங்களுக்கும் மஞ்சு அக்காவுக்கும் வாழ்த்துக்கள் ,

  • @SUBAARAMB
    @SUBAARAMB Před 2 lety +1

    Super garden thankyou

  • @meandibm
    @meandibm Před 2 lety +2

    It is called Kumquat Orange. Grown from air layered / grafted varieties. Cuttings take a while

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 Před 2 lety +1

    நம்பி உங்களுக்கு மிகவும் நன்றி.ரொம்ப நல்லா இருந்தது.சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.Very good maintaining. Keep rocking.

  • @rrenganayagi.k8532
    @rrenganayagi.k8532 Před 2 lety +2

    அருமையான பாரஸ்ட் ஹவுஸ் வாழ்த்துக்கள் அக்கா வீடியோ எடுத்த நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @radhikagarden4596
    @radhikagarden4596 Před 2 lety +1

    Wow very beautiful garden

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 Před 2 lety +1

    மிக சிறப்பு💐💐💐

  • @devipriya3365
    @devipriya3365 Před 2 lety +2

    Sema ...epdi yella sedikum thanni outharinga...super nga...gardaning s always an art.... U r an artist....

  • @MomsNarration
    @MomsNarration Před 2 lety +1

    Wow!! Really great!!

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 2 lety +1

    மாடியில் ஒரு காடு.அழகு. நீங்கள் சொல்வது போல் மனசு கஷ்டமாக இருக்கும் போது செடிகளைப் பார்த்தால் மனசு ரிலாக்சாகிறது
    ஒரு சில பேருக்கு மட்டும் தான் இப்படி செடிகள் வருகிறது. யூ டியூபில் சொல்வது போல் நான் என்ன உரம் போட்டாலும் சரியாக செடிகள் வருவதில்லை.

  • @vijayalakshmidhanasekaran1711

    Vanakkam bro manju sister unga garden romba azhaga colorfula supera iruku thank you 🌹🌻🍅🍆🍊🌼⚘🍎🌻💐👌👌👌👌👌

  • @pdcbamabama1890
    @pdcbamabama1890 Před 2 lety +1

    Super garden. Epdi thanni oothuraangalo. Chanceless. Very nice.

  • @Sangeethakitchenandgardening

    Woww super anna.aunty veetu madi thottam so beautiful anna.samaya erukku.👍

  • @jaseem6893
    @jaseem6893 Před 2 lety +1

    அருமை தலை சுற்றி விட்டது எனக்கும் ......... சூப்பர் ப்ரோ

  • @saikumariraj9318
    @saikumariraj9318 Před 2 lety +1

    Kaadu super ,thotam illy kaadu நன்றிங்க பல இருவருக்கும்

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 Před 2 lety

    வணக்கம் சகோதரா இப்படி ஒரு அற்புதமான சகோதரியின் தோட்டத்தை காண்பித்தமைக்கு மிக்க நன்றிகள் 🙏மாடியில் இப்படி ஒரு தோட்டம் என்றால் அதை உருவாக்க எவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் தாண்டி வந்திருக்க வேண்டும் நினைக்கவே மிகவும் பெருமையாக இருக்கிறது சகோதரி அவர்களே உங்கள் கடின உழைப்பிற்காக தலை வணங்குகிறேன் 🙏❤️👍💯🎉👏 உங்கள் வீடு நல்ல படியாக இயற்கைச் சூழலில் அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது லவ் யூ சகோதரி❤️🌹

  • @raginisundar7559
    @raginisundar7559 Před rokem

    Nice garden sweet lemon will grow from cutting

  • @rgrgardening3145
    @rgrgardening3145 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி

  • @achievehigh9405
    @achievehigh9405 Před rokem

    wowwwwwww.Such a large effort must have put in this beautiful garden.Collecting all types of hibiscus itself how much she put that effort .superb sis

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 Před 2 lety +1

    ககண்கொள்ளா காட்சி அழகான தோட்டம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @medcubeequipments
    @medcubeequipments Před 2 lety +1

    Super... neengalum valaranum valaruvinga mappillai💐💐💐💐💐💐💐💐

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Před 2 lety +1

    Madi thootam super sister. How u maintain ur floor sister. Please share. Thanks anna for this video. Happy gardening.

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 Před 2 lety +2

    மிகவும் அருமை. மஞ்சு மேடம் போன் நம்பர் தர முடியுமா? எனக்கு அவர்கள் தோட்டம் பார்க்க ஆவலாக இருக்கிறது. நன்றி🙏💕

  • @alziachannel2437
    @alziachannel2437 Před rokem +1

    Beautiful Garden

  • @greentales6353
    @greentales6353 Před 2 lety

    Superb congratulations keep it up your great job.

  • @pgpwin
    @pgpwin Před 2 lety

    Great best vedio everseen

  • @sasikalaganesan9939
    @sasikalaganesan9939 Před 2 lety +1

    Wow..👌👌👌periya garden thank you for your video babu

  • @K.herlinrubava
    @K.herlinrubava Před 2 lety +1

    really beautiful

  • @subathraarjunhometipstrick5491

    உங்கள் மாடி தோட்டம் மிகவும் அருமை அண்ணா.....

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 2 lety +1

      என்னுடைய மாடி தோட்டம் கிடையாது

  • @veeramani7247
    @veeramani7247 Před 2 lety +1

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் ❤️

  • @meenakshiv7203
    @meenakshiv7203 Před rokem

    Congratulations Manju Mam. How are you maintaining? Please share us with some tips.

  • @deeparaman4704
    @deeparaman4704 Před 2 lety +1

    இவ்வளவு செடிகள் வைத்து இருக்கும் போது water leakage buildingக்கு வராமல் எப்படி பாதுகாப்பு செய்து உள்ளார். கேட்டு சொல்லுங்கள் bro

  • @user-nd6hw8xc8p
    @user-nd6hw8xc8p Před 2 lety +1

    Semma ponga, namba mudiyala. Video patthu mudiyara varaikkum yennoda mouth close pannave illa. Alauvu suuuuper. Really great. Different n rare verities. Oru periya tour pona mathiri irukku. Thank u for sharing this video. Awesome... 😄

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Před 2 lety +1

    Valthukkal kadu arumai

  • @muniyandik6769
    @muniyandik6769 Před 2 lety +1

    அனைத்து ம்
    மிகவும் அருமை .

  • @ikandammal1249
    @ikandammal1249 Před 2 lety +1

    Super ennakkum vaikkanum asaiya erukku .valthukkal

  • @jaik9321
    @jaik9321 Před 2 lety +1

    Good to see ; how to escape from ants and other insects ; in our place ; insects are spoiling....

  • @najeefathasleem4578
    @najeefathasleem4578 Před rokem

    Beautiful bro... Manju mam super

  • @lavanyananthu6889
    @lavanyananthu6889 Před 2 lety +2

    Semma superb

  • @tamilcookingbeats1601
    @tamilcookingbeats1601 Před 2 lety +1

    Super 👌 bro Vera level 💯

  • @saraswathiannadurai879

    மிக மிக அருமையானகாடுவாழ்க வளமுடன் 🙏🙏

  • @naimabanu594
    @naimabanu594 Před 2 lety +1

    Nice nice garden sir fruit plant which size pot eppedi maintenance panrago yolo varsho fruit chedi pinyo video pango please sir

  • @paramubalaparamubala8577

    Manju sister semmaya maadiya use pannurenga pasumaien kathali neenga.congatution sister 🤝💐🌸💮🏵️🌹🥀🌺🌻🌼🌷🌿🌾🌵🌴🌳🌲🌱☘️🍀🍁🍂🍃🍋🍏🍎🍆🥕

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před rokem

    ENGAL VEEDIL JAFFNAVIL MALBERRY IRUNTHATHU.JAM KACHUVOM.VERY TASTE. First time subscriber

  • @hirithickhasan7146
    @hirithickhasan7146 Před 2 lety +1

    sister very beautiful garden.

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 Před 2 lety +1

    Supper babu thambi semma Maadi thottam arumai romba nalla video coverage supper

  • @seethachinnanicechinnaseet3356

    Anna semmaya iruki.

  • @estheramenpraisethelord8536

    Wow amazing sister

  • @thanushrajaram4810
    @thanushrajaram4810 Před 2 lety +1

    Hello Brother, I saw all your videos. Could you plant lavender in your place.

  • @basariyabegam372
    @basariyabegam372 Před 2 lety

    Wow amazing vera level

  • @selviganesh6257
    @selviganesh6257 Před 2 lety +1

    So beautiful

  • @lisycharli8556
    @lisycharli8556 Před 2 lety +1

    Very nice forest wow

  • @jeyanthijeyanthi4557
    @jeyanthijeyanthi4557 Před rokem +1

    சூப்பர் புரோ 👍👍👍👌

  • @natarajanbabu5717
    @natarajanbabu5717 Před 2 lety +1

    ரொம்ப அருமையான தோட்டம் வாழ்த்துக்கள் 💐💐 சாந்தி பாபு

  • @shanaworld9418
    @shanaworld9418 Před rokem

    Super manju mam👏👏👍👍

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Před 2 lety +1

    இப்படிதான் உங்க subscribers தோட்டத்தையும் அடிக்கடி visit பண்ணுங்க babu சூப்பர் 🤩👍👏

  • @saimamadithotamlovebards8428

    வாழ்த்துக்கள் பாபு

  • @anugarden722
    @anugarden722 Před 2 lety +1

    Wow superb sis very good
    But bugs problem varum eppadi manege pandringa

  • @adhithyanathkeshwart37

    Wow super but enakku Oru doubt ivlo wait eppadi thangum

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr Před rokem

    Superb, hardwork never fails

  • @vijilakshmi2916
    @vijilakshmi2916 Před 2 lety +2

    Supper 👌🏻

  • @selvascreations
    @selvascreations Před 2 lety +2

    Super sister... Really your great... And babu brother your conversation is very natural... Especially with Scooby. 🤩🤩🤩... All the best mam... Keep rocking 🍫🍫🍫

  • @dhivyashrimanivel462
    @dhivyashrimanivel462 Před 2 lety +2

    Bro, from where is she purchasing plants? Any specific place?

  • @premagangadharbhat997

    Sweet lemon pathiyam pottu parungale. En kitte 12 ragam chem paruthi. erukkunga.

  • @loganathankk7357
    @loganathankk7357 Před 2 lety +1

    Supper Bro I am also in tambaram, let me know once you reach tambaram again,