Video není dostupné.
Omlouváme se.

Tiger Attack in Topslip Forest? | Pollachi to Topslip Thrill Ride in Tamil | Jolly Trip

Sdílet
Vložit
  • čas přidán 27. 12. 2022
  • #topslip #jollytrip
    Topslip is one of the famous tourist place in Tamilnadu. Topslip is situated 40 km away from Pollachi, Tamilnadu and this is fall under the Anamalai tiger reserve. Anamalai Tiger Reserve is a perfect weekend getaway for the nature and adventure inclined. This tiger reserve is home to all kinds of exotic endemic wildlife, much of it rare and endangered animal like elephant, tiger, deer, bear, etc.. Topslip is also famous for adventure lover particularly for night jungle stay. This video will explore the complete thrill ride travel from Pollachi to Topslip.
    I hope you may enjoy my experience and video. If you like this video don't forget to subscribe my channel. Thank you for watching.
    Topslip Room Booking Website: www.atrpollach...

Komentáře • 242

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před rokem +27

    தங்கள் வீடியோ மூலமாக:
    தேவன் சிருஷ்டித்த பூமியின் -- ஒரு பகுதியாகிய: வனங்களின் அழகை மிகவும், மிகவும் ரசிக்க முடிந்தது 🙄👍👍👍👍🙏!!
    இந்த சுற்றுலா வீடியோவை வெளியிட்ட அருமையான இந்தச் சேனலுக்கு பாராட்டுக்கள் ❤️👍! வாழ்த்துக்கள் 🙏🙏!!

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +6

      தங்களின் இது போன்ற கருத்துக்கள் மென்மேலும் சிறப்பான வீடியோ தருவதற்கு ஊக்கமலிக்கின்றன. நன்றி

    • @manisk5559
      @manisk5559 Před rokem

      Rrrrr1

    • @nithishnithish4116
      @nithishnithish4116 Před rokem +1

      To

    • @ramalingamperumal8913
      @ramalingamperumal8913 Před rokem +1

      HAPPY WEDDING

    • @balajibala2110
      @balajibala2110 Před rokem

      .0a .lnf

  • @barath1528
    @barath1528 Před rokem +40

    கடைசிவரை கொட்ட எடுத்த புலியா, எடுக்காத புலியானு காட்டாம...கிலோ என்ன விலைனு சொல்லாமலும் ஓடிவிட்டீர்களே...😂😂😂

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      ஓடவில்லை ஒட்டிவிட்டார், வெட்கம்கெட்ட பயபுள்ள.

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 Před rokem +32

    காரமடை அல்ல சேத்துமடை.... தெளிவு தேவை.

  • @karunanithimuthaiyah8405

    நல்ல இயற்கை தேவையான விக்ஷயங்களை பதிவிடுள்ளீரகள்
    முழு பதிவும் இல்லை மரணபயம் என் பதிவு ஆனால் என்ன என்று தெரியவில்லை

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு

  • @bavasahibsulaiman9529
    @bavasahibsulaiman9529 Před rokem +29

    ஐயா, உங்களுடைய வீடியோவில் அந்த டைகரை காமிச்சிங்க பாருங்க, நாங்க எல்லாருமே மரண பயத்துல உறைஞ்சு போயிட்டோம். நன்றிகள் கோடி.😠😠😠

  • @muralidharans7176
    @muralidharans7176 Před rokem +82

    Tiger tigernu கடைசி வரைக்கும் புலிய காட்டவே இல்லை, உங்க videova last வரையிலும் பாக்க நல்ல strategy போடறீங்க மொத்த youtubersum

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +3

      இல்ல bro. எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் பகிர்ந்துகிட்டேன் அவ்வளவுதான்.

    • @valparaiseventhheaven..2891
      @valparaiseventhheaven..2891 Před rokem +12

      ப்ரோ.. நான் அங்கதான் இருக்கேன்.. டைகர் பாக்க சில சைட் இருக்கு.. But. இவரு சொல்லுற இடத்துல lepoard கூட வராது..

    • @Krishnan8261
      @Krishnan8261 Před rokem +4

      At 4 pm if some one say he spotted Tiger on this stretch I can only laugh to my self.

    • @ushasunil5916
      @ushasunil5916 Před rokem +3

      @@JOLLYTRIP in that case change the title of the video please

    • @arvindan1983
      @arvindan1983 Před rokem

      Pulikku pool aatinurandhan machi avan. Click bait. Ivana yellam kararadi kaari thuppinalum budhi varaadhu

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Před rokem +22

    Cautious, never get out of your car or vehicle in an animal and forest reserve as you can become the next meal for the wild animals.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      Thank you for your comments 😍

  • @rangasamyp2206
    @rangasamyp2206 Před rokem +14

    மலை ஆரம்பத்தில் இருப்பது காரமடை அல்ல சேத்துமடை😌

  • @meerakaliraj1839
    @meerakaliraj1839 Před rokem +21

    Ethuku car la irunthu eranguringa….forest kula eranga kudathunu rules iruku theriyatha

  • @senthilkumarkasinathan5613

    நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் காணொளி கண்டத்தில் மகிழ்ச்சி! நன்றி சகோதரர் ராமு அவர்களே l!

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு

  • @ravimp3111
    @ravimp3111 Před rokem +15

    3:00 பொள்ளாச்சி என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இளநீர் இல்லை, வேறு ஒன்று 😉

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Před rokem +4

      @@vikneshbose3067 ella oorlayum than nadandhu iruku chennai than jasthi

  • @dineshkumarg3507
    @dineshkumarg3507 Před rokem +2

    pala murai poyuten... oru naalum en kannula pada mattinguthu. ore oru murai siruthai paarkum vaaipu kedaithathu. enga neram nalla sapitu rest eduthathunaala naanga thappisom

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp Před rokem +1

    , சேத்து மடையா இல்ல கார மடையா.. டேஷ் கேம் வீடியோ சூப்பர்..ரியல் பீலிங்.. ஆனா கடைசீல ஒரு ரீல் விட்டீங்க பாருங்க.. சூப்பர் 😁😁

  • @shahabdeen6273
    @shahabdeen6273 Před rokem +3

    புலி வருது புலி வருது ன்னு சொல்வாங்களே அது இது தானா கடைசி வரை ஒரு பூனை கூட வர்ல ப்பா

  • @mshariharan2669
    @mshariharan2669 Před rokem +2

    எல்லாம் சரி, நான் எதுக்காக வடக்கால 80 - 90 கி மீ. தூரம் போய் ஊட்டி வழியில் உள்ள காரமடைக்குப் போகோணும்? புரியல. ஏதும் சென்டிமெண்ட்?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      Mistakenly said. Not karamadai bro that is sethumadai

  • @aksselvam6130
    @aksselvam6130 Před rokem +2

    உங்கள் பேச்சு அழகா தான் இருக்கு, ஆனா கடைசி வரையிலும் டயக்ர காட்டாமயே யூடியுப் முடிச்சிட்டீங்களே, பரவால்ல அடுத்த தடவை காட்டுங்க

  • @balamurugan-wu6ji
    @balamurugan-wu6ji Před rokem +3

    பரம்பிக்குளத்துல பொிய தேக்கு மரத்துக்கு பேரு கண்னிமாரா தேக்கு

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 Před rokem +3

    Topslip to parambikulam yar venalum polama, ila room book panna Mattu dha allowed??

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      Ellorum polaam. Room booking not compulsory

  • @adhithiyanshavanav46
    @adhithiyanshavanav46 Před rokem +4

    I was waiting to see the tiger the whole time, please don't fake for view and like sake by using triller music and attractive heading 😑

  • @graceofgod7766
    @graceofgod7766 Před rokem +2

    என்ன சகோதரா உங்களை பார்த்ததும் புலி பயந்து ஓடி விட்டதா?

  • @MusicinGrooves
    @MusicinGrooves Před rokem

    If you have no knowledge about animal behaviour , etiquette to be followed of humans inside forest , do not venture . Understand and with safety enjoy watching wild life . Remember humans don’t belong to that habitat .

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟💖🙏🙏🙏 நேரில் சென்று வந்தது போன்ற பதிவு 💞🙏🙏🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      மிக்க நன்றி ஐயா

  • @rpab748
    @rpab748 Před rokem +2

    Anga porathu waste bro no wild animals

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Před rokem +4

    Tiger enga brother

  • @kanikuttyfun
    @kanikuttyfun Před rokem +1

    tigera kaatavea ella apparam yeadhuku thumpnailla apdi potu erukeenga oho videova oda vaikava?

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem +1

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @tngamer2375
    @tngamer2375 Před rokem

    ஹாய் சகோ நாங்களும் போன வருடம் இப்படித்தான் ஃபேமிலி போயிருந்தால் அக்கா பேமிலி கூட வந்திருந்தாங்க எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணினோம் அங்கே என் பிரண்டு இருக்காங்க மேல குவாட்டர் சில எங்களுக்கு ரூம் புடிச்சு அரேஞ்ச் பண்ணி கொடுத்தாங்க நாங்க ரெண்டு நாள் இருந்தோம் மீன் எல்லாம் நல்லா வாங்கி சமைச்சு சாப்பிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தோம் குறிப்பாக சொல்லப்போனால் நான் பிறந்த ஊர் பரம்பிக்குளம் இந்த வருடம் மே 3ஆம் தேதி திருவிழா சாட்டி இருந்தாங்க எல்லோரும் போயிருந்தோம் டிராவல்ஸ் எடுத்து ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தோம் சகோ சூப்பரா இருந்ததுங்க வீடியோ நான் புது சப்ஸ்கிரைபர் இப்ப ஆழியார் டேம் இருந்து பிரியா❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏

  • @vigneshprabhu2359
    @vigneshprabhu2359 Před rokem +2

    ஆனைமலை அருகில் உள்ளது காரமடை அல்ல. சேத்துமடை சகோ

  • @balaji348
    @balaji348 Před rokem +3

    Please tell places to visit in vythiri and wayanad

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      Lot of tourist places available in wayanad. Already posted videos. Pls check my channel

  • @sarathkumar5467
    @sarathkumar5467 Před rokem +4

    2 wheeler allowed ah?

  • @ravi_b
    @ravi_b Před rokem +2

    Hello Sir, when you are having a CZcams channel and showing videos, please follow and show all safety practices. Never get down from vehicle inside a forest. I saw too many people inside the car that too without seat belts. These become bad precedence and examples and your 15K subscribers watching this takes it as if its normal and okay. Request to ensure, we don't end up with problems and become a bad example for others. Thank you.

  • @padmajayaraman8390
    @padmajayaraman8390 Před rokem +1

    Where is the tiger??????

  • @arvindkanagasabapathy542

    Nowadays pollachi is known for panna veedu thirunavukarasu K***

  • @samuelsaravanan965
    @samuelsaravanan965 Před rokem +3

    சேத்துமடை செக்போஸ்ட்

  • @vhillsrider6151
    @vhillsrider6151 Před měsícem +1

    ஐயா காரமடை செக்போஸ்ட் அல்ல. சேத்துமடை

  • @aswinpapa6814
    @aswinpapa6814 Před rokem +2

    Bro athu karamadaii check post illa sethumadai check post

  • @ramanisundarajan703
    @ramanisundarajan703 Před rokem

    Neril partha pola eiruthathu
    Vazha valamudan👌👏👍😄🥰✌💯🙏🙏🙏🙏🙏🙏

  • @localbilkets7676
    @localbilkets7676 Před rokem +2

    இன்னொரு video podunga puli இருக்குற மாதிரி

  • @gowthamg8327
    @gowthamg8327 Před rokem +3

    karamadai ah ila sethumadai ah

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      Sorry mistakenly pronounced karamadai. This is sethumadai check post

  • @vidhyashankar5797
    @vidhyashankar5797 Před rokem +2

    Adingomma tiger enge da

  • @chandranvettaimadi1896
    @chandranvettaimadi1896 Před rokem +3

    Karai madai alla adhu sedhu madai

  • @godwinchelsea4244
    @godwinchelsea4244 Před rokem +1

    Nadantha vishayangalai Mattum thumbnail il vaikanum poly Vendam poster thevai illai

  • @gokulnathnagaraj1816
    @gokulnathnagaraj1816 Před rokem +1

    Bro bike allowed ah

  • @rajaramank3290
    @rajaramank3290 Před rokem

    Wow....Excellent bro

  • @tetpreparationtamil9058
    @tetpreparationtamil9058 Před rokem +4

    Yenga puliyave kano😂😂😂

  • @rragha7125
    @rragha7125 Před rokem +1

    puli engaaiyaa?????

  • @mohameduvais1594
    @mohameduvais1594 Před rokem +2

    Tiger தெரியவே இல்லை

  • @user-sl4nm7xp3k
    @user-sl4nm7xp3k Před rokem +3

    Sethumadai karamadaii illa

  • @murugeshankm544
    @murugeshankm544 Před rokem

    உங்கள் வீடியோ மற்றும் பேச்சும் சூப்பர் . ஆனால் கதைவிடுவதும் சூப்பர் 😅😅😅😅😅

  • @gyrovalky
    @gyrovalky Před rokem +4

    where is the tiger ???????

  • @amuthadhanasekar4073
    @amuthadhanasekar4073 Před rokem +2

    Room facility don't show why bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      Room details will be provided in next video

  • @AhmedRana-no9hb
    @AhmedRana-no9hb Před rokem

    I am Rana Ahmed from Bangladesh today 29,03,2023 at time to 12,11 am

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před rokem

    WHERE IS THE TIGER 🐅 NOT TO BE SEEN ANY WHERE IN THE RESERVE FOREST AREA.😊GOOD VEDIO AND ALSO A FUNNY VEDIO 😄

  • @nikhithakavi2542
    @nikhithakavi2542 Před rokem +2

    Enna sir kadaisi varaikkum tiger ah kamikama video finish paniteenga

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @rajaamburose2449
    @rajaamburose2449 Před 8 měsíci

    ஐயோ.. பயங்கரம்..

  • @venkataramane-mb4xu
    @venkataramane-mb4xu Před rokem +1

    Are bikes allowed?

  • @sriscm
    @sriscm Před rokem +1

    The music could have been better. Sounded like a horror movie back ground score 😅

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Před rokem +1

    Can't see tiger in topslips d person who s employed dere told lastly dey ve seen d tiger in 2019.rooms costly but not clean. Very dirty.elephants bison we can see during midnight through glass window.last month we stayed dere

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      That place is not Topslip. That is Parambikulam

    • @estervasanthan6889
      @estervasanthan6889 Před rokem

      @@JOLLYTRIPno we stayed in top slip only I m coating my experience in top slip I didn’t go to parambikulam it’s in Kerala bus goes only via top slip

  • @mageshkumar6793
    @mageshkumar6793 Před rokem +3

    Where is continue video

  • @vintageclassicscam978
    @vintageclassicscam978 Před rokem +2

    Good video. Excellent information

  • @jumpnsathis
    @jumpnsathis Před rokem +2

    U need yo stay in kerala side .they have better staying

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      I am also planning to stay in Parambikulam forest

  • @vijay-gl3jy
    @vijay-gl3jy Před rokem +1

    tiger thumbnail la mattum than eruku

  • @mountainlover4831
    @mountainlover4831 Před rokem +1

    கடைசி வரையில் புலி எங்கே

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +3

    Super

  • @drfvlog974
    @drfvlog974 Před rokem +3

    Bikela polama

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +2

      Bike not permitted after sethumadai check post

  • @venkataramaniseetharaman7095

    ,np karaimafai it's Vettaikaranpudur check post

  • @SathishBabu-ds2tu
    @SathishBabu-ds2tu Před rokem +1

    Karamadai illai sethumadai

  • @vadivazhagant842
    @vadivazhagant842 Před rokem +2

    புலி வருது புலி வருது நல்லா கதை சொல்லி ஏமாற்றி விட்டிர்கள்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      இல்லை சகோ. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். சில சமயங்களில் நம்மால் சிலவற்றை காட்சிப்படுத்த முடியாது. அதற்காக அது நடக்க வில்லை என்று அர்த்தம் இல்லை

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @Yogeshyogi855
    @Yogeshyogi855 Před rokem +2

    Still not came

  • @sarathamanip8778
    @sarathamanip8778 Před rokem +3

    காரமடை இல்லங்க சேத்துமடை

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Před rokem

    Super sir

  • @prabhakaranfathima7410
    @prabhakaranfathima7410 Před rokem +2

    Neenga enna THIGIL padama relish pannu inga thodarum nu poda....

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před rokem

    Why are you going inside the jungle which is the shelter of wild animals please dont drive them towards human inhabitants

  • @pavithrakrishnan6407
    @pavithrakrishnan6407 Před rokem +2

    Puli varudhu ... Puli varudhu...

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @osro3313
    @osro3313 Před rokem +2

    தெளிவான பேச்சு சுருக்கமான உரை மிக்க நன்றி🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Před rokem

    Only 22 tigers in top slip.dat too even d watch man saw tiger in 2019..athuku pin yarum parkalyam . Cheeta sone times varumam.elephant bison deer peacocks monkeys r predominant.summa tiger enbathu yemathu velai

  • @ytadltspv
    @ytadltspv Před rokem +1

    never ever get out of ur vehicles when u're in a forest.

  • @vasudevanb1558
    @vasudevanb1558 Před rokem

    Sir ninga February month poningala

  • @avenramu5055
    @avenramu5055 Před rokem +1

    Forest la car vitu irangathinga bro.. ithaye thana Unga child um pannum. Please ini panathinga

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 Před rokem

    அசையாமல் தலைக்கு மேல் நின்று இருந்ததே அந்த புலி தானே

  • @arumugammd6572
    @arumugammd6572 Před rokem +1

    அட மொன்னையா தலைபை மாத்துடா

  • @ruraldevelopmentbankingser9115

    Dinesh ne enga mapla anga

  • @karthikeyans782
    @karthikeyans782 Před rokem +2

    Kela erangena avlothaan,,

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      Yes bro I really afraid that time

  • @thedivineindia4715
    @thedivineindia4715 Před rokem +1

    First of all you shud be penalised for getting down at the restriceted roads of National Park and Phorography is strictly prohibited on these roads, dont u have sense to take risk with children n women tagging u along and top it all u giving the wrong message to others too who may visit there to get down for selfies and pictures, assk the locals there at least 20 people get killed in Topslip n Parambikulam by elephants and sloth bears every year...Will share this video to Forest Department for getting u penalised

  • @vanjiboutiques7920
    @vanjiboutiques7920 Před rokem +1

    Athu karamadai Ila sethumadai

  • @jamburao2000
    @jamburao2000 Před rokem +1

    Your showing car driving so much seeing deer and peacock ordinary in all hill stations Your building up
    So much nothing unusual
    I was visited somany years
    As supervising authorities
    Govt hospital nearing 15 years I know in out topslip and parabikulam.your video not impressed much

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem

      Thanks for your sharing thoughts

  • @abuanser1329
    @abuanser1329 Před rokem +1

    Yenga tiger 🐯 video la atha kaname summa oditu tiger nu katha vitachu

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      No bro. Myself only know about that incident.

  • @rudrammav8840
    @rudrammav8840 Před 5 měsíci

    No sign of tiger how could u say that there was an attack of tiger really stupidly

  • @mmisba8598
    @mmisba8598 Před rokem +2

    வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம்

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Před rokem +1

      @ மிஸாபா:
      வனத்துக்குள் அத்துமீறி சாலை அமைப்பது,
      எஸ்டேட் மற்றும் தோட்டங்கள் அமைப்பது,
      கட்டிடம் அமைத்து இருப்பதும் குற்றம்தானே! 🙄!!!🙄🙄!👍!
      சுற்றுலா சென்றவர்கள் - வேட்டையாடச் சொல்லவில்லையே!!🙄?!
      முறைப்படி அனுமதி பெற்றுதான் பார்வையிடச் சென்றிருக்கிறார்கள்.
      ஆகவே, இது குற்றம் அல்ல என கருதப்படுகிறது 👍🙏.
      தேவனுடைய சிருஷ்டிப்பை கண்குளிர கண்டுகளிக்கச் செல்வது குற்றமா??!🙄??!
      வானத்தையும், பூமியையும் பூமியில் உள்ளவைகளை யும் சிருஷ்டித்த தேவன்:-- ஆதாம் -- சந்ததியை பார்த்து நீங்கள்: பூமியை ஆண்டு கொள்ளுங்கள்--
      என்று அனுமதி கொடுத்துள்ளார் 🙄👍👍!! என்பது நினவிருக்கட்டும்👍🙏.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @maheshnarayan6440
    @maheshnarayan6440 Před rokem +1

    But kadasila neenga puliya kaatave illaye !! 🙂

    • @Raa-agent
      @Raa-agent Před rokem

      Puli is only talking in this video.

  • @sivasabari7265
    @sivasabari7265 Před rokem +1

    Karamadai illa bro sethumadai

  • @ashwinivadivel8569
    @ashwinivadivel8569 Před rokem

    ஐயோ எவ்ளோ பெரிய புலி..

  • @RajKumar-kq4gd
    @RajKumar-kq4gd Před 11 měsíci

    பஸ் போக்குவரத்து உண்டா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před 11 měsíci

      இருக்கு. பொள்ளாச்சி to பரம்பிகுளம் பஸ் ரூட்

  • @vivekinvaderz
    @vivekinvaderz Před rokem

    Adhu karamadai illa sethumadai check post

  • @niyathimediapvtltd757

    Where is tiger attack?

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

    • @niyathimediapvtltd757
      @niyathimediapvtltd757 Před rokem

      @@sreethiyagarajah5590 mudicaviki mullamarigal thaan ulagam fulla

  • @venkatnarayanan6090
    @venkatnarayanan6090 Před 10 měsíci

    Venkatnaraya 🐧

  • @senthilsswe2562
    @senthilsswe2562 Před 11 měsíci

    till last you didn't show what was the risk. Don't cheat the people

  • @mahess441
    @mahess441 Před rokem

    tiger a katamela , tiger attack nu pottu, ippadi orutreengala. Report panva?

  • @rajaramank3290
    @rajaramank3290 Před rokem

    என்ன பாஸ் புலிய காட்டவே இல்லையே.....

    • @shivap2529
      @shivap2529 Před rokem

      பாஸ் புலி எல்லாம் காட்டுகுள்ள தான் இருக்கும்

  • @Aariya17
    @Aariya17 Před rokem

    why have you not finished the proper videos? like this part continue?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      Based on lengthy of the video, some videos only we uploaded as continues videos

    • @Aariya17
      @Aariya17 Před rokem

      @@JOLLYTRIP waiting for other parts -2

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      @@Aariya17 Next part will release on tomorrow bro

    • @Aariya17
      @Aariya17 Před rokem

      @@JOLLYTRIP waiting wonderful your videos nice checking your all videos one by one

  • @kumarkumar7643
    @kumarkumar7643 Před rokem +2

    Bro na illam naraiya thava poiyachu bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Před rokem +1

      Super bro

    • @senthilkumar-wp6tc
      @senthilkumar-wp6tc Před rokem

      Bike allowed ah

    • @kumarkumar7643
      @kumarkumar7643 Před rokem

      Bike poga allowed illa bro.
      Pollachi poi bus la polam.
      Morning 6.30.
      8.30

    • @kumarkumar7643
      @kumarkumar7643 Před rokem

      Appadi illladi pollachi poi car pudichukonga.
      Elepents karadi illam naraiya eruku so athunatha bike veda mattanga