புலிகளின் அன்பு முகாமில் மர்மப் பொருள் 😳 பெண் யூ டியூப்பரை மிரட்டிய தியாகி ஐயா 😡 | TAMIL ADIYAN |

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2024

Komentáře • 156

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Před měsícem +44

    இன்னொரு யூடியூப்பருக்கு அநீதி நடக்கும்போது குரல் கொடுக்கும் அடியானுக்கு நன்றி ❤❤❤🎉🎉

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 Před měsícem +26

    ஊடக அடக்கு முறை( சங்கவியின் CZcams channel) தொடர்பாக கதைத்தமைக்கு நன்றி அண்ணா. சமூக பற்றுள்ள ஊடக நாகரிகத்தை பின்பற்றுகின்ற இளையவரை அச்சுறுத்துவதையோ தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதையோ அனுமதிக்க கூடாது.

  • @jegababu1778
    @jegababu1778 Před měsícem +10

    உங்கள் channel ஐ பார்ப்பதில் நானும் ஒருவன், மிக்க நன்று.
    உங்கள் குரல் ஒரு அறிவிப்பாளருக்கு உரியது போல் மிக அருமை.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +19

    😂 விலைபோன தமிழர்கள் வாழ்வு....! மீள்வது எப்போது ....?🌹

  • @Sovat340
    @Sovat340 Před měsícem +8

    தியாகின்னு சொல்ற கிழவன் தற்பெருமை பிடிச்சவன்

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Před měsícem +21

    கருத்துச் சுதந்திரத்தில்..... கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவு வேண்டும்... இந்த மனுஷன் எதிர் கருத்து வைப்பதற்கு துப்பற்றவர்..... மக்களுக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான தொழில் முறை பயிற்சிகளையும் தொழிலையும் ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து கை நிறுத்தி பிச்சை எடுக்க பழக்குகிறது.... பொருளாதார தடை இருந்த காலத்திலேயே நாங்கள் பொறுமியத்தில் மேம்பட்டு நிற்பதற்கு... நாம் ஒவ்வொருவராகவும் தனிப்பட்ட தொழில் முயற்சியை காரணம் ... புரிந்து கொள்ளுமா தியாகி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před měsícem +16

    தம்பி பவனீசன்
    தயவு செய்து உங்களது தற்போதய பயணம் முடிந்ததும் ஒரு முறை நல்லூர் சென்று யாழ்பாணம் தியாகியிடம் சென்று அவரிடம் பயப்படாது பேட்டி கண்டு மக்களுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @visnu24
      @visnu24 Před měsícem +5

      அவர் ஒரால்தான் மக்களுக்கு என்னத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிந்த ஒருவர்.

    • @thillaiampalammathankanna9077
      @thillaiampalammathankanna9077 Před měsícem +2

      உண்மையில் பவநீசன் மிகச் சரியான சகோதரர் ..இவரால் மட்டுமே தியாகி போன்றவர்களை நேர்காணல் காண முடியும்🦾

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Před měsícem +4

    அண்ணை நாங்கள் சிங்களத்தில் ஒரு யுரியூப் சனல் திறந்துதான் எங்கடை கருத்துக்கள் வரலாறு தலைவற்றை சிந்தனை புலிகள் எப்பெர்பட்டவர்கள் என்பதை சிங்களத்திற்க்கு புரியவைக்கவேண்டும் 😍❤️🤗😘😘😘😘
    ராம் ராம்🌸🌺

  • @beaulah9097
    @beaulah9097 Před měsícem +4

    நன்றி.அருமையான விளக்கம்👍🏻🙏

  • @Helios_YT-p7i
    @Helios_YT-p7i Před měsícem +11

    அவர் செய்யும் செயல்களும் அவர் மக்களுக்கு உதவி செய்யும் முறையும் வன்மையாக கண்டிக்கத்தக்கது

    • @naliguru
      @naliguru Před měsícem +2

      WHAT DO YOU MEAN HE WILL BE PUNISHED.?? PLEASE THINK BEFORE PASS COMMENTS. 🙄🙄👎👎

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 Před měsícem +2

    நமது நாட்டின்அனைத்து விடயங்களையும்… தேடி எடுத்து … அவற்றை நன்கு ஆய்வு செய்து …எமக்கு அவ்வப்போது எந்தவித பாகுபாடின்றி! அறியத்தரும் தமிழ் அடியானுக்கு நன்றியும்.. பாராட்டுக்களும்.. .

  • @Tc-id3cz
    @Tc-id3cz Před měsícem +5

    என்ன இருந்தாலும் காசுக்கு உரிய மதிப்பை கொடுத்தே ஆகணும். இந்த பணம் இல்லாது எதிர்காலம் பற்றி பயந்த நாட்கள், அவமானம் அடைத்த நாட்கள் அதிகம்.

  • @vasukip3286
    @vasukip3286 Před měsícem +6

    அவர் ஒரு தியாகி அல்ல.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před měsícem +4

    நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @georgehorton3293
    @georgehorton3293 Před měsícem +10

    அண்ணா அந்தப் பெரியவரின் பின்னணியிலிருந்து ஒரு இந்தியப் பெண் அவரை இயக்குகிறாள்.
    அவள் யார்?அவளின் பின்னணி என்ன?
    அவளை யார் யாழுக்கு அனுப்பியது?
    அவர்களின் நோக்கம் என்ன? என்பது போன்ற விடயங்களை கண்டு பிடித்தால் எல்லா மர்மங்களுக்கும் விடை கிடைக்கும்.

    • @naliguru
      @naliguru Před měsícem +4

      NO. DON'T WRITE NONSENSE.

    • @humanityprevails2273
      @humanityprevails2273 Před 29 dny

      @@naliguru Why do you worry about such things. Sad to say our people will never come up in life.
      Always worried about what others are doing. Grow up learn and try to come up in life.

    • @naliguru
      @naliguru Před 28 dny

      @@humanityprevails2273 I AM NIT WORRY ABOUT AND WHO ARE WE TO JUDGE WITHOUT KNOWING THE TRUTH . I POINT IT OUT DON'T WRITE SOMETHING NONSENSE ABOUT ANYONE. ON SOCIAL MEDIA BECAUSE OF PEOPLE PASS MANYBAD COMMENTS. .

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 Před měsícem +36

    காசு என்பது காகிதம் அல்ல. அது காகிதம் என்றால் e money எப்படி? உண்மையில் காசு என்பது உழைப்பு.

    • @sellathuraisasiharan4034
      @sellathuraisasiharan4034 Před měsícem

      காசு என்பது ஒலவ்வொரு சதமும் ஒவ்வொரு நேர்மையாளியின் உளைப்பின் வியர்வைத்துளி

    • @pirapaas
      @pirapaas Před měsícem

      🙏👍

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Před měsícem +3

    உன்மை ,செயத தவரு இல்லை,பனத்தில் இருக்கும் வெருப்பில் அய்யா செயிதிருப்பார்

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Před měsícem +1

    அன்பு வணக்கம் 🙏அண்ணா மகிழ்ச்சி 👌🌹🌹அருமையான பதிவு ♥️♥️♥️♥️👌🌹🌹🌹🌹

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +9

    உலகப்பந்தில்🌋🌙⛪⛰️ தமிழர்கள் எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @Vinobabi
    @Vinobabi Před měsícem +4

    என் அண்ணா எங்கள் இழத்து பெண்கள் விளையாடிய செதியை இதில் பகிராவில்லை

  • @alahanvel7678
    @alahanvel7678 Před měsícem +5

    நன்றிதமிழ்அடியான்

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 Před měsícem +2

    Thank you my brother Good bless you ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @ara3388
    @ara3388 Před měsícem +10

    😢பிக்குகள் kolaikararkal😂

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Před měsícem +11

    எதே பெளத்த பிக்கு சாதுவானவர்களா..😂😂 நக்கல் ஐய்யா உங்களுக்கு 😂😂 உண்மையில் கெளதம புத்தர் கண்ணீர் வடிப்பார் தான் 😂😂😂

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 Před měsícem

      Before making such comments, first study who the Buddha is. The Buddha never suffered because he removed all attachments. The Buddha has nothing to suffer from and never regrets anything, including whether Buddhists exist or not.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před měsícem

      Putha pikku illai uththa pikku

  • @user-vk7zu4vr9d
    @user-vk7zu4vr9d Před měsícem +3

    திருப்பூர்விவசாயி

  • @MrsJeyuk
    @MrsJeyuk Před měsícem +2

    👌

  • @sureshkumarthanabalasingam2942

    Bro இலங்கை அரசின் கைகக்கூலி தான் வாமாதேவன்........

  • @vijirathy2565
    @vijirathy2565 Před měsícem +1

    நன்றி தம்பி அருமையான பதிவு

  • @thedkannan2401
    @thedkannan2401 Před 21 dnem

    அருமையான பதிவு ""

  • @kirupa7221
    @kirupa7221 Před měsícem +2

    அவர் யார் என்ன தியாகி
    என்ன செய்தவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் 😮😮

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv Před měsícem +1

    நன்றி உங்கள் கருத்துக்கு

  • @amalathasarpilenthiran5556
    @amalathasarpilenthiran5556 Před měsícem +2

    ஒரு கோடி தானம் பண்ணிட் டு கதை யுங்கா (இலவச அறிவுரை வழங்காதே)

  • @AjithJusuthasan
    @AjithJusuthasan Před měsícem +1

    Correct.all you Said is true brother.avanaka avankala thirunthanum.vaman ija unka sevaikal mikavum nekiljinathu ija.valthukkal.but oru visajam ija pathiram arinthu picchai podanum ija .ilaina athanajum venakidum.

  • @KikiDoop
    @KikiDoop Před měsícem +10

    நான் இந்த சங்கவியின் காணொலியை பார்ப்பதை நிறுத்தி பல மாதமாகி விட்டது. அவர் எதிர்மறை கருத்துக்களையே சொல்லுவார். தான் ஒரு மேதாவி என்ற நினைபில் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பார். அவரை மிரட்டியதில் தவரில்லை😗

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 Před měsícem +1

    great explanation.

  • @IreneWilliams-rl1sv
    @IreneWilliams-rl1sv Před měsícem +1

    Great explanation

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 Před měsícem +2

    காசில் நாட்டின் தலைவர்கள் அல்லது பிரமுகர்களின் படங்கள் இருப்பதால் காலால் மிதிப்பதால் அவர்களை அவமதிப்பு செய்வதாக அமைவதால் இதை தவிர்த்து நடக்கவேண்டும்.

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 Před měsícem +1

    பிக்கு இல்லை பிக்காளி 😡😡😡🙏🇲🇾மலேசியா

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Před měsícem +3

    Tamil Adiyan Fans STAND with SHANGAVI THE ICON ❤

  • @user-yg6fe7jd5t
    @user-yg6fe7jd5t Před měsícem +1

    ❤ very good expand

  • @preminim2903
    @preminim2903 Před měsícem +1

    👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
    Thank you bro

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Před měsícem

    என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před měsícem +1

    இந்திய பெரிய பாராட்டுக்குரிய மனிதன் இப்படியான சேவ் செய்ய மாட்டார்

  • @sowmisowmiya2569
    @sowmisowmiya2569 Před měsícem +6

    அண்ணா சீமான் அண்ணாவின் வெற்றி வளர்ச்சியை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா❤

    • @ksks7256
      @ksks7256 Před měsícem

      டே ஆமை இங்கும் வந்திட்டியா சீமான் பொம்பிளை பொறுக்கி அவனுக்கு நீ எடுப்பா தில் இருந்தா சீமானை யாழ்ப்பாணம் வந்து ஒரு
      Meeting போட சொல்லு செருப்பு எப்படி பறக்கும் என்று நீ பார்ப்பாய்

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 Před měsícem +2

    நன்றி

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Před měsícem +3

    புத்தர் சிலையை புதைக்கின்றனர் போலும்..,!!!

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 Před měsícem +1

    hi your service is excellent and lively
    your method of conveying your vibrancy resistance,shock is like a needie in a banana... i wish you the best. i am a member of elluvan. you seem connected eluvaan... with love siva

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 Před měsícem +3

    எதிர்மறை கருத்துக்களை கூறுபவர் சங்கவி அதைவிட வள வள வள வள வள வளவென்று நிறைய பேசுபவர் அவருக்கு நீங்கள் வக்காலத்து வாங்காதீர்கள் வாமதேவன் அய்யா அவரை மிரட்டியதாக சங்கவி எந்த இடத்திலும் கூறவில்லை நேயர்கள் கருத்துப் பதிவிட்டால் என்றுதான் அதற்கு குறிப்பிட்டார் உங்கள் மீதும் ஒரு மரியாதை இருக்கின்றது அதை நீங்கள் இப்படி தவறானவர்கள் பரிந்துரைத்து கொடுத்துக் கொள்ளாதீர்கள்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před měsícem +1

    நன்றி🎉.

  • @thineskumar193
    @thineskumar193 Před měsícem +1

    Super

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Před měsícem +1

    நல்ல மனிதர்

  • @rl5914
    @rl5914 Před měsícem +1

    நன்றி 🙏🏻

  • @user-ym9ol1de1b
    @user-ym9ol1de1b Před měsícem +1

    👍

  • @angelfreedom246
    @angelfreedom246 Před měsícem +3

    இன்னோரு காணொளியில் தன் செயலை வலைதளத்தில் போட்ட யூ பேர் ஐ சபித்தார் .

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 Před měsícem +1

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před měsícem +1

    நிச்சயமாக ஐயா அவர்கள் இப்படி ஒன்று செய்து இருக்க மாட்டார்

  • @mrawi5806
    @mrawi5806 Před měsícem +1

    super

  • @ananthaparanamanandarooban5930

    ❤❤❤

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 Před měsícem +1

    காசு உழைப்பாளிகளின் வியர்வை
    குருதி

  • @user-hi4nt2no9c
    @user-hi4nt2no9c Před měsícem

    Good

  • @veeradeepan
    @veeradeepan Před měsícem +1

    Thanks❤

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Před měsícem +1

    💪💪💪💪💪👍👍👍

  • @opnion2294
    @opnion2294 Před měsícem +2

    He is sick

  • @thayalininimalraj4367
    @thayalininimalraj4367 Před měsícem +1

    He can help others

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Před měsícem +1

    Tamil Adiyan UK Fans Assembled❤❤

  • @jonny6411
    @jonny6411 Před měsícem +2

    சங்கவி தனது பக்கத்தில் அகற்றவில்லையே?

    • @TamilAdiyan
      @TamilAdiyan  Před měsícem +1

      ஒன்றரை வருடத்துக்கு முன்னர் போட்ட வீடியோ ஒன்றை ( தியாகி ஐயா குறித்து ) அகற்றியதாக குறிப்பிட்டார்.

    • @jonny6411
      @jonny6411 Před měsícem +1

      @@TamilAdiyan நன்றி

  • @sus1069ee
    @sus1069ee Před měsícem +1

    சில செய்திகளுக்கு
    கருத்து சொல்லக்கூடாது தம்பி.காகிதந்தான் காசு என்று எல்லாருக்கும் தெரியும்.அவரின் செய்கை வெறுக்கத்தக்கது

  • @uthayankumar1629
    @uthayankumar1629 Před měsícem +1

    நல்ல விஷயம் செய்ய யாராவது இருப்பார்கள் கருப்பு பூசுவதற்கு

  • @mahentirakanthan8080
    @mahentirakanthan8080 Před měsícem +4

    அண்ணா அவரை ஏன் தியாகி என்று சொல்லுகிறீர்கள் தியா என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமா அவர் என்ன வகையில் தியாகி என்று கூற முடியுமா

    • @balathas8194
      @balathas8194 Před měsícem +1

      அவரது பெயர் தியாகேந்திரன் வாமதேவா அதைத்தான் சுருக்கி தியாகி என்று அழைக்கிறார்கள்.

  • @rukmanrichard
    @rukmanrichard Před 25 dny

    இந்த youtubers தொல்லை தாங்கமுடியல.

  • @user-km4kb7ct7w
    @user-km4kb7ct7w Před měsícem

    Thiagi uthavikalai veru vithamaka seiyalam ithu plchai poduvathu

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m Před měsícem +1

    அடேய் தொடர்புகொண்டு என்ன கதைக்க எண்டும் பொடன்டாப்பா.

  • @s.dishanthiroshal2057
    @s.dishanthiroshal2057 Před měsícem +1

    WhatsApp nambar ethuva anna

  • @susipaul1922
    @susipaul1922 Před měsícem +1

    Tamil Adiyan அவர்களே இன்னொரு youtuber க்காக குரல் கொடுத்திருக்கிறீர்கள் வரவேற்கிறோம். இலங்கையிலோ யாழ்ப்பாணத்திலோ எந்த youtuberம் செய்யாததை நீங்கள் லண்டனிலிருந்து செய்திருக்கிறீர்கள். இதைத்தான் professional etiquette என சொல்வது.இது எல்லாருக்கும் முக்கியம், ஒரு சிலர் பணம் சேகரிக்கவே youtube channel வைத்திருக்கிறார்கள். பெரும்பான்மையோர் உண்மையாக வேலை செய்கிறார்கள்.
    தியாகி வாமதேவா ஐயா செய்வது, அதை விபரிக்க முடியாது. ஆனால் அவர் தனது பிள்ளைகளின் காரியங்களை Ex -aggregate பண்ணுகிறார். தாழ்மையாகத்தான் அன்பாக மக்களை நடத்துகிறார் ஆனால் பெருமை பேசும் உதடுகள் உண்டு.
    அவர் மக்களை சந்தித்து உதவி செய்யும் போது, ஒழுங்கமைப்பு, சரியான நிர்வாகிப்பு வேண்டும். சமுர்த்தி அமைப்புபோல் உருவாக்கி செயற்படலாம். எமது பைபிளில் ஒரு வசனம் உள்ளது. கடவுள் " பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவனுக்கோ கிருபை அளிக்கிறார்.
    ஐயா நீண்ட நாட்கள் சுகபெலத்துடன் வாழ்ந்து ஏழை, எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எமது விருப்பம் ஆண்டவர் அவரையும்,அவர் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

  • @humanityprevails2273
    @humanityprevails2273 Před měsícem

    We appreciate your channel. doing a good service however i need to point out about one you tuber Shangavi.
    This particular person was giving wrong advice about immigration. as a result lot of people lost their money
    paid the agents was stranded in various places especially Canada. It is illegal to give such advice and assistance
    unless they are qulified or registered acvicers in this field. I myself adviced her to avoid this subject but she never did.

    • @sarulatharamachandran3874
      @sarulatharamachandran3874 Před měsícem

      Sangavi's channel is going to very soon dismissed. Her views and visions are inappropriate. She is not matured to come to this field. Definitely she is going to be in big trouble in the coming period. She is not a correct person for you tube. She is thinking she is very smart but really waste nothing meaningfully she is talking.
      Your channel we still appropriate that's what watching but don't loose the support of the public by supporting to Sangavi

  • @user-dr4sr7xj6g
    @user-dr4sr7xj6g Před měsícem +1

    Atha girl than Pila etoku atha saija ukuvethathu atha girl than

  • @thivakaran3999
    @thivakaran3999 Před měsícem

    சிங்களவன் அதிபுத்திசாலி😂

    • @naliguru
      @naliguru Před měsícem

      NOT PUTHISALI. THEY ARE LOOTING TAMILS BELONGINGS. SINCE BRITISH LEFT SINHALA RACIST'S BUDDHIST AFTER TAMILS LANDS AND MONEY.👎👎👎🙄🙄😡😡

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před měsícem +1

    Money mama going to jail very soon

  • @user-vs1vj5pq1o
    @user-vs1vj5pq1o Před měsícem +1

    கருத்து சுதந்திரம் என்று நினைகிறபடி எல்லாம் சொல்லிவிட கூடாது. ஸ்மார்ட் போன் களும் youtube ம வர முன் இருந்த நிலை வேறு. பொதுவாக யூ ட்யூப் பர்கள் அறிவாளிகள் அல்ல.

  • @RAP18
    @RAP18 Před měsícem

    Don't lie he need not threat this type of cheap lady who badly showed him even though he did great job

  • @MariyaPushpam-xe5js
    @MariyaPushpam-xe5js Před měsícem +1

    PLOTE

  • @fredericantony9292
    @fredericantony9292 Před měsícem +4

    சங்கவி போடும் காணொளி எல்லாமே எதிர்மறை எண்ணம் கொண்டவை...அவரை மிரட்டியது வரவேற்கலாம்👏

    • @KikiDoop
      @KikiDoop Před měsícem +1

      சரியாக சொன்னீகள்

    • @sarulatharamachandran3874
      @sarulatharamachandran3874 Před měsícem

      Sangavi's channel broadcast wrong vision and her views are very theoretical .

  • @mathysiva1425
    @mathysiva1425 Před měsícem +1

    Anyways you got contents for your easy earning. Easy to advise, but for his age it's not easy to do big projects. His aim is to help people who are not able to work. It's easy to advise. So sad! Most of the Tamil youtuber has no education or any common sense. Most of them are fraud. There are few tamil youtubers are professional. You did not even understand his explanation about the money.

    • @TamilAdiyan
      @TamilAdiyan  Před měsícem

      Could you please explain me what he exactly said about money? 😊

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l Před měsícem

    Even oru chico

  • @user-mm8hw2sh8p
    @user-mm8hw2sh8p Před měsícem +5

    தியாகியை விமா்சிப்பவா்கள்
    யாராக இருந்தாலும்
    ஏற்றுக்கொள்ளமுடியாது
    you tubers சமூகத்திற்கு
    ௭ன்ன செய்கிறீா்கள்

  • @VelanaiBro
    @VelanaiBro Před měsícem +1

    பணத்தை கிழே போட்டு மிதித்து அவமதித்தது நீங்க தான் பிறகு மீடியா மேலே எதற்கு தப்பு சொல்கிறீர்கள் முதலில் நீங்கள் உங்களை திருத்தி கொள்ளுங்கள்

  • @SupramaniyamPushparasa-jk2fq
    @SupramaniyamPushparasa-jk2fq Před měsícem +1

    கடைசிச் சண்டையில் பணத்தை கொளுத்தியது பிழை என்று சொல்றியா புலிகளுக்கு ஆதரவாளன் போல் கதக்காத இனிமேல்

  • @user-iv3wm8lt5o
    @user-iv3wm8lt5o Před měsícem

    Pikkugal enbathu kolaikaaranugal

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Před měsícem +1

  • @user-iv3wm8lt5o
    @user-iv3wm8lt5o Před měsícem

    Thiyagi ayya illai thirogi ayya

  • @ksks7256
    @ksks7256 Před měsícem +3

    சங்கவியை நான் பல கேள்விகள் கேட்டேன் ஒன்றுக்கும் பதில் இல்லை சங்கவி CZcams pai வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்பு வாதி சமூக பார்வை எதுவும் இல்லை

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před měsícem +7

    கருத்துச் சுதந்திரத்தில்..... கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவு வேண்டும்... இந்த மனுஷன் எதிர் கருத்து வைப்பதற்கு துப்பற்றவர்..... மக்களுக்கு வாழ்வாதார முன்னேற்றத்திற்கான தொழில் முறை பயிற்சிகளையும் தொழிலையும் ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து கை நிறுத்தி பிச்சை எடுக்க பழக்குகிறது.... பொருளாதார தடை இருந்த காலத்திலேயே நாங்கள் பொறுமியத்தில் மேம்பட்டு நிற்பதற்கு... நாம் ஒவ்வொருவராகவும் தனிப்பட்ட தொழில் முயற்சியை காரணம் ... புரிந்து கொள்ளுமா தியாகிதம்பி பவனீசன்
    தயவு செய்து உங்களது தற்போதய பயணம் முடிந்ததும் ஒரு முறை நல்லூர் சென்று யாழ்பாணம் தியாகியிடம் சென்று அவரிடம் பயப்படாது பேட்டி கண்டு மக்களுக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm Před měsícem +1

    👍

  • @VelanaiBro
    @VelanaiBro Před měsícem

    அவர் செய்யும் செயல்களும் அவர் மக்களுக்கு உதவி செய்யும் முறையும் வன்மையாக கண்டிக்கத்தக்கது