மத்திய தீவில், ஆட்டுகல் மீன் மசாலா செய்வது எப்படி ? | Traditional Fish Masala Making | Center Island

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    HOGENAKKAL OIL MASSAGE & BOAT
    CONTACT PERSON
    Pown
    9442872506
    Fish Masala Recipe
    Ingredients
    King Fish / Neymeen - 6 pieces ( boneless )
    To marinate : - Red chilly powder - 1 1/2 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Coriander powder - 1/2 tsp
    Pepper powder - 1/2 tsp
    Lemon juice - from half lemon
    Ginger garlic paste - 1/2 tsp
    Salt to taste
    For masala : - Onion - 2 nos ( chopped )
    Tomato - 2 nos ( chopped )
    Red chilly powder - 1tsp
    Turmeric powder - 1/4 tsp
    Coriander powder - 3/4 tsp
    Pepper powder - 1/4 tsp
    Garam masala - a pinch
    Fenugreek powder - a pinch
    Ginger garlic paste - 1/2 tsp
    Green chillies - 3 nos ( chopped )
    Curry leaves - a few
    Coconut oil - 50 ml
    Thick coconut milk - 100 ml
    Salt to taste
    SUBCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU

Komentáře • 653

  • @vaanmathivaan5002
    @vaanmathivaan5002 Před 4 lety +63

    Happy to see ur happiness on everyone's face 😘😍😍😍my dear brothers and sisters....athulaiyum oru Thambiiiiii. Ennoda vayeru yeppovum vazhthum....nu sonnaa antha words.... happy to see u alll😘😍and God bless u all with all

  • @jayabalubalu7650
    @jayabalubalu7650 Před 4 lety +176

    வாய் வாய்தல நாலும் வயிருவாழ் தும் அந்த தம்பி சொன்னது 100 / 100 உன்மை அருமை

    • @Jaichitom_Maara
      @Jaichitom_Maara Před 3 lety

      Thambi ni chona varthai manasulernthu vantha varthai da.. nalla irupa en Iyappan aasirvathathunaala

  • @thirumersal
    @thirumersal Před 4 lety +82

    “வாய் வாழ்த்தவில்லை என்றாலும் வயிறு வாழ்த்தும்” சொன்ன என் தம்பிக்கு வாழ்த்துக்கள😍😍😍

  • @alkarim52
    @alkarim52 Před 4 lety +114

    200 மாணவர்களுக்கு நீங்கள் அளித்த இந்த உணவு அருமையான தயாரிப்பு.
    இதை அளித்த அந்த குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்; குழந்தைக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.'
    என்னதான் பணம் தந்து விட்டாலும் , இந்த விருந்தை தயாரித்து வழங்குவதில் உள்ள சிரமம்
    அளப்பரியது. உங்கள் மனம் தான் இதன் சிறப்பு.
    அந்த சிறுவன் சொன்னது போல " வாய் வாழ்த்த வில்லை என்றாலும் எங்க வயிறு வாழ்த்தும் "
    என்று சொன்னது மனதை தைத்து விட்டது. சிறப்பாக சொன்னான் .
    சிரிப்பும் சிறப்புமாக செய்து அசத்தி விட்டீர்கள் வழக்கம் போலவே !
    வாழ்த்துக்கள் நமது டீமுக்கு.... அந்த மசாஜ் தலைவருக்கும் வாழ்த்துக்கள்.
    கடைசி வரை நின்று உதவிய நல்ல உள்ளம்.

  • @ilayan11
    @ilayan11 Před 4 lety +54

    வாய் வாழ்த்தவில்லை என்றாலும் வயிறு வாழ்த்தும் அருமையான வார்த்தை... கற்றது கையளவு டீம் வாழ்க வளமுடன்...

  • @yaminichandrasekar9161
    @yaminichandrasekar9161 Před 3 lety +2

    உங்களை எல்லாம் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமா இருக்கு..
    எப்பவும் இப்படியே மகிழ்ச்சியாக இருங்கள்..
    ரம்மியமான கானொலி..
    எனக்கும் அங்கே வரனும் போல இருக்கு..
    உங்கள் பணி சிறக்கட்டும்..

  • @MrRaj-sx3te
    @MrRaj-sx3te Před 4 lety +42

    ஒகேனக்கல்லில் விட உங்களுடைய ஆயில் மசாஜ் மிகவும் சிறப்பு

  • @iconnectcafe6357
    @iconnectcafe6357 Před 4 lety +13

    ஒகேனக்கல் நேரில் போனது போன்ற உணர்வு வந்தது அருமையான வீடியோ. So Good

  • @FUNNYFOBIYA
    @FUNNYFOBIYA Před 4 lety +1

    எங்கள் மாவட்டத்தின் சிறப்பு ஒகேனக்கல் அருவி மட்டும்தான். அதை அருமையாகப் படம் பிடித்தமைக்கு நன்றி

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 Před 3 lety +1

    சேகர் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் உங்களுக்காக மட்டுமே வீடியோ பார்ப்பவர் நிறைய பேர் உள்ளனர்..

  • @b4cookingtamil
    @b4cookingtamil Před 4 lety +47

    ஒகேனக்கல் நேரில் போனது போன்ற உணர்வு வந்தது அருமையான வீடியோ👌❤Food Paradise channel ❤channel❤என்றும் அன்புடன்🙏🙏🙏

  • @selvic1063
    @selvic1063 Před 4 lety +1

    Wow video la enoda appa pesirukaru avar oru meen viyabari but nan UP la iruken i miss my daddy intha video vala en appa va tamilnadu fulla parpanga i proud my appa and tq katrathu kaiyalavu 😭😭😭

  • @tomkarthi2797
    @tomkarthi2797 Před 4 lety

    இந்த பதிவு பார்த்தது அவ்வளவு சந்தோஷம் ஏனென்று தெரியவில்லை ஒகேனக்கல் காவிரி ஆற்று கரையோரம் சமைத்த மீன் குழம்பு உங்களது குறும்புத்தனமும் காமெடியும் பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளித்ததீலும் எனது மனதில் சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது

  • @sekarsaudi3087
    @sekarsaudi3087 Před 4 lety +5

    செம வேர லெவல் உங்கள் டீம்மில் உள்ள அனைவருக்கும் வாத்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்

  • @dhanush4543
    @dhanush4543 Před 4 lety +18

    "vayu vazhthala nalum vayiru vazhthum" super ah sonna da thambi,..

  • @msthamaraiselvan5265
    @msthamaraiselvan5265 Před 4 lety +2

    ஆயில் மசாஜ் வேற லெவல் அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂🤣🤣👍👍👍👍👍👍👍

  • @ganeshraja2239
    @ganeshraja2239 Před 4 lety +3

    அருமை சகோதரர்களை கடைசியாக அச்சிறுவன் கூறியது சூப்பர்

  • @Magesh143U
    @Magesh143U Před 4 lety +2

    பவுனு அண்ணன் நல்லா வச்சி செஞ்சுருக்கார்.. சூப்பர் பாண்டி

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 Před 4 lety +15

    நண்டு சேகர் அண்ணா👍👌💐

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 Před 4 lety

    Bro எனக்கு உண்மைலே ரொம்ப சந்தோசமா இருக்கு கடவுள் இருக்காரு னு உங்க உருவத்துல இருக்காரு இந்த எல்லா பிள்ளைகளுக்கும் ஒரு வேலை உணவுகுடுத்தது பெரிய சந்தோசம் நன்றி உங்க எல்லாருக்கும்

  • @thalapathisasi4621
    @thalapathisasi4621 Před 4 lety

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமையாகவும் பெருமையாகவும் இருக்கு 🙏🙏🙏💐💐💐💐💐

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 Před 4 lety +3

    மன நிறைவு இன்று 😘😘😘😍😍😍😍வாழ்க வளமுடன்

  • @RajaRaja-ls6my
    @RajaRaja-ls6my Před 4 lety

    ஒரு சினிமா படம் பாத்தமாதியே இருக்கு எல்லாமே வேற லெவல் சூப்பர்

  • @maheshkumar5123
    @maheshkumar5123 Před 3 lety

    Na vandu Bangalore unga channel romba pidchirukku adilum inda hostelku poi meenkolambu sapad potingale neenga Vera level. Unga comedy romba pidchirukku.....

  • @jebaseelithamburaj2726

    மிகவும் அருமை.சூப்பராக சொன்னான் கடைசியில் பேசிய மகன். May God bless you all
    Massage super. Super video. Very lively and enjoyable.

  • @sanjayKumar-lr5mm
    @sanjayKumar-lr5mm Před 3 lety

    I never seen like this natural CZcams channel like enjoy in Jamai

  • @JAS-tq1pu
    @JAS-tq1pu Před 4 lety

    அருமை ....சொல்ல வார்த்தையில்லை.. செம bro...

  • @AnitaDevi-nd4uz
    @AnitaDevi-nd4uz Před 4 lety +6

    My family’s most favourite place unforgettable memories

  • @hanihanifa1031
    @hanihanifa1031 Před 4 lety

    Anna palaya video paathu naanum intha area poitu vanthen ippaum video paathutu poga aasaiya iruku 😍😍😍😍😍

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd Před 3 lety +1

    Fantastic cooking, by river. Bring back memories of my father. Wonderful 👍👍👍👍👍

  • @Ravana48
    @Ravana48 Před 4 lety +18

    22:45 light ah kannu kalinghuduchu🖤

  • @vinovino819
    @vinovino819 Před 4 lety +1

    Uga sevai intha natuku thevai ...super bro..first scene masajjjj pathu sema siripu... Aathai vairaa. Valichuruchu sirichu

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Před 3 lety

    அந்த குழந்தைகளுடைய சிரிப்பும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் தான் உங்களுக்கும் அந்த பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்

  • @velavelan2168
    @velavelan2168 Před 4 lety

    சேகர் அண்ணா & சென்ட்ராயன் உங்கள் காமேடி செம்ம ...

  • @Siuuu186
    @Siuuu186 Před 4 lety +29

    Master Chang Army 😎

  • @abdulhakkim5668
    @abdulhakkim5668 Před 4 lety +4

    Vaai vaalthalanaalum vayeru vaalthum sema pasanga bro

  • @lakshmirigservicesensorbor2190

    நீங்க மட்டும் சிரிக்காமா அனைத்து குழந்தைகளையும் சிரிக்க வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி

  • @manonmaniv4194
    @manonmaniv4194 Před 4 lety

    Super super kavalai marandhu rucithom . Masaj sema

  • @maruthamthegreenworld4004

    அருமையான டீம்..செம கல கல டீம் சகோதரர்களே..சிறப்பான பணிகள் தொடரட்டும்.மகிழ்ச்சி

  • @sathya.lsathya.l4618
    @sathya.lsathya.l4618 Před 3 lety

    Unga oil masagas super unga speeking super unga samayal varalavel

  • @utthirapathi7879
    @utthirapathi7879 Před 4 lety +8

    Oil massage 👌👌

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy Před 4 lety +1

    Wow super video

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq Před 4 lety

    Aiyooo vaai uuruthae .....SEMA SEMA vedio ....oru naallu Anju like button vaika kudath ....super vedio location super ....full entertainment .... thanks for sharing Anna and always SEKAR ANNA PANDI ANNA ARMY 💪💪💪💪💪💪 vai vazhathalanalum vayer ungala vazhthum .....

  • @munusawmyraghupathirajan4163

    உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ishwariyamotivationalgkqui7833

    Thambi sonna sol super,heart touching sentence.

  • @jayalakshmichittibabu3595

    Please share that school or college address ... I had tears in my eyes .... you all are blessed kids ... god will give you everything what you deserve... god bless you kids ....

  • @harifoodie3914
    @harifoodie3914 Před 4 lety +17

    22:43 He said it by his heart ❤

  • @vtvasudevan6394
    @vtvasudevan6394 Před 4 lety +2

    Sema risk eduthurekeenga bro's lovely unga videos Ella super as iruku unga ellaraium paaka sema happy aa iruku we are loved it thank u Soo much all of you nice job keep it up for long

  • @raghavn9398
    @raghavn9398 Před 4 lety +2

    எங்க மாவட்டத்திற்க்கு வந்திருக்கீங்க மிக்க மகிழ்ச்சி!!!

  • @neelakandansv3322
    @neelakandansv3322 Před 2 lety

    வாழ்த்து.க்கள். குழந்தைகள் நிம்மதியாக உணவு அருந்தியது நானும் சந்தோசமடைந்தேன்

  • @user-qr7mh1kt6d
    @user-qr7mh1kt6d Před 3 lety

    Valththukkal ungaludaya sevaikku Eintha Eila tamilnin manamarntha nanrigal valththukkal

  • @dhanasekhar3654
    @dhanasekhar3654 Před 4 lety

    Katrathu kaialavu team naa thanks solliye aganum.. neenga sonna madiriye fish gravy prepare panne enga friends Enna pugalndu thalitanga anaa anda pugalchi Ellam ongaluku da ennaye namba mudiyala evalo taste varum endru once again thanks to your team members...

  • @devishankar7413
    @devishankar7413 Před 4 lety +1

    Super nalla pannaru

  • @cyonvaruncyonvarun1341

    nanum saptu iruken hokenkal meen kuzambu semma neenga senjathu atha vida super pakum po they vai ooruthu..

  • @vigtigwoods
    @vigtigwoods Před 4 lety

    Super bro
    Valga valamuden
    Ungal nagasuvai arumai

  • @TkTk-ju8bh
    @TkTk-ju8bh Před 4 lety +3

    செம அண்ணா சமையல் சூப்பரா இருக்கு

    • @user-zx5zv3ku5d
      @user-zx5zv3ku5d Před 4 lety

      சூப்பர் உறவுகளே வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @youtubekalaki5596
    @youtubekalaki5596 Před 4 lety +1

    Last LA oru thala pesunaru la avaru varugalathu nala pereya ala varuvaru ya valthukal 😎

  • @rockstarsekar8031
    @rockstarsekar8031 Před 3 lety

    வீடியோ சூப்பர் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👍👍

  • @Thomasedison2908
    @Thomasedison2908 Před 4 lety +6

    Hiiiii bro it's Thomas
    Last Friday 14th bus la meet pannom ... Sekar bro, (Janaki) senrayan bro I was very happy... Nice response from u...semmma funny moments....Thank u bro
    For the precious movements....

  • @msthamaraiselvan5265
    @msthamaraiselvan5265 Před 4 lety

    அந்த மாணவனுக்கு வாழ்த்துக்கள் நல்லா வாழ்த்துக்கள் சொன்னார்👍👍👍👍👍👍👍

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. Před 4 lety +1

    வாழ்த்துக்கள் அழகு இருக்கு மிகவும் அருமை அருமை நன்றி ஐயா💐👋👍👌👏👏👏🎉🎉🎊🎊🆗✅...
    மா.சீராளன் சக்தி...

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Před rokem +1

    Fish gravy super😋😋👌

  • @rockyvj1239
    @rockyvj1239 Před 4 lety

    Pandi bro Ummaiya solra Unga nalla manasukku neenga romba nalla Iruppanga.... Oru boy sonna vartha Enna romba kan kalanga vachiduchi... Ithu Ellame ungalaoda ulaippu.....god bless you Pandi Anna and team

  • @rampriya9892
    @rampriya9892 Před 2 lety

    Arumai Pandi Thambi location wonderful atha Vida fish fry, fish Kuzambu Araithu masala 🤔🤔🤔Vera level friends sekar anna sendriyan unka comedy Arumai friends 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 4 lety

    Ha ha ha .....oil masage suuuperrrr brothers. ...arumaiyana kootani.....otrumai....suuuper brothers......👍🙋🌷👌👌

  • @baskaranelango3177
    @baskaranelango3177 Před 4 lety +4

    Sendraiyan anna pattu super.....

    • @glsforms6197
      @glsforms6197 Před 4 lety

      Innum neriya pattu podhunga sendraiyan pattu super

  • @gladstonerayen949
    @gladstonerayen949 Před 4 lety +3

    Great. Very tasty fish meals by your team. Donor is blessed by God. Well done. Appreciate your team work.

  • @AlexAlex-yg5xb
    @AlexAlex-yg5xb Před 4 lety +2

    super bro pandi bro. sekar anna . chang master ... supporter from malaysia 😘😘😘💪💪💪💪

  • @mammamgigolosyoutubersrevi9631

    Master Chang missing in Thumbnail picture... This is too much Paandi to ignore our hero.. Master CHang die hard fans hit like...

  • @ranijesus5345
    @ranijesus5345 Před 4 lety +4

    😂😂😂🤭👌👌, Shekar and Shenrayan Bro stomach painning to much of comedy, Pandi bro thnk u for this kind of Video 💐💐😊👏👏

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 Před 4 lety

    Master neenga pannuna mutton chukka mutton rasamum innaiku yenga veetula pannunen super master thanks

  • @SINGFIN1964
    @SINGFIN1964 Před 3 lety

    So nice and entertaining. This is the beauty about Tamil people. So genuine. Neengal ellorum nalla aarokiyathodu vaazha vendum. Vaazhga panpaadu. Tamizhan.

  • @visakalakshmi8892
    @visakalakshmi8892 Před 4 lety

    அண்ணா நான் கூட எப்படி இருக்கும் என்று நினைத்தேன் நாவில் நீர் ஊற்கிறதுஅருமை

  • @sathiyasathiyashree7066

    Really ur conversation very humour. Happy to saw

  • @muthamizhanjeeva1515
    @muthamizhanjeeva1515 Před 4 lety +29

    ரசம் செய்யும் போது மறக்காமல் வீடியோ போடவும்

  • @drnalinisavithapari3183

    semma very heart touching... 🙏🙏🙏🙏

  • @Senthilkumar-dc6bs
    @Senthilkumar-dc6bs Před 4 lety

    எங்க ஊரு பசங்க எப்படி எங்க ஊரு எங்க மாவட்டம் எப்பவுமே நாங்க தான் எதற்கும் அஞ்சாத வீரப்பன் வாழ்ந்த இடம்

  • @karateravi7405
    @karateravi7405 Před 3 lety

    kadavullin chellapillaigal aduttha piraviyil neengal valamudan selvanthargalaga pirappiergal om shanthi,

  • @eadakamodakka8499
    @eadakamodakka8499 Před 4 lety +1

    Onga Samayal group Vera level ponga 👍

  • @suthaharanmanohara8388
    @suthaharanmanohara8388 Před 4 lety +1

    Super

  • @manonmaniv4194
    @manonmaniv4194 Před 4 lety

    Valga valamudan and nalamuden

  • @anbarasianbarasi7036
    @anbarasianbarasi7036 Před 4 lety

    Super super so good ungal pani melum thodarattum

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 4 lety +3

    Suuupro suuuperrrr brothers. ...valthukkal 🙋👌👍 💜 🌷

  • @abdulhakkim5668
    @abdulhakkim5668 Před 4 lety +2

    Paarkave arumaiya eruku pillaihal muhathil evlo santhosam enakum thaan

  • @MohamedIsmail-tn7hv
    @MohamedIsmail-tn7hv Před 4 lety

    Super anna antha thambi sonna mathuri vai valthuratha vida vairu valthum nu athan unmai anna very very super pullaiga face la yevlow happy atha pathu yenaku romba happy anna

  • @pandiyand3295
    @pandiyand3295 Před 3 lety

    இருப்பவர்கள் அனைவரும் சேவைகள் செய்வதில்லை, அதற்க்கும் மனம் வேண்டும். உணவு அளிக்கும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் கற்றது கையளவு குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... 💐🙏

  • @jaibolenath1309
    @jaibolenath1309 Před 3 lety +1

    Super Anna all guy's 👌👍👋🙏

  • @Samar-yr5jv
    @Samar-yr5jv Před 4 lety +3

    @22:44. Melted my heart.

  • @Easysamayalfood
    @Easysamayalfood Před 4 lety

    மிக அருமையான சேவைகள் வாழ்த்துக்கள் நன்றி

  • @sunandav9309
    @sunandav9309 Před 4 lety +1

    Super pandi bro ur such a humble person and keep doing the good job, God will bless you and your family 😊

  • @msthamaraiselvan5265
    @msthamaraiselvan5265 Před 4 lety

    நடுதீவு சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍

  • @prabhakarp1633
    @prabhakarp1633 Před 4 lety

    Super 💖 very nice 👍 all brother.....Saker Anna very special tis team....I m watching from Singapore.....

  • @sumiyasinoj568
    @sumiyasinoj568 Před 4 lety +1

    Oil massage Vera level

  • @DMKgspectrumFraudnoElectricity

    Super 👍👍👏👏

  • @amalapuspharaj9119
    @amalapuspharaj9119 Před 4 lety

    Pandi and your group are very great and pondi's timely comment is always super

  • @ganeshkalai3091
    @ganeshkalai3091 Před 4 lety +1

    Vera level ....

  • @karthikshanmuganathan3203

    En Kannil oram chinna kanneer thuzhi super

  • @moorthik9943
    @moorthik9943 Před 4 lety +1

    Super. Super anna

  • @mahalakshmib5320
    @mahalakshmib5320 Před 4 lety

    Super pandi Anna unga sirippu romba super

  • @chandrikabalu7367
    @chandrikabalu7367 Před 4 lety

    Sentu,Jang oda body la enna erukunu avangaluku massage pandringa.super camara man sir engala kupadama poitinga.ennakum entha fish🎏gravy seiyanum nu romba nal asai epo katukiten enniku enga veetla entha fish gravy tha ellarum vanga always welcomes you and all the best congratulations 😎😎😎👌👌👌👌👍👍👍👍👏👏🙏🙏