ஓம்காரேஸ்வர் ஜோதிராலிங்கம் | omkareshwar

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2023
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் கோயில், சிவபுரி (Omkareshwar Temple) . இத் தீவின் வடிவத்தை ॐ என்பதுடன் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.
    Website : indruoruthagaval.in
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.com/send/?phone=...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Komentáře • 20

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @banumathichidambaram1746
    @banumathichidambaram1746 Před 11 měsíci +2

    ஐயா,நாங்கள் 5நாள் முன்பு தான் ஓம்காரேஷ்வரர் தரிசனம் செய்தோம்.மிக அதிக கூட்டம்.3-5மணி நேரம் ஆகியது.படகு துறை,பாலத்தில் நடப்பவர்கள் என்று எங்கும் கூட்டம்.ஆடி மாதம் ஆதலால் கூட்டத்தில் மிக கஷ்டப் பபட்டோம்.ஆனால், ஐஐயனை கண்டவுடன் பனி போல் உருகினோம்.

  • @bharathir54
    @bharathir54 Před 4 měsíci

    சர்பேட்டா என்ற பஸ் நிலையம் ரயில் நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரம் விளக்கம் தேவை

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Před 5 měsíci +1

    இங்கிருந்து அறுபது கீலோமீட்டர் தொலைவில் நாங்கள் இருந்தோம் கோடைகாலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையிலும் டூவிலரில் செல்வோம் மிக அழகான பாதை இரண்டு பகுதியிலும் காடு
    மவு என்னும் ஊரில் இருந்து ஒம்காரஷ்வர் ரோடு வரை செல்லும் ரயில் மழைக்காலத்தில் சொர்க்கம் இந்த பயனம்
    மா நர்மதா அலைபாய்ந்து செல்லும் பிள்ளைகளை நதியில் குளித்து தரிசனம் செய்து மீண்டும் திரும்புவோம்

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Před 7 měsíci

    ஓம் நமசிவாய. தங்களின் பணிக்கு நன்றி.

  • @mysparrow4703
    @mysparrow4703 Před rokem +1

    🙏

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 Před 5 měsíci

    திருச்சிற்றம்பலம்

  • @jravi787
    @jravi787 Před rokem

    அருமையாக உள்ளது

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 Před rokem

    சிறப்பு

  • @SaravananSaravanan-is4ri

    Thanks siva

  • @amsatheesh
    @amsatheesh Před 4 měsíci

    அய்யா, இன்று நான் Omkareswar தரிசனம் செய்ய போய் கொண்டு இருக்கிறேன். Ujjain வரை Train la poittu , அங்க இருந்து share auto எடுத்து Shipra Dhaba போய்,எங்க இருந்து neraya பஸ் and share car செல்கிறது,250 ரூபா ticket , Direct ah கோயில் பஸ் ஸ்டண்ட் kku போயிடலாம்,Indore போய் alaya தேவை இல்லை, என் அனுபவம் .🙏

  • @ArunKumar-qs6vu
    @ArunKumar-qs6vu Před rokem

    Omkareswar கோவிலில் தரிசனத்திற்கு எவ்வளவு நேரம் ஆச்சு சார்.

  • @semaravi6096
    @semaravi6096 Před rokem

    நீங்கள் செல்லும் போது எங்களை போன்றவர்களையும் அழைத்து செல்லுங்கள் ஐயா

  • @sivamadhavanmadhavan3034
    @sivamadhavanmadhavan3034 Před 10 měsíci

    ஐயா எந்த மாதத்தில் கும்பல் இருக்காது