மனைவியை கேவலமாக பேசும் கணவனும் அவரது அம்மாவும்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 340

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Komentáře • 613

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Před 3 lety +550

    இந்த பொண்ணு பழைய சாதம் போட்டத தப்பு சொல்லல ஆனால் கல்யாணம் ஆன மறு நாளே பழைய சாதம் போட்டத தான் தப்புன்னு சொல்லுது. உடனே லஷ்மி நான் பழைய சாப்பாடு சாப்பிடுவேன்னு சீன் போடுது. லஷ்மி உங்களுக்கு கல்யாணம் ஆன மறு நாளே இப்படி போட்டா வாவ் சூப்பர் நா பழைய சாப்பாடுன்னா விரும்பி அப்படியே சாப்பிடுவேன்னு சாப்பிடுவிங்களா? எவ்வளவு தான் ஏழையாக இருந்தாலும் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகளுக்கு பழைய சாப்பாடு யாருமே போட மாட்டார்கள்.

    • @anusha590
      @anusha590 Před rokem +82

      நிறைய பேரு கல்யாணம் முடிஞ்ச மறுநாள் பழைய சோறு தான் சாப்பிடுவாங்க ஏன்னா கல்யாணம் பண்ணிக்கும் மிஞ்சின சாப்பாடு நிறையவே இருக்கும் எங்க வீட்ல எல்லாரும் அப்படித்தான் சாப்பிட்டாங்களா ஏன் கல்யாணத்துக்கு நான் அப்படித்தான் சாப்பிட்டேன்

    • @jayakarthi7906
      @jayakarthi7906 Před rokem +30

      Ithu onnu kola kutham ila..

    • @Abijesus986
      @Abijesus986 Před rokem +7

      @@anusha590 oh apdiya sister

    • @k.j.sl.8823
      @k.j.sl.8823 Před rokem +10

      Iwala partha puthiya sappadu sappidura moonji madiriye illa..

    • @devipriyapriya5684
      @devipriyapriya5684 Před rokem +1

      P

  • @geoffproducts6706
    @geoffproducts6706 Před 4 lety +56

    Antha pona attitude nu solathinga pavam PA..... Mamyar super a soli kudukuthu..... Puthu ponuna happy a irupanga vaysu ponu iruntha avangaluku mrg panitu pana vendithana.... Mapla semaya kasuku asa padran.... Pondati udambula irukara problem a ammata poi solrathu romba thapu....... Vayla smell adikurathulam chuma katha vidran......antha ponu ethum pesala mamyar nala onuku renda payanta soli kudumbatha kedukuthu...... Mam mrg agi adutha nalay neenga palaya soru pota yethuka matinga........... Ponu romba nala ponu thaniya valnthal valalam......Amma mundhaniya pudichutey iruntha vala mudyathu....

  • @Tvkvijaysquared
    @Tvkvijaysquared Před 5 lety +218

    Yarugkulam Bigg Boss Meera voice ketgkuthu.... Like potunga

  • @user-cu9wf1vr1b
    @user-cu9wf1vr1b Před 4 lety +38

    வாய்தான் நாறுதுன்னு சொல்றான் ஆனால் அவனுக்கு இப்பத்தான் அழகு வேணுன்னு நினைக்கிறான்

    • @mgeller3266
      @mgeller3266 Před 4 lety +2

      Azhagu venum nu nenikarathu thapu illa

    • @ahamedahamed5397
      @ahamedahamed5397 Před 4 lety +5

      @@mgeller3266 athu kalyanathuku munnadi vilanganum. Ponna irunthalum paiyana irunthalum alahu.panam ithe kaati piriyirathu rombe thappu.

  • @BR-px2mg
    @BR-px2mg Před 5 lety +114

    Lakshmi Madam உங்கள் பேச்சு மிக மிக அருமை ❤👌🙏

  • @FatemaRiswani-ks8ik
    @FatemaRiswani-ks8ik Před rokem +37

    பழைய சோறு அல்ல பிரச்சினை மதிப்பு

  • @vijayalr423
    @vijayalr423 Před 4 měsíci +5

    இவருக்கு மனதில் வோருரு எண்ணம் இருப்பதினால் பெண் வேண்டாம் என்கிறார்.

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o Před 25 dny +3

    சோதனை மேல் சோதனை சோத்து பானைக்குள் வேதனை 😆😆

  • @birundat3259
    @birundat3259 Před 5 lety +89

    ஆறு மாசத்துல குழந்தையே வந்துரும் அதன் பிறகு அதுவும் சேர்ந்து கஷ்டப்படும் அதற்கு இப்ப பிரிந்து விடலாம்

  • @ramaaramli2570
    @ramaaramli2570 Před 4 lety +33

    இந்த பெண்,ஏதோ பெரிய விஷயம் மறைக்க பார்க்கிறாள்...நடிக்கிறாள்....பையன் பாவம்.

  • @kumarasamyk7490
    @kumarasamyk7490 Před 4 lety +32

    எதார்த்தமான திருமண வாழ்க்கை இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்

  • @tamilstatus9105
    @tamilstatus9105 Před měsícem +4

    இதுவரைக்கும் 300 எபிசோடு பார்த்து இருக்கேன் 100 எபிசோடுக்கு மேல கிறிஸ்தவர்கள் தான் வராங்க அதுல 10 பேர் மட்டும் தான் உண்மையா இருக்குறாங்க மெசேஜ் எல்லாம் பிராடா இருக்குது

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 Před 4 lety +53

    திருமணத்திற்கு முன் கணவன் மனைவி ஒரு வருக்கொருவர் புரிதல் வேண்டும் .மேடம் அருமையான பேச்சு. மனம் விட்டு பேசுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  • @divyadineshdinesh6855
    @divyadineshdinesh6855 Před 4 lety +49

    Madam thirumpavum intha show ztamil potungka laskmi lady super star mam .💞💝❤👌👌

  • @ramyashiva3801
    @ramyashiva3801 Před 4 lety +22

    Good judgement medam

  • @rajeekruthika
    @rajeekruthika Před 5 lety +51

    I feel this girl is so innocent and in deep depression. Paavam.

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Před rokem +53

    இந்த பொண்ணுகிட்ட ஓவரா கர்வம் இருக்கு ரொம்ப கஷ்டம் கூட வாழுரது

  • @NaanRombaNallavan
    @NaanRombaNallavan Před 4 lety +119

    என்னயா இந்த பொண்ணு டைரக்டர் பாலா தங்கச்சி மாதிரி இருக்கு - 13/05/2020

  • @be_unique4611
    @be_unique4611 Před rokem +8

    sila per manasuku ethuka mudiyum sila per manasuku ethuka mudiyathu

  • @gggjjj9738
    @gggjjj9738 Před 5 lety +42

    Semma word la...
    NO IDEAL COUPLE IN THE WORLD
    well said mam....

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Před 5 lety +71

    Nalla ponuthan Dépression andha ponuku lakshmi mam Ungaluku romba poruma adhum Indha episode la 👌👌👌

    • @anandstyle5341
      @anandstyle5341 Před 5 lety +3

      ஆமா ஆமா சொல்லவே இல்ல

    • @n.a.rgameingyt7833
      @n.a.rgameingyt7833 Před 4 lety

      @@anandstyle5341 hi

    • @challengeworld4411
      @challengeworld4411 Před 4 lety +1

      அது எப்டி எந்த bad habits இருந்தாலும் பொண்ணு நல்ல பொண்ணுதான்னு certificate கொடுக்குரீங்க? எந்தவிதத்துலயும், யாரயும் காயப்படுத்த பெண்ணாக இருந்தால் போதுமா? குடும்பத்தையும் தன் சுயமரியாதையையும், ஒன்றாக கட்டிக்காக்கும் எத்தனயோ பெண்தெய்வங்கள் இருக்காங்க! அவங்களுக்கெல்லாம், இந்தமாதிரி சில பெண்களாலதான் கெட்ட பேரு😡😡😡

    • @marymary3482
      @marymary3482 Před 4 lety

      இது. ஒரு சைகோ. ..

    • @pondyponnu8085
      @pondyponnu8085 Před 4 lety

      @@challengeworld4411 kurai illadha maushanga illa andha ponnuku edho oru perachana iruku adhanala apdi pesudhu amaidhiya irundhe kedukara ethanayo pengalai nanum pathu iruken yarum 100% illa inga

  • @user-wm8ko4iu4e
    @user-wm8ko4iu4e Před 8 měsíci +26

    என் மாமியார் பழைய சோர் றுதான் போட்டா அதன் பிறகு ஒரு வருடம் கழித்து என் கனவனை என் இடம் பிறித்துவிட்டார் அவ்வளவு நல்லவள் என் மாமியார் மாமனார் மச்சன மச்சன மனைவி

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Před 3 měsíci +1

      En mamiyar pure devil but its take 3 years to realise her real face..now en husbanda pirichu kuptu vanthuten sothu pathu ethuvum venamnu..ennoda ella thingsum vitutu vanthuten even 1 saree kuda eduthutu varala..vadagai veedu pathu ellame puthusa vangi va

  • @priyanka.k8060
    @priyanka.k8060 Před 10 měsíci +7

    எனக்கு கல்யாணம் ஆன 2வது நாள் விருந்து...
    மாமியாரும் கணவரும் வந்தா வரட்டும வரலைனா போகட்டும என என குடும்பத்தை சொல்லி விட்டனா ....... 8 வருடம் ஆகி குழந்தை இல்லை... எவவளவு தான் சகித்து வாழ்வது வாழவே பிடிக்காமல் போனது வாழ்க்கையும் பிடிக்காமல் போனது

    • @printharaji7057
      @printharaji7057 Před 7 měsíci +5

      Sister soon you’ll be blessed with a beautiful child I’ll pray for u

    • @user-tv8hw2to6o
      @user-tv8hw2to6o Před 3 měsíci +1

      கடவுள் irukar

  • @FatemaRiswani-ks8ik
    @FatemaRiswani-ks8ik Před rokem +21

    Sister சுத்தம் ரொம்ப முக்கியம் அழகு முகத்தில் இல்லை நீங்க அழகுதான் சுத்தமாக இருப்பது கணவனை கட்டிவைக்கும் கயிறு

    • @ramce2005
      @ramce2005 Před měsícem

      உண்மை!
      சுத்தம் சோறு போடும்!.

  • @rajeshramya2577
    @rajeshramya2577 Před rokem +13

    அந்தப் பொண்ணு மாதிரி தப்பே கிடையாது வந்ததிலிருந்து மாமியார் பொண்ணு எதிரியா இருந்தா எப்படி அவன் பொண்ணுக்கு மாதிரி பண்ணுவான் எப்படி இருக்கும்

  • @sujatakumari5121
    @sujatakumari5121 Před 3 lety +8

    Ma'am ur great 👍 so many problems ur solving God bless you ma'am

  • @BR-px2mg
    @BR-px2mg Před 5 lety +148

    கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார்கள், கிறிஸ்துவின் உபதேசமே அன்பு, சகிப்புத்தன்மை . இது இல்லாதவர்கள் கிறிஸ்தவர்களே கிடையாது. உன்னைப் போல் பிறரையும் நேசி இது கிறிஸ்துவின் உபதேசம்.

  • @blackshadow8723
    @blackshadow8723 Před 3 lety +19

    Antha ponu. Poi sonathu thapputhaa..but husband kida operation matter ah solli amma kida solavenam nu soli iruka. Soo husband avala personal ah prblm pesi theerthu irukalam. Inta boy amma kida ellame soluthu ena avan kidaum prblm iruku

  • @vidyaadhanasekar4785
    @vidyaadhanasekar4785 Před 4 lety +24

    19:19 vera level dialogue lakshmi ramakrishnan....

  • @kanagakanaga3063
    @kanagakanaga3063 Před 3 lety +13

    Nanum palaiya sapatu saptuven en husband um ennoda sernthu saptuvanka.i love my husband

  • @sajeerabanusajeerabanu5684
    @sajeerabanusajeerabanu5684 Před 5 lety +24

    Mam neenga super mam

  • @arunaramram2185
    @arunaramram2185 Před rokem +41

    வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம் என்று வீசும் போது அந்த பையனால் எப்படி குடும்பம் நடத்த முடியும்?

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi Před 3 lety +22

    Ponnu nalla ponnu....but avala insult pannranga athu ithu nnu solli..karuvayan sari aana thirudan...kalatti vida pakkuran... fraud

  • @rachelrosario3360
    @rachelrosario3360 Před 5 lety +33

    The girl expected a great meal on the first day at the groom's place but received old food instead..what a disappointed. The man wants to report everything to his mum. What an amazing start!

  • @lifetrjk5303
    @lifetrjk5303 Před 9 měsíci +14

    I understand your feelings sister... Only you facing emotional abuse able to understand you... I really hope God bless you with good life...

    • @parvathiuma1888
      @parvathiuma1888 Před 6 měsíci +1

      etha sila peralathan purinchuka mudium emotional blackmail ethu oru thappanu solluvanka but antha edaththuthula erunthu paththathan therium enakkum nadakkuthu

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi Před 3 lety +40

    Aunty aunty nnu solraa na kooda yetho periya padippu padichirukkanga nnu nenacha 8aam class

  • @sumijaga7625
    @sumijaga7625 Před 4 lety +74

    She is over acting for nothing

  • @Yazhsara1991
    @Yazhsara1991 Před 3 lety +8

    A great advisor and good councellor!!!!👍👍👍

  • @dg-gr7fn
    @dg-gr7fn Před 4 lety +14

    Mam semma speech, she looks like married women, this girl family total planning, waste of discussion

  • @subaselvam5690
    @subaselvam5690 Před rokem +21

    Ivar amma paiyen last varaikum thirunthave mattan

  • @shamiharison2294
    @shamiharison2294 Před 4 lety +37

    Andha ponnu Mela edho thappu iruku ok, but Ava palya soru pottanganu sonnadhu palaya soru sapida mattenu illa, kalyanam panni porapo niraya accept irukum oru ponnuku poi adutha naal apdi pottapo kastama irundhirukum

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 Před 5 lety +29

    She s in depression, y people r telling lyk this, most of the gents are not bold enough to balance their mom nd wife, she s a small girl, I think she dreamt cinematic ally abt her marriage, but something went wrong so she can't have guts live with what she had. If time passes, she will get into her life, this is the main pbm for all the teen age girl, first 2 years they have to struggle.

    • @cenzenm1140
      @cenzenm1140 Před 4 lety +1

      If she dreamt like cinema beyond her level then the punishment also she onli has to face

  • @ahamedahamed5397
    @ahamedahamed5397 Před 4 lety +5

    I love mom👍👍👍👍❤❤

  • @latheefaaslam1082
    @latheefaaslam1082 Před 6 měsíci +4

    Payyan appavi aam amma solranga. Nala train panni. Kutitu vandurkanga. Romba ushaar a irkan.

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 Před 4 lety +8

    good very good Thangalin mudivu very smart madam

  • @DhanrajManora
    @DhanrajManora Před 5 lety +58

    Rombo Timmiru Paa anth Ponnukku
    So Accurates & Best Decisions by This Boy,Because he Understands her very well & know all facts So He Refused to live with her
    She is act like maharani but her lifestyle situation is 👉Pitchaikaari

  • @sathishbharathi8432
    @sathishbharathi8432 Před 3 lety +25

    நல்ல பையன் நல்லகுடும்பம்...😊😊😊😊😊👌

  • @tiktoksooru4753
    @tiktoksooru4753 Před 4 lety +16

    Love you Lakshmi mam pls please come back with this show again

  • @COBharathis
    @COBharathis Před rokem +16

    Antha ponnu pavamda unmayana ponnu pasamana ponnu ethan unma

    • @COBharathis
      @COBharathis Před rokem

      Antha ponnuku payam nammala vitu poituvaronu payam ana pavamda ponnungala kastapatuthathinga

  • @raginiragini5646
    @raginiragini5646 Před 4 lety +7

    Great madam

  • @vijayalakshmi3847
    @vijayalakshmi3847 Před 5 lety +40

    intha ponnu rombo ahankarama pesuthu

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk Před 5 lety +36

    Medam kalyanamagi marunaale yendha kudumbathulaiym pazhaya soru poada maattanga...
    Ava keakkuradhu karect thaan...

  • @shakinahghani5571
    @shakinahghani5571 Před 5 lety +81

    Mapilai pake lipstick ramarajan matiri irukaple 😂😂😂😂anyone notice

  • @vimalabala4199
    @vimalabala4199 Před 4 lety +40

    Nanum palaya satham sapiduven

  • @prabhushanthi.myfevretsog4476

    Lakshmi medam very very super

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Před 3 lety +3

    Wah Wah 😊🙏🙏 very cool counselling supa supa superb 🥰🌺🌼

  • @iniyam4703
    @iniyam4703 Před 4 lety +46

    Maam you look so beauriful!!! God bless you ma. I would like to meet you one day Maam

    • @michaelholiday126
      @michaelholiday126 Před 3 lety

      I love Lakshmy mam very very deeply.
      I m willing to marry Lakshmy mam.

  • @VijayaKanan
    @VijayaKanan Před 5 měsíci +2

    Andha paiyan serilla.....mrg ku apuram katti vandha avaruku indha ponnu vitutu pona .....avaluku peru enna nu solluvanga...ada ipo andha paiyan pannuran so avaruku peru enna

  • @mehaaslife748
    @mehaaslife748 Před 4 lety +20

    படிக்கிறது வேதம். அறுக்கிறது தாலி. பழமொழி.

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi Před 4 lety +7

    பழைய சாதம் பிடிக்கலையா,...
    முதல்ல மனைவி சொன்னா, இப்பம் நீயாடா

  • @premamoorthy6535
    @premamoorthy6535 Před 5 lety +25

    The girl has some problem and she is hiding it. She is scared the truth will come out. She is just blaming her mil and husband. Husband has a strong doubt on her

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 Před 4 lety +15

    good couples, but no understanding....

  • @gomathigomathi2142
    @gomathigomathi2142 Před 4 lety +7

    super medam I like u love you mem

  • @ushav2119
    @ushav2119 Před rokem +47

    தனக்கு என்ன ஆபரேஷன் நடந்தது என்று கூடவா தெரியாது?

  • @nothingspermanent8924
    @nothingspermanent8924 Před 4 lety +12

    Andha pazhaiya soru kuda illama evlo naal pattiniya irundhu irukom 😦😦😦😦😦

  • @ranamarina9712
    @ranamarina9712 Před 5 lety +83

    Please don't force him.
    This girl's attitude is not good.

  • @Charusuresh03
    @Charusuresh03 Před měsícem +1

    Finally i found that he dont have any guds to manage both mummy and and wife he dont know to live balanced

  • @faizalimaran586
    @faizalimaran586 Před 4 lety +11

    Tension akatha sister normal ahhhhhhh peasunga

  • @tamilarasitamilarasi752
    @tamilarasitamilarasi752 Před 3 lety +4

    Ennakkum kaittayama kalyanam pannagka but ennakkum yan hospandukkum sanda ovara varum na yan amma veitla eiruinthan avagka vainthu sanda poduvagaka enna kupduvagka veitdukku apparam our 9 masam kalishe avagka vainthagka na pokala hathukku avagka maruinthu kudichidagka na poi pathan apparam nagka manasa veitdu pesanum eppa nalla eirukkum but yan hospandukku golaintha porakka vaeipu eila solidagka eiruinthalu na avagka kuda eppa happya eirukkan

  • @VelPooja-gd9rc
    @VelPooja-gd9rc Před rokem +9

    Mam ninga intha episode la mattum than porimaiya pesuringa idhuvum nalla than irukku

  • @FatemaRiswani-ks8ik
    @FatemaRiswani-ks8ik Před rokem +14

    Un மூஞ்சிக்கு அவ பரவாயில்லை ஒனக்கு என்ன ஐஸ்வர்யா ராய் கேக்குதா

  • @Muruganirukirar
    @Muruganirukirar Před 4 lety +34

    Timiru pidicha ponnu🙄

  • @AmmuKamal
    @AmmuKamal Před 4 lety +10

    Pazhaya sadham romba nallathu

  • @bellab3420
    @bellab3420 Před rokem +5

    Could be Appendicitis operation ask the doctors all will be cleared madam

    • @rosapark651
      @rosapark651 Před rokem +1

      No appendicitis ku straight ah avalo periya scar varathu

    • @easenganesan3622
      @easenganesan3622 Před 10 měsíci +1

      right side irunthal athu appendics

  • @sabs8598
    @sabs8598 Před 3 lety +3

    Why people think eating previous day food is bad? People are ready to pay thousands for frozen food which was made not sure how many months ago...
    Koohz and kanji are very good for health why people think this as social status? Its our traditional food we are not not lucky enough like old days to eat good food.

  • @kdeepika9450
    @kdeepika9450 Před 5 lety +8

    Lakshmi ma 👌👍👍👍🙏🙏🙏

  • @bijulajohn6128
    @bijulajohn6128 Před 5 lety +21

    Dis girl is very true ❤dat full family cheated her ❤unlucky family dey miss this girl ❤

  • @sandisandi2720
    @sandisandi2720 Před 4 lety +8

    Amma paiyan
    Every one has medical issues
    This girl is innocent

  • @manjunair1316
    @manjunair1316 Před 3 lety +6

    He mght b thnkin she ws pregnant bfr marriage nd done c-section... it can b a cesarean section for fibroids

  • @lovelyfamly476
    @lovelyfamly476 Před 4 lety +14

    4-2-2020 anyone still yere

  • @vijayajohn1650
    @vijayajohn1650 Před 3 lety +11

    She is expecting anbu from her husband..

  • @ashariharan4223
    @ashariharan4223 Před 4 lety +8

    Very nice girl husband is not good the operation made is heraniya I think it is made in young age please leave them alone all things will go

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Před 3 lety +13

    நல்லவனுக்கு இது போல் வாயாடி பெண்கள் அமைந்துவிடுகிறார்கள்

  • @rameshbabuv145
    @rameshbabuv145 Před 5 lety +16

    She has committed a mistake of lodging a complaint to Police against her husband.Then how he will come? She has to wait till her husband mind to change.

  • @AnuRadha-qm5ow
    @AnuRadha-qm5ow Před 5 lety +7

    Neenga super mam judge

  • @ajithkumar9800
    @ajithkumar9800 Před rokem +22

    She is overacting... She cannot adjust with any situation... Need counselling
    She is lieing a lot.

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf Před 5 měsíci

    பொண்ன பார்த்துதானே கல்யாணம் பன்னீங்க. இப்ப புடிக்கலேனா என்ன பன்றது.

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 Před 4 lety +69

    Mam antha ponnu over actting panra.....

    • @saibabayoutubechennal4803
      @saibabayoutubechennal4803 Před 3 lety

      11
      1

    • @venugaharidasan2980
      @venugaharidasan2980 Před 3 lety

      @@saibabayoutubechennal4803 babababababababababababababababababababababababa;ababababbababbabababababababababababababababababababbababbababababababbabbabababababababa

  • @kalpanas9607
    @kalpanas9607 Před 3 měsíci

    Madem u r great and solving all problem.
    God bless u
    Great
    Eppadi than indha problem ellam solve pannirungilo
    Good madem great 👍

  • @praveeng623
    @praveeng623 Před 5 lety +13

    family la china china prachanaikal varum atha samrtyama kaiyalanu nee first poi solii ruka operation matter so konja vittu pudiklm... vazkaya keduthukutga

  • @mahadevrajeshmahadev4427
    @mahadevrajeshmahadev4427 Před 7 měsíci

    un nalla manasuku nee nalla eruppa God bless u many🎉

  • @ishwaryapaneerselvam202
    @ishwaryapaneerselvam202 Před 5 lety +35

    Antha ponnu insecure ah feel panra same time she want pride that a problem

  • @banumusrath8747
    @banumusrath8747 Před 5 lety +3

    Good madam

  • @rubinabasheer3193
    @rubinabasheer3193 Před 4 lety +4

    I like you mam

  • @revathyshankar8
    @revathyshankar8 Před 3 lety +2

    well said we too dont waste Chappadu Respect .

  • @jamaludeenjamaludeen5882
    @jamaludeenjamaludeen5882 Před 5 lety +14

    மேடம் என்ன இவ்வளவு சின்னதா டாலரா இருக்கு

    • @vigneshwaranvigneshwaran6992
      @vigneshwaranvigneshwaran6992 Před 5 lety +2

      Avanga dollar chinatha pota unakena podalana unakena neeya kasu kudukura. Comment adikatha pls

    • @jamaludeenjamaludeen5882
      @jamaludeenjamaludeen5882 Před 5 lety +1

      என்ன வெங்கடேஷ்வரன் நான் என்ன ...........காசு குடுக்க போரேன் உனக்கு என்ன வந்திருக்கு நான் என்ன உங்க மனைவி போட்ட டாலரைபத்தி சொன்ன மாதிரி

    • @vigneshwaranvigneshwaran6992
      @vigneshwaranvigneshwaran6992 Před 5 lety +2

      Mind ur words brother

    • @jamaludeenjamaludeen5882
      @jamaludeenjamaludeen5882 Před 5 lety +2

      அதாவது போண் காசு கொடுத்து வாங்கியது நான், நெட் ரீசார்ச் நான் தான் போடுதேன் சரியா Pro . Youtup vidieos நான் பார்த்து கமான்ட் போடுவதற்கு உங்களிடம் அனுமதி வாங்கித்தான் நான் கமான்ட் போடனுமா? நான் போகக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு எண்ண அதிகாரம் உள்ளது Pro . நான் உங்களுடைய வீடியோஸ் போட்டோஸ் எதுக்காவது நான் கமான்ட் போட்டேனா? சொல்லுங்க

    • @arshadahmed-qb2bl
      @arshadahmed-qb2bl Před 4 lety

      Hi.j.j.rompa.kaluhu parvai

  • @sumioffcial
    @sumioffcial Před rokem +16

    பாவம் இந்த பொன்னு

  • @anithashreeram5446
    @anithashreeram5446 Před 3 lety +10

    Ponnu is too sensitive and short tempered but not a bad wowan. Pazhaya soru mostly everyone will eat, so she could have adjusted with her mil. Mil seems to be little cunning and husband is a big culprit used that girl now finding out reasons to betray her. May be he is planning for second marriage. Girl should be very careful with this guy.

  • @ahdev20
    @ahdev20 Před 4 lety +17

    Meera Mithun

  • @divyamarankunnel6410
    @divyamarankunnel6410 Před 3 lety +2

    Her smile gives me chills..... I feel like the silence before a Storm.....😊😊...... Don't know what time she is going to blast..... Soo cute.... Love Laxmi mam...
    .