Pokkisham 3 - Ennai Marava (Tamil Christian Songs)

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Song : Ennai Marava
    Artist : Preethi Emmanuel
    Music : Vinny Allegro
    Guitars : Pharez Edwards
    Flute : Jotham
    Mix : Vincy
    Camera : Sridhar & Jack
    Edit : Jack
    Music on : music mindss
    Production : V MEDIA

Komentáře • 1,3K

  • @vennilam8487
    @vennilam8487 Před 8 lety +594

    I'm Hindu., I loved Christianity.
    one day by God grace I heared this song.
    amazing and sweet voice with fully pray to God lyrics.
    thank God in my life time., I heared this song.
    so happy.
    thank you so much god.

  • @bevina7717
    @bevina7717 Před 4 lety +5

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமதே
    2. பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    உன்னதா எந்தன் புகலிடமே
    4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடுமே
    5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னைச் சேர்த்திடும்

  • @zeprineprakash4958
    @zeprineprakash4958 Před 4 lety +2

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அரும் துணையே
    பாதைக்கு நல்ல தீபமிதே
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
    மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
    வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    வல்லவா எந்தன் புகலிடமே
    திக்கற்றோராய் கைவிடேனே
    கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணினீரே
    உன்னை தொடுவேன் என் கண்மணியை
    தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    அக்கினியின் மதிலாக
    அன்பரே என்னைக் காத்திடும்
    உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
    வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
    பறந்திடுமே உம் நாமத்திலே
    பரனே எனக்காய் ஜெயக் கொடியே
    என்னை முற்றும் ஒப்புவித்தேனே
    ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    எப்படியும் உம் வருகையிலே
    ஏழை என்னை சேர்த்திடுமே

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 Před 5 lety +31

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    திக்கற்றோறாய் கைவிடேனே
    கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    திக்கற்றோறாய் கைவிடேனே
    கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
    நீர் அறியா யாதும் நேரிடா
    என் தலை முடியும் எண்ணி நீரே!
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்
    வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
    ஆபத்திலே அருந்துணையே
    பாதைக்கு நல்ல தீபம் இதே!
    ஆபத்திலே அருந்துணையே
    பாதைக்கு நல்ல தீபம் இதே!
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பயப்படாதே வலக்கரத்தாலே
    பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    பறிக்க இயலாதெவருமென்னை
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்
    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்

  • @aalennn1
    @aalennn1 Před 9 lety +121

    the guy who plays the flute.... steals the show... damn man....

  • @user-wn3ll1ui3x
    @user-wn3ll1ui3x Před 9 lety +144

    மிக அருமையான பாடல். எல்லாக் காலத்திலும், எல்லோராலும் விரும்பிக் கேட்கப் படும் மிக சிறந்த பாடல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
    பழைய பாடலுக்கு புதிய இசை, புது விதமான இசை வாத்தியங்கள், இசைக் கோர்ப்புகள், பாடகரின் மிக அருமையான குரல் வளம் போன்றவை பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
    இந்த பாடலை புது விதமாக பதிவு செய்த இசைக் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
    கண்ணை மூடிக் கொண்டு பலமுறை கேட்டால், தியானம் என்ற அளவுக்கு இந்த பாடல் அருமையும் இனிமையுமாய் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
    தேவன் தாமே இந்த பாடல் குழுவினரை ஆசிர்வதிக்கட்டும்.
    இதென்ன புது வித உச்சரிப்பு, புது விதமான இசைக் கோர்ப்பு, பாடலில் எங்கே இருக்கிறது தெய்வ பக்தி என்ற கேள்விகளை எழுப்பும் நபர்கள், தயவு செய்து இதே பாடல் பழைய இசையில், உங்களுக்கு ஏற்ற வார்த்தைகள் உச்சரிப்பில் மிகத் தெளிவாக இருக்கிறது. அதைக் கேட்டு தேவனை மகிமைப் படுத்துங்கள்.
    புதிய முயற்சிகளை பாராட்டப் பழகுவோம். பாடலின் வரிகள் அதே வரிகள் தானே.
    எனவே அதுல தெய்வ பக்தி இல்லை, இதுல தெய்வ பக்தி இல்லை என்று குறை சொல்வதை விட்டு விட்டு,பாடலின் வரிகளை மட்டும் வைத்து நீங்கள் தியானியுங்களேன்!
    நன்றி! மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!

  • @snehasharon9934
    @snehasharon9934 Před 5 lety

    Ennai Marava Yesu Natha
    unthan thayavaal ennai nadathum
    1. Valla jeeva vaakkuthathangal
    varainthenakkai thanthathaale sthothiram
    aabathile arum thunaiye
    paathaikku nalla theebamathe
    2. Payapadathe valakarathale
    pathukaapen entrathale sthothiram
    paasam enmel neer vaithathinaal
    parikka iyalaathevarumennai
    3. Thai than seyai maranthu vittalum
    maraven unnai entrathale sthothiram
    varaintheerentro um ullankaiyil
    unnatha enthan pugalidam
    4. Unnai thoduvon en kanmaniyai
    thoduvathaaga uraithathale sthothiram
    akkiniyin mathilaaga
    anbare ennai kaathidum
    5. Ennai muttrum oppuvithen
    yetru entrum nadathuveere sthothiram
    eppadiyum um varugaiyile
    yezhai ennai serthidum

  • @jenisudha3717
    @jenisudha3717 Před 9 lety +47

    "Pasam en mel neer vaithathinal parika eyalathu evarum ennai"
    Such a possessive line from God...
    Enjoed the song very much... Love it...

  • @RVelsiyaUCH
    @RVelsiyaUCH Před 7 lety +87

    happy to be a christian

  • @natarajannataran4767
    @natarajannataran4767 Před 2 lety +2

    பாடற்குழுவினர் பாடும் மகள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக .வாழ்த்துகள்.

  • @prasannakumar1319
    @prasannakumar1319 Před 7 lety +46

    Thank you Jesus for this beautiful and fruitful song.

  • @renoldbose7283
    @renoldbose7283 Před 9 lety +23

    Very nice song i have listened more than hundred times.
    Sang well. The way she sings is very nice. Music i awesome.
    every thing supper. Excellent. God bless you guys. Sing more song like this.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +6

    I Feel The Presence Of Lord Jesus Christ While I Hear The Divine Song .

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch Před 9 lety +1

    Superb Song .. Fantastic Music ..
    தேவன் தாமே இந்த பாடல் குழுவினரை ஆசிர்வதிக்கட்டும்.

  • @61caroline
    @61caroline Před 9 lety +1

    A WROST WAY TO SING A SUCH A WONDERFUL GODLY SONG.NO PRESENCE OF THE HOLLY SPIRIT.LET GOD ALONE FORGIVE U ALL.

  • @snhsn5898
    @snhsn5898 Před 7 lety +23

    praise the Lord I love this song thanks for team

  • @anthonymilan9015
    @anthonymilan9015 Před 5 lety +8

    Beautiful Preethi Emmanual, ,a very sweet voice,God bless you sister

  • @pravinyamohan7224
    @pravinyamohan7224 Před 5 lety +2

    The lyrics were written by an Indian sister who got in to the ship to serve the Lord in Ceylon and once she got in to the ship she couldn't see anyone familiar around her and she was searching for her mother and she didn't find her mother so she took a paper and wrote this beautiful marvellous song that still have strong meaning and powerful words..
    "Thaai than sei yai marandhu vitalum maraven unai endradhale sthothiram " was a situational and a verse of God! AMEN

    • @sherrysulochana7503
      @sherrysulochana7503 Před 4 lety

      Wow amazing song it's holy sprit helped here.. Still it is powerful

  • @manishadev7777
    @manishadev7777 Před 4 lety +2

    Some days before this song was my mobile ringtone.. After many I'm going to change my ringtone.. Today onwards this song will be my ringtone.. Amen

  • @allenjos2
    @allenjos2 Před 8 lety +10

    JESUS CHRIST THE MOST HIGH. God has blessed you girl and the team.

  • @autonomy2159
    @autonomy2159 Před 5 lety +3

    whenever i lestion to this song i just crying and enjoying the love of almighty god. thank you for this wonderful worship song. may god bless you and your service my dear brothers and sisters.

  • @zerofansband536
    @zerofansband536 Před 9 lety

    எனக்கு மிக பழைய பாடல்கள் கேட்பதில் விருப்பம் அதில் குரல் வளம் மாறி கேட்கும் போது என் மனம் மகிழ்ந்தது .

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 Před 5 lety

    Praise the Lord. Paasam enmel neer vaithathinaal, parikka iyalathu yevarum Ennai. Yes true none can separate us from our DADDY.. melted in His love.. Appa love you Appa

  • @davidsmiley2488
    @davidsmiley2488 Před 8 lety +5

    very nice...... cute music and cute voice.......I love this song.....praise the Lord. ...

  • @shakilakingsley1585
    @shakilakingsley1585 Před 7 lety +3

    this hymn made my life journey up till now. living my in God's favour without God what would I be or what will I be..

  • @amalrajraj2467
    @amalrajraj2467 Před 7 lety

    Pokkisham 3 - Ennai Marava மிக சிறந்த பாடல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

  • @kirubaharanwilfred165
    @kirubaharanwilfred165 Před 7 lety +1

    மிகவும் உள்ளத்தைதொடுகிர
    அருமையான பாடல்

  • @edwinsam4435
    @edwinsam4435 Před 7 lety +3

    Realy Super Song....."GOD is GREAT" JESUS never forget and Loves to All.....................

  • @sankarbaskar3052
    @sankarbaskar3052 Před 7 lety +10

    wow!!!! super vioce an super song 👌👌👌

  • @joshuvashivajijosh9711

    கைவிடாத தேவனாகிய இயேசுவின் அன்பு பெறுகட்டும்

  • @thomasprabhakarandaniel5103
    @thomasprabhakarandaniel5103 Před 4 měsíci

    One of the best song written by saral navaroji,most heart touching song.Congrats to all

  • @prakashappu5095
    @prakashappu5095 Před 9 lety +12

    The song it touches my heart and i feel like im with my Jesus christ

  • @KARKEE
    @KARKEE Před 5 lety +3

    I am sill listening to this, never get bored of this song n her voice.. everlasting!!

  • @bosekuttyct6763
    @bosekuttyct6763 Před 5 lety

    This world is full of troubles and pain. But jesus has overcome and experienced it. So He can help all who trust in him.

  • @godwinjohn5126
    @godwinjohn5126 Před 4 lety +1

    My Fav Song.... Heart touching lyrics... Singer is so talented... Orchestra is also superb👌

  • @leanardoclementphillip2512
    @leanardoclementphillip2512 Před 9 lety +17

    Sister your voice opening the heaven, keep it up jesus touch my heart into the your voice. god bless you and god with u

  • @jeyapandiann7051
    @jeyapandiann7051 Před 7 lety +3

    Evergreen song of Christianity with the great pleasant voice and wonderful music. HE will Lead you with the blesssings

  • @nithusanithu5558
    @nithusanithu5558 Před 6 lety

    அருமையான இசை பாடல் சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை பிதா உங்களை ஆசீர்வதிப்பார்

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 Před 7 lety +1

    How blessed Christians are! Lord Jesus never forgets His children.The Bible says those who touch you touch the apple of His eye.His children are in His hands.Yes.He is the real asset discovered and possessed in my life.Thank you for the lovely song,sr.

  • @jasferjenishrajv4581
    @jasferjenishrajv4581 Před 9 lety +3

    It was a great song. ......
    I love this song very much. ...
    Now I'm hearing this song atleast twice in a day....
    The FLUTE was really amazing. .....
    God gave him a wonderful talent. ...
    May God bless you brother.....

  • @bertyezekiel2467
    @bertyezekiel2467 Před 8 lety +5

    This song wonderfully sung by sis Sara Novroji. Anointed person.while hearing we will anointing.

    • @mary9n945
      @mary9n945 Před 5 lety

      Yes we will get anointed

    • @hildasam1983
      @hildasam1983 Před 5 lety

      czcams.com/video/kvepBaz5Ig8/video.html
      This is Sis Sarah Navaroji s original version

  • @chithirsingh7060
    @chithirsingh7060 Před 5 lety

    மிக அருமையான பாடல். எல்லாக் காலத்திலும், எல்லோராலும் விரும்பிக் கேட்கப்
    படும் மிக சிறந்த பாடல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
    பழைய பாடலுக்கு புதிய இசை, புது விதமான இசை வாத்தியங்கள், இசைக்
    கோர்ப்புகள், பாடகரின் மிக அருமையான கு

  • @networksuren815
    @networksuren815 Před 7 lety

    மன நிம்மதிற்கு,என் இதயத்தினை தொட்ட மிகவும் அருமையான பாடல்...

  • @sherlinalice7064
    @sherlinalice7064 Před 8 lety +12

    awesome singing nd awesome song praise god

  • @st.johnsmatriculationhighs750

    என்னை மறவா இயேசு நாதா
    உந்தன் தயவால் என்னை நடத்தும்

  • @newyorkparishsteci
    @newyorkparishsteci Před 2 lety +1

    I have never heard such a blessed Tamil song. Thanks to each and everyone behind it.

  • @jeyarajaugustine3315
    @jeyarajaugustine3315 Před 5 lety +1

    Each and every word of this song is heart touching. Preethi sang very nice with full of love in God.The BGM is excellent.

  • @xaviersekarjee2233
    @xaviersekarjee2233 Před 8 lety +3

    I am v ery much enjoyed hearing this old song in new version of music

  • @isabellg1524
    @isabellg1524 Před 7 lety +5

    I just love d music, d lyrics n singing. I use it in prayer.

  • @moovendranp4112
    @moovendranp4112 Před 4 lety

    Ennai maravatha en nesar ennodu irukkaiyil enakkenna Payam nandri papa ..Neer enghalodu illavidil nangal veru Mann papa.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 2 lety

    Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍

  • @jayarajkrishnanj6365
    @jayarajkrishnanj6365 Před 8 lety +3

    AWESOME SONGS! Would listen to this all day long!
    May God Bless everyone who are involved in this.

  • @akantal5380
    @akantal5380 Před 9 lety +10

    Love this song. Hallelujah!

  • @chitrakartikraj9428
    @chitrakartikraj9428 Před 2 lety +2

    Glory to ours lord jesus christ✝️🛐🤲🏻

  • @edwinbosco3678
    @edwinbosco3678 Před 7 lety +2

    Thanks lord jesus beautiful ❤ touching song...

  • @leofernando1000
    @leofernando1000 Před 10 lety +6

    Preethi, keep it up and gloryfy The Lord, God Bless you and your Team

  • @anishabeena6116
    @anishabeena6116 Před 6 lety +43

    Praise the lord...
    Im preethi esther immanuel's sissy...
    Im not telling this for im her student...
    Im telling the truth...God has really given such a precious gift for her...
    In live...if she sing any song for christ...while hearing that...all the people who r there will feel the presence...
    Dont judge people according to there activities or voice or behaviour...
    Our God will never judge us by our activities
    He will judge us through our hearts...
    So pls...
    If anyone done anything for christ...
    If we r not able to do anything for christ...atleast encourage the people who does for christ...
    God bless thee...

    • @moovendranp4112
      @moovendranp4112 Před 4 lety +1

      Enna i maravatha en mesar irukkaiyil enakkenna bayam.
      Neer enakku pothum thahappane.I ĺove you so much.Thank you Jesus..

  • @esthersophia6525
    @esthersophia6525 Před 6 lety +1

    God bless all those who use their voice for him & god will love it and its like praising him ..... and let god use all his singers for his purpose

  • @anantharaj2844
    @anantharaj2844 Před 7 lety +3

    Hats off to you sister and the music crew. Incredible . One will get melted if knows the real of this beautiful song.
    God bless you and your team.

  • @petslovers4416
    @petslovers4416 Před 7 lety +15

    Heart melting song it's reminding my mother

  • @madamponmanigunasekar8231

    This is my favourite song .i love to hear the song often. Wonderful words . thanks to our Almighty God.

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 Před 5 lety +2

    Praise the Lord.. Beautiful song, music, voice, tone, Amazon Flute music. Love you Jesus
    Repeat mode..

  • @akash6702
    @akash6702 Před 9 lety +5

    mind blowing performance by the musicians

  • @catherinegadbois9907
    @catherinegadbois9907 Před 8 lety +4

    This is a beautiful song...may we enjoy it in its entirety because in all we do or say, the Lord is to be glorified through cultures, people, music and all dimensions of time, space and distance. To the LORD be the glory. Amen

  • @yourock0071
    @yourock0071 Před 7 lety

    அருமையான இசை....பாடல் தனி மாடல்......பரவாயில்ல..

  • @extraordinarycraftworld5810

    This is my favorite Jesus song.. Daily I never forget to hear this song. Her voice is melting and awesome. Praise the Lord 😇🙏

  • @chandran18766
    @chandran18766 Před 7 lety +3

    praise God
    god is great god blessing this team Amen

  • @wilsondavid2
    @wilsondavid2 Před 9 lety +28

    No doubt the original song was once beautifully sung by Sarah Navaroji. Being said that, I love this version very much. We don't make human being gods. Please give room for others and appreciate their talents.

    • @hildasam1983
      @hildasam1983 Před 9 lety +2

      It's not about discouraging younger generation being the younger generation ourself it's only asking them to improve and sing the song spirit filled for the glory of god because the musicians have composed the music so well it should be sung gracefully ....

    • @wilsondavid2
      @wilsondavid2 Před 9 lety +4

      If you don't see the video, still it has some wonderful quality just by hearing . Being a seventy year old man, I loved it very much. Sorry no offence meant. I myself played the same song in Harmonica(mouth organ).

    • @christinacjj
      @christinacjj Před 9 lety +2

      Wilson David you are right uncle I am half your years! God Bless!

    • @sujaselvaraj4707
      @sujaselvaraj4707 Před 9 lety +1

      Wilson David very good song.

    • @vinobernard677
      @vinobernard677 Před 9 lety +1

  • @vargheseelectrition3951

    மிக அருமை இனிமையான குரல் நான் மிகவும் விரும்புகிறேன்
    மிக அருமையான கருத்து இனிமையான இசை

  • @judysam9505
    @judysam9505 Před 9 lety

    So sweet. Ennaku itha song romba pidikum.kettu irukanum pola iruthathu.

  • @micbless
    @micbless Před 10 lety +30

    I have seen this video for more than ten times, Wonderful music played with a nice voice.... I request you all who re do the older songs that please try to hear the original song and sing with clarity in lyrics and also try to reduce some unwanted modulations in some places..... This work is really appreciable. Thank you for this video.

  • @divyashanthi4146
    @divyashanthi4146 Před 7 lety +3

    praise the Lord, awesome song,fantastic

  • @neerannaidoo3583
    @neerannaidoo3583 Před 8 lety

    Brother our LORD JESUS wants us to be HAPPY,JOYFUL ,FULL OF LOVE AND SMILES ,NOT HAVE SAD AND EXPRESSIONLESS FACES,SO when non belivers see us they will see the joy in us singing for our LORD.

  • @senthilkumarraphael6777

    It is very good old songs to hear to relief from worries Praise the lord

  • @jeyavarmaneugene8670
    @jeyavarmaneugene8670 Před 10 lety +9

    wow.... awesome voice & vry nice song..... MGBU all!!!
    the music ws amazing & lovely 😊

  • @Faithboat
    @Faithboat Před 9 lety +3

    Amazing voice by the singer and flutist Bro. jonathan hmmm... awesome ur doing an excellent job. Am impressed by the studio video shoots and the Gud news is its been ma favourite song and been listening to it several times from now.Thanks for the gr8 composition.
    cya God Bless you all as a team and rock for Jesus.

  • @ednasubramaniam657
    @ednasubramaniam657 Před 5 lety +1

    Everyday I listen this song for 6,7 time. I cannot stop listening this beautiful song

  • @leostalin6734
    @leostalin6734 Před 5 lety +2

    Amen. Thank you Jesus. Give more strength to her to praise u. God bless you sister

  • @glamwithcis564
    @glamwithcis564 Před 7 lety +19

    really my heart was peaceful to hear dis beautiful song.

  • @TheSandeep20285
    @TheSandeep20285 Před 8 lety +7

    God bless you Sis. Preethi. Please sing more songs for todays generation. Good outcome

  • @rajeevnair9578
    @rajeevnair9578 Před 10 lety +2

    Thank You Jesus for blessing with beautifull voice. Jesus make Kiruba and preethi Emmanuel shine in you.
    Sister God Bless You

  • @anishajoe2201
    @anishajoe2201 Před 7 lety +1

    This is one of my favorite songs from childhood days. This new version is awesome! Very meaningful song.
    Whenever I sing this song ,tears roll down my eyes. The singer, the flutist and the whole team need to be appreciated.

  • @praksahsp311
    @praksahsp311 Před 7 lety +3

    wow nice voice I don't have words to say :| nice music

  • @annaitourandtravelsannaito452

    wow touching we love u all jesus

  • @subhasharonrr9927
    @subhasharonrr9927 Před 5 lety

    Ennai marava yesu natha unthan thayaval Ennai Nadathum..

  • @nsantharam3615
    @nsantharam3615 Před 9 lety

    so far i would have listen the song nearly 100 times, still it is excellent and every time my eyes gets filled with tears ... Praise the Lord

  • @vasanthikannan8632
    @vasanthikannan8632 Před 5 lety +4

    Nice sister God bless you sister

  • @Renji-2772
    @Renji-2772 Před 9 lety +6

    Jotham Congrates....plays awesome flute..!!

  • @tamilselvidhesingh6257

    by reading below comments I understand Pharisees still lives.....God bless to the girl who sing with soul.....

  • @footballkids4592
    @footballkids4592 Před 6 lety

    when I asked for how to get nice Hindi worship songs this video was first I listened too, even I dont understand any word but am well pleased, song touched my soul, I play it everyday here in Nigeria, I wish I can play flute like dis. God bless you all

  • @AndrewBalaranjan
    @AndrewBalaranjan Před 7 lety +3

    Awesome song! I remember singing this in Jaffna!

  • @millarsamraj
    @millarsamraj Před 7 lety +2

    Good Song with Nice Music. May god bless them their team ministry.

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r Před 6 lety

    அவர் வருகிறார் ... மாற்றுவார்.....தேற்றுவார்...

  • @aajoyscreateyourfuture
    @aajoyscreateyourfuture Před 6 lety +2

    There is no word for this song. Amazing and Blessed song in my life.

  • @zionabinesh8155
    @zionabinesh8155 Před 7 lety +7

    really an a beautiful song and fantabulous musics and musicions

  • @jassimathew9518
    @jassimathew9518 Před 8 lety +4

    Thank you for uploading heavenly songsMy daughter learned from thisWe are in usa

  • @kannaselvi7601
    @kannaselvi7601 Před 7 lety +1

    praise the Lord

  • @arlendaniels4381
    @arlendaniels4381 Před 5 lety

    It is always a blessing to listen to such worship song, I do not know Tamil BUT I listen to this each day a couple of times.

  • @jarakpeekay8010
    @jarakpeekay8010 Před 7 lety +7

    Awsome !!!!! Awsome !! stAY BLEESED

  • @jaithrajames1687
    @jaithrajames1687 Před 9 lety +15

    Beautyfully presented, May God bless the Team.